இலங்கை செய்திகள்

பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு கொழும்பின் சில வீதிகளுக்கு தற்காலிக பூட்டு..!

பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு இலங்கைக்கு விஜயம் செய்யும் அரச தலைவர்களது போக்குவரத்து காரணமாக கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை இன்று சில மணித்தியாலங்கள் அவ்வப்போது மூடப்படவுள்ளது. இதன்படி இன்று காலை 8.30 தொடக்கம்...

திருடிக்கொண்டு ஓடும் போது கிணற்றில் வீழ்ந்த திருடன் : பாதுகாப்பாக மீட்ட பொலிஸார்!!

வலகும்புரவில்.. வீடு ஒன்றிற்குள் நள்ளிரவில் புகுந்த திருடன் அங்கிருந்த பணம் மற்றும் கைத்தொலைபேசியை திருடிய பின்னர் தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் கிணற்றில் வீழ்ந்த சம்பவம் இன்று (25) அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த திருட்டு சம்பவம்...

நித்திரையில் இருந்த கணவனை கொலை செய்த மனைவி!!

எம்பிலிப்பிட்டிய, உடவளவ பிரதேசத்தில் கணவனை, மனைவி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று சனிக்கிழமை அதிகாலை நித்திரையில் இருந்த கணவனின் கழுத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில்...

நடிகையின் சர்ச்சைக்குரிய மரணம் : இறுதிச்சடங்கில் கொலையாளி பங்கேற்றாரா?

இலங்கையின் பிரபல நடிகையான கவீஷா அயேஷானி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பு விபத்து எனத் தெரிவிக்கப்பட்ட போதும், அது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. திட்டமிட்ட...

இலங்கையில் கறுப்பு பூஞ்சை பரவல் : சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!!

கறுப்பு பூஞ்சை.. கறுப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து மற்றுமொருவருக்கு பரவாதென சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். நோயெதிர்ப்பு குறைபாடுள்ள மக்கள் இந்த பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்...

இரு பிள்ளைகளை தெருவில் கைவிட்டு சென்ற தந்தை: பொலிஸார் வலைவிரிப்பு..!

ஹோமாகம பிரதேசத்தில் தாயற்ற இரண்டு பிள்ளைகளை, காவல்துறை நிலையத்திற்கு அருகாமையில் கைவிட்டுச் சென்ற பிள்ளைகளின் தந்தையை பொலிஸார் தேடி வருகின்றனர். 6 மற்றும் 8 வயதான இந்த பிள்ளைகள் தமது தந்தையுடன் ஹோமாகம பிற்றிபன...

நிர்மாணத்துறை அனுபவங்களை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்!!

தற்போதைய நிர்மாணத் தொழிற்துறை அறிவு புதிய தொழில்நுட்பங்களுடன் முழுமையாக வளம் பெற்றுள்ளபோதும் அவ்வறிவை உள்நாட்டு நிர்மாணத்துறையில் நாம் பயன்படுத்தும்போது பண்டையகால அறிவையும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும்மென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். உலகின் வேறெந்த...

யுவதியின் படத்தை இணையத்தில் வெளியிட்டு பொலிஸாரிடம் சிக்கிய இளைஞர்!!

யுவதி ஒருவரின் நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். திருமணம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்தமையின் காரணமாக, குறித்த பெண்ணின் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்த இளைஞரையே பதுளைப்...

கல்வி சுற்றுலாவிற்கு குறைந்த கட்டணத்தில் பேருந்து சேவை!!

கல்வி சுற்­று­லா­விற்கு செல்லும் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு இலங்கைப் போக்­கு­வ­ரத்துச் சபை சுற்­று­நி­ரு­பத்தின் பிர­காரம் குறைந்த கட்­ட­ணத்தில் விசேட வாட­கையில் பேருந்­துகள் விடு­விப்­ப­தற்­கான திட்டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. எனவே கல்வி சுற்­றுலா செல்லும் பாட­சாலை மாண­வர்கள் தமது...

மோசமான நடவடிக்கையில் ஈடுபட்ட பெண்ணிற்கு நீதிமன்றம் அபராதம் விதிப்பு!!

அபராதம் விதிப்பு.. அம்பாறை நகர் பகுதியில் பா லியல் விடுதி நடாத்தி வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெ ண்ணுக்கு அம்பாறை நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. குறித்த உத்தரவை அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதவானும் மாவட்ட...

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த இளைஞன் பலி : தவிக்கும் இளம் மனைவி!!

கொரியாவில் இருந்து இலங்கை வந்த இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பதிவாகி உள்ளது. பல வருடங்களாக தென் கொரியாவில் பணிபுரிந்து வந்த இளைஞன் இலங்கைக்கு வந்த நிலையில் மீண்டும் அங்கு செல்ல...

வறட்சியால் வடக்கு, கிழக்கில் சுமார் 600 000 பேர் பாதிப்பு!!

வறட்சியான காலநிலையால் நாடு முழுவதும் 9,58,000 ற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. இடர் முகாமைத்துவ நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையின் பிரகாரம், வறட்சியினால் வடக்கு, கிழக்கு பகுதி மக்களே...

குவைத் சென்ற இலங்கை பணிப்பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!!

குவைத் நாட்டிற்கு பணிப் பெண்ணாகச் சென்ற இலங்கை பெண் ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குவைத் Oyoun பகுதியில், இலங்கை பணிப் பெண் நடந்துச் சென்ற போதே...

நாட்டின் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் : சமூகவலைத்தளங்கள் மீண்டும் முடக்கம்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மீண்டும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. குளியாப்பிட்டி பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது நேற்றிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் பேஸ்புக், வட்ஸ்அப்,...

சவுதியில் உயிரிழந்த குடும்பப்பெண்ணின் சடலம் ஆறு மாதங்களின் பின் இலங்கையை வந்தடைந்தது!!

சவுதி அரேபியாவில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததாக கூறப்படும் இரண்டு பிள்ளைகளின் தாயின் சடலம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான கண்டி பிரதேசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேற்படி பிரதேசத்தை சேர்ந்த...

2015ம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் 6547 பரீட்சார்த்திகள் 3A சித்தி பெற்றுள்ளனர்!!

  2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றிய 6547 பரீட்சார்த்திகள் மூன்று ஏ சித்திகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர். பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஸ்பகுமாரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஊடக...