இலங்கை செய்திகள்

புலமைப்பரிசில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!

  வவுனியா இறம்பைக்குளம் ஈஷி பூரண சுவிஷேச சபையின் ஆயர் பி.எம்.இராஜசிங்கம் தலைமையில் 2017ம் ஆண்டில் புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள 150ற்கும் மேற்பட்ட மன்னார் மாவட்டத்தில் நானாட்டான், அரிப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வறியமாணவர்கள்...

2019ம் ஆண்டளவில் சகல ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை!!

2019ம் ஆண்டளவில் சகல ஆசிரிய வெற்றிடங்களும் நிரப்பப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்… நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் போதியளவு ஆசிரியர்களை...

மனைவி வெளிநாட்டில் : 2 ஆவது மனைவியை கொலைசெய்து தானும் தற்கொலை செய்தமை இதற்காகவா?

அநுராதபுரம், விஹாரை -ஹல்மில்லகுளம் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், ஆண் மற்றும் பெண் ஆகியயோரின் சடலங்கள் இன்று அதிகாலை பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தன. தற்போது அவர்களின் மரணங்களுக்கான காரணம் வெளியாகியுள்ளது. பொது மக்கள்...

மகளின் கொடூர தாக்குதலில் தாய் பரிதாபமாக பலி, தந்தை படுகாயம்!!

மகளின் கொடூர தாக்குதல் கஹவத்த - மடலகம பிரதேசத்தில் யுவதி ஒருவரின் தாக்குதலில் தாயார் உயிரிழந்துள்ளார். இதன்போது தந்தை காயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கஹவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 52...

விபத்தில் ஒருவர் படுகாயம்!!

பாண்டிருப்பு - நற்பட்டிமுனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மதியம் 2.15 மணியளவில் நற்பட்டிமுனை பிரதான எல்லை வீதியில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் நேர்ந்துள்ளது. அத்துடன்,...

வெளிநாட்டில் உயிருக்கு போராடும் நபர்கள் : இலங்கைப் பெண்ணின் மகத்தான பணி!!

அபுதாபியில் பணியாற்றும் பெண்ணொருவர் செய்யும் மகத்தான சேவை தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. புற்றுநோய் நோயாளர்களுக்கு வழங்கப்படும் கீமோதெரபி சிகிச்சையினால் முடி உதிர ஆரம்பிக்கும் போது, அது அவர்களின் சுய மதிப்பில் தாழ்வு...

நோர்வேயில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்ட பெண் கைது!!

நோர்வே நாட்டில் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து பணம் மோசடி செய்துவந்த பெண்ணொருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பணியகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நோர்வே நாட்டில் தாதியர்...

வடக்கில் சாதனை படைத்த தமிழ் மாணவர்களுக்கு கிடைத்த கௌரவிப்பு!!

  2017 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையில் தேசிய ரீதியில் அதி உயர் சித்தி பெற்று மாகாணத்திற்கு பெருமை சேர்த்த 35 மாணவர்கள் வடமாகாண கல்வி அமைச்சினால் கௌரவிக்கப்பட்டனர். குறித்த நிகழ்வுகள்...

பணத்திற்காக படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் : தாய் கதறல்!!

அண்மையில் கொட்டாவையில் இளம் பெண் ஒருவர் கோரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. குறித்த கொலைச் சம்பவம் காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. அந்த பெண் பணத்திற்காக கொலை...

தான் கடத்தப்பட்டதாக பொய் கூறி மனைவியிடம் கப்பம் கோரியவர் சிக்கினார்!!

தன்னைக் கடத்தியதாக பொய் கூறி மனைவியிடம் இருந்து பணம் பறிக்க முற்பட்ட ஒருவர் களுத்துறை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 5ம் திகதி தனது கணவர் காணாமல் போனதாகவும், நேற்றையதினம் கப்பம் கோரி சிலர் அழைப்பினை...

நாட்டிலுள்ள அனைத்து பூங்காக்களுக்கும் தற்காலிக பூட்டு!!

பூங்காக்களுக்கு பூட்டு இலங்கையிலுள்ள மிருகக்காட்சி சாலை, தாவரவியல் பூங்காக்கள் மற்றும் தேசிய பூங்காக்களை இரண்டு வாரங்களுக்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இவை முழுமையாக மூடப்படுமென அரசாங்க தகவல் திணைக்களம்...

காலநிலை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!!

நாட்டில் நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலை ஜுன் 05 ஆம் திகதி வரை தொடருமென வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது. சில பகுதிகளில் கடும் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. தென்மேல் பருவப்பெயர்ச்சி...

செங்கோல் மீது கைவைத்தால் 8 வாரங்கள் தடை : புதிய நிலையியல் கட்டளைகள்!!

நாடாளுமன்றத்துக்குள் ஒழுக்க விழுமியங்களை மீறிச் செயற்படும் எம்.பிக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் ஏற்பாடுகள் அமைந்துள்ள புதிய நிலையியல் கட்டளைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஜூலை மாதத்துக்குரிய...

இலங்கையில் கடலில் உருவாகும் பிரம்மாண்டமான நகரை பார்க்க வேண்டுமா : அரிய புகைப்படங்கள்!!

  கொழும்பு காலிமுகத்திடலில் உருவாகி வரும் போர்ட் சிட்டி (துறைமுக நகரத்திட்டம்) அமைப்பதற்காக கடலுக்குள் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தியடையும் தருவாயில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கடலுக்குள் நிலப்பரப்பை உருவாக்கும் செயற்பாடுகளுக்காக மணல் அகழும் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டு...

லொரியுடன் மோதிய பஸ் : இருவர் பலி, 35 பேர் காயம்!!

​ கொழும்பு - கண்டி வீதி, பஸ்யால பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 05.00 மணியளவில் லொரி ஒன்றுடன் பஸ் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில்...

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு!!

கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகைத்தந்துள்ள சுற்றுலா பயணிகளின் வருகை 12.9 வீதத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய 2016ஆம் ஆண்டு இலங்கைக்கு 194280 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். 2017ஆம் ஆண்டு ஜனவரி 219360...