திருமணத்துக்குப் பின்னர் ஆண்கள் செய்யக் கூடாத விடயங்கள்!!

திருமணம் முடிந்ததும் ஒரு குடும்பத்தை நிர்ணயிக்கும் பொறுப்புகள் அனைத்தும் ஆண்களைச் சார்ந்தது. எனவே கணவன் அவர்களின் மனைவிக்கு பிடித்தது போல ஒருசில விடயங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இதனால் குடும்பத்தில் ஏற்படும் பிரிவுகள் மற்றும்...

அதிகம் தூங்கினால் உடல் குண்டாகுமா?

உடல் எடையை குறைக்க பலர் கடுமையாக போராடுகின்றனர். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருத்துவ சிகிச்சை என பலவித நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அப்படி இருந்தும் தாங்கள் விரும்பியபடி உடல் எடை கணிசமான அளவு குறையவில்லையே...

அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்து வேலை பார்ப்பவரா நீங்கள் : இதைக் கொஞ்சம் படியுங்கள்!!

வீட்டில், அலுவலகத்தில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தால் பின்புறம் பெருத்து விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள், அதிக நேரம் கணணி, இணையம் முன்பு செலவிடுவோருக்கு ஏற்படும்...

தாங்க முடியாத பல் வலியா??

அடிப்படையான ஆரோக்கிய குறிப்புகளையும், உடலில் ஏற்படும் சிலவித வலிகளுக்கு இயற்கையான மருந்துகள் பயன்படுத்துவதையும் தெரிந்துவைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.கீழே சில மருத்துவ பயன்கள் கொடுக்கப்பட்டுள்ளன, அதனை படித்து பயன்பெறுங்கள். சம அளவு புளி, உப்பை...

இது மிகவும் ஆபத்து : ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்!!

இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் அனைவருக்கும் சிக்ஸ் பேக் மோகம் அதிகமாக உள்ளது. அதற்கு காரணம் அவர்கள் திரை நட்சத்திரங்கள் மற்றும் மாடல்களை பார்த்து தாங்களும் அது போன்று கச்சிதமாக இருக்க வேண்டும் என்பதற்காக உணர்ச்சிவசப்பட்டு...

தினமும் முட்டை சாப்பிடுகின்றீர்களா : இதைக் கொஞ்சம் படியுங்கள்!!

நாம் உண்ணும் முட்டையில் ஏராளமான சத்துகள் மற்றும் கொழுப்புக்களும் அடங்கியுள்ளது. அதே சமயம் முட்டை சாப்பிடுவது குறித்த பல சந்தேகங்கள் நமக்கு இருக்கிறது. அது பற்றி தெரிந்து வைத்துக் கொள்வது அவசியமானதாகும். சத்துகள் நிறைந்தது முட்டையில்...

காதலில் எமாற்றுபவர்களைக் கண்டுபிடிப்பது எப்படி?

ஆண், பெண் இருவரும் மிக மிக எச்சரிக்கையாக அணுக வேண்டியது இப்படிப்பட்ட ஏமாற்று நபர்களைத்தான். காதல் என்பதை ஒரு தொழில் மாதிரி மிகச் சிறப்பாக, கச்சிதமாக செய்வார்கள்.இவர்களது நோக்கம் பணம், செக்ஸ் அல்லது...

கைத்தொலைபேசியில் உரையாடுவதால் மூளைப் புற்று நோய் ஏற்படுமா?

கைத்தொலைபேசிகளை பயன்படுத்துவதால் மூளைப் புற்று நோய் ஏற்படும் என்ற தகவல் பரவி வந்த நிலையில் கைத்தொலைபேசியில் உரையாடுவதால் மூளை புற்று நோய் ஏற்படாது என ஆய்வில் தெரியவந்துள்ளது. கைத்தொலைபேசியில் உரையாடும் போது உருவாகும் மின்காந்த...

உங்கள் மனைவியை மகிழ்விக்கும் வழிகள்!!

பலர் விவாகரத்து நோக்கி செல்வதற்கான முக்கிய காரணம், தம்பதி மத்தியில் இருக்கும் புரிதல் இன்மை தான். நீங்கள் சம்பாதிக்கும் பணத்திலோ, அதைக் கொண்டு நீங்கள் வாங்கி தரும், புடவை, நகை, ஃபேஷன் உபகரணங்கள் போன்ற...

கர்ப்பமான பெண்களின் பிரசவ திகதி எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றது?

கர்ப்­ப­மான பெண்கள் தமது பிர­ச­வங்­களைப் பற்றி, பிர­சவ முறைகளைப் பற்றி பல்­வேறு எதிர்­பார்ப்­புகள், விருப்பு,வெறுப்புக்கள் அபிப்­பி­ரா­யங்­களைக் கொண்­டி­ருப்­பார்கள். அதுவும் பிர­சவ திகதி நெருங்க, நெருங்க இது சுகப் பிர­ச­வ­மாக இருக்­குமா? அல்­லது சிசே­ரியன்...

ஐஸ் தண்ணீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்!!

கோடைக்காலம் ஆரம்பித்து விட்ட நிலையில் பலரும் தாகத்தைத் தணிப்பதற்கு குளிர்ச்சியான நீரைத் தான் பருக விரும்புவோம். அதிலும் வெளியே வெயிலில் சுற்றித் திரிந்து வீட்டிற்கு வந்ததும், குளிர்சாதனப் பெட்டியில் உள்ள நீரை அப்படியே...

குழந்தைகள் முன்னிலையில் இதையெல்லாம் செய்யாதீங்க!!

எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னையின் வளர்ப்பினிலே என்ற வரிகள் உங்களுக்கு நினைவிருக்கலாம்.ஆம், குழந்தையின் வளர்ப்பில் தாய் எவ்வளவு முக்கியமோ அதை...

ஆரோக்கியம் காக்கும் தூக்கம்!!

  ஒருவர் தினமும் சரியான நேரத்தில் உறங்கச் சென்று, நன்றாக தூங்கி எழுந்தால் அவருக்கு எத்தனை வயதானாலும்ஆரோக்கியமாகத்தான் இருப்பார். ஆனால் தூக்கம் கெட்டு சரியாக உறங்காமல் இருந்தால் ஆரோக்கியம் கெடுவதுடன் மனநலமும் பாதிக்கப்படும் என்று...

உச்சக்கட்ட கோபத்தில் இருக்கிறீர்களா?..கட்டுப்படுத்த இதோ சில வழிகள்!!

கோபம் தலைக்கேறினால் பத்து வரை எண்ணுங்கள் என்ற அறிவுரை சிறு பிள்ளைகளுக்கு மட்டும் அல்ல.உச்ச கட்ட கோபத்தில் இருக்கும் போது நிதானமாக கண்களை மூடி, மூச்சை ஆழ்ந்து சுவாசித்து, ஒன்று முதல் பத்து...

அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?

இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது. இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும். இதோ...

கொளுத்தும் வெயிலில் இருந்து தப்புவது எப்படி?

அக்னி நட்சத்திர வெயில் வறுத்தெடுக்கும் நிலையில், அதன் தாக்கத்தில் இருந்து தப்ப, எளிய நடைமுறை போதும். வெயிலின் தாக்கத்தால், உடலில் நீர் சத்தும், உப்புச்சத்தும் குறையும்; ரத்த ஓட்டம் சீராக இருக்காது. சத்துக்கள் குறையாமல்...