கொழும்பு பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது…!!
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீட மாணவி ஒருவர் டெங்கு நோய் தாக்கி இறந்துபோனதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, டெங்கு பரவுகை காரணமாக ஏற்கனவே கொழும்பு பல்கலைக்கழகத்தின் சில பிரிவுகள் ஒரு வார காலத்துக்கு மூடப்பட்டுள்ளதாகவும்...
ஒரு இளம்பெண் பிரசவத்திற்கு 40 வைத்தியர்கள் கூடிய அதிசயம்..
செகோஸ்லோவேக்கியா நாட்டை சேர்ந்த 23 வயது இளம் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன.
கடந்த 1949ம் ஆண்டிற்கு பின்னர் அந்நாட்டின் வரலாற்றில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்திருப்பது இதுதான் முதல்முறை...
மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபருக்கு 60 ஆண்டுகால சிறைத்தண்டனை
மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர் ஒருவருக்கு 60 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறுமியை பலவந்தமான முறையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சிறுமியின் தந்தை மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.கேகாலை பிரதேசத்தில் இந்த சம்பவம்...
வெள்ளவத்தையில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது..!!
வெள்ளவத்தை - வேலுவனாராம வீதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து குறித்த பெண் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது...
1000 கோடி இந்திய ரூபாய் மோசடி : பவர்ஸ்டார் சீனிவாசனை கைது செய்த டெல்லி காவல்துறை..
ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாக கூறி 5 கோடி ரூபாய் தரகுப் பணமாக பெற்றுக் கொண்டு டெல்லி தொழில் அதிபரை ஏமாற்றியதாக பவர்ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
கோடிக்கணக்கில்...
ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் போட்டிகளில் மாற்றமில்லை! விளையாட்டுத்துறை அமைச்சர்..
ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் போட்டித் தொடரில் மாற்றமில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 7ம் திகதி வரையில் போட்டித் தொடர் நடைபெறும்.
போட்டிகளிலிருந்து...
வங்கதேசத்திலும் கிரிக்கெட் ஆட்ட நிர்ணயம் – முன்னாள் அணித் தலைவர் அஷ்ரபுல் நீக்கம்..
ஐபிஎல் ஆட்ட நிர்ணய சர்ச்சை கிரிக்கெட் உலகை உலுக்கி வரும் நேரத்தில் அதே முறையில் வங்கதேசத்தில் நடந்த பிபிஎல்(BPL) போட்டியில் ஆட்ட நிர்ணயம் செய்து சிக்கிய வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்...
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் பயிற்சி போட்டியில் இந்திய அணி அபார வெற்றி. இலங்கை அணி இறுதிவரை போராடி தோல்வி..
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் பயிற்சி போட்டியில் இந்திய அணி 243 ஓட்டங்கள் வித்தியாசத்தில்,மாபெரும் வெற்றி பெற்றது. மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய தினேஷ் கார்த்திக் சதம் அடித்தார் . அவுஸ்திரேலிய அணி 65 ஓட்டங்களுக்கு பரிதாபமாக அனைத்து...
முகம் முழுவதும் ரோம வளர்ச்சியால் அவதிப்படும் சீனச்சிறுமி!
முகம் முழுவதும் உரோமங்கள் வளர்ந்த மனிதப்பிறவிகள் பற்றி இதற்கு முன்னரும் நாம் இப்பகுதி மூலம் பல தகவல்களை தந்துள்ளோம் அல்லவா?இன்றும் கூட அவ்வாறான ஒரு சிறுமியைபற்றியே இங்கு குறிப்பிடுகிறோம்.
இது ஒரு அரிய மரபணு...
கொழும்பு – வவுனியா ரயில் ஆர்ப்பாட்டக்காரர்களால் இடைநிறுத்தம்..!
கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த ரயில் குருநாகல், கிரியால பிரசேத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கிரியால பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தை வழிமறித்து ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்று வருவதன் காரணமாக இந்த ரயில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.
இன்று...
இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது ஆளில்லா உளவு விமானம்!
இலங்கையில் முதல் முறையாக ஆளில்லா உளவு விமானம் ஒன்று மொரட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பீடத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
யூ.ஏ.வீ (UAV) என்ற பெயரிலான இந்த ஆளில்லா உளவு விமானத்தை மொரட்டுவ பல்கலைக்கழக...
வோடபோன் நிறுவனத்திற்கு 1,263 கோடி இந்திய ரூபாய் அபராதம்..
வருமானத்தைக் குறைத்துக் காட்டிய வோடபோன் நிறுவனத்துக்கு 1,263 கோடி இந்திய ரூபாய் அபராதம் விதித்துள்ள இந்திய மத்திய தொலைத் தொடர்புத்துறை அறிக்கை அனுப்பியுள்ளது. 2008-09 மற்றும் 2010-11 ஆண்டுகளில்...
சென்னையில் கடத்தப்பட்ட இலங்கை தம்பதியினர்..
பணம் கேட்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து சினிமா பாணியில் கடத்திச் செல்லப்பட்ட இலங்கை தம்பதியினரை போலீசார் மீட்டுள்ளனர். இக்கடத்தல் தொடர்பாக பெண் தாதாவாக செயல்பட்ட தலைமை ஆசிரியை உட்பட 8...
47 பல்கலைக்கழக மாணவர்கள் இடைநிறுத்தம்!
பல்கலைக்கழக ஒழுங்கு விதிமுறைகளை மீறிச் செயற்பட்டார்களென இனங்காணப்பட்டுள்ள 47 மாணவர்கள் சப்ரகமுவ சப்ரகமுவ பல்கலைக்கழகத்திலிருந்து நேற்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இம் மாணவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை மேற்கொண்டு இறுதி முடிவு எடுக்கும்வரை இவர்கள் பல்கலைக்கழக...
சர்ச்சையில் டோணி!!
ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டநிர்ணய விவகார சூறாவளி சுழன்று அடித்துக் கொண்டிருக்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோணியும் ஒரு விவகாரத்தில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"Rhiti...
6 மாவட்டங்களுக்கு இயற்கை அனர்த்த எச்சரிக்கை!
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க மாத்தறை மாவட்டத்தில் கொட்டபொல, பஸ்கொட, பிடபெத்தர பிரதேச செயலகப் பிரிவுகள், காலி மாவட்டத்தில் நெலுவ மற்றும் தவளம பிரதேச...
















