ஒரே ஒரு புகைப்படம் உலகம் முழுவதும் பிரபலமடைந்த நாய்!!
சீனாவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகன் ஒருவர், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐ-போன் 7 போன்கள் 8-ஐ தனது செல்லப் பிராணியான நாய்க்கு வாங்கிக் கொடுத்துள்ள சம்பவம் இணையத்தளம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது.
தொழிலதிபர் வாங்...
இரு தலைகளைக் கொண்ட பசுக்கன்று!!
அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் பசுவொன்று இரு தலை களைக் கொண்ட கன்றுக்குட்டியை ஈன்றுள்ளது. இரு தலைகளும் ஒன்றுடன் ஒன்று ஒட்டியவாறு காணப்படுகின்றன.
நான்கு கண்கள், இரு மூக்குகள், இரு வாய்களைக் கொண்ட இக் கன்றை...
மனித முடியை விட நூறில் ஒரு பங்கு அளவு கொண்ட நுண்ணிய தேசியக் கொடி வடிவமைப்பு!!
மனித முடியை விட நூறில் ஒரு பங்கு அளவு கொண்ட உலகின் மிக நுண்ணிய தேசியக் கொடியை வடிவமைத்து கனடா விஞ்ஞானிகள் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.
கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் குவான்டம்...
கடலுக்கு மத்தியில் கிரிக்கெட் போட்டி!!
இங்கிலாந்தில் நேற்று முன்தினம் கடலுக்கு மத்தியில் கிரிக்கெட் போட்டி யொன்று நடத்தப்பட்டது. இங்கிலாந்து பிரதான நிலப்பரப்புக்கும் இங்கிலாந்தின் தென் பகுதியிலுள்ள வைட் தீவுக்கும் இடையிலான கடற்பகுதியிலுள்ள மணல் திட்டில் இப்போட்டி நடைபெற்றது.
ஐலன்ட் செய்லிங்...
கம்போடியாவில் மூங்கில் ரயில் சேவை : குறைந்த விலையில் வித்தியாசமான அனுபவம்!!
உலகிலேயே மிக வித்தியாசமான ரயில் சேவை கம்போடியாவில் இயங்கி வருகிறது. மீட்டர்கேஜ் பாதையில் செல்லக்கூடிய மூங்கில் மரங்களால் கட்டப்பட்ட அதிசய ரயில் சேவை இது.
பட்டம்பாங் பகுதியில் இருந்து போய்பெட் பகுதி வரை தினமும்...
8 ஐபோன் 7 கையடக்கத்தொலைபேசிகளை நாய்க்காக வாங்கிய நபர்!!
சீனாவின் மிகப் பெரிய செல்வந்தரான வாங் நியன்லின்னின் மகனான வாங் சிகொங் (28 வயது) தனது செல்லப் பிராணியான நாய்க்காக ஐபோன் 7 கையடக்கத் தொலைபேசிகள் எட்டை வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொகோ என்ற அந்த...
பெரியவர்கள் விளையாடிய குழந்தைகளின் விளையாட்டு!!
குழந்தைகள் உறிஞ்சுவதற்காக வழங்கப்படும் டீட்டரை வாயில் வைத்துக்கொண்டு நீண்ட தூரம் துப்பும் போட்டியொன்று ஜேர்மனியில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
பிராங்பர்ட் நகருக்கு அருகிலுள்ள நைடெரோ எனும் இடத்தில் நடைபெற்ற இப்போட்டியில் குழந்தைகள் அல்லாமல் பெரியோர்களே பங்குபற்றியமை...
உடல் முழுவதும் முடியுடன் பிறந்த வினோத குழந்தை : அதிர்ச்சி புகைப்படங்கள்!!
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வரும் விட்டல்(30), மனிஷா ஷம்பாஜி(22) ஆகிய தம்பதிகளின் 5 மாத குழந்தை பிறக்கும் போதே லட்சத்தில் ஒருவருக்கு வரும் Werewolf Syndrome என்னும் விசித்திர நோயுடன் பிறந்தது.
கை,...
