உலகச் செய்திகள்

நாயைத் திருமணம் செய்வதாக கூறியதால் விளைந்த வினை!!

புளோரிடாவைச் சேர்ந்த ஒருவர், பேஸ்புக்கில் போட்ட பதிவு ஒன்று அவர் வேலைக்கே உலை வைத்துள்ளது. அமெரிக்க உச்ச நீதிமன்றம், ஓரினச் சேர்கையாளர்கள் திருமணம் புரிய இருந்த தடையை நீக்கி தீர்ப்பளித்தது. இதற்கு அமெரிக்க...

பாடசாலை நண்பரை குற்றவாளிக் கூண்டில் சந்தித்த பெண் நீதிபதி!!

அமெரிக்காவில் மியாமா நகர நீதிமன்றத்தில் ஒரு கொள்ளை வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை பெண் நீதிபதி மின்டி கிளேசர் என்பவர் விசாரித்தார். அவர் முன்பு குற்றவாளியாக ஆர்தர் பூத் (49) என்பவர்...

உலகிலேயே மிகவும் பெரிய இயற்கையான நீச்சல் தடாகம்!!

எரிமலைகள் நிறைந்த சமோவா தீவிலுள்ள நீச்சல் தடாகமானது உலகிலேயே மிகவும் பெரிய இயற்கையான நீச்சல் தடாகமாக கருதப்படுகிறது. சமோவாவின் உபொலு தீவின் தென் கடற்கரையிலுள்ள லொதோபகா கிராமத்தில் அமைந்துள்ள இந்த ரு சுவா சமுத்திர...

ஆடிய பல்லை வில் – அம்பு மூலம் அகற்றிய சிறுமி!!

நாம் கைக்குழந்தையாக இருக்கும்போது முளைக்கத் தொடங்கும் பற்கள் நாளடைவில் ஆட்டம் கண்டு, சுமார் 8-12 வயதாகும்போது விழுந்து விடுவது வாடிக்கையான விஷயம்தான். ஆனால், ஆட்டம் காண தொடங்கியதில் இருந்து அது கீழே விழும்வரை ஒவ்வொரு...

பெண்களை துஷ்பிரயோகம் செய்து இரத்தம் குடித்த இளைஞர் கைது!!

பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து அவர்களது இரத்தத்தை குடிக்கும் பழக்கமுடைய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, அமெரிக்காவின் வெஸ்ட்மோர் லேண்ட் கவுன்ட்டிக்கு அருகேயுள்ள வேன்டர்கிப்ட் பகுதியை சேர்ந்த ஜொனாத்தன் ரியான்...

மக்காவை தத்ரூபமாக படம் பிடித்த செயற்கைக்கோள்!!

விண்வெளியில் இருந்து மக்கா நகரை துபாய் செயற்கைகோள் படம் பிடித்து அனுப்பி உள்ளது. 2013ம் ஆண்டு துபாய்சட்–2 என்ற இந்த செயற்கை கோள் உயர்தரமான படங்களை பிடிக்கும் வகையில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இதனை அமீரகம் மற்றும்...

வெள்ளை மாளிகையில் புகைப்படம் எடுப்பதற்கான தடை உத்தரவை கிழித்தெறிந்தார் மிச்செல் ஒபாமா!!

வெள்ளை மாளிகையில் 40 ஆண்டுகளாக அமுலில் இருந்த புகைப்படம் எடுப்பதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணங்களின் வருகையின் போது வெள்ளை மாளிகையில் புகைப்படம் எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு படிவத்தை மிச்செல் ஒபாமா...

75 ஆண்டு கால இணைபிரியாமல் வாழ்ந்து இணைந்தே உயிர் பிரிந்த தம்பதி!!

அமெரிக்காவில் 75 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த ஜெனட், அலெக்சாண்டர் தம்பதி ஒன்றாகவே கைகோர்த்தபடி உயிரிழந்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஜெனட் (96), அலெக்சாண்டர் (95) ஆகியோர் சிறு வயதில் நண்பர்களாக அறிமுகமாகி 1940...

