விமானத்தில் முதல் வகுப்பில் சொகுசுப் பயணம் செய்த நாய்!!
அமெரிக்க எயார்லைன்ஸ் விமானமொன்றில் பயணம் செய்வதற்கு சக்கர வண்டியில் அழைத்துவரப்பட்ட மிகவும் பருமனான நாயொன்று ஒரு மன்னர் போன்று நடத்தப்பட்டமை அங்கிருந்தவர்கள் அனைவரதும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஹாங் என்றழைக்கப்படும் மேற்படி நாய் அதன் உரிமையாளரான...
கைவிரல்களில் 909.6 செ.மீட்டர் நீளத்தில் நகங்களை வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த இந்தியர்!!
இந்தியர் ஒருவர் தனது கைவிரல்களில் நீளமான நகங்களை வளர்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 78 வயதான ஸ்ரீதர் சில்லால் என்பவர், தனது இடது கையில் உள்ள 5 கை விரல்களிலும், 909.6 செ.மீட்டர்...
திமிங்கல வாந்தியை விற்று 16700 டொலர் சம்பாதித்த நபர்!!
கடற்கரைக்கு தன் நாயுடன் காற்றுவாங்க சென்றவருக்கு மிகவும் விலை மதிப்புமிக்க திமிங்கல வாந்தி கிடைத்துள்ளது.
திமிங்கலத்தின் குடலில் உருவாகும் சுரப்பி மூலம் கிடைக்கும் ஒரு மெழுகு போன்ற பொருள், விலையுயர்ந்த வாசனை நறுமணப் பொருட்கள்...
இனி சாப்பிடும் போதும் செல்பி எடுக்கலாம்!!
செல்பி ஸ்டிக் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்தே செல்பி பிரியர்கள் இன்னும் மீள முடியாமல் தவித்து வரும் நிலையில் தற்போது செல்பி ஸ்பூன் என்ற புதிய சாதனம் சந்தைக்கு வந்துள்ளது.
ஜெனரல் மில்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான, டோஸ்ட்...
திருமணமானதை மறந்த பெண் இரண்டாவது தடவையாக கணவரை திருமணம் செய்தார்!!
கார் விபத்தொன்றில் நினைவாற்றல் பாதிக்கப்பட்டு தனக்குத் திருமணமாகியுள்ளதை மறந்த பெண்ணொருவர், தனது கணவரை மீண்டும் திருமணம் செய்த விசித்திர சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த திருமண வைபவம் தொடர்பில் சர்வதேச...
40 விதமான பழங்கள் கொடுக்கும் மெஜிக் மரம்!!
அமெரிக்காவில் நியூயோர்க் அருகே ஒரே மரத்தில் பிளம்ஸ், பீச், செர்ரி உள்ளிட்ட 40 விதமான பழ வகைகள் காய்க்கின்றன. இந்த மெஜிக் மரத்தை விவசாயதுறை பேராசிரியர் சாம் வன் அகென் என்பவர் உருவாக்கியுள்ளார்.
இவர்...
கப்பல், விமானத்தை பார்த்தாலே மயங்கி விழும் அதிசயப் பெண்!!
பிரித்தானியாவில் பெண் ஒருவர் பெரிய பொருட்களை பார்த்தால் பயப்படும் வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் லிவர்பூல் பகுதியை சேர்ந்தவர் எமி கர்சன். இவர் மெகாலொபோபியா (Megalophobia) என்ற வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி பெரிய அளவிலான...
மலைப்பாம்புடன் நட்புடன் பழகும் 2 வயதுச் சிறுமி!!(படங்கள்)
பிரித்தானிய மேற்கு யோர்க் ஷியரைச் சேர்ந்த 2 வயது சிறுமியொருவர் உயிராபத்து விளைவிக்கக் கூடிய 15 அடி நீளமான மலைப்பாம்புடன் எதுவித அச்சமுமின்றி பழகி வருகிறார்.
அலிஷா மே கொவன் என்ற மேற்படி சிறுமியின்...
