இலங்கை செய்திகள்

இயக்கச்சியில் வாகன விபத்து!!

இயக்கச்சி பகுதியில் இன்று காலை கயஸ் வாகனம் ஒன்று விபத்துகுள்ளானதில் சாரதி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, யாழ் நோக்கி சென்றுகொண்டிருந்த கயஸ்...

வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கைப் பெண்கள்!!

நாடு கடத்தப்பட்ட இலங்கைப் பெண்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இலங்கைப் பெண்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அரபு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. போலியான கடவுச்சீட்டு பயண்படுத்தி குவைத் நாட்டுக்குள் நுழைய முயற்சித்த பெண்களே இவ்வாறு...

அம்பாறையில் டயர்கள் எரிப்பு : பேரூந்துகள் மீது கல் வீச்சு : கண்ணீர்ப்புகைப் பிரயோகம்!!

  நாடளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் வன்முறைகளையும் கண்டித்து அம்பாறை மாவட்ட மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பாலமுனை, ஒலுவில் கல்முனை சாய்ந்தமருது, மருதமுனை மற்றும் முஸ்லிம் மக்கள்...

மைத்திரியின் அவசர உத்தரவு : முப்படைகள் தயார் நிலையில்!!

நாட்டின் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முப்படையினருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய விசேட நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இன்று இரவு ஜனாதிபதி மைத்திரி, முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ்...

இன்றைய நாளில் சிங்கள மக்களை பிரம்மிக்க வைத்த நீதிபதி இளஞ்செழியனின் செயல்!!

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலர் சரத் ஹேமச்சந்திரவிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். கடந்த வருடம் இதேபோன்றதொரு நாளில் (ஜுலை 22) யாழில் வைத்து நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும்...

இலங்கையர்களை பெரும் சோ கத்தில் ஆழ்த்திய அனர்த்தம் : வீட்டோடு 3 பேர் பரிதாப ம ரணம் :...

அனர்த்தம் நுவரெலியா - வலப்பனையில் வீடு ஒன்றில் மண் மேடு சரிந்து விழ்ந்ததில் 3 பேர் ப லியாகியுள்ளனர். வலப்பனை மலபத்தாவ பகுதியில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் தொடர்ச்சியாக நீடித்து வரும் சீரற்ற...

டொலரின் பெறுமதி 160 ரூபா வரை அதிகரிக்கும் அபாயம்!!

அடுத்து வரும் ஆண்டுகளில் இலங்கையில் பாரிய நிதி நெருக்கடி நிலை ஏற்பட கூடும் என கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாட்டில் காணப்படுகின்ற நிதி நெருக்கடி நிலைமை காரணமாக...

இலங்கையில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

இலங்கையில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி முதல் இந்த மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் டெங்கு தொற்றுடன் 17,868 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இந்தநிலையில் டெங்கு தொற்று சுகாதாரத்துறைக்கு பாரிய பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும்...

போலி கடவுச் சீட்டை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்தவர்கள் கைது !

சட்டவிரோதமான முறையில் போலி கடவுச் சீட்டை பயன்படுத்தி பல நாடுகளுக்கு செல்ல முயற்சித்த 5 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். இதன்போது நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததன் பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால்...

கடற்கரைக்கு சென்ற இரு இளைஞர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

அம்பாறையில்.. அம்பாறையில் சிறிய இயந்திர தூண்டிலில் 25 கிலோ கிராம் பாரிய எடையுள்ள கொடுவா மீன் சிக்கியுள்ளதால் இளைஞர்கள் பாரிய மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில் அம்பாறை மாவட்ட காரைதீவு மற்றும் நிந்தவூர் பகுதிகளை இணைக்கும் முகத்துவாரத்து...

இலங்கை WhatsApp பயனாளர்களின் கணக்குகள் முடக்கப்படும் ஆபத்து!!

WhatsApp.. புதிய நிபந்தனைகளை நிராகரித்த இலங்கை வட்ஸ்அப் பயனாளர்கள் ஆயிரக்கணக்கானோரின் கணக்குகள் முடக்கப்படும் ஆபத்துக்கள் உள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட...

விபத்தில் இருவர் உயிரிழப்பு : ஐவர் காயம்!!

திக்வெல்ல பொல்கஹமுல்ல பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர். திஸ்ஸமகாராம பகுதியிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்து...

தனியார் ஊழியர்களுக்கு சம்பளம் தொடர்பில் மகிழ்ச்சியான தகவல்!!

தனியார் ஊழியர்களுக்கு.. தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் தொழிலாளர் ஆணையாளர் நாயகம் ஏ.விமலவீரவனிவால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கைக்கமைய கொரோனா காலத்தில் பணிக்கு வருபவர்களுக்கும் வீட்டில் இருந்து பணியாற்றும் தனியார் பிரிவு...

இலங்கைப் பெண்கள் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : அவசரமாக மூடப்பட்ட இலங்கை தூதரகம்!!

47 பேருக்கு கொரோனா.. குவைத்தில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 44 இலங்கை பெண்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அங்குள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இவர்களை தவிர குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணிப்புரியும்...

சென்னையில் இலங்கைத் தமிழர்களின் கடவுச் சீட்டுக்கள் நடுவீதியில் : உரிமையாளர்களைத் தேடும் பொலிஸார்!!

சென்னை அடையாறில் இலங்கைத் தமிழர்கள் 7 பேரின் கடவுச் சீட்டுக்கள் நடு வீதியில் வீசப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அடையாறு கஸ்தூரிபாய் தேஷ்முக் வீதியில், சத்யா ஸ்டூடியோ அருகில் நேற்று இரவு...

பிரதமர் நாளை ஜப்பான் விஜயம்!!

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாளை சனிக்­கி­ழமை ஜப்­பா­னுக்­கான 5 நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொள்­கிறார்.ஜப்­பா­னிய பிர­தமர் ஷின்சோ அபேயின் அழைப்பை ஏற்ற பிர­தமர் நாளை ஜப்­பா­னுக்கு செல்­கிறார். நாளை ஜப்­பா­னுக்­கான விஜ­யத்தை மேற்­கொள்ளும் பிர­தமர்...