முதலைக்கு முத்தமிட வேண்டும் : நேர்முகத் தேர்வில் வியப்பூட்டும் சோதனை!!(படங்கள்)

தற்போதைய போட்டி நிறைந்த உலகத்தில் நிறுவனங்கள் அனைத்தும் தமது உற்பத்திப் பொருளை வாடிக்கையாளரிடம் சேர்ப்பதற்கு போட்டி போட்டுக்கொண்டு வித்தியாசமான செயல்களில் ஈடுபடுகின்றன. இந்நிலையில் முதல் முறையாக வேலைக்கு ஆட்களை சேர்க்க சீனாவைச் சேர்ந்த ஒரு...

கணவனின் கள்ளக்காதலிக்கு பாடம் கற்பித்த மனைவி!!(காணொளி)

கொலம்பிய நாட்டில் தனது கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணிற்கு பாடம் கற்பித்த மனைவி தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கணவரின் கள்ளக்காதலியை தனது வீட்டிற்கு அழைத்து வந்த மனைவி, பின்பு அந்த பெண்ணின்...

முதலையை திருமணம் செய்த மெக்­ஸிக்கோ நகர மேயர்!!(படங்கள்)

நகர மேயர் ஒருவர் முத­லை­யொன்றைத் திருமணம் செய்த சம்­பவம் மெக்­ஸிக்­கோவில் இடம்­பெற்­றுள்­ளது. சான்ட் பெட்ரோ ஹுவா­மெ­லுலா நகர மேயர் ஜோயல் வஸ்­குயஸ் ரொஜஸ், மரியா இஸபெல் (3 வயது) என்ற முதலை இள­வ­ர­சியைத் திரு­மணம்...

5 வயதுச் சிறுமியை பாலியல் சித்ரவதை செய்து வீடியோ எடுத்த ராணுவ வீரர் : பிரான்ஸ் அரசுக்கு வலுக்கும்...

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினா ஃபசோவில் 5 வயது சிறுமியை பாலியல் சித்ரவதை செய்து அதனை வீடியோவில் பதிவு செய்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இரண்டு ராணுவ வீரர்கள் தற்காலிகமாக பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். Central...

என்னை திருமணம் செய்யுமாறு ஒபாமாவை மண்டியிட்டு கேட்கப் போகின்றேன் : சிம்­பாப்வே ஜனா­தி­பதி!!

சிம்­பாப்வே ஜனா­தி­பதி ரொபேர்ட் முகாபே, அமெ­ரிக்க வெள்ளை மாளி­கைக்கு பயணம் செய்து அந்­நாட்டு ஜனா­தி­பதி பராக் ஒபா­மா­விடம் திரு­மணம் செய்­ வ­தற்­கான தனது விருப்­பத்தை வெளியிடவுள்­ள­தாக வேடிக்­கை­யாகத் தெரி­வித்­துள்ளார். அமெ­ரிக்­காவில் 50 மாநி­லங்­களில் தன்­னினச்...

உதவிக்காக காட்டையே கொளுத்திய பெண்!!

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள காட்டுப் பகுதியில் கடந்த சனிக்கிழமை திடீரென காட்டுத் தீ பரவியதை வனத்துறை அதிகாரி ஒருவர் கண்டுபிடித்தார். உடனே அங்கு தீயணைப்பு வண்டியுடன் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்காக வீரர்கள்...

விண்ணில் பறந்து சென்ற மர்மப் பொருள் : நாசா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!!

ஒளி உமிழும் மர்மப் பொருள் விண்ணில் பறந்து செல்லும் காட்சியை நாசா வெளியிட்டு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், விண்ணில் ஒரு மர்மப்...

கால்களால் விமானத்தை ஓட்டி வரலாறு படைத்த சாதனைப் பெண்!!(படங்கள்)

இரு கரங்கள் இல்லாவிட்டாலும், இரு கைகளை வைத்து என்னால் சாதிக்க முடியும் என்று அமெரிக்க பெண்மணி ஒருவர் நிரூபித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஜெசிகா காக்ஸ்(32) என்பவர் பிறவிலேயே இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தவர். ஆனால்,...