வவுனியா புளியங்குளத்தில் மரக்கடத்திலில் ஈடுபட்ட மூவர் கைது!!

  வவுனியா புளியங்குளங்குளம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று ( 19.11.2016) முதிரை மரக்குற்றி கடத்தலில் ஈடுப்பட்ட மூவரை வவுனியா புளியங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா புளியங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து புளியங்குளம்...

வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள மதுபானசாலையை மூடு இல்லையேனில் போராட்டம் வெடிக்கும்!!

  வவுனியா பூந்தோட்டத்தில் இன்று (20.11.2016) சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள மதுபான சாலையை மூடுமாறு கோரியும் கிராமப்புறங்களில் அமைந்திருக்கும் மதுபானசாலைகளை மூடுமாறு கோரும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. கடந்த தீபாவளி...

மற்றுமொரு வரலாற்று சாதனையில் மைத்திரி : உலக நாடுகளுக்கு முன்மாதிரி!!

உலகளாவிய ரீதியில் நாட்டுத் தலைவர்களில் முன்மாதிரியானவர்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஒருவராவார். இலங்கை வரலாற்றில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் மிகவும் சாதாரணமான ஒருவராக நடந்து கொள்ளும் பண்புள்ளவராக சமகால ஜனாதிபதி காணப்படுகிறார். இந்நிலையில்...

அவுஸ்திரேலியாவில் நாயுடன் உறவுவைத்த பெண் சிறையில் அடைக்கப்பட்டார்!!

அவுஸ்திரேலியா, பிரிஸ்பேன் நகரில் இளம் பெண் ஒருவர் நாயுடன் தவறு செய்ததாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதையடுத்து அவரை சிறையிலடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு பிறிதொரு குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த 27 வயதான ஜென்னா...

14 ரயில் பெட்டிகள் தடம் புரள்வு : 63 பேர் பலி!!(படங்கள்)

  இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் அருகே தடம்புரண்டு, கவிழ்ந்த விபத்தில் சுமார் 63 பேர் உயிரிழந்தனர். மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் வழியாக...

அத்துமீறி பிரவேசித்த 11 இந்திய மீனவர்கள் கைது!!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகர் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். நீரியல் வளத்திணைக்க உதவிப் பணிப்பாளர்...

நாட்டின் பல பகுதிகளில் இன்று அடைமழை!!

வங்­காள விரி­கு­டாவில் நிலை­கொண்­டுள்ள காற்­ற­ழுத்தம் காரண­மாக நாட் டின் பல பாகங்­களில் அடைமழை பெய்­யக்­கூ­டிய சாத்­தி­யக்­கூ­றுகள் காணப்­ப­டு­வ­தாக வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் வெளி­யிட்ட அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வங்­காள விரி­கு­டாவில் நிலை­கொண்­டுள்ள காற்­ற­ழுத்தம்...

சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள் மற்றும் பிரத்தியேக வகுப்புகளுக்குத் தடை!!

க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள், பிரத்தியேக வகுப்புகள், மாதிரி வினாத்தாள் விநியோகம் மற்றும் பயிற்சி பட்டறைகள் அனைத்தும் இம் மாதம் 30 திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது. குறித்த விடயத்தினை பரீட்சைகள் ஆணையகம் இன்று...

கண்டியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி!!

கண்டி - அங்குபுர பகுதியின் பெபில பள்ளிக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை 7.45 அளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காரில் வந்த குழுவொன்று வீதியோரமாக நின்று கொண்டிருந்த...

வவுனியாவில் பேரூந்து விபத்து!!

  கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பேரூந்து வவுனியா புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நேற்று (19.11.2016) காலை 5.45 மணியளவில் அதிக வேகம் காரணமாக வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியது. பேரூந்து...

பெப்ச்சிக்கு பதிலாக மண்ணெய்யை குடித்த குழந்தைக்கு நடந்த விபரீதம்!!

கடலூர் மாவட்டத்தில் பெப்சி என நினைத்து மண்ணெண்யையை குடித்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளது. தனம்- கோவிந்தராஜ் தம்பதியினர் தாங்கள் வாங்கும் குளிர்பான பாட்டில்கள் தீர்ந்தவுடன் அதனுள், மண்ணெண்ணெய் மற்றும் எறும்பு பொடிகளை போட்டு வைப்பது...

பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படும் அபாயத்தில் 1300 பேர்!!

இன்று உலகில் பல பாகங்களிலும் இடம்பெறும் அசாதாரண நிலமையின் காரணமாக ஐரோப்பிய நாடுகளை நோக்கி பலரும் அகதிகளாக படையெடுத்துள்ளனர். குறிப்பாக இத்தாலி, சுவிட்ஸர்லாந்து, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மன் உள்ளிட்ட நாடுகளை இலக்கு வைத்து அதிகளவான...

அவுஸ்திரேலியாவில் தேசிய மட்ட துடுப்பாட்டப் போட்டியில் சாதித்த ஈழத்தமிழர் அணி!!

அவுஸ்திரேலியாவில் நடந்த தேசிய மட்ட 20-20 துடுப்பாட்டப் போட்டி ஒன்றில், இலங்கையில் இருந்து புகலிடம் தேடிக் சென்ற தமிழ் இளைஞர்களின் அணி வெற்றியைப் பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில், நடந்த போட்டியில், ‘ஓசன்ஸ்12′...

ஜெயலலிதா நன்றாக இருக்கிறார் : அப்பல்லோ வைத்தியர் பேட்டி!!

முதலமைச்சர் ஜெயலலிதா நன்றாக இருக்கிறார் என்றும், வழக்கமான உணவை சாப்பிடுகிறார் என்றும் அப்பல்லோ தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி கூறினார். அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் பக்கவாத நோய்க்கு சிகிச்சை அளிக்கக்கூடிய தனி மையமாக...

சாரதிகளுக்கான தண்டப்பணம் 15000 ரூபாவாக அதிகரிப்பு!!

முறையான சாரதி அனுமதி பத்திரமின்றி வாகனம் ஒட்டும் சாரதிகளுக்கான தண்டப்பணத்தை மேலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுளள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய தண்டப்பணத்தை 15 ஆயிரம் ரூபாய் வரையில் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மதுபோதையில்...

வட மாகாண பாடசாலைகளுக்கும், மாணவர்களுக்கும் ஓர் முக்கிய அறிவிப்பு!!

எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல் வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, காலை 07.30 மணிக்கு பாடசாலைகளை ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 01.30 மணிக்கு...