சுப்பர்சிங்கர் பட்டத்தை கைப்பற்றிய ஸ்பூர்த்தி : ஒரு கிலோ தங்கம் வென்ற ஜெசிக்கா!!

உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட ஒரு இசை நிகழ்ச்சி சுப்பர் சிங்கர்.கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக மக்களை கவர்ந்து வரும் சூப்பர்சிங்கர் ஜுனியர் சீசன் 4 நிகழ்ச்சியின் மிகப்பிரம்மாண்டமான...

மின்சாரம் தாக்கி காந்த மனிதனாக உருவெடுத்த அதிசய சிறுவன்!!

ரஷ்யாவில் சிறுவன் ஒருவனுக்கு இரும்புகளை இழுத்து கொள்ளும் காந்த சக்தி கிடைத்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த நிக்கோலை (12) என்ற சிறுவன் சாலையில் உள்ள மின்சார கம்பத்தில் சாய்ந்தபோது, அவனை மின்சாரம்...

உலகின் உயரமான மனிதரும், குள்ளமான மனிதரும்!!(படங்கள்)

லண்டனில் நடந்த கின்னஸ் உலக சாதனை நாள் விழாவில் உலகின் மிக உயரமான மனிதரும், மிக குள்ளமான மனிதரும் சேர்ந்து நடந்து பார்வையாளர்களை கவர்ந்துள்ளனர்.மத்திய லண்டனில் உள்ள செண்ட் தோமஸ் மருத்துவமனை வளாகத்தில்,...

வினோத கழிப்பறை உணவகம்!!

சீனாவில் விசித்திரமான வடிவமைப்பில் கழிப்பறை உணவகம் தொடங்கப்பட்டுள்ளது மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.சீனாவின், தையுயானின் ஷாங்ஜி மாகாணத்தில் தொடங்கப்பட்டுள்ள கழிப்பறை உணவகத்தில், மேற்கத்திய கழிப்பறை வடிவில் நாற்காலிகளும், கை கழுவும் வாஷ்பேசினைப் போன்று மேஜையும்...

உலகின் மிகச்சிறிய புத்தகத்தை உருவாக்கி உலக சாதனை படைத்த சகோதரர்கள்!!

கனடாவை சேர்ந்த இரு சகோதரர்கள் உலகிலேயே மிகச்சிறிய புத்தகம் ஒன்றை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளனர்.கனடாவில் உள்ள டூனிப் டவுன் என்ற பகுதியை சேர்ந்த மால்காம் டெளக்லஸ் சாப்லின், ரொபட் சாப்லின் என்ற...

பிறந்தவுடன் நீச்சல் அடித்த அதிசயக் குழந்தை!!

பிரித்தானியாவில் தந்தை ஒருவர் தனது குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே நீச்சல் குளத்தில் இறக்கி விளையாடியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.பிரித்தானியாவை சேர்ந்த சார்லஸ் என்ற குழந்தை நீச்சல் குளத்தில் குளித்த மிக...

11 அடி மீசையுடன் சாதனை படைத்த மீசைக்கார முதியவர் : பால் மட்டுமே குடித்து உயிர்வாழும் அதிசயம்!!

உத்திரபிரதேச மாநிலத்தில் முதியவர் ஒருவர் மீசையை நீளமாக வளர்த்து உலக சாதனை படைத்துள்ளார்.உத்திர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஆக்ராவில் ராம் சந்த் குஷ்வாஹா (65) என்ற முதியவர் கிட்டதட்ட 17 அடி நீளத்திற்கு...

தன் முகத்தினால் பார்போரை பயமூட்டும் வினோத பெண்மணி!!

பிரித்தானியாவில் பெண் ஒருவர் தனது முகத்தில் ஓவியங்களை வரைந்து அனைவரையும் அசரவைத்துள்ளார்.பிரித்தானியாவின் நீயூ கேஸில் நகரை சேர்ந்த மெலிண்டா (21), என்ற பெண்மணி ஒப்பணையாளராக இருந்து தற்போது மிகப்பெரிய ஓவியராக உருவாகியுள்ளார்.இவர் தனது...

