உலகச் செய்திகள்

குழந்தையை கொல்லும் திகிலூட்டும் காட்சி : வீடியோவை அகற்ற பேஸ்புக் மறுப்பு : சமூக ஆர்வலர்கள் கண்டனம்!!(காணொளி இணைப்பு)

ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் கொடூரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்தால் அவற்றை உடனுக்குடன் நீக்கி விடுவதுடன் பதிவேற்றம் செய்தவரின் பயன்பாட்டுப் பக்கத்தையும் தடை செய்துவிடும் சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’, ஒரு வாளி...

சவப்பெட்டியில் திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்து அனைவரையும் அதிர வைத்த மணமகள்!!(படங்கள்)

திரு­மணம் நடை­பெறும் இடத்­திற்கு குதிரை வண்­டி­க­ளிலோ அலங்­கார ஊர்­தி­க­ளிலோ தாம் அழைத்து வரப்­ப­டு­வ­தையே மிகச் சிறந்த வழி­மு­றை­யாக மேற்­கு­லக நாடு­களைச் சேர்ந்த மணமகள்மார் கரு­து­வது வழமை. ஆனால் பிரித்­தா­னிய வேல்ஸை சேர்ந்த ஜெனி பக்லெப்...

பின்னழகை அதிகரிக்க சிகிச்சை பெறச் சென்ற பெண் மூச்சுத் திணறி பரிதாபகரமாக உயிரிழப்பு!!

அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத மருத்­து­வ­ரிடம் தனது பிருஷ்டப் பகு­தியை பெரி­தாக்­கு­வ­தற்­கான சிகிச்சையைப் பெறச் சென்ற பெண்ணொருவர் சிகிச்­சையின் போது மூச்சுத் திணறி பரிதாபகரமாக உயி­ரி­ழந்த சம்­பவம் அமெ­ரிக்க நியூயோர்க் நகரில் இடம்­பெற்­றுள்­ளது. கடந்த சனிக்­கி­ழமை மாலை இடம்­பெற்ற...

இயேசு கிறிஸ்துவின் ஓவியத்தின் கீழ் குருதி வழியும் அடையாளம்!!

அமெ­ரிக்க ரொட் தீவின் நியூபோர்ட் நகரில் தேவா­ல­ய­மொன்­றி­லுள்ள இயேசு கிறிஸ்து சிலு­வையில் அறை­யப்­பட்­டதை வெளிப்­ப­டுத்தும் ஓவிய படத்தின் கீழ் குருதி வழி­வது போன்று காணப்­படும் மர்­ம­மான சிவப்பு நிற அடை­யாளம் அனை­வ­ரது கவ­னத்­தையும்...

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் 1½ லட்சம் பேர் பலி!!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் சண்டையில் 1½ லட்சம் பேர் பலியாகி உள்ளதாக புதிய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் தீவிரவாதம் குறித்தும், அதனால் நடைபெறும் சண்டையில் பலியானோர் குறித்தும் அமெரிக்காவின்...

பிறந்த சில வாரங்களிலேயே ஒரு வயது குழந்தையை போல் தோன்றும் அதிசயக் குழந்தை!!

பிரித்தானியாவில் பிறந்து சில வாரமே ஆன குழந்தை ஒன்று அசுர வேகத்தில் வளர்வதை கண்டு அதன் பெற்றோர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். பிரித்தானியாவின் கெண்டில் (Kent) உள்ள கெண்டர்பரி(CanderBury) பகுதியை சேர்ந்தவர்கள் பென் கேஸ்டில் (Ben...

4 வயது குழந்தையை உயிருடன் அடுப்பில் போட்டு சமைத்த கொடூரன்!!

அமெரிக்காவில் 4 வயது குழந்தையை உயிருடன் அடுப்பில் போட்டு சமைத்து கொன்ற குற்றவாளிக்கு விதித்த தீர்ப்பு தொடர்பாக மறுவிசாரணை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் உள்ள Maine மாகாணத்தை சேர்ந்த John Lane(66)...

கர்ப்பமான காரணத்திற்காக பெண்ணின் வேலையை பறித்த நிறுவனம்!!

அமெரிக்காவில் தொண்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த வந்த பெண் ஒருவர் கர்ப்பமடைந்த காரணத்திற்காக அவருடை வேலையை பறித்த நிறுவனத்தை கண்டித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள Houston நகரில் United...

