வவுனியா செய்திகள்

வவுனியாவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை!!

  வவுனியா மாவட்டத்தின் கால்நடை வைத்திய நடமாடும் சேவை இன்று (18.10.2016) காலை 9 மணிக்கு வவுனியா சாஸ்திரிகூழாங்குளம் பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. வடமாகாண விவசாய கால் நடைகள் அமைச்சர் பொ.ஜங்கரநேசன கலந்து கொண்டு...

வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் கல்விக்கண்காட்சி!!

  திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியில் நேற்று (17.10.2016) திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு முன்பள்ளியின் ஆசிரியர் திருமதி.மீரா குணசீலன் அவர்களின் தலைமையில் கல்விக்கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா...

வவுனியா விபுலாநந்தா கல்லூரியில் நடைபெற்ற பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்!!

  வவுனியா விபுலாநந்த கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் (16.10.2016) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் 11.30 மணிவரை கல்லூரியின் அதிபர் திரு எஸ்.அமிர்தலிங்கம் தலைமையில் பிரதான மண்டபத்தில்...

வவுனியாவில் நுண்நிதி கடன் நிறுவனங்களை மூடுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!!

  நுண்நிதி கடன் கொடுக்கும் நிறுவனங்களை மூடுமாறு கோரி வவுனியாவில் இன்று(17.10.2016) காலை 10.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இடம்பெற்றது. மத்திய பேரூந்து நிலையத்தில் ஒன்று கூடிய பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில்...

வவுனியாவில் பேரூந்து மீது தாக்குதல் : ஒருவர் படுகாயம்!!

  நேற்று மாலை (16.10.2016) யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேரூந்து ஒன்றின் மீது வவுனியா தாண்டிகுளம் பகுதியில் வைத்து நான்கு பேர் கொண்ட குழு ஒன்றினால் கல்லால் எறிந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது...

வவுனியாவில் கொதிக்கும் எண்ணையில் வீழ்ந்து சிறுவன் படுகாயம்!!

வவுனியா மணிபுரத்தில் இன்று (16.10.2016) கொதிக்கு எண்ணையில் வீழ்ந்து காயமடைந்த சிறுவன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா மணிபுரத்தில் மிக்ஸர் தயாரிப்பதற்காக இருந்த கொதிக்கும் எண்ணை...

வவுனியாவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மாணவன் பொலிஸ்மா அதிபரால் கெளரவிப்பு!!

  நேற்று (15.10.2016)வவுனியா வருகைதந்த பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவினால் இரு பொலிஸ் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டதுடன் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றது. இன் நிகழ்வுகள் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூல புலமை பரிசில்...

வவுனியாவில் சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுப்பதற்கான பயிற்சிநெறி!!

  வவுனியாவில் சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுப்பது தொடர்பாக பயிற்சி நெறி இடம்பெற்றதுடன் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (15.10.2016) வவுனியா நெல்லிஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றது. பாதுகாப்பிற்கான பாதை எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வினை ஐக்கிய...

வவுனியாவில் பெண்களை இலக்குவைத்து சுரண்டும் நிதி நிறுவனங்களை இழுத்துமூட அறைகூவல்!!

வடக்கில் உழைக்கும் பெண்களை இலக்குவைத்து சுரண்டி சீரழிக்கும் நுண்நிதி (மைக்ரோ கிரடிற்) நிறுவனங்களை இழுத்து மூட அணி திரளுமாறு சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது. நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் வாகன இலகு...

வவுனியாவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் சமகால அரசியல் கலந்துரையாடல்!!

  இலங்கை தமிழரசுக்கட்சியின் சமகால அரசியல் சம்பந்தமான கலந்துரையாடல் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சியின் மாவட்ட அலுவலகமான தாயகத்தில் இன்று(16.10.2016) காலை 10.30 மணிக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!

  வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் நேற்று (15.10.2016) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் இரவு 7 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்தின் காரணமாக வீதியால்...

வவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய தீர்த்தோற்சவம் !(படங்கள்,காணொளி)

வவுனியா கோவில் குளத்தில் பள்ளிகொள்ளும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஸ்ணு ஆலய வருடாந்த பிரம்மோற்சவத்தில் நேற்று  (15.10.2016 சனிகிழமை ) காலை தீர்த்தோற்சவம் மிக சிறப்பாக இடம்பெற்றது. காலை உற்சவம் ஆரம்பமாகி...

வவுனியாவில் 455வது பொலிஸ் நிலையம் திறந்துவைப்பு!!

  வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலையம் இன்று (15.10.2016) காலை 9.30 மணியளவில் இலங்கை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் வடமாகணசபை உறுப்பினர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், விசேட அதிரடிப்படையினர்...

வவுனியா மக்களின் தாராள மனப்பான்மைக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம்!(படங்கள்,காணொளி)

வவுனியா மக்களின் தாராள மனப்பான்மைக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம்! என  TRAILSL என்கிற காலி கராபிட்டிய  வைத்திய சாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவை ஆரம்பிபதற்காக  இலங்கை அணியின் கிரிகட் வீரர்கள்  மகேல ஜெயவர்த்தனே  மற்றும்...

இருளில் முழ்கிய வவுனியா பஸ் தரிப்பிடம்!!

  வவுனியா பேரூந்து தரிப்பிடத்தில் காணப்படும் மின்குமிழ்கள் ஒளிராமையினால் பேரூந்து நிலையம் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது. வடக்கின் வாசலாக காணப்படும் வவுனியா பேரூந்து நிலையத்தில் மின்குமிழ்கள் ஒளிராமையினால் கடந்த இருதினங்களாக பேரூந்து நிலையம் இருளில் மூழ்கிக்...

வவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய தேர்த்திருவிழா!(படங்கள்,காணொளி)

வவுனியா கோவில் குளத்தில் பள்ளிகொள்ளும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஸ்ணு ஆலய வருடாந்த பிரம்மோற்சவத்தில் இன்று (14.10.2016 வெள்ளிகிழமை ) காலை தேர்த்திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது. இன்றுகாலை உற்சவம் ஆரம்பமாகி...