நான்கு கை, நான்கு கால்களுடன் பிறந்த விநோதக் குழந்தை!!

உகாண்டாவில் குழந்தை ஒன்று நான்கு கை மற்றும் நான்கு கால்களுடன் பிறந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.உகாண்டாவின் நபிகிங்கோ நகரை சேர்ந்த பால் முகிசா என்ற ஆண் குழந்தை, நான்கு கை மற்றும் கால்களுடன்...

நாயை திருமணம் செய்த பெண் : ஓர் வினோத சம்பவம் (வீடியோ)

இந்தியாவில் இளம் பெண் ஒருவர் கெட்ட தோசங்களை போக்குவதற்காக வெறி பிடித்த நாயை திருமணம் செய்து கொண்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இந்தியாவின் கிழக்கு பகுதியை சேர்ந்த மங்கிலி (18) என்ற பெண்ணுக்கு கெட்ட...

உலகிலேயே மிகப் பெரிய கைகளுடன் வாழும் பெண்!!

தாய்லாந்து நாட்டில் பெண் ஒருவர் உலகிலேயே மிகப்பெரிய கைகளுடன் வாழ்ந்து வருவது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.தாய்லாந்தின் சூரின் மாகாணத்தை சேர்ந்த சமக்சாமாம் (59) என்ற பெண் சுமார் 50 வருடங்களாக மிகப்பெரிய கைகளை...

மூன்று கால்களுடன் ஒட்டிப்பிறந்த வினோத சகோதரர்கள்!!

பிரேசில் நாட்டில் மூன்று கால்களுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரர்களை அறுவை சிகிச்சை மூலம் பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.பிரேசிலின் பஹியா மாநிலத்தை சேர்ந்த எலெய்ன்-ரோச்சா தம்பதியினருக்கு, ஆர்துர் மற்றும் ஹெய்டர் என்ற இரட்டை சகோதரர்கள்...

தலைகீழாக பிறந்த மனிதன் உணர்ச்சிமயமான பேச்சாளராகவும் கணக்காளராகவும் மாறி சாதனை!!

தலை முது­குப்­பு­ற­மாக தலை­கீ­ழாக தோற்­ற­ம­ளிக்கும் நிலையில் பிறந்த நப­ரொ­ருவர் வாழும் அதி­சயம் பிரே­சிலில் இடம்­பெற்­றுள்­ளது.மொன்ட் சன்தோ பிராந்­தி­யத்தைச் சேர்ந்த கிளோ­டியோ விய­யிரா டி ஒலி­வெ­யிரா (37) என்ற நபரே இவ்­வாறு விநோத பாதிப்­புடன்...

ஸ்பெயினில் களைகட்டிய தக்காளித் திருவிழா : குஷியில் மக்கள்!!

ஸ்பெயினில் ஆண்டுதோறும் நடைபெறும் கலாச்சாரத் திருவிழாவான தக்காளி சண்டை நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது.ஸ்பெயினின் பியுனோல் (Bunol) நகரில் 1 மணி நேரம் நடந்த டோமேடானிய (Tomatina) என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சியில்...

கண்ணீருக்கு பதிலாக கண்ணிலிருந்து மணலைக் கொட்டும் அதிசய சிறுமி!!

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஒருவரின் கண்களிலிருந்து மணல் கொட்டுவதை அப்பகுதி மக்கள் அதிசயத்தோடு பார்த்துச் செல்கின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்துள்ள அக்ராபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (46). இவரது மனைவி பானு...

முகத்தில் விதவிதமான கதாபாத்திரங்களுடன் வினோத சாதனை படைத்த பெண்!!

லண்டனை சேர்ந்த 25 வயதான பெண் மேக்கப் கலைஞர் ஒருவர், முகத்தில் விதவிதமான கார்ட்டூன் கதாபாத்திரங்களை வரைந்து அசத்தியுள்ளார்.லண்டனை சேர்ந்த பெண் மேக்கப் கலைஞர் லாரா ஜென்கின்சன் என்பவர் நாடகங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு...

சமூக வலைத்தளங்கள்

67,834FansLike
266FollowersFollow
4,760SubscribersSubscribe