உலகச் செய்திகள்

தீவிரமாக பரவும் மெர்ஸ் நோய் : இதுவரை 31 உயிர்பலி!!

தென் கொரியாவில் மெர்ஸ் நோய் பரவுவது கடந்த சில நாட்களாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், இந்நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. அதே போல் புதிதாக ஒருவர் இந்நோய் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது...

ஐ.எஸ் தீவிரவாதிகளால் கைதிகள் கொடூரக் கொலை : அதிர்ச்சிப் படங்கள் வெளியாகின!!

ஐ.எஸ். தீவிரவாதிகள் கைதிகளை கூட்டாக நீச்சல் தடாகத்தில் மூழ்கடித்தும், காரில் வைத்து குண்டை வெடிக்க செய்தும், ஒரே கயிற்றில் கழுத்தை இறுக்கி கொலைசெய்யும் கொடூர காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை...

சீனாவில் 40 ஆண்டுக்கு முந்தைய பன்றி இறைச்சி விற்பனை!!

சீனாவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள், ஹோ ட்டல்களில் வெளிநாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட இறைச்சிப் பொருட்கள் விற்பதாக தகவல் வந்தது. இதையடுத்து அதிகாரிகள் கடைகள் மற்றும் ஹோட்டல்களில் சோதனை நடத்தினார்கள். அப்போது 800 தொன்...

பாகிஸ்தானில் அனல் காற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 700 ஆக உயர்வு!!

தென் பாகிஸ்­தானில் கடந்த 3 நாட்­க­ளாக வீசிய அனல் காற்றில் சிக்கி பலி­யா­ன­வர்கள் தொகை 700 ஆக உயர்ந்­துள்­ளது. இத­னை­ய­டுத்து தென் சிந்து மாகா­ணத்தில் அவ­ச­ர­கால நிலை­மை­யொன்று பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் மேற்­படி அனல் காற்றால் பாதிக்­கப்­ப­ட­வர்­க­ளுக்கு...

குண்டு மனிதர் கார்ல் தொம்சன் மரணம்!!

பிரிட்டனில் அதிக உடல் பருமன் கொண்டிருந்த இளைஞர், கார்ல் தொம்சன் உயிரிழந்தார். பிரிட்டனின் தென்கிழக்குப் பகுதியில் கென்ட் நகரம் உள்ளது. அந்த நகரைச் சேர்ந்தவர் கார்ல் தொம்சன். 33 வயதான அவரின் எடை 412...

டைட்டானிக் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹோர்னர் விமான விபத்தில் பலி!!

டைட்டானிக் மற்றும் அவதார் என பல வெற்றி திரைப்படங்களின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹோர்னர் விமான விபத்தொன்றில் பலியாகியுள்ளார். தனக்கு சொந்தமான விமானமொன்றில் சென்று கொண்டிருந்த போதே அமெரிக்காவின் தெற்கு கலிபோனியாவின் சாண்டா பார்பரா பகுதியில்...

கைவிடப்பட்ட 122 பூனைகளை வளர்க்கும் பெண்!!

பிரித்­தா­னி­யாவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் வரு­ட­மொன்­றுக்கு 90,000 ஸ்டேலிங் பவுண் பெறுமதி­யான பணத்தைச் செல­விட்டு 122 கைவிடப்பட்ட பூனை­களை தனது வீட்டில் வளர்த்து வரு­கிறார். கென்ட் பிராந்­தி­யத்தில் புரொம்லி எனும் இடத்தைச் சேர்ந்த சில்­வனா வலென்­ரினோ...

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உக்கிர அனல் காற்றுக்கு 200 பேர் பலி!!

பாகிஸ்­தானின் சிந்து மாகா­ணத்தில் வீசிய அனல் காற்றால் 200 பேருக்கும் அதி­க­மானோர் பலி­யா­கி­யுள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்திகள் தெரி­விக்­கின்­றன. அதி­க­ள­வான மர­ணங்கள் கராச்சி நக ரில் இடம்பெற்­றுள்­ளன. அந்­ந­கரில் 45 பாகை செல்சியஸுக்கும் அதி­க­மான...

உலகிலேயே அதிவேக வைஃபை இணைய சேவையை வழங்கும் விமான நிலையம்!!

