திருகோணமலை எழுத்தாளர் அனிஸ்டன் ஜெயராசாவின் கின்னஸ் சாதனை முயற்சி!!

திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர் அனிஸ்டன் ஜெயராசா என்பவர் (56) கின்னஸ் உலக சாதனை முயற்சிக்காக 12 மணித்தியாலயங்கள் தொடர்ந்து எழுதியுள்ளார். நேற்று சனிக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரை...

கிளிநொச்சியில் குளத்தில் மூழ்கி மூன்று உயர்தர மாணவிகள் பரிதாபமாக பலி!!2ம் இணைப்பு!!

2ம் இணைப்பு கிளிநொச்சி செல்வா நகரைச் சேர்ந்த மூன்று மாணவிகள் இன்று அருகில் உள்ள கந்தன் குளத்தில் குளிக்கச் சென்ற வேளை நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். கிளிநொச்சி இந்துக்கல்லூரி மாணவிகளான ஒரே குடும்பத்தை சேர்ந்த பாலசரவணபவன்...

கிளிநொச்சியில் குளத்தில் மூழ்கி மூன்று உயர்தர மாணவிகள் பரிதாபமாக பலி!!

கிளிசொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவிகள் மூவர் குளத்தில் குளிக்கச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த துயரச் சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குளத்தில் குளிப்பதற்காக நான்கு...

இலங்கை- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட முறுகலில் இரண்டு பேர் காயம்!!

இலங்கை கிரிக்கெட் அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையில் இன்று தம்புள்ளையில் இடம்பெற்ற இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது முறுகல்நிலை ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் மைதானத்துக்குள் அனுமதியின்றி அத்துமீறி நுழைய முற்பட்டபோதே இந்த நிலை...

வவுனியாவில் காணாமற்போனோரை கண்டுபிடித்து தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

சர்வதேச காணாமல் போனோர் தினம், இன்று சனிக்கிழமை வவுனியா நகரசபை மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. வட மாகாணத்தை சேர்ந்த பிரஜைகள் குழுக்கள் மற்றும் காணாமல் போனோரின் இணையம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில்,...

7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை 2-1 என கைப்பற்றிய இலங்கை அணி!!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி் 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரை பறிகொடுத்தது. இந்நிலையில்...

வவுனியாவில் இடம்பெற்ற காணாமல் போவதற்கு எதிரான சர்வதேச தின நிகழ்வு!!

காணாமல் போவதற்கு எதிரான சர்வதேச தின நிகழ்வு இன்று (30.08) வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் தமது உறவுகளை தொலைத்த மூன்று இன மக்களும் கலந்து...

விரைவில் யாழ். செல்லவுள்ள யாழ்தேவி புகையிரதம்!!

யாழ். குடாநாட்டில் உள்ள பிரதான புகையிரத நிலையங்களின் புனரமைப்பு பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் மாதம் கொழும்பு - காங்கேசன்துறை இடையிலான புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் ரயில் நிலைய...

புதிய வியாபாரமாக தேள் விற்பனை!!

தேள் ஒன்று 10 ஆயிரம் முதல் அதற்கும் மேற்பட்ட தொகைக்கு விற்பனை செய்யும் வியாபாரம் நாட்டில் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேள்களை விற்பனை செய்ய முயற்சித்த மற்றும் அதனை கொள்வனவு செயய முயற்சித்த...

இத்தாலி செல்ல முயன்ற இரு சிறுவர்களுக்கு பிணை!!

ஜோர்தானிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட யாழ். சிறுவர்கள் இருவரையும் பெற்றோர்களிடம் ஒப்படைக்குமாறு நீர்கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி கடவுச் சீட்டைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் இத்தாலி செல்வதற்காக அழைத்துச் செல்லப்பட்டபோது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவரும் இரு...

8 வயது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொன்று வீட்டுக்குள்ளேயே புதைத்த தந்தைக்கு மரண தண்டனை!!

எட்டு வயதான மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீட்டுக்கு உள்ளேயே புதைத்த தந்தை ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவிசாவளை உயர் நீதிமன்ற நீதவான் தேவிகா அபேரட்ன இந்தத் தண்டனையை விதித்துள்ளார். அவிசாவளை மானியம்கம...

தொடரைக் கைப்பற்றப் போவது யார் : பரபரப்பான போட்டியில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதல்!!

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கட் தொடரை சமப்படுத்தியுள்ள இலங்கை அணி இன்று நடைபெறவுள்ள தீர்மானம் மிக்க கடைசி போட்டியை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளவுள்ளது. இந் நிலையில் இரண்டாவது போட்டியில்...

யாழில் பொலிஸாரின் பெயரை பயன்படுத்தி மோசடி : மக்களுக்கு எச்சரிக்கை!!

யாழ்.மாவட்டத்தில் பொலிஸாரின் பெயரை பயன்படுத்தி மோசடி பெயர் வழிகள் பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். இந்த நடவடிக்கை குறித்து மக்கள் தெளிவாக இருப்பதுடன், அவ்வாறு பொலிஸாரின் பெயரை பயன்படுத்தி பணம் கேட்டால்...

இலங்கை சுற்றுலா துறையில் சாதனை!!

நடப்பாண்டில் இலங்கைக்கு விஜயம் செய்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பத்து இலட்சம் என்ற மையில் கல்லை எட்டியுள்ளது இந்த வருடத்திற்கான பத்தாவது லட்சம் சுற்றுலா பயணியாக பிரித்தானிய தம்பதியினர் அமைந்துள்ளனர். இந்த தம்பதியினர் நேற்று நண்பகல்...

சூதாட்ட நிலையமொன்றை சுற்றி வளைத்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்!!

சூதாட்ட நிலையமொன்றை சுற்றி வளைத்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிலாபம், முன்னேஸ்வரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் ஓர் இடம் பற்றி கிடைக்கப் பெற்ற தகவலை...

இலங்கையில் குரங்குகளைக் கொல்வது  பிரச்சினைக்கு தீர்வாகாது!!

காத்தான்குடியில் மக்களுக்கு தொல்லை கொடுத்துவரும் குரங்குகளை சுட்டுக் கொல்வது இந்தப் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வாகாது என இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக குரங்கினங்களை ஆராயும் நிபுணர் சுனில் ஜெயதிலக தெரிவித்துள்ளார். வீடுகள் மற்றும்...