ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை : சந்திரிகா!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடுமாறு சில அரசியல் தம்மை கோரியுள்ளன. எனினும் தாம் அதற்கு உடன்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது...

தமக்கு பயிற்சி தேவை : உகண்டா இலங்கையிடம் கோரிக்கை!!

இலங்கையின் இராணுவ பயிற்சியை தமது நாடு எதிர்ப்பார்ப்பதாக உகண்டாவின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர் நேற்று இலங்கையின் இராணுவ தளபதி லெப்டினனட் ஜெனரல் தயா ரட்நாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே உகண்டாவின்...

காணி மாநாட்டில் பங்கேற்க ததேகூ குழு லண்டன் விஜயம்!!

பிரித்தானிய தமிழ் அவையின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்று லண்டன் சென்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், எஸ்.சிறிதரன் மற்றும் பா.அரியனேத்திரன் ஆகியோர் லண்டன்...

“ஒற்றுமையை வளர்ப்போம் உலகை வெல்லும் தேசமாய்” சுதந்திர தின தொனிப்பொருள்!!

இலங்கையின் சுதந்திர தினம் இம்முறை "ஒற்றுமையை வளர்ப்போம் உலகை வெல்லும் தேசமாய்" என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படும் என அரச நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார். சுதந்திர தின ஏற்பாடுகள் குறித்து...

தமிழ், சிங்கள புதுவருடத்தில் யாழ்ப்பாணம் செல்லும் யாழ் தேவி புகையிரதம்!!

எதிர்வரும் தமிழ், சிங்கள புதுவருடத்தில் யாழ்தேவி ரயில் யாழ்ப்பாணம் வரை தனது சேவைகளை ஆரம்பிக்கும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் வட பகுதிக்கான ரயில் பாதை தற்பொழுது...

மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் மனதை உருக்கும் நிகழ்வு!!

நான்கு வயது சிறுவன் ஒருவன் தனது தாயை மீண்டும் சிறைக்கு கொண்டு செல்வதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் ஆயத்தமான போது, உணர்ச்சி வசப்பட்டு கதறியழுது தாயை தழுவிக்கொள்ள முயன்ற சம்பவமொன்று நேற்று மேன்முறையீட்டு நீதிமன்ற...

திருகோணமலை கடலில் மூழ்கிய அவுஸ்திரேலிய பெண் காப்பாற்றப்பட்டார்!!

திருகோணமலையை அண்மித்த கடற்கரைப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது அலையில் அடித்து செல்லப்பட்ட அவுஸ்திரேலிய இளம் பெண்ணொருவரை திருகோணமலை பொலிஸ் நிலையத்தின் உயிர்காப்பு பிரிவினர் காப்பாற்றியுளள்ளனர். தற்போது அவுஸ்திரேலியாவில் கல்வி கற்றும் வரும் 22...

இலங்கையில் வசிக்கும் குறவர்கள் மற்றும் பாம்பாட்டிகளுக்கு விசேட அடையாள அட்டை!!

இலங்கையில் வசிக்கும் குறவர்கள் மற்றும் பாம்பாட்டிகளுக்கு விசேட அடையாள அட்டையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனவளம் மற்றும் வன விலங்குகள் தொடர்பான அமைச்சர் விஜித...

அவுஸ்திரேலிய மாணவி இலங்கையில் பாலியல் துஸ்பிரயோகம்!!

அவுஸ்திரேலிய மாணவி ஒருவர் இலங்கையின் தென்பகுதியில் வைத்து பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது. அம்பலாங்கொட பகுதிக்கு அருகில் உள்ள கடலில் அமைந்திருக்கும் ஜென்டவன மலைக்கு சுற்றுலா சென்றிருந்த போதே இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை...

மட்டக்களப்பில் கடலில் குளிக்கச் சென்ற மூவரை அலை இழுத்துச் சென்றது : நால்வர் உயிருடன் மீட்பு!!

மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பிரதேசத்தில் நேற்று மாலை கடலில் குளிக்கச் சென்ற 7 பேரை அலை இழுத்துச் சென்றது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது... நேற்று மாலை 25 வயதிற்கு குறைந்த...

மலசல கூடத்தில் பிரசவம், இறந்த சிசுவை விட்டு ஓடிய தாய் : யாழ் அச்சுவேலியில் சம்பவம்!!

பெண்ணொருவர் மலசலகூடத்தில் குழந்தையை பிரசவித்து, குழியினுள் கைவிட்டுச் சென்ற சம்பவம் அச்சுவேலியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த 32 வயதுடைய பெண்ணொருவர், வைத்தியசாலை மலசல கூடத்தில்...

இத்தாலிக்கு 45 நாட்களில் அனுப்புவதாக கூறி பல பேரை ஏமாற்றிய குடும்பம்!!

இத்தாலிக்கு தொழில் வாய்ப்பிற்காக அனுப்புவதாக கூறி நிதி மோசடி செய்யப்பட்டமை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் ஏராளமானவர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். யாழ்ப்பாணம் உட்பட ஜா-எல, வத்தளை, பொரளை, மினுவாங்கொடை, அம்பிலிப்பிட்டிய ஆகிய...

கடலில் 9 வயது அவுஸ்திரேலிய சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட 19 வயது இளைஞன் கைது!!

ருமஸ்சல, சுதுவெல்ல கடற் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட 19 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி தனது தாய், தந்தையோடு கடலில்...

மன்னார் – மதவாச்சி வீதிக்கு இன்று பூட்டு!!

மன்னார் - மதவாச்சி ஏ-14 பிரதான வீதி இன்று (26) தற்காலிகமாக மூடப்படும் என பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். இதன்படி முற்பகல் 10.00 மணி தொடக்கம் ஐந்து மணித்தியாலங்கள் குறித்த வீதி மூடப்படவுள்ளதாக பொலிஸ்...

வீட்டுக் கிணற்றில் ஊற்றெடுக்கும் டீசல்!!

மினுவங்கொடை, கட்டுவெல்லகம - பாளுகங்கவெல பிரதேசத்தில் கடந்த 15 வருடங்களாக குடிநீருக்காக பயன்படுத்தப்பட்ட கிணற்றில் டீசல் ஊற்றெடுத்து வருகிறது. கிணற்றில் நீர்மட்டத்திற்கு மேல் எண்ணெய் தன்மை உள்ள திரவம் மிதப்பதை அவதானித்த கிணற்றின் உரிமையாளர்...

இலங்கையில் விழுந்த விண்கற்கள் : பூமிக்கு வெளியில் உயிர்கள் உள்ளன என்பது ஆய்வில் நிரூபணம்!!

இலங்கையில் 2012ம் ஆண்டின் இறுதியிலும் 2013ம் ஆண்டின் முற்பகுதியிலும் விண்கற்கள் விழுந்த இடத்தை வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாக பாதுகாக்குமாறு விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரிட்டிஷ் விஞ்ஞானியான சந்திரா விக்ரமசிங்க,...