உலகிலேயே மிக அதிவேகமான வைஃபை இணைய சேவையை வழங்கி சாதனை படைத்துள்ளது தாய்லாந்து விமான நிலையம். வைஃபை இணைய வேகத்தை மதிப்பீடு செய்து வரும் பிரபல இணையதளமான ரோட்டன்வைபை. கொம் ஒரு ஆய்வை நடத்தியது....

1.5 கிலோ மீற்றர் பீட்சாவைத் தயாரித்து கின்னசில் இடம்பிடித்த இத்தாலி!!(படங்கள், வீடியோ)

இத்தாலியில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சியில் உலகின் நீளமான பீட்சாவை தயாரித்து அந்நாடு சாதனை படைத்தது. இத்தாலியின் மிலன் பகுதியில் மிலன் 2015 கண்காட்சி நடைபெற்றது. இதில் இத்தாலியை சேர்ந்த 80 சமையல் கலைஞர்கள் தங்களின்...

நிகழ்ச்சியின் நடுவே ஆடைகளைக் களைந்த தொலைக்காட்சி தொகுப்பாளர்!!(காணொளி)

கோபோ கால்பந்து போட்டியில் வெனிசூலா அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமான அந்நாட்டு தனியார் தொலைக்காட்சியின் பெண் அறிவிப்பாளர் திடீரென நிர்வாணமாக தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தங்களுடைய அணி வெற்றி பெறும் ஒவ்வொரு சமயமும் இதை...

டைனோசர்கள் பற்றிய மர்மம் அவிழ்ந்தது!!

அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், மிகப்பெரிய வலிமையான டைனோசர்கள் பூமியில் இருந்து அழிந்து போனது ஏன் என்ற கேள்விக்கான விடை கிடைத்துள்ளது. மற்ற உயிரினங்கள் பல இடர்பாடுகளை கடந்து பரிணாம வளர்ச்சியடைந்து உயிர் வாழும்போது ஏன்...

கேஎப்சியில் பொரித்த கோழிக்குப் பதில் பொரித்த எலியைக் கொடுத்ததாக பரபரப்பு!!

அமெரிக்காவில் கலிபோனியா மாநிலம் வட்ஸ் என்ற இடத்தைச் சேர்ந்தவர் டிவோரைஸ் டிக்சன். இவர் அங்குள்ள கே எப் சி உணவகத்துக்குச் சென்று பொரித்த கோழிக்கு ஓடர் செய்ததாகவும் ஆனால் தனக்கு கோழிக்குப் பதில்...

அவுஸ்திரேலிய அரசுக்கு பாரிய சிக்கல் : கடத்தல்காரர்களுக்கு பணம் வழங்கியதை நிரூபித்தது இந்தோனேசியா!!

54 இலங்கை அகதிகள் உட்பட 65 பேரை ஏற்றிச்சென்ற படகை திருப்பியனுப்பி அதிலிருந்த கடத்தல்காரர்களுக்கு பெருந்தொகை பணத்தை அவுஸ்திரேலிய அதிகாரிகள் வழங்கினார் என்பதற்கான ஆதாரத்தை இந்தோனேசியா வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலிய அதிகாரிகளால் கடத்தல்காரர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும்...

10 வயது சிறுவனின் கள்ளக்காதல் : 7 லட்ச ரூபாய் அபராதம்!!

பாகிஸ்தான் நாட்டின், சிந்து மாகாணத்தில் உள்ள பழங்குடியினர் கிராமமான பக்ரானியில், திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட 10 வயது சிறுவனுக்கு பழங்குடியின நீதிமன்றம் 7 லட்ச ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. 10 வயதுடைய...

பொங்கும் எரிமலைக்குள் கம்பீரமாக இறங்கிய இளைஞன் : நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ!!

பசிபிக் பகுதியில் நாள்தோறும் பொங்கிக்கொண்டிருக்கும் எரிமலைக்குள் இளைஞர் ஒருவர் கம்பீரமாக இறங்கி சாதனை படைத்த சம்பவம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த சாம் குரோஸ்மன் (33) என்ற ஆய்வாளர் ஒருவர் தனிக்குழு ஒன்றை உருவாக்கி...