உடற்பயிற்சி செய்பவர்களின் கவனத்திற்கு!!

  ஆரோக்கியமான நோயில்லாத வாழ்க்கைக்கு உணவுகள் மட்டுமின்றி சீரான உடற்பயிற்சி செய்வதும் அவசியம்.வீட்டில் உள்ள எல்லா வேலைகளையும் தானே செய்வதால், தனக்கு தனியாக உடற்பயிற்சி எதுவும் தேவையில்லை என்று பெரும்பாலான குடும்பத்தலைவிகள் கருதுகிறார்கள். அது தவறு,...

தண்ணீரை நின்றுகொண்டு குடிக்கலாமா? போதிய அளவு தண்ணீர் குடிக்கமாட்டீர்களா?

நம் வாழ்வில் அன்றாடம் குடிக்கும் நீரை சரியான அளிவில் குடிக்காவிட்டால் சில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தினமும் சரியான அளவு நீங்கள் தண்ணீர் பருக தவறினால், உங்கள் சருமத்தில் சுருக்கங்கள் அதிகமாக...

படுக்கையில் இருந்து ஸ்மார்ட் கைப்பேசி பாவிப்பவரா நீங்கள் : எச்சரிக்கை!!

தூக்கத்திற்கு செல்வதற்கு முன் இலத்திரனியல் சாதனங்களைப் பாவிப்பதனால் தூக்கத்தில் பாதிப்பு ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே. இருந்தும் நம்மில் பலர் தொடர்ந்தும் இவ்வாறு இலத்திரனியல் சாதனங்களைப் பயன்படுத்தி வருகின்றோம். இவ்வாறிருக்கையில் படுக்கையில் இருந்தவாறு ஸ்மார்ட்...

கர்ப்பமும் ருபெல்லா வைரஸூம் சிறப்பு பார்வை!

ருபெல்லா’ என்பது மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய ஒரு வகை வைரஸ். பெண் குழந்தை பிறந்த 15-வது மாதத்திலேயே, அதற்கு ‘ருபெல்லா வேக்சினேஷன்’ எனப்படும் தடுப்பு ஊசி போட வேண்டும். அதே போல் அவளுடைய...

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார் கவனிக்க வேண்டிய விடயங்கள் !!

ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, என்ன மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும் என்பது பற்றி கூறும் பார்த்தசாரதி: தாய்ப்பால் என்பது வரம். எல்லாவிதமான தாதுப் பொருட்களும், வைட்டமின்களும் கலந்து, இதமான சுவையில், மிதமான சூட்டில்,...

குளிர்பான விரும்பிகளுக்கு காத்திருக்கும் பேராபத்து!!

நெஞ்சு படபடப்பு ஏற்பட்டாலோ, சோர்வு ஏற்பட்டாலோ குளிர்பானம் அருந்துவது வழக்கம். ஆனால் அவர்கள் அருந்தும் குளிர்பானங்களால் இருதய நோய் ஏற்படும் என்று ஆய்வு ஒன்று கூறுகின்றது. சுவீடன் நாட்டில் இது தொடர்பாக மருத்துவ குழு...

வாழைப்பழத்திலிருந்து எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு!!

நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாழைப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே, இது உடலுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. அத்தகைய சிறப்பு மிக்க வாழைப்பழத்தில் எய்ட்ஸ், மஞ்சள் காமாலை மற்றும் சளி, காய்ச்சலை குணப்படுத்தும் மருந்துவ...

அடிக்கடி நெட்டி முறிப்பவரா நீங்கள்?

தூங்கி எழுந்­த­வுடன் மிக ஆனந்­த­மாக கைவி­ரல்கள், கழுத்து, இடுப்பு என்று அனைத்து மூட்டு இணைப்­பு­க­ளிலும் நெட்டி முறிப்­பது சில­ரது வழக்கம். இன்னும் சிலர் மூளையைக் கசக்­கக்­கூ­டிய வேலை­க­ளுக்கு இடையில் அடிக்­கடி நெட்டி முறிப்­பதைப்...

தலைச்சுற்றுக்கு கறிவேப்பிலை தைலம்!!

பெரியோர் முதல் சிறியோர் வரை தலைவலியை உணராதவர்களே இருக்க முடியாது. அதோடு தலைச்சுற்று வந்தால் சொல்லவே வேண்டாம். இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது. தலைச்சுற்றை அடியோடு...

தொப்பை மற்றும் பித்தம் நீக்கும் அன்னாசிப்பழம் தொப்பை குறைக்க அன்னாசி!!

இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.ஓரு அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளர் தண்ணிர்...

ஊட்டச்சத்தை வழங்கும் உணவுகள்!!

நமது உணவில் ஊட்டச்சத்தை அளிக்கும் கார்போஹைட்ரேட்டில் அதிகமாக மாச்சத்து, சர்க்கரைச்சத்து அடங்கியுள்ளது.அரிசி, கோதுமை போன்ற பல தானிய வகைகள், உருளைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகள், பழங்கள் போன்றவற்றில் கார்போஹைட்ரேட் அதிகளவில் அடங்கியுள்ளன. நமது உடலில்...

தொப்பையை அதிகரிக்க வைக்கும் செயற்கை குளிர்பானங்கள்!!

வயிற்றில் தொப்பை போடுவதற்கு, செயற்கை குளிர்பானங்களும் மிக முக்கியமான காரணமாகும்.இதில் உள்ள அல்கஹோல் அதிக அளவு கலோரிகளை கொண்டுள்ளது. ஜூஸ், சோடா போன்றவற்றில் அதிக அளவு சர்க்கரை உபயோகப் படுத்தப்படுகிறது. இது உடலில் கலோரியை...

வயிற்று புண்னை குணப்படுத்தும் முட்டைகோஸ்!!

முட்டைகோஸில் அளவுக்கு அதிகமான நன்மைகள் நிறைந்துள்ளன. வயிற்று புண் உள்ளவர்கள் இந்த முட்டை கோஸ் சாற்றை 3 அவுன்ஸ் வீதம் நான்கு முறை குடித்துவந்தால் வயிற்று புண் குணமாகும். வயிற்று புண்ணை குணப்படுத்தும் குளுட்டமைல்...

தொப்பையை குறைக்க சூப்பரான டிப்ஸ்!!

உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு கடினமான விடயம் அல்ல. உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற...

சூயிங்கம்மை மெல்லுவதால் ஏற்படும் பாதிப்புக்கள்!!

நிறைய பேருக்கு எப்போதும் சூயிங்கம்மை மெல்லும் பழக்கம் இருக்கும். அவ்வாறு சூயிங்கம் மெல்லுவதனால் உடல் ஆரோக்கியம் பாதிப்படைகின்றது. சூயிங்கம் மெல்லுவதால், ஆரோக்கியமான உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடும் அளவு குறையும் என ஆய்வுகளில்...

பல் சொத்தையை ஆரம்பத்திலேயே கவனியுங்கள்!!

பல் கூச்சம், பல் சொத்தையை ஆரம்பத்தில் கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால், பல்வேறு பாதிப்புகள் வரும்.சரியாக பல் துலக்காதது முக்கிய காரணம். இனிப்பு வகைகள் அதிகம் சாப்பிடுதல்,இரவு சாப்பிட்ட பின் பல் துலக்காமை,பால் கொடுத்த...