உலகச் செய்திகள்

சுமார் 7 மணிநேரம் இறந்த உடல்களுக்கு அடியில் மறைந்து உயிர் பிழைத்த இளம்பெண்!!

இஸ்ரேலில்.. இஸ்ரேல் படைகளுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே சண்டை நடைபெற்று வரும் நிலையில், இளம்பெண் ஒருவர் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அடியில் சுமார் 7 மணி நேரம் பதுங்கி இருந்து உயிர் பிழைத்துள்ளார். கடந்த சனிக்கிழமை காசா...

அன்றே கணித்த பாபா வாங்கா.. சொன்ன மாதிரியே இஸ்ரேல் போர்.. 3 வது உலகப்போர் ஆரம்பமா?

பாபா வாங்கா.. 2023ல் உலகப்போர் நடைப்பெற இருப்பதாக பாபா வாங்கா கணித்துள்ள நிகழ்வு தற்போது நடக்கும் சூழலை எட்டியுள்ளது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தைக் கணிக்கும் பாபா வாங்காவின் இயற்பெயர் வாங்கெலியா பாண்டேவா குஷடெரோவர். ஓட்டமான...

இஸ்ரேலில் துப்பாக்கிச்சூடு.. மகனை காப்பாற்ற குண்டுகளை ஏந்திய பெற்றோர்.. கலங்கவைக்கும் சோகம்.!!

இஸ்ரேலில்.. இஸ்ரேல் - ஹமாஸ் போரில் மகனை காப்பாற்றுவதற்காக உயிரைக் கொடுத்த பெற்றோரின் செயல் கண்கலங்க வைத்துள்ளது. பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இதில், பாலஸ்தீனத்தின் காசா முனையை...

ஹமாஸ் குழுவின் கொடூர தாக்குதலில் மகனை காப்பாற்ற உயிரைவிட்ட பெற்றோர்!!

ஹமாஸ்.. ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலில் மகனை காப்பாற்றி தாய் தந்தை உயிரிழந்த சோகம் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென கடந்த 2 நாட்களுக்கு முன் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன்...

தோழியுடன் சுற்றுலா சென்ற மாணவி : ஓராண்டு சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம்!!

துபாயில்.. 6 மணி நேரம் மட்டுமே துபாயில் இருந்திருக்க வேண்டிய எலிசபெத் பல மாதங்களாக இங்குத் தங்கியிருக்கிறார். அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் எலிசபெத் பொலன்கொ டி லாஸ் சாண்டோஸ் (21). இவர், அங்குள்ள லேமேன்...

தங்கத்தின் விலையில் ஏற்படப் போகும் மாற்றம் : வெளியான அறிவிப்பு!!

தங்கம்.. உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் உயரும் போக்கு காணப்படுவதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வார இறுதியில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,832.59 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது. எதிர்வரும் வாரத்தில் தங்கத்தின் விலை மேலும்...

காதலியின் முன்னே குத்தி கொலை செய்யப்பட்ட பிரபல கவிஞர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!!

நியூயார்கில்.. காதலியுடன் பேசிக்கொண்டிருந்த நியூயார்க் நகர கவிஞரை மர்ம நபர் ஒருவர் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே பேரதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் புரூக்ளின் பகுதியைச் சேர்ந்தவர் ரியான் கார்சன் (32). இவர் ஒரு...

உலகிலேயே விலை உயர்ந்த காபி இதுதான்.. பூனை மலத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு கப் 25000 ரூபாய்!!

இந்தோனேசியாவில்.. காபி இன்று மனித வாழ்வின் முக்கிய அங்கமாகிவிட்டது. சர்வதேச காபி தினம் அக்டோபர் 01 கொண்டாடப்படுகிறது. ஒரே காபி பலவிதமான சுவைகளில் தயாரிக்கப்படுகிறது. அதனால்தான் மக்கள் எப்போதும் காபியை விரும்புகிறார்கள். கோல்டு காபி, ஐஸ்...

