13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் – இந்தியா..

இலங்கையில் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிரும் அரசியலமைப்பின் சரத்துக்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் அவற்றை நீர்த்துப் போகச் செய்யாமல் அவற்றுக்கு அப்பாலும் சென்று அந்த விடயங்கள் தொடர்பில் அர்த்தமுள்ள மேம்பாட்டை ஏற்படுத்த வேண்டும்...

மேற்கிந்திய தீவு அணியுடன் இலங்கைக்கு இன்று பலப்பரீட்சை..

முத்தரப்பு தொடரில் இன்று நடைபெற இருக்கும் 5-வது லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. 2 வெற்றியுடன் 9 புள்ளிகளுடன் உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இந்த போட்டியில் வெற்றி...

இந்திய புத்தகயா – மகாபோதிக்கு அருகில் 6 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு..

இந்தியாவின் பீகார் மாநிலம், புத்தகயாவில் உள்ள மகாபோதி விகாரைக்கு அருகில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மகாபோதி விகாரைக்கு அருகில் இன்று காலை 6 வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துள்ளன. இந்த குண்டு வெடிப்பு...

மாணவர்களுக்கான விசா விதிமுறைகளில் மாற்றம்..!

இங்கிலாந்தில் விசா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதால், விசா விதிமுறைகளை பிரான்ஸ் அரசு தளர்த்தியுள்ளது. இங்கிலாந்து அரசு சமீபத்தில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நைஜீரியா, கானா ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்கள் வரும் நவம்பர் மாதம் முதல் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது ரூ.2.5 லட்சம் டெபாசிட் செலுத்த வேண்டும் என்று அறிவித்தது. மேலும் இங்கிலாந்தில்...

தஞ்சம் கோரிகள் தொடர்பில் பிரிட்டனில் முக்கியத் தீர்ப்பு..

ஐக்கிய ராஜ்ஜியத்தில் அரசியல் தஞ்சம் கோரும் இலங்கையர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கும்போது, போரின்போது அவர்களின் செயல்பாடு மற்றும் புலம் பெயர்ந்த நாடுகளில் அரசியல் நடவடிக்கைகளில் அவர்கள் காட்டிய ஈடுபாடு போன்ற காரணிகளை கருத்தில் கொள்ள...

மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது இந்தியா..!

இந்தியா, மேற்கிந்திய தீவுகள், இலங்கை ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி, மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. 4-வது போட்டியில் இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் நேற்று மோதின. நாணயச்சுழற்சியில்...

13ஐ முழுமையாக அமுல்படுத்த வேண்டும்: இலங்கைக்கு இந்தியா மீண்டும் வலியுறுத்தல்..!

இலங்கை - இந்திய உடன்படிக்கையை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் இந்த...

மேலும் 15 இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தல்..

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக புகலிடம் கோரிச் சென்ற 15 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று நாடு கடத்தப்பட்டதாக அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். குறித்த 15 பேரும் கிறிஸ்மஸ் தீவில் இருந்து...

வட மாகாண சபை தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி பிரகடனம் வெளியீடு..!

வட மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல்கள் ஆணையாளருக்கு பிரகடனம் வெளியிட்டுள்ளார். ஈழப்போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, இலங்கை - இந்திய ஒப்பந்தம் 1987 அக்டோபர்...

இலங்கையில் 13 ஆவது சட்டத்திருத்தம் நீர்த்துப் போக இந்தியா அனுமதிக்காது..!

இலங்கையின் அரசியல் சாசனத்தின் 13ஆவது சட்டத் திருத்தம் நீர்த்துப் போவதற்கு இந்தியா அனுமதிக்காது என்று பிரதமர் அலுவலகத் துணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். இந்திய இலங்கை உடன்பாட்டின் கீழ் மாகாண சபைகளை அமைக்கவும் அவற்றுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்கவும் ஏற்பட்ட...

வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகள் நாளை நள்ளிரவுடன் கலைக்கப்படுகிறது..!

வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகள் நாளை நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ளதாக அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்காக அந்தந்த மாகாண முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி இந்த இரண்டு மாகாண சபைகளுக்கும்...

எகிப்தில் மீண்டும் இராணுவப் புரட்சி: ஜனாதிபதி பதவி நீக்கம்..!

எகிப்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தை தொடர்‌ந்து அந்நாட்டு ஜனாதிபதி மோர்ஸியை இராணுவம் அதிரடியாக பதவியில் இருந்து நீக்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்து நாட்டின் ஜனாதிபதியாக நீண்ட காலம் பதவி வகித்து...

இந்தியாவை வீழ்த்தியது இலங்கை – 161 ஓட்டங்களால் அபார வெற்றி..!

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 161 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியுள்ளது. மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின், முதலாவது ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள்...

இலங்கை அணி அபாரம் சதமடித்த மஹேல, தரங்க ஜோடி..

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது. இதன்படி...

மாவை சேனாதிராசா கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் என்ற அறிவிப்பை ஏற்க முடியாது – சுரேஸ்

வட மாகாண சபைத் தேர்தல் வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கு அனைத்து கட்சிகளின் அங்கிகாரமும் வேண்டும் எனவும் எழுந்தமானத்திற்கு கூட்டமைப்பில் இருக்கும் ஒரு கட்சி முடிவெடுத்தால் அது குழப்பத்தில் முடியும் எனவும் தமிழ்த் தேசியக்...

சிவசங்கர் மேனன் இலங்கை வருகிறார்..!

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் அடுத்த வாரம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இவரது இலங்கை விஜயம் ஜூலை 7ம் திகதி இடம்பெறவுள்ளது. 13வது சட்டத் திருத்தம் மூலத்தில் திருத்தங்கள் கொண்டுவர இலங்கை அரசாங்கம்...