சூரிய சக்­தியால் இயங்கும் விமா­னத்தில் பசுபிக் சமுத்­தி­ரத்தைக் கடக்கும் சாதனைப் பயணம்!!

சுவிஸ் விமா­னி­யான அன்ட்றி பொர்ச்­பேர்க் சூரிய சக்­தியால் இயங்கும் விமா­ன­மொன்றைப் பயன்­ப­டுத்தி பசுபிக் சமுத்­தி­ரத்தைக் கடக்கும் சாதனைப் பய­ணத்தை ஞாயிற்­றுக்­கி­ழமை ஆரம்­பித்­துள்ளார். அவர் 'சோலர் இம்பல்ஸ் 2' விமா­னத்தில் சீனாவின் ஜியாங்ஸு மாகா­ணத்தில் நான்ஜிங்...

சீன கப்பல் விபத்தில் 400 பேர் வரை மாயம்!!

சீனாவில் 450க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் புயலில் சிக்கி யாங்சே நதியில் மூழ்கியது. இதுவரை கப்பல் மாலுமி மற்றும் பொறியாளர் உள்பட 20 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி...

இலட்சக்கணக்கான காதல் பூட்டுகளை அகற்ற பிரான்ஸ் முடிவு!!

பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் உள்ள பாரிஸியன் ஆற்றுப் பாலத்தில் உள்ள இரும்பு கிரில்லிலான தடுப்பு சுவற்றில் கடந்த பல ஆண்டுகளாக காதல் ஜோடிகள் ´நேர்த்திக்கடன் பூட்டு´ மாட்டி காதல் யாகம் செய்து வருகின்றனர். உலக...

முன்னழகை அதிகரிக்க முற்பட்ட பெண்ணுக்கு விளைந்த விபரீதம்!!

இங்கிலாந்தில் உள்ள எஸ்ஸெக்ஸ் கவுண்ட்டியில் இருக்கும் கான்வே தீவை சேர்ந்த ஒரு பெண் கடந்த 2013ம் ஆண்டு மார்பழகை எடுப்பாக காட்டும் அறுவை சிகிச்சைக்காக போலாந்து நாட்டுக்கு சென்றார். அங்கு தள்ளுபடி திட்டத்தில் ஒரு...

விபரீதத்தில் முடிந்த விளையாட்டு!!

ரஷ்யாவில் பெண் ஒருவர் கைத்துப்பாக்கியுடம் செல்பி எடுக்கும்போது எதிர்ப்பாராத விதமாக நெற்றியில் குண்டுபாய்ந்தது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை சேர்ந்தவர் வெரோனிகா (21). எப்போதும் விதவிதமான கோணங்களில் செல்பி புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம்...

ஈராக்­கிய தலை­ந­க­ரி­லுள்ள ஹோட்­டல்­க­ளுக்கு வெளியில் இரட்டைக் குண்டுத் தாக்­கு­தல்கள்!!

ஈராக்கில் மத்­திய பாக்­தாத்­தி­லுள்ள ஹோட்­டல்­க­ளுக்கு வெளியில் வியா­ழக்­கி­ழமை நள்­ளி­ர­வுக்கு முன்னர் இடம்­பெற்ற இரட்டைக் கார் குண்டுத் தாக்­கு­தல்களில் குறைந்­தது 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­ துள்­ளனர். முத­லா­வது குண்டு வெடிப்பு...

25 சிறுமிகளை பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய சீனா!!

சீனாவில் 26 சிறுமிகளை பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சீனாவின் ஹான்சு மாகாணத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் லிஜிஷூன்.இவர் மீது 26 சிறுமிகளிடம் பாலியல் வன்முறை மற்றும் பலாத்காரம் போன்றவற்றில்...

உயிருடன் ஆந்த்ராக்ஸ் கிருமிகளை பல்வேறு இடங்களுக்கு அனுப்பிய அமெரிக்கா : ராணுவத்தின் கவனக்குறைவே காரணம்!!

அமெரிக்க இராணுவம், உயிருடன் இருக்கும் ஆந்த்ராக்ஸ் கிருமிகளை பல்வேறு ஆய்வு மையங்களுக்கும், தென் கொரியாவில் உள்ள ராணுவத்தளத்துக்கும் தவறுதலாக அனுப்பிவிட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான பென்டகனிலிருந்து டெக்சாஸ், விஸ்கான்சின், நியூ...