என்னை காதலிக்க மறுத்தால் சுவாதியின் கதிதான் : மிரட்டிய இளைஞனை சிறையில் அடைத்த பொலிஸ்!!

என்னை காதலிக்க மறுத்தால் சுவாதி என்ற பெண்ணுக்கு ஏற்பட்ட கதி தான் உனக்கும் என மாணவியை மிரட்டிய இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர். சென்னை கோயம்பேடு சேமாத்தம்மன் நகரை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி...

வைத்தியசாலையில் குழப்பம் விளைவித்த இலங்கை அகதி கைது!!

தமிழகத்தில் வைத்தியசாலையில் குழப்பம் விளைவித்த இலங்கை அகதி ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். திருமங்கலம் அருகே உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த அகதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்...

21 நாள் திருமணவாழ்க்கையின் பின் மர்மமான முறையில் யுவதி மரணம்!!

நுவரெலியா ராகல பகுதியில் வசிக்கும் தமிழ் யுவதி ஒருவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தபொல, கொணபிட்டியவத்தவை சேர்ந்த செல்வராசா பிரியதர்சனி (28) வயதுடையவர் எனவும், 21 நாட்கள் முன்னரே இவர்...

தனியார் கல்வி நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை!!

பாலியல் வதை, போதைப் பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் விற்பனை குற்றம் சாட்டப்படுகின்ற தனியார் கல்வி நிறுவனங்கள் உடனடியாக இழுத்து மூடப்படும். அந்த நிறுவனங்களின் பொறுப்பாளர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...

பதக்கங்களுக்காக மனிதநேயத்தை விற்கும் சீனா- சிறார்களை சாதனையாளர்களாக மாற்ற கொடூர பயிற்சி! வீடியோ உள்ளே!

ஒலிம்பிக் உள்ளிட்ட உலகின் அதிமுக்கிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் ஆசையில் குழந்தைகளை கொடூரமான முறையில் சித்ரவதைப்படுத்திவரும் சீன தடகள பயிற்சியாளர்களின் கோரமுகம் தற்போது வீடியோ வடிவில் வெளியாகியுள்ளது. சீனா இத்தகைய...

சென்னையில் பலியான ஆசிரியை நந்தினியின் சோகக் கதை!!

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் நந்தினி. எம்.சி.ஏ பட்டதாரியான இவர், நீலாங்கரை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். நந்தினிக்கு நேற்று முன்தினம் சம்பள நாள் ஆகும். சம்பள பணத்தை...

மாணவனின் புத்தகப்பையில் மதுபான போத்தல்கள் : சீரழியும் இளம் சமுதாயம்!!

கண்டி மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவரின் புத்தகப் பையில் இருந்து மதுபான போத்தல் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த மாணவனின் புத்தகப் பையில் இருந்த...

பெருவெள்ளத்தில் சிக்கிய 6000 பன்றிகள்: விவசாயி எடுத்த அதிர்ச்சி தரும் முடிவு

சீனாவில் பெருவெள்ளத்தில் சிக்கிய 6000 பன்றிகளை காப்பாற்ற முடியாமல் அதன் உரிமையாளர் கண்ணீருடன் விடைபெற்று செல்ல முடிவு செய்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஷுசெங் மாகாணத்தில் பருவமழை தொடங்கி கொட்டித்தீர்த்து...

போரிடாமல் தப்பிய போராளிகளுக்கு நூதன தண்டனை வழங்கிய ஐ.எஸ்!!

ஈராக்கில் கூட்டுப்படைகளுடன் போர் நடக்கும் பகுதியில் இருந்து தப்பி வந்த போராளிகளுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் நூதனை தண்டனை வழங்கியுள்ளனர்.ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக கூட்டுப்படைகள் கடுமையாக தாக்குதல்களை தொடுத்து வருகிறது....

புவியின் நீர்மட்டம் உயர்வு – கடலில் 5 தீவுகள் மூழ்கின!!

காற்றில் அதிக அளவில் கார்பன்-டை-ஆக்சைடு வாயு கலப்பதால் மாசு ஏற்பட்டு புவி வெப்பமயமாகி வருகிறது. இதனால் பருவநிலை மாற்றம் எற்பட்டு வருகிறது.இதன் காரணமாக இந்திய பெருங்கடல் மற்றும் பசிபிக் கடலில் நீர் வெப்ப...

பிரெஞ்சு நபர் மீது காதல் கொண்ட மனைவி: துண்டு துண்டாக வெட்டிய கணவன்!!

ஐதராபாத்தில் பேஸ்புக் காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக கணவரிடம் விவாகரத்து கோரிய மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார்.ஐதராபாத்தில் வசித்து வந்த ரூபேஷ்(35), சிந்தியா(32) ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர், இவர்களுக்கு ஷான்யா(7)...

வவுனியா வைரவபுளியங்குளம் பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கொடியேற்றம் !!(படங்கள்)

இலங்கை திரு நாட்டின் கண்ணே வடபால் அமைந்து சைவமும் தமிழும் தழைத்தோங்கும் வன்னி மாநகரில் வவுனியா வைரவபுளியங்குளம் பண்டாரிக்குளம் பதியில் வீற்றிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கும் அன்னை...

வவுனியா முஸ்ஸிம் இளைஞர்களால் ஏழைகளுக்கு உதவிகள்!!

  வவுனியா பட்டானிச்சூர் அரேபியன் ஆண்கள் கழகத்தினால் ரம்ழான் நோன்புப் பெருநாளை முன்னிட்டு இன்று (06.07.2016) 20 வறிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. ...

லஞ்சம் வாங்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பியகம பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள்ஒருவர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவனருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய மேற்கொண்டவிசாரணைகளின் போதே இவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட...

வீடு உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் கொள்ளை! ஏறாவூரில் சம்பவம்!!

வீடு உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று மட்டக்களப்பு ஏறாவூரில் இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார்...

குறட்டையால் வந்த விபரீதம்!!

  குருவிட்ட பகுதியில் இளம் தம்பதிகளுக்கு அடிக்கடி கருத்து முரண்பாடுகள்ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,மனைவியின் பழக்கங்கள் காரணமாகவே இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்துமுரண்பாடுகள் ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இரவு நித்திரையின் போது தன் மனைவி குறட்டை விடுவதன் காரணமாக...