ஊளைச் சதையை குறைக்க சில வழிகள்!!
இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு முக்கியக் காரணமாக அமைவது, பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை...
உடலை ஸ்லிம்மாக வைக்க உதவும் ‘கிரேப்ஸ்’!!
எல்லோரும் கண்டிப்பாக திராட்சை சாப்பிட வேண்டும், குறிப்பாக பெண்கள் அதிக அளவில் இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.
* ஒரு டம்ளர் கிரேப் ஜூஸில் 80 சதவீத தண்ணீரும், 60 சதவீத...
பகலில் தூங்குவது நல்லதா??
பகலில் தூங்கினால் உடல் குண்டாகிவிடும். இதுதான் பலரின் கருத்து. ஆனால், அது தவறு என்கின்றன, ஆய்வுகள். வயிறு நிறைய உணவு சாப்பிட்டுவிட்டு, அளவுக்கு அதிகமாக தூங்கினால் தான் ஆபத்து என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பொதுவாக...
தலைச்சுற்றுக்கு கறிவேப்பிலை தைலம்!!
பெரியோர் முதல் சிறியோர் வரை தலைவலியை உணராதவர்களே இருக்க முடியாது. அதோடு தலைச்சுற்று வந்தால் சொல்லவே வேண்டாம். இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது. தலைச்சுற்றை அடியோடு...
அன்னாசிப் பழ ஜாம் செய்வது எப்படி?
பாண், ரொட்டி, தோசை.. இப்படி பல உணவுகளுக்கு ஜாம்தான் சிறுவர்களின் முதல் தெரிவாக இருக்கும் .நாமே வீட்டில் சுவையான, சத்தான பழங்களில் ஜாம் தயாரிக்கலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று அன்னாசி பல...
வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது ஏன்??
உடலுக்கு தேவையான நீர்ச்சத்து குறைவாக இருக்கும் போது இந்நிலை ஏற்படும்.
உடலில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேறுவதனால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது.
மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும் கூட வாய் உலர்ந்து போவதற்கு...
அம்மை, பரு தழும்புகளால் பிரச்சினையா??
கோடைகாலத்தில் பெரும்பாலோனோரை பாதிக்கும் நோய் அம்மை. சின்னம்மை என்றால் பெரும்பாலும் தழும்புகள் ஏற்பட வாய்ப்பில்லை. அதேசமயம் பெரிய அம்மை ஏற்பட்டு கொப்புளங்கள் பெரிதானால் அவை குணமான பின்னரும் வடுக்களாக மாறிவிடும். சருமத்தின் மறைவான...
கண்ணை கவனியுங்கள்!!
நாம் உண்ணும் உணவில் இருந்து கண் பாதுகாக்கப்படுகின்றது. ஒமேகா 3, லூயூடின், ஸிங்க், விற்றமின் ஏ,சி நிறைந்த உணவுகள் கண் பார்வைத் திறன் குறைபாட்டினை நீக்கும்.
கீரை வகைகள், பச்சை காய்கறிகள். மீன், முட்டை,...
தொப்பை மற்றும் பித்தம் நீக்கும் அன்னாசிப்பழம் தொப்பை குறைக்க அன்னாசி!!
இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.ஓரு அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளர் தண்ணிர்...
கரும்புள்ளிகளை வீட்டிலேயே நீக்கலாமே!!
கரும்புள்ளிகளை போக்க வீட்டில் இருக்கும் எந்த பொருட்களை பயன்படுத்தினால் போகும் என்பதைப் பார்க்கலாம்.
* உருளைக்கிழங்கை நறுக்கி, அதனை முகத்தில் 15 நிமிடம் தேய்க்க வேண்டும். பின் அதனை காய வைத்து, குளிர்ந்த நீரில்...
உடல் பருமனுக்கான மரபணு கண்டுபிடிப்பு!!
உடல் பருமனுக்கான மரபணுவை, விஞ்ஞானிகள் கண்டறிந்து சாதனை படைத்துள்ளனர். உடல் பருமன் நோயால், உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். உடல்பருமனுக்கான ஜீன் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா...
முகத்தையும், கூந்தலையும் பாதுகாக்கும் அரிசி கழுவிய தண்ணீர்!!
அரிசி கழுவிய தண்ணீர் அழகு பராமரிப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரிசி கழுவிய நீரானது கூந்தலின் எலாஸ்டிசிட்டியை(Elasticity) அதிகரித்து, அதனால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
அரிசியை நன்றாக 2 முறை...
ஊட்டச்சத்தை வழங்கும் உணவுகள்!!
நமது உணவில் ஊட்டச்சத்தை அளிக்கும் கார்போஹைட்ரேட்டில் அதிகமாக மாச்சத்து, சர்க்கரைச்சத்து அடங்கியுள்ளது.அரிசி, கோதுமை போன்ற பல தானிய வகைகள், உருளைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகள், பழங்கள் போன்றவற்றில் கார்போஹைட்ரேட் அதிகளவில் அடங்கியுள்ளன.
நமது உடலில்...
தொப்பையை அதிகரிக்க வைக்கும் செயற்கை குளிர்பானங்கள்!!
வயிற்றில் தொப்பை போடுவதற்கு, செயற்கை குளிர்பானங்களும் மிக முக்கியமான காரணமாகும்.இதில் உள்ள அல்கஹோல் அதிக அளவு கலோரிகளை கொண்டுள்ளது.
ஜூஸ், சோடா போன்றவற்றில் அதிக அளவு சர்க்கரை உபயோகப் படுத்தப்படுகிறது. இது உடலில் கலோரியை...
வயிற்று புண்னை குணப்படுத்தும் முட்டைகோஸ்!!
முட்டைகோஸில் அளவுக்கு அதிகமான நன்மைகள் நிறைந்துள்ளன. வயிற்று புண் உள்ளவர்கள் இந்த முட்டை கோஸ் சாற்றை 3 அவுன்ஸ் வீதம் நான்கு முறை குடித்துவந்தால் வயிற்று புண் குணமாகும்.
வயிற்று புண்ணை குணப்படுத்தும் குளுட்டமைல்...
ஒரே வாரத்தில் அப்பிள் போன்ற கன்னம் வேண்டுமா?
பெண்களின் முகத்தை இன்னும் அழகாக்குவது அவர்களின் கன்னங்கள் ஆகும்.மென்மையான அப்பிள் போன்ற கன்னங்கள் என்று வர்ணிப்பது உண்டு, அப்படி அப்பிள் போன்ற கன்னங்களை பெறுவதற்கு இதோ டிப்ஸ்,
அப்பிளை நறுக்கி அரைத்து, கன்னப் பகுதியிலிருந்து...