வவுனியாவில் 33வது விளையாட்டு விழாவுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!!

வவுனியா கலைமகள் விளையாட்டுக்கழகமும் கலைமகள் சனசமூக நிலையமும் இணைந்து நடாத்தும் 33வது வருட சித்திரை புத்தாண்டு விளையாட்டுப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எதிர்வரும் 14ம் திகதி சித்திரை வருடப்பிறப்பன்று விளையாட்டுவிழா நடைபெறவுள்ளது. இவ் விளையாட்டுப்போட்டியில் 10 வயதுக்குட்பட்ட...

வவுனியாவில் தேசிய ரீதியில் சைக்கிள் ஓட்டத்தில் வெற்றிபெற்ற மாணவிக்கு துவிச்சக்கரவண்டி!!

  தேசிய ரீதியில் சைக்கிள் ஓட்டப்போட்டியில் பங்கு பற்றி மூன்றாமிடம் பெற்ற பாலச்சந்திரன் தர்சிகா என்ற மாணவிக்கு புலமபெயர் தமிழரின் நிதியளிப்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானால் துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டது. வவுனியா மாவட்டத்தை சேர்ந்த பா.தர்சிகா...

வவுனியா கோவில்குஞ்சுக்குளம் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைப்பு!!

  டேவிட் பீரிஸ் மோட்டோர்ஸ் கம்பனியால் வவுனியா கோவில்குஞ்சுக்குளம் அ.த.க பாடசாலையை சேர்ந்த 59 மாணவர்களுக்கு பாதணி வழங்கும் வைபவம் கோவில்குஞ்சுக்குளம் அத.க பாடசாலை அதிபர் சு.முகுந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதமவிருந்தினராக முன்னாள் கோவில்குஞ்சுக்குளம்...

வவுனியா போராட்டத்திற்கு தென்பகுதி இலங்கை ஆசிரியர்கள் சங்கம் ஆதரவு!!

  வவுனியாவில் காணாமற்போன உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் இன்று 31வது நாளாகத் தொடர்கின்றது. வவுனியா A9 வீதியில் வவுனியா அஞ்சல் திணைக்களத்திற்கு அருகாமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இன்றுடன்...

வவுனியாவில் டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்த சிரமதானம்!!

  வவுனியா நகரத்தில் டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மகாறம்பைக்குளம் கிரமசேவகர் பிரிவுக்குட்பட்ட மதினா நகர் பகுதியில் இன்று (26.03) மதினாநகர் பள்ளிவாசல் தலைவர் அ.முகமட் பைசர் தலைமையில் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது. மதினாநகர்...

வவுனியா ஓமந்தை அரச வீட்டுத்திட்ட மக்கள் அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி ஆர்ப்பாட்டம்!!

  வவுனியா ஓமந்தை அரச வீட்டுத்திட்ட மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இன்று (26.03.2017) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியாவில் அரச உத்தியோகத்தர்களாக பணிபுரிவோருக்கு வதிவிடங்களை அமைப்பதற்காக ஓமந்தை பகுதியில் கடந்த 5 வருடங்களுக்கு...

வவுனியாவில் முன்னாள் போராளிக்கு உதவித்திட்டம் வழங்கி வைப்பு!!

  வவுனியா, பாலமோட்டையில் முன்னாள் போராளியின் குடும்பத்திற்கு உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. மொன்றியல் துர்கை அம்மன் ஆலய 6ம் திருவிழா உபயகாரர்களால் இன்று காலை 10.30 மணியளவில் 150,000 லட்சம் ரூபா பெறுமதியான கோழிப்பண்ணை ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த...

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் மரணம்!!

  வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பிரதான வீதியில் நேற்று (25) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெல்லாவெளி பகுதியிலிருந்து வேகமாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், வழியில்...

டொலருக்கு எதிராக தொடர்ந்தும் வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாய்!!

கடந்த சில மாதங்களில் இலங்கை ரூபாய் 1.2 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாத இறுதி வரையில் இலங்கையினுள் காணப்பட்ட மொத்த அதிகாரப்பூர்வ இருப்பின் அளவு 5.6 பில்லியன் டொலர்...

2019 உலகக்கிண்ணப் போட்டியில் இலங்கை அணிக்கு வந்த சிக்கல்!!

வங்கதேச அணியுடன் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்ததால், 2019 ஆம் ஆண்டு நடக்கும் உலகக்கிண்ணம் போட்டிக்கு தகுதி பெறுமா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம்...

புகையிரதத்தில் மோதுண்டு யாழ். இளைஞர் ஒருவர் மரணம்!!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு யாழ். இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நாவற்குழி புகையிரத நிலையத்திற்கும், புங்கன்குளம் புகையிரத நிலையத்திற்கும் இடையில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில்...

56 நாட்கள் கடலில் உணவு, தண்ணீர் இன்றி தவித்த மீனவர்! உயிர் தப்பிய அதிசயம்!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஜெனரல் சாண்டோஸ் என்னும் கடற்கரையிலிருந்து கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி ரோலண்டோ ஓமங்கஸ் என்னும் 21 வயது மீனவர், தனது உறவினர் ரெனியல் ஓமங்கஸ் என்பவருடன்...

இலங்கை கிரிக்கட் அணி வீரர் ஒருவரிடம் ஐ.சி.சி விசாரணை!!

இலங்கை டெஸ்ட் கிரிக்கட் வீரர் ஒருவரிடம் சர்வதேச கிரிக்கட் பேரவை விசாரணை நடத்தியுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் எதிர்ப்பு குழுவின் உறுப்பினர் லக்‌ஷ்மன் டி சில்வா உறுதிபடுத்தி உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில்...

அவதானம் : நாட்டில் மூன்று வகையான வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றது : சுகாதார அமைச்சு!!

நாட்டில் தற்போது டெங்கு உள்ளிட்ட 3 வகையான வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குழந்தைகள் மத்தியில் வேகமாகப் பரவி வரும் இந்த காய்ச்சல் குறித்து பெற்றோர் அவதானமாக செயற்பட வேண்டும்...

ரோபோக்களால் இங்கிலாந்தில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வேலையிழக்கும் அபாயம்!!

சகல துறைகளிலும் நுழைந்துள்ள ரோபோ எனும் எந்திர மனிதன் திறமையுடன் பணிபுரிந்து வருகின்றான். ஆனால், இந்த நிலை நீடிக்குமாயின் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு குறைவடையும் நிலை ஏற்படும். இங்கிலாந்தைப் பொறுத்த வரை 30 சதவீதம்...

அடிக்கடி ஆபாசப்படம் பார்ப்பவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!!

இலங்கை, இந்­தியா நாடு­களைப் பொறுத்­த­வ­ரையில் ஆபாசப் படம் பார்ப்­பதில் எந்­த­வித கட்­டுப்­பாடும் இல்­லாமல் இருப்பதால் ஏரா­ள­மானோர் ஆபாசப் படங்­களை ஆண், பெண் என பாலின வித்­தி­யாசம் இன்றி சிறுவர் முதல் பெரி­ய­வர்கள் வரை...