வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலயம் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!(படங்கள்)

வவுனியா சிதம்பரபுரம்  ஈழத்து பழனி  முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நேற்று 02.08.2016 செவ்வாய்கிழமையன்று  ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ.வை.சிவசங்கரக்குருக்கள் தலைமையில்  கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகியுள்ளது!   பத்து நாட்கள் அலங்கார  திருவிழாவாக  இடம்பெறும் மகோற்சவநிகழ்வுகள் தொடர்பாக...

வவுனியா தவசிகுளம் ஸ்ரீ பாலவிநாயகர் ஆலயத்தின் இரதோற்சவம் -(படங்கள்)

வவுனியா தவசிகுளத்தில்  அமைந்துள்ள   ஸ்ரீ பால விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா  நேற்றுமுன்தினம் 01.08.2016  திங்கட்கிழமையன்று இடம்பெற்றது. மேற்படி தேர்த்திருவிழாவில் நூறுக்கணக்கான  பக்தர்கள் கலந்து கொண்டதுடன் காவடி,கற்பூரசட்டி மற்றும் அடியடித