இலங்கை செய்திகள்

டெங்கு ஒழிப்பிற்கான உடனடி செயற்பாட்டுத் திட்டம் மூன்று வாரங்களுக்குள் நடைமுறை!!

டெங்கு காய்ச்சல் பரவுவதை ஒரு மாதத்திற்குள் 50 வீதத்தால் குறைப்பதற்கு துரித திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணத்துவ குழுவினரால் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் இந்தத்...

இலங்கையில் தொடரும் அதிசயம் : கொழும்பிலும் காய்த்துக் குலுங்கும் பேரீச்சம்பழம்!!

நுவரெலியாவை தொடர்ந்து முதன் முறையாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னாலுள்ள பேரீச்ச மரமும் பூத்து காய்த்துள்ளமை பார்ப்பவர் கண்களை அதிசயத்தில் ஆழ்த்தி உள்ளது. இவ்வருடம் நாட்டில் நிலவிய அதிக வெப்பநிலை காரணமாகவே இவை...

பாலியல் குற்றச்சாட்டு : கான்ஸ்டபிளை அடையாளம் காட்டினார் மியன்மார் அகதி!!

மிரிஹான தடுப்பு முகாமொன்றில் வைக்கப்பட்டுள்ள 22 வயதான ரோஹிஞ்சா முஸ்லிம் பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்த ​பொலிஸ் கான்ஸ்டபிளை, பாதிக்கப்பட்டதாக கூறப்படும் அந்த பெண் அடையாளம் காட்டியுள்ளார். கடந்த மாதம் 18ம் திகதி...

கடலில் நீராடிய போது காணாமல் போன இரு சகோதரர்களும் சடலங்களாக மீட்பு!!

அக்­க­ரைப்­பற்று பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட சின்­ன­மு­கத்­து­வார கடற்­கரை பிர­தே­சத்தில் நேற்று முன்­தினம் நீரா­டிய போது காணாமல் போன ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த இரு சகோ­த­ரர்­களின் சட­லங்­களும் நேற்று மீட்­கப்­பட்­டன. ஆலை­ய­டி­வேம்பு, நாவற்­காடு பிரிவைச் சேர்ந்த...

பாடசாலை மாணவர்களை சீரழிக்கும் ஸ்மார்ட்போன் : பெற்றோருக்கு எச்சரிக்கை!!

பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்க வேண்டாம் என சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் லங்கா ராஜினி தெரிவித்துள்ளார்.கொழும்பு ஊடகமொன்றிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர்...

முச்சக்கரவண்டி பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!!

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முதலாவது கிலோமீற்றருக்கு 10 ரூபாய் அதிகரிக்கப்படவுள்ளதாக சுய வேலைவாய்ப்பு தொழிற்சங்கங்களின் தேசிய முச்சக்கரவண்டி சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது முச்சக்கர வண்டிகளின் மேலதிக...

வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற இளைஞன் சுட்டுக்கொலை!!

  வடமராட்சி கிழக்கில் மணற்காடு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற அனர்த்த நிலைமை காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, துன்னாலைப் பகுதியில் உள்ள பொலிஸ்...

பருத்தித்துறை துப்பாக்கிச் சூடு : இரு பொலிஸார் கைது!!

யாழ் - பருத்தித்துறை பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், இரு பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும், உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபில் ஒருவருமே இவ்வாறு கைதாகியுள்ளனர். மேலும், இருவரும்...

யாழ்.வடமராட்சியில் அசாதாரண நிலை! பொலிஸார் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி!!

யாழ். வடமராட்சி கிழக்குப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த பகுதியில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்...

இதயம் மாற்றுச் சிகிச்சை இலங்கையில் முதன்முறையாக வெற்றி!!

இலங்கையில் முதலாவது இருதய மாற்று அறுவை சிகிச்சை கண்டி வைத்தியசாலையில் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது. 34 வயதுடைய பெண்ணுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்திய பணிப்பாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவரது இருதய நூற்றுக்கு...

விபத்தில் இளம் பெண் பலி!!

ஹசலக பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் பெண் உயிரிழந்துள்ளார். மஹஸ்வெவ, இபலுவ பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய நிரோஷினி குமாரி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மஹியங்கனை - கண்டி பிரதானி வீதியில்...

நாட்டின் பல பகுதிகளில் இன்று அடைமழை!!

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறித்துள்ளது. அதற்கமைய, சபரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் மற்றும்...

மன்னாரில் பதற்றம் : பொலிஸார் குவிப்பு!!

  மன்னார் - கருசல் கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இன்று காலை திருப்பலி இடம்பெற்றுக்கொண்டிருந்த போது இனம் தெரியாத நபர்கள் ஆலயம் மீது கற்களினால் வீசி தாக்குதல்களை மேற்கொண்டதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கருசல் கப்பலேந்தி...

கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையருக்கு விமான நிலையத்தில் வைத்து நேர்ந்த கதி!!

கனடாவில் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டுக்காக நாடு கடத்தப்பட்ட இலங்கையரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்று மாலை வந்தடைந்துள்ளார். இவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விமான...

உலக நாடுகளின் சொர்க்கபுரியாக மாறும் மன்னார்!!

இலங்கையின் மன்னார் மாவட்டம் பிரதான சுற்றுலா மையமாக மாற்றப்படவுள்ளதாக சீன அரச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சினை மேற்கோள் காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க மடு தேவாலயம்,...

22ஆவது ஆசிய மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையின் டில்ஹானிக்கு வெள்ளிப் பதக்கம்!!

இந்தியாவின் ஒடிஷா, புவனேஷ்வர் காலிங்க விளையாட்டரங்கில் வியாழனன்று ஆரம்பமான 22ஆவது ஆசிய மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை நதீஷா டில்ஹானி லேக்கம் வென்றுகொடுத்தார். வியாழன் இரவு 7.45 மணியளவில் ஆரம்பமான பெண்களுக்கான ஈட்டி...