தங்கத்தினால் உருவாக்கப்பட்ட கழிப்பறை பொதுமக்கள் பாவனைக்காக திறப்பு!!
நியூயோர்க் நகரின் குகென்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்டுள்ள தங்கக் கழிப்பறை பொதுமக்கள் பாவனைக்குத் திறந்துவிடப்பட்டிருக்கிறது.
´அமெரிக்கா´ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த முழுமையாக இயங்கும் 18 காரட் தங்கத்திலானா கழிப்பறையை இத்தாலியக் கலைஞரும் சிற்பியுமான மௌரிஸியோ கேட்டெலான்...
உடல் முழுவதும் பச்சை குத்தி பெண் கின்னஸ் சாதனை!!
அமெரிக்காவில் உள்ள புளோரிடாவை சேர்ந்த பெண் சாரியேட் கட்டன்பெர்க். 67 வயதான இவர் தனது உடல் முழுவதும் அதாவது 91.5 சதவீதம் பச்சை குத்தியுள்ளார்.
இதன்மூலம் இவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். சீனியர் சிட்டிசன்...
மது போதையில் மரம் கைது!!
பிரித்தானிய இராணுவ அதிகாரியொருவர் மது அருந்திய நிலையில், மரமொன்றை கைது செய்ய உத்தரவிட்டமையால் குறித்த மரம் 118 வருடங்களாக சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. குறித்த மரம் பாகிஸ்தானில் காணப்படுகின்றது.
பிரித்தானிய ஆட்சியில் இந்தியா...
மாடுகள், எருமைகளுக்கான ஓட்டப் போட்டி!!
இந்தோனேஷியாவின் பாலி தீவில் மாடுகள் மற்றும் எருமைகளுக்கான ஓட்டப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பல மாடுகளும் எருமைகளும் இப் போட்டிகளில் பங்குபற்றின.
மாகேபுங் எனும் இவ் விளையாட்டு விழா பாலி தீவிலுள்ள மேற்கு ஜெம்ப்ரானா...
பிரிக்க முடியாத புலி சிங்க நட்பு : வியப்பில் மக்கள்!!(படங்கள்)
பொதுவாக சிங்கங்களும் புலிகளும் இடையே ஒற்றுமையினை நாம் காண இயலாது. ஆனால் இந்த புகைப்படங்கள் அவற்றை பொய்யாகியுள்ளது.
ஜப்பானின் அமைந்துள்ள உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வந்த சிங்கம் மற்றும் புலி குட்டிகள் இரண்டும் இணைப்பிரியாத...
தண்ணீரில் மணிக்கு 500 கிலோ மீட்டர் ஓடும் மோட்டார் சைக்கிள்!!
பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒருவர், ஒரு லிட்டர் தண்ணீரில் 500 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக் கூடிய மோட்டார் சைக்கிளை உருவாக்கியிருப்பதாகக் கூறுகிறார்.
பிரேசிலின் சாவோ பாலோ நகரைச் சேர்ந்த ரிக்கேர்டே ஆஸேவெடே அந்த...
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் : வியக்கவைத்த ஹொலிவுட் கலைஞர்!!
ஹொலிவுட் சினிமா எடிட்டர் பிபாஷா ஷோம், இந்தியாவில் மிகவும் ஏழ்மையில் வாழும் சிலரை சந்தித்து, இதுவரை தனது முகத்தை புகைப்படத்தில் பார்த்திராத அவர்களை படம்பிடித்து, முதன்முதலாக தனது முகத்தை படத்தில் பார்க்கவைத்து, அவர்கள்...
5 வினாடிகள் ஒட்சிசன் இல்லாவிடின் என்ன நடக்கும்?
இந்த அண்டசராசரத்தில் அனைத்து உயிரனங்களும் உயிர் வாழ மிகவும் அத்தியாவசியமானது பிராணவ வாயுவாகும், இது நாம் அனைவரும் அறிந்ததே
உலகம் ஓர் சரியான நடைமுறையில் செயற்படுவதற்கு இந்த பிரணவ வாயு மிகவும் அத்தியாவசியமானது. அவ்வாறான...