104 வயதில் உலக சாதனை படைத்த மூதாட்டி!!

அமெரிக்காவில்.. அமெரிக்காவின் சிகாகோ நகரில் 104 வயது மூதாட்டி ஒருவர், ஸ்கை டைவிங் செய்து சாதனை படைத்துள்ளார்.அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தை சேர்ந்தவர் 104 வயதான டொரோத்தி ஹாஃப்னர்என்ற மூதாட்டியே இந்த சாதனையை செய்துள்ளார். இவருக்கு ஸ்கை...

ஆவியைத் திருமணம் செய்ததன் பலனை அனுபவிக்கும் பெண்!!

பிரித்தானியாவில்.. நீண்ட காலம் முன்பு மரணமடைந்த போர் வீரர் ஒருவரின் ஆவியைத் திருமணம் செய்துகொண்ட பாடகி ஒருவர், திருமணமாகி ஒரே ஆண்டுக்குள் தன் கணவரை விவாகரத்து செய்துவிட்டார். ஆனால், அதன் பலனை தான் அனுபவித்துவருவதாக அவர்...

தாயை 30 இடங்களில் கத்தியால் குத்திக் கொலை செய்த மகள் பரபரப்பு வாக்குமூலம்!!

சிட்னியில்.. 50 வயதாகும் தாய் பிரெண்டாவை அவரது மகள் சிட்னி பவல் கொலை செய்துள்ளார். சிட்னி பவல் கல்லூரி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. 2020 மார்ச் மாதத்தில் தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த...

கடலுக்கு மேல் பறக்கும் தொடருந்து : உலகை வியப்பில் ஆழ்த்திய சீனா!!

சீனாவில்.. சீனா தனது முதல் கடல் கடந்த அதிவேக தொடருந்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த தொடருந்து பாதையானது பெய்ஜியான் மாகாணத்தின் ஃபுசோ தொடங்கி தைவான் ஜலசந்திக்கு அருகேயுள்ள சியாமன் பகுதியை...

அமெரிக்காவின் பிறப்புரிமை குடியுரிமையை எதிர்க்கும் விவேக் ராமசாமி!!

அமெரிக்காவில்.. சட்ட விரோதமாக குடியேறிய பெற்றோர்களின் குழந்தைகள் இந்நாட்டில் பிறந்தால் அக்குழந்தைகளுக்கு வழங்கப்படும் "பர்த்ரைட் சிடிசன்ஷிப்" (birthright citizenship) பிறப்புரிமை குடியுரிமை முறையை நான் இரத்து செய்வேன் என விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அடுத்த...

உலகின் 8 ஆவது கண்டம் கண்டுபிடிப்பு!!

8 ஆவது கண்டம்.. உலகின் 8 ஆவது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள நிலையில் இந்த புதிய கண்டத்தை விஞ்ஞானிகள் ஜீலந்தியா (Zealandia) என விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். கண்டுபிடிக்கபப்ட்ட புதிய கண்டம் 375...

திருமண மண்டபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் : 100 பேர் பலியான சோகம்!!

ஈராக்கில்.. ஈராக்கில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த தீ விபத்தில் குறைந்தது 100 பேர் உயிரிழந்ததுட, 150 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.ஈராக்கின் வடக்கில் உள்ள நினவா மாநிலத்தின் அல்-ஹம்டனியா...

உலகின் மிக பெரிய இந்து கோவில் அமெரிக்காவில் திறப்பு!!

அமெரிக்காவில்.. அமெரிக்காவில் கட்டப்படும் உலகிலேயே மிக பெரிய இந்து கோயில் அக்டோபர் 18 முதல் பொதுமக்களின் தரிசனத்திற்காக திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 183 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள இத்திருக்கோவில் கட்டுமான திருப்பணியில் அமெரிக்காவிலிருந்து 12,500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள்...