இலங்கை செய்திகள்

யாழிலிருந்து சென்ற ரயிலுக்கு ஏற்பட்ட வில்லங்கம் : அதிரடியாக செயற்பட்ட மாணவனுக்கு கிடைத்த அங்கீகாரம்!!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினை சீர்செய்த இளைஞனுக்கு போக்குவரத்து அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். ஜேர்மன் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் கல்வி கற்கும் ஜனித் திமந்த விதானாராச்சி என்ற...

கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்களைப் போட்டால் கைது செய்ய நடவடிக்கை!!

கடற்கரைப் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களைப் போடும் நபர்களைக் கைது செய்வதற்கு CCTV காட்சிகளின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். கடற்கரைகளில் குப்பை போடுபவர்களுக்கு எதிராகத் தண்டப்பணம் அறவிடப்படவுள்ளதாகவும் சமுத்திர சுற்றுச்சூழல்...

புதிய உலக சாதனை படைத்துள்ள இலங்கை இளைஞன்!!

ஒரு நிமிடத்தில் 12mm உடைய 12 உருக்குக் கம்பிகளை வாயினால் வளைத்து ஹங்குராங்கெத்த பிரதேசத்தை சேர்ந்த ஜனக காஞ்சன முதன்னாயக என்ற இளைஞர் சாதனை படைத்துள்ளார். உலகில் சக்திமிக்க பற்களின் சொந்தக்காரன் என்ற கின்னஸ்...

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை உறுதி செய்தார் மகிந்த!!

இலங்கை நாடாளுமன்றம் உத்தியோகப்பூர்வமாக கலைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச பிபிசி சிங்கள சேவையிடம் அறிவித்துள்ளார். ஜனாதிபதியால் கையொப்பமிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவிப்பு அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், சற்று முன்னர் இலங்கை...

யாழில் அடையாளந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத்தாக்குதல்!!

  பெற்றோல் குண்டுத்தாக்குதல் யாழ்ப்பாணம் - கோப்பாய் மத்தி, கல்வியற் கல்லூரி ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன் வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன. குறித்த வீட்டின் மீது நேற்றிரவு 11 மணியளவில் அடையாளம் தெரியாத கும்பலால்...

நத்தார் தினத்தில் யாழில் நடந்துள்ள சோகம்!!

யாழில் நத்தார் தினத்தன்று குளத்திற்கு குளிக்க சென்ற குடும்பஸ்தரொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குறித்த சம்பவம் யாழ்ப்பாணம், மணியம் தோட்டம் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அதே பகுதியை...

பசியின் கொடுமையினால் பறிபோன உயிர்!!

இலங்கையில் பசியின் காரணமாக அனுமதியின்றி 5 தேங்காய்களை பறித்த நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேங்காயை பறித்த நபரை தோட்டத்தின் பொறுப்பாளர் கடுமையான எச்சரித்தமையினால் குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 5 பிள்ளைகளின்...

அத்தியாவசிய பொருட்களின் விலையை வர்த்தகர்கள் அதிகரித்தால் நடவடிக்கை!!

சீனி உட்­பட 12 அத்­தி­யா­வ­சிய பொருட்­க­ளுக்­கான விலை­களை தன்­னிச்­சை­யாக அதி­க­ரிக்கும் வியா­பா­ரி­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என வர்த்­தக வாணிபத்­துறை அமைச்சர் ரிசாட் பதி­யூதீன் தெரி­வித்தார். மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் பட்­டிப்­பளை பிர­தேச செய­லாளர்...

பயண சீட்டின்றி ரயிலில் பயணித்தால் 3,000 ரூபாய் தண்டப்பணம்!!

பயண சீட்டின்றி ரயிலில் பயணிக்கும் போது அறவிடப்படும் தண்டப்பணம் 3,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பயண சீட்டின்றி ரயிலில் பயணிப்பதை தடுக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் ஏ.டி.ஜி செனவிரத்ன தெரிவித்துள்ளார். பயண...

மிகவும் வேகமாக பரவும் டெங்குக் காய்ச்சல் : அவதானம்!!

நாட்டின் 8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. இந்த நிலையில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கல்முனை, புத்தளம், குருநாகல், கொழும்பு, கம்பஹா, கண்டி ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின்...

திருகோணமலையிலிருந்து இரகசியமாக தப்பிச் சென்ற சர்வதேச விமானம் : தென்னிலங்கையில் பெரும் சர்ச்சை!!

தமிழர் தாயகப் பகுதியான திருகோணமலையில் இருந்து இரகசியமான முறையில் சர்வதேச விமானம் ஒன்று வெளியேறியமை தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயற்பாடு குறித்து தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான...

இலங்கையில் எச்.ஐ.வி நோய்த் தொற்றுக்குள்ளாகி 44 பேர் பலி!!

நாடளாவிய ரீதியில் கடந்த வருடத்தில் எயிட்ஸ் நோயாளர் தொகை அதிகரித்துள்ளதாகவும் வருட இறுதிவரை எச்.ஐ.வி நோய்த் தொற்றுக்குள்ளாகி 44 பேர் உயிரழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர்...

தெற்கு அதிவேகப் பாதையில் மூன்று நாட்களுக்குள் மட்டும் மூன்று கோடி வருமானம்!!

தென்னிலங்கை அதிவேகப் பாதையில் புத்தாண்டு தினத்தை ஒட்டிய மூன்று நாட்களுக்குள் மட்டும் மூன்று கோடி ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மூன்று நாட்களுக்குள் மட்டும் ஐந்து லட்சத்தி ஐம்பத்தி ஏழாயிரத்து 23 வாகனங்கள்...

புதைக்கப்பட்ட நிலையில் குழந்தையின் சடலம் மீட்பு!!

சிலாபம், வென்னப்புவ பிரதேசத்தில் புதைக்கப்பட்ட நிலையில் குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. நன்கு வளர்ந்த 5, 6 மாத குழந்தையே இவ்வாறு புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...

பரபரப்பான வாழ்த்து செய்தி : மஹிந்தவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஐ.தே.க வின் பிரபலம்!!

இலங்கையில் அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பான சூழ்நிலை காணப்படும் நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வித்தியாசமான வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்றைய தினம் தனது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். 1945 ஆண்டு...

இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை வருகை!!

இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இவருடன் 3 பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.