நீங்கள் செய்யும் செயலிலேயே இருக்கும் உடற்பயிற்சிகள்!!

உடற்பயிற்சி செய்தால், தசைகளுக்கு நல்லது என்று எல்லாருக்குமே தெரியும். ஆனால், இதற்கென நேரம் ஒதுக்க முடியாத நிலை பல பெண்களுக்கு. பல குடும்பங்களில் பெண்கள் உடற்பயிற்சி செய்வதை கிண்டலாகத்தான் பார்க்கின்றனர். உடற்பயிற்சிக்கென்று தனியாக நேரம்...

எளிய வழியில் உடல் எடையை குறைப்பது எப்படி??

இன்றைய காலத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் எடை அல்லது ஊளைச் சதை உடம்பு ஆகும். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, கொழுப்பு நிறைந்த உணவு,...

இளம் வழுக்கையை போக்க சரியான தீர்வு!!

இன்றைய காலத்தில் ஆண், பெண் என வயது வித்தியாசம் இன்றி இருபாலாருக்கும் ஏற்படுகின்ற பொதுவான பிரச்சினை இளம் வயதிலே ஏற்படுகின்ற வழுக்கை ஆகும். இவ்வாறு பாதிப்பிற்கு உள்ளானவர்கள் புடலங்காய் கொடியின் இளம் இலைகளைச் பறித்து,...

தினமும் காலையில் கற்றாலை ஜூஸ் குடிங்க: ஆரோக்கியத்தை பாருங்க!!

கற்றாலை சரும அழகிற்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸை குடித்து வந்தால், ஆரோக்கியம் மேம்படும். கற்றாழை ஜெல் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த...

உடல் எடையைக் குறைக்க நடைப்பயிற்சி மட்டும் போதுமா??

உடற்பயிற்சி செய்வதன் மூலம், தினமும் 500 கலோரி எரித்தால் போதுமானது. தினமும் 20 நிமிடங்கள் சைக்கிளிங், நீச்சல் பயிற்சி போன்றவற்றில் ஈடுபடலாம். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், சீராக உடற்பயிற்சி செய்ய வேண்டும்....

படுக்கையில் இருந்து ஸ்மார்ட் கைப்பேசி பாவிப்பவரா நீங்கள் : எச்சரிக்கை!!

தூக்கத்திற்கு செல்வதற்கு முன் இலத்திரனியல் சாதனங்களைப் பாவிப்பதனால் தூக்கத்தில் பாதிப்பு ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே. இருந்தும் நம்மில் பலர் தொடர்ந்தும் இவ்வாறு இலத்திரனியல் சாதனங்களைப் பயன்படுத்தி வருகின்றோம். இவ்வாறிருக்கையில் படுக்கையில் இருந்தவாறு ஸ்மார்ட்...

தினமும் 2 கிளாஸ் பால் குடித்தால் ஆபத்து : ஆய்வில் பகீர் தகவல்

தினமும், இரண்டு கிளாசுக்கு அதிகமாக பால் குடித்தால், உயிருக்கு ஆபத்து என, ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவீடனில் உள்ள உப்சலா பல்கலையின் பேராசிரியர் கார்ல் மைக்கேல்சன் கூறியதாவது: பால் குடிப்பதால்...

தூங்குவது எதற்காக என்று தெரியுமா??

ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் மன அழுத்தம், சிந்திக்கும் திறன் குறைதல், எதிலும் கவனம் செலுத்த முடியாதது, ஞாபக சக்தியை இழத்தல், உடல் எடை அதிகரித்தல் போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எதற்காக தூங்குகிறோம்? நாம்...

தினமும் உலர்திராட்சை…நன்மைகளோ ஏராளம்!!

கிஸ்மிஸ்பழம் என்றழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன.திராட்சை பழத்தை விடவும் இதில் வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ளது, சுக்ரோஸ், ப்ராக்டோஸ், அமினோ அமிலங்கள், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் போன்ற சத்துக்கள்...

கர்ப்பமும் ருபெல்லா வைரஸூம் சிறப்பு பார்வை!

ருபெல்லா’ என்பது மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய ஒரு வகை வைரஸ். பெண் குழந்தை பிறந்த 15-வது மாதத்திலேயே, அதற்கு ‘ருபெல்லா வேக்சினேஷன்’ எனப்படும் தடுப்பு ஊசி போட வேண்டும். அதே போல் அவளுடைய...

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார் கவனிக்க வேண்டிய விடயங்கள் !!

ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, என்ன மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும் என்பது பற்றி கூறும் பார்த்தசாரதி: தாய்ப்பால் என்பது வரம். எல்லாவிதமான தாதுப் பொருட்களும், வைட்டமின்களும் கலந்து, இதமான சுவையில், மிதமான சூட்டில்,...

மண்பானை சமையலில் கிடைக்கும் ஆரோக்கியங்கள்!!

மண்பானை சமையல் என்றாலே அப்படியென்றால் என்ன? என்று தான் இன்றைய தலைமுறையினர் கேட்பார்கள். அந்த அளவிற்கு நவீனமாய் மாறிப்போய்விட்ட உலகில் கிடைக்கும் அலுமினியம், சில்வர், மைக்ரோஓவன் போன்றவற்றில் மக்கள் மூழ்கிவிட்டார்கள். ஆனால், இவற்றில் சமைத்து...

குளிர்பான விரும்பிகளுக்கு காத்திருக்கும் பேராபத்து!!

நெஞ்சு படபடப்பு ஏற்பட்டாலோ, சோர்வு ஏற்பட்டாலோ குளிர்பானம் அருந்துவது வழக்கம். ஆனால் அவர்கள் அருந்தும் குளிர்பானங்களால் இருதய நோய் ஏற்படும் என்று ஆய்வு ஒன்று கூறுகின்றது. சுவீடன் நாட்டில் இது தொடர்பாக மருத்துவ குழு...

புற்றுநோயினை கட்டுப்படுத்தும் தக்காளி!!

புற்றுநோய், இருதய நோய் போன்ற வியாதிகளால் தாக்கத்தை குறைப்பதற்காகப் பரிந்துரைக்கப்படும் லைகோபீன் என்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் தக்காளியில் நிறைய உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தக்காளியில் 93 முதல் 95 சதவீதம் வரை தண்ணீரே...

ஊளைச்சதையை குறைக்க சில வழிகள்!!

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு முக்கியக் காரணமாக அமைவது, பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை...

ஆண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு!!

உடல் ஆரோக்­கி­யத்­துடன் இருக்க வேண்­டு­மானால், சரி­யான உண­வு­களை உட்­கொண்டு, தினமும் உடற் ­ப­யிற்சி செய்து வந்தால் போதும் என்று நினைப்பது தவறு. அன்­றாடம் நாம் மேற்­கொள்ளும் பழக்­க­வ­ழக்­கங்­க­ளையும் கவ­னிக்க வேண்டும். குறிப்­பாக ஆண்­களின் உடல்­நலம்...