நிழற்படங்கள்

எகிப்தில் 3500 வருடங்கள் பழமைவாய்ந்த கல்லறையிலிருந்து 8 மம்மிகளும் 1000 சிலைகளும் கண்டெடுப்பு!!

  எகிப்தின் தெற்கில் அமைந்துள்ள லக்சார் நகரின் அருகே தொல்லியல் துறையினர் முன்னெடுத்து வந்த ஆய்வுகளின் போது, சுமார் 3500 வருடங்கள் பழமைவாய்ந்த கல்லறை ஒன்றிலிருந்து 8 மம்மிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த மம்மிகளுடன் மரத்தினாலான வண்ணப்...

எழுபது மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு!!

ஆர்ஜன்டினாவில் அஃகா மகுவோ என்ற தொல்பொருள் ஆய்வாளர்களின் ஆராய்ச்சிக்குட்பட்ட பகுதியில் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய உயிர்க்கருவுடனான டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பட்டகோனியா பகுதிக்கு வடக்கு பிராந்தியத்தில் உள்ள அஃகா மகுவோ தொல்பொருள் ஆராய்ச்சிக்கு...

கொடிய பாம்புகளுடன் விளையாடும் 2 வயதுக் குழந்தை!!

  பாம்புகள், உடும்புகள் போன்ற விஷ ஊர்வனங்களுடன் விளையாடும் 2 வயது குழந்தையின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்ரேலியாவை சேர்ந்தவர் Brooke Harrison. இவர் மனைவி Tony இவர்களின் மகன் Jenson Harrison (2) Brookeம், Tonyம்...

14000 வரு­டங்கள் பழை­மை­யான புராதன கிராமம் கன­டாவில் கண்­டு­பி­டிப்பு!!

  14,000 வரு­டங்கள் பழை­மை­யா­னது என நம்­பப்­படும் புராதன கிராமம் ஒன்று கன­டாவில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. கனடாவின் மேற்குப் பிராந்­தி­யத்­தி­லுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகா­ணத்­தி­லுள்ள தொலை­தூர தீவொன்றில் மேற்­கொள்­ளப்­பட்ட அகழ்­வின்­போது இக்­கி­ராமம் கண்டுபிடிக்கப்­பட்­டுள்­ளது. அமெ­ரிக்கக் கண்­டத்தில்...

நகத்தை வெட்டினால் படுக்கையில் வீழ்ந்து விடுவேன் : வியட்நாமைச் சேர்ந்தவருக்கு விநோத நோய்!!

  வியட்நாமைச் சேர்ந்த 58 வயது லூ காங் ஹுயென், 35 ஆண்டுகளாக நகங்களை வெட்டாமல் வளர்த்து வருகிறார். நகத்தை வெட்டினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மாதக்கணக்கில் படுக்கையில் இருக்க வேண்டியிருப்பதால் நகங்களை வெட்டுவதில்லை என...

மிகவும் நாற்­ற­ம­டிக்கும் பாத­ணி­க­ளுக்­கான போட்டி!!

  பாத­ணிகள் நாற்­றத்தை சகித்­துக்­கொள்ள முடி­யாது. ஆனால், மிகவும் நாற்­ற­ம­டிக்கும் சப்­பாத்­து­க­ளுக்­கான போட்டி அமெ­ரிக்­காவில் அண்­மையில் நடை­பெற்­றது. வரு­டாந்தம் நடை­பெறும் இப்­போட்டி 42 ஆவது தட­வை­யாக நடை­பெற்­றது. இவ்­வ­ருடப் போட்டி நியூயோர்க் நகரில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை...

துபாயில் கடற்­கரை நூலகம் திறப்பு!!

  ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸின் ஒரு பிரந்­தி­ய­மான துபாயில் கடற்­கரை நூலகம் (பீச்லைப்­ரரி) திறந்­து­வைக்­கப்­பட்­டுள்­ளது. துபாய் மாந­கர சபை­யினால் கடந்த சனிக்­கிழமை இந்த நூலம் திறந்­து­வைக்கப்பட்டது. கடற் ­கரைக்குச் செல்­ப­வர்கள் புத்­த­கங்­களை வாசிப்­பதை ஊக்­கு­விப்­ப­தற்­காக இத்­திட்டம்...

விமானத்திலிருந்து குதித்து காதலை சொன்ன இளைஞர் : நெகிழ வைக்கும் வீடியோ!!

அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் விமானத்திலிருந்து குதித்து காதலியிடம் காதலை வெளிபடுத்திய சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது. டென்னசி நகரைச் சேர்ந்த 19 வயதான மேயர் என இளைஞனே இச்செயலில் ஈடுபட்டுள்ளான். மேயர் அதே...

காரின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு புகுந்த வான் கோழி!!

  வீதியில் சென்றுகொண்­டி­ருந்த கார் ஒன்றின் மீது, பறந்து வந்த வான்­கோ­ழி­யொன்று மோதி­யதால் காரின் முன்­புறக் கண்­ணாடி உடைந்­த­துடன், அக்­ கண்­ணா­டியில் வான்­கோ­ழியின் உடல் இறு­கிக்­கொண்ட சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. இன்­டி­யானா மாநி­லத்தில் கடந்த வாரம்...

இரு பிறப்புறுப்புகளைக் கொண்ட பெண்!!

இரு பிறப்புறுப்புகளைக் (யோனி) கொண்ட பெண் ஒருவர் தனது விசித்திர நிலை குறித்து விவரணப் படமொன்றில் பேசியுள்ளார். நிக்கி என்ற பெயரில் மாத்திரம் அறியப்பட்டவர் இப்பெண். 17 வயதுவரை இவர் ஏனையோரைப் போன்று சாதாரணமாகத்...

670 கோடி செலவில் தங்க முலாம் சட்டகம் அமைக்கும் டுபாய்!!

  சுற்றுலாப்பயணிகளை கவர்வதற்காக சுமார் 670 கோடி செலவில் டுபாய் நகரின் மத்தியில், அரைவாசி ஈபிள் கோபுரத்தின் உயரத்தை ஒத்த தங்க முலாம் பூசப்பட்ட புகைப்பட சட்டகமொன்றை டுபாய் அரசு அமைத்துள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட...

5 வயதில் குழந்தையை பெற்றெடுத்த சிறுமி: உலகின் இளம் வயது அம்மாக்கள் இதோ!!

  ஒரு குழந்தைக்கு தேவையான அறிவும், அரவணைப்பும் தங்களது பெற்றோரிடம் இருந்தே அதிகமாக கிடைக்கின்றன. தந்தை அறிவை போதித்தால், தாய் அன்பை போதிக்கிறாள். இப்படி நாம் குழந்தையாய் இருக்கும்போதே பெற்றோரிடம் இருந்து கிடைக்க வேண்டிய அன்பும்...

24 கரட் தங்கத்தினால் பாதணிகள் தயாரிக்கும் இத்தாலிய வடிவமைப்பாளர்!!

  இத்தாலியைச் சேர்ந்த பாதணி வடிமைப்பாளர் ஒருவர், 24 கரட் தங்கத்தினால் பாதணிகளை தயாரித்துள்ளார். அன்டோனியோ வியெட்ரி எனும் இவர், இத்தாலியின் வட பிராந்திய நகரான டூரினைச் சேர்ந்தவர். சுத்தமான 24 கரட் தங்கத்தினால் பாதணி...

அவித்த முட்டைக்குள் வைரக்கல் : இங்கிலாந்துப் பெண்ணுக்கு வாய்த்த அதிர்ஷ்டம்!!

இங்கிலாந்தில் முட்டை சாப்பிட்ட பெண்ணுக்கு முட்டையிலிருந்து வைரக்கல் கிடைத்துள்ளது. சேலி தாம்சன் என்ற பெண் காலை உணவாக அவித்த முட்டையை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, நறுக்கென்று கல் போன்ற ஒரு பொருள் அவர் பல்லில் சிக்கியது. என்னவென்று...

அந்தரத்தில் 5 பல்டிகள் : புதிய உலக சாதனை!!

பனிச்சறுக்கு விளையாட்டில் புதிய உலக சாதனை படைத்திருக்கிறார் ஆண்ட்ரி ரகெட்லி. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பனிச்சருக்கு விளையாட்டு வீரர், சுமார் 35 மீட்டர் உயரத்தில் வானில் பறந்தபடி ஐந்துமுறை சுழன்றார். அவர் அந்தரத்தில் அடித்த ஐந்து...

உலகின் இராட்சத டைனோசரின் கால்தடம் கண்டுபிடிப்பு!!

  பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்ததாகக் கருதப்படும் இராட்சத உயிரினமான டைனோசர்களின் படிமங்கள் அவ்வப்போது கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்நிலையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசரின் கால்தடங்களில் மிகவும் பெரியது எனக் கருதப்படும் கால் தடம் ஒன்று...