செப்­டெம்பர் 21 ஆம் திகதி தேர்தல்!!

வடக்கு, வடமேல் மற்றும் மத்­திய மாகா­ணங்­கான தேர்தல் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் 21ம் திகதி நடை­பெ­ற­வுள்ளதாக தேர்­தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய இன்று தெரிவித்தார். வட மாகா­ணத்தில் யாழ்ப்­பாணம் கிளி­நொச்சி, வவு­னியா, முல்­லைத்­தீவு, மன்னார்...

கொழும்பு கூட்டுறவு அமைச்சின் அலுவலகத்தில் பாரிய தீ விபத்து!!

கொழும்பு கொம்பனித்தெருவிலுள்ள கூட்டுறவு மற்றும் உள்ளூர் வர்த்தக அமைச்சின் 7 வது மாடியில் நேற்று திடீரென பற்றிய தீயினால் அமைச்சின் ஊடகப்பிரிவு முற்றாக தீக்கிரையாகியுள்ளது. பொலிஸார் தீயணைப்பு படையினரின் ஒத்துழைப்புடன் குறுகிய நேரத்திற்குள் தீயை...

இலங்கை அகதிக்கு தமிழ்நாட்டில் 11 வருட கடூழிய சிறைத்தண்டனை!

இலங்கையின் அகதி ஒருவருக்கு தமிழகம் நாகப்பட்டினம் நீதிமன்றம் 11 வருட கடுழிய சிறைத்தண்டனையை விதித்துள்ளது. வெடிப்பொருட்களை கடத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த தண்டனை நேற்று விதிக்கப்பட்டுள்ளது. கே.கே நகர் திருச்சிராப்பள்ளி என்ற இடத்தில்...

மேலும் 74 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது !!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மேலும் 74 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோடிக்கரை பகுதியில் மீன்பிடிக்கச் சென்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய மீன்பிடித் திணைக்களம் தெரிவித்துள்ளது. கைது...

ஜனாதிபதி, 4 முதல் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் இந்திய திரைப்பட 100வது ஆண்டு விழா சென்னையில்!!

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தனது 75ம் ஆண்டில் இந்தியத் திரைப்பட உலகின் 100வது ஆண்டு திருவிழாவை சென்னையில் நடத்துகிறது. இதில் தென்னிந்தியாவின் நான்கு முதலமைச்சர்கள், தமிழக ஆளுநர் மற்றும் இந்திய ஜனாதிபதி...

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட 3ம்,4ம் வருட மாணவர்கள் வளாகத்தினுள் நுழைய நிர்வாகம் தடை!

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள்ளே கலைப்பீட 3ம் வருட மாணவர்கள், 4ம் வருட மாணவர்கள் உள்பிரவேசிப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தடை வித்துள்ளது. நேற்று பல்கலைக்கழகத்தில் இரண்டு பிரிவுகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்தே இதனை யாழ்.பல்கலைக்கழக...

மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மாணவர்கள் : ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!

இந்திய அரசின் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் நந்தினி, விஜயகுமார் ஆகியோர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தும் நடத்தி வருகின்றனர். ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டத்தில் தமிழக அரசையும் அரசியல்...

புதிய இராணுவ தளபதி இன்று பதவியேற்பு..!

இலங்கை இராணுவத்தின் 20ஆவது புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க இன்று (01) பதவியேற்கவுள்ளார். இராணுவத் தளபதியாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்கவுக்கு லெப்டினன்ட் ஜெனரலாகப் பதவி உயர்வும் அண்மையில்...

தென்னாபிரிக்காவை வீழ்த்தி தொடரை 4-1 என கைப்பற்றிய இலங்கை அணி!!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 128 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில் மூன்று போட்டிகளில் இலங்கை...

தென்னாபிரிக்காவுக்கு எதிராக இலங்கை அபார துடுப்பெடுத்தாட்டம்!!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 307 ஓட்டங்களைக் குவித்துள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில்...

வவுனியாவில் தமிழரசுக் கட்சி வேட்பாளர் ரதனுக்கு எதிராக துண்டுப் பிரசுரம்!!

வடமாகாண சபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிடும் இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்ட இளைஞர் அணி தலைவரும் வவுனியா நகரசபைப் பதில் தலைவருமாகிய எம்.எம் ரதனுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டும் விநியோகிக்கப்பட்டும்...

அதிக நேரம் தொலைபேசியில் பேசுபவர்களுக்கு ஆபத்து!!

தினசரி கையடக்கத் தொலைபேசியில் பேசுவோருக்கு உடலில் பாதிப்புகள் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அவை உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் இஸ்ரேலில் உள்ள டெல்அவில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி யனிவ் ஹம்ஷானி...

2 தலை, 2 முதுகெலும்பு, ஒரு இதயத்துடன் பிறந்த குழந்தை உயிரிழப்பு!!

இந்தியாவின் ராஜஸ்தானில் இரட்டை தலையுடன் பிறந்த குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது. இக்குழந்தை பிறந்தப்போது, அதனை காப்பாற்ற முடியுமென மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 24ம் திகதி அர்சி என்னும் 24...

மதுபானங்களின் விலை திடீர் உயர்வு..

சாராயம் மற்றும் பியர் ஆகிய மதுபானங்களுக்கான இறக்குமதி தீர்வை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, பியர் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. புதிய வரி விதிப்பால் சாராயம் 25 - 30 ரூபாவால்...

ஆஷஸ் 3வது போட்டி நாளை :ஹாட்ரிக் வெற்றி பெறுமா இங்கிலாந்து.?

இங்கிலாந்து - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் 14 ஓட்டங்களாலும் 2-வது டெஸ்டில் 347 ஓட்டங்களாலும் இங்கிலாந்து அணி வெற்றி...

படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 70 பேர் கைது..!

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 70 பேரை கடற் படையினர் இன்று புதன்கிழமை கைது செய்துள்ளனர். இவர்கள் வாழைச்சேனை கடற்பரப்பில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளனர். படகின் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று கொண்டிருந்த...