உலகச் செய்திகள்

பாத்ரூம் கூட போக முடியவில்லை… நெஞ்சை பதற வைக்கும் காசா இளம் பெண்ணின் வீடியோ!!!

போரில்.. போரால் பாதிக்கப்பட்ட காசா இளம்பெண் வெளியிட்டுள்ள வீடியோ பார்ப்போர்களை கண் கலங்க வைத்துள்ளது.இஸ்ரேல் - ஹமாஸ் ராணுவம் இடையே கடந்த 19 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலின் கோர தாக்குதலால், காஸாவின்...

கனடாவில் மனைவியை கொலைசெய்த யாழ்ப்பாண இளைஞருக்கு ஆயுள் தண்டனை!!

கனடாவில்.. கனடாவில் முன்னாள் மனைவியை கொலை செய்த குற்றசாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவருக்கு, நான்கு ஆண்டுகளின் பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கனடாவில் 27 வயதான...

மகன் முன்னே கணவரை கொன்ற பெண்.. நீதிமன்றம் விதித்த தீர்ப்பு!!

இங்கிலாந்தில்.. கணவனை கொன்ற வழக்கில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு இந்தியாவில் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ரமன்தீப் கௌர் என்ற பெண்மனி (38) இந்தியாவை சேர்ந்த சுக்ஜீத் சிங் என்பவரை...

தீவிரமடையும் இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தம் : கிடு கிடுவென உயரும் தங்கத்தின் விலை!!

தங்கம்.. இஸ்ரேல் மற்றும் காசாவிற்கு இடையில் நடைபெறும் போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அது தங்கத்தின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், உலக சந்தையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுவதாக தேசிய...

காதலியை காப்பாற்ற ஹமாஸ் படைகளிடம் சிக்கிய கனடியர் : தாய் வெளியிட்ட உருக்கமான பதிவு!!

இஸ்ரேலில்.. இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட ஐந்தாவது நபர் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி செய்யப்பட்ட இளைஞரின் மரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதலின் போது காதலியை காப்பாற்றுவதற்காக குறித்த கனேடிய...

80 வயது பாட்டி கூட இளமையாக இருக்கும் அதிசய கிராமம்.. 100 வயதுக்கு மேல் வாழும் மக்கள்.!!

பாகிஸ்தானில்.. விடுமுறை மற்றும் வெளிநாட்டு பயணங்களை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. குறிப்பாக மக்கள் சிறப்பு வரலாறு மற்றும் கலாச்சாரம் கொண்ட இடங்களுக்குச் செல்ல விரும்புகிறார்கள். அந்தவகையில், இங்கு ஒரு சிறப்பு இடத்தை பற்றி தெரிந்து...

கின்னஸ் சாதனை படைத்த பூசணிக்காய்!!

அமெரிக்காவில்.. அமெரிக்காவில் பூசணிக்காய் வளர்க்கும் போட்டியில் உலகின் மிகப்பெரிய பூசணிக்காவுக்கு 30,000 அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பூசணிக்காய் வளர்ப்பதில் விவசாயிகளுக்கு இடையே போட்டி நடைபெறுவது வழக்கமாக காணப்படுகிறது. அந்தவகையில், கலிபோர்னியா மாநிலத்தில் ஹாஃப்...

சுமார் 7 மணிநேரம் இறந்த உடல்களுக்கு அடியில் மறைந்து உயிர் பிழைத்த இளம்பெண்!!

இஸ்ரேலில்.. இஸ்ரேல் படைகளுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே சண்டை நடைபெற்று வரும் நிலையில், இளம்பெண் ஒருவர் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அடியில் சுமார் 7 மணி நேரம் பதுங்கி இருந்து உயிர் பிழைத்துள்ளார். கடந்த சனிக்கிழமை காசா...

அன்றே கணித்த பாபா வாங்கா.. சொன்ன மாதிரியே இஸ்ரேல் போர்.. 3 வது உலகப்போர் ஆரம்பமா?

பாபா வாங்கா.. 2023ல் உலகப்போர் நடைப்பெற இருப்பதாக பாபா வாங்கா கணித்துள்ள நிகழ்வு தற்போது நடக்கும் சூழலை எட்டியுள்ளது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தைக் கணிக்கும் பாபா வாங்காவின் இயற்பெயர் வாங்கெலியா பாண்டேவா குஷடெரோவர். ஓட்டமான...

இஸ்ரேலில் துப்பாக்கிச்சூடு.. மகனை காப்பாற்ற குண்டுகளை ஏந்திய பெற்றோர்.. கலங்கவைக்கும் சோகம்.!!

இஸ்ரேலில்.. இஸ்ரேல் - ஹமாஸ் போரில் மகனை காப்பாற்றுவதற்காக உயிரைக் கொடுத்த பெற்றோரின் செயல் கண்கலங்க வைத்துள்ளது. பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இதில், பாலஸ்தீனத்தின் காசா முனையை...

ஹமாஸ் குழுவின் கொடூர தாக்குதலில் மகனை காப்பாற்ற உயிரைவிட்ட பெற்றோர்!!

ஹமாஸ்.. ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலில் மகனை காப்பாற்றி தாய் தந்தை உயிரிழந்த சோகம் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென கடந்த 2 நாட்களுக்கு முன் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன்...

தோழியுடன் சுற்றுலா சென்ற மாணவி : ஓராண்டு சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம்!!

துபாயில்.. 6 மணி நேரம் மட்டுமே துபாயில் இருந்திருக்க வேண்டிய எலிசபெத் பல மாதங்களாக இங்குத் தங்கியிருக்கிறார். அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் எலிசபெத் பொலன்கொ டி லாஸ் சாண்டோஸ் (21). இவர், அங்குள்ள லேமேன்...

தங்கத்தின் விலையில் ஏற்படப் போகும் மாற்றம் : வெளியான அறிவிப்பு!!

தங்கம்.. உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் உயரும் போக்கு காணப்படுவதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வார இறுதியில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,832.59 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது. எதிர்வரும் வாரத்தில் தங்கத்தின் விலை மேலும்...

காதலியின் முன்னே குத்தி கொலை செய்யப்பட்ட பிரபல கவிஞர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!!

நியூயார்கில்.. காதலியுடன் பேசிக்கொண்டிருந்த நியூயார்க் நகர கவிஞரை மர்ம நபர் ஒருவர் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே பேரதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் புரூக்ளின் பகுதியைச் சேர்ந்தவர் ரியான் கார்சன் (32). இவர் ஒரு...

உலகிலேயே விலை உயர்ந்த காபி இதுதான்.. பூனை மலத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு கப் 25000 ரூபாய்!!

இந்தோனேசியாவில்.. காபி இன்று மனித வாழ்வின் முக்கிய அங்கமாகிவிட்டது. சர்வதேச காபி தினம் அக்டோபர் 01 கொண்டாடப்படுகிறது. ஒரே காபி பலவிதமான சுவைகளில் தயாரிக்கப்படுகிறது. அதனால்தான் மக்கள் எப்போதும் காபியை விரும்புகிறார்கள். கோல்டு காபி, ஐஸ்...

104 வயதில் உலக சாதனை படைத்த மூதாட்டி!!

அமெரிக்காவில்.. அமெரிக்காவின் சிகாகோ நகரில் 104 வயது மூதாட்டி ஒருவர், ஸ்கை டைவிங் செய்து சாதனை படைத்துள்ளார்.அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தை சேர்ந்தவர் 104 வயதான டொரோத்தி ஹாஃப்னர்என்ற மூதாட்டியே இந்த சாதனையை செய்துள்ளார். இவருக்கு ஸ்கை...