கல்லூரியின் அருகிலேயே நடமாடும் வீடு அமைத்து தங்கிவரும் மாணவர்!!(படங்கள்)
அமெரிக்காவில் பண சுமையை தவிர்ப்பதற்காக கல்லூரியின் அருகிலேயே மாணவர் ஒருவர் நடமாடும் வீடு அமைத்து தங்கி வருவது ஆச்சரியத்தை அளித்துள்ளது
அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வருபவர்...
உலகிலேயே மிகவும் பெரிய இயற்கையான நீச்சல் தடாகம்!!
எரிமலைகள் நிறைந்த சமோவா தீவிலுள்ள நீச்சல் தடாகமானது உலகிலேயே மிகவும் பெரிய இயற்கையான நீச்சல் தடாகமாக கருதப்படுகிறது.
சமோவாவின் உபொலு தீவின் தென் கடற்கரையிலுள்ள லொதோபகா கிராமத்தில் அமைந்துள்ள இந்த ரு சுவா சமுத்திர...
முதலைக்கு முத்தமிட வேண்டும் : நேர்முகத் தேர்வில் வியப்பூட்டும் சோதனை!!(படங்கள்)
தற்போதைய போட்டி நிறைந்த உலகத்தில் நிறுவனங்கள் அனைத்தும் தமது உற்பத்திப் பொருளை வாடிக்கையாளரிடம் சேர்ப்பதற்கு போட்டி போட்டுக்கொண்டு வித்தியாசமான செயல்களில் ஈடுபடுகின்றன.
இந்நிலையில் முதல் முறையாக வேலைக்கு ஆட்களை சேர்க்க சீனாவைச் சேர்ந்த ஒரு...
முதலையை திருமணம் செய்த மெக்ஸிக்கோ நகர மேயர்!!(படங்கள்)
நகர மேயர் ஒருவர் முதலையொன்றைத் திருமணம் செய்த சம்பவம் மெக்ஸிக்கோவில் இடம்பெற்றுள்ளது.
சான்ட் பெட்ரோ ஹுவாமெலுலா நகர மேயர் ஜோயல் வஸ்குயஸ் ரொஜஸ், மரியா இஸபெல் (3 வயது) என்ற முதலை இளவரசியைத் திருமணம்...
கால்களால் விமானத்தை ஓட்டி வரலாறு படைத்த சாதனைப் பெண்!!(படங்கள்)
இரு கரங்கள் இல்லாவிட்டாலும், இரு கைகளை வைத்து என்னால் சாதிக்க முடியும் என்று அமெரிக்க பெண்மணி ஒருவர் நிரூபித்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த ஜெசிகா காக்ஸ்(32) என்பவர் பிறவிலேயே இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தவர். ஆனால்,...
உலகின் முதலாவது ரோபோ திருமணம்!!
உலகின் முதலாவது ரோபோக்களுக்கிடையிலான திருமண நிகழ்வு ஜப்பானில் இடம்பெற்றுள்ளது. சனிக்கிழமை இடம்பெற்ற இந்த விநோத திருமணம் குறித்து சர்வதேச ஊடகங்கள் திங்கட்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
டோக்கியோ நகரில் இடம்பெற்ற மேற்படி திருமண நிகழ்வில் மணமகன் ரோபோவான...
உலகின் உயரமான மாடு மரணம்!!
6 அடி 2 அங்குல உயரமான உலகின் மிகவும் உயரமான மாடு காலில் ஏற்பட்ட காயமொன்றையடுத்து மரணமாகியுள்ளது.
அமெரிக்க இலினொயிஸ் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயதான புளோஸம் என்ற இந்த மாடு இந்த வருட...
மலசலகூட கடதாசியைப் பயன்படுத்தி செய்யப்பட்ட கண்ணைக் கவரும் மணப்பெண் ஆடை!!(படங்கள்)
அமெரிக்க நியூயோர்க் நகரைச் சேர்ந்த நவநாகரிக கண்காட்சி ஏற்பாட்டு நிறுவனமொன்றால் நடத்தப்பட்ட நவநாகரிக கண்காட்சியில் யுவதிகள் மலசலகூடத்தில் பயன்படுத்தப்படும் கடதாசிகள் மூலம் வடிவமைக்கப்பட்ட கண்ணைக் கவரும் அலங்கார மணப்பெண் ஆடைகளை அணிந்து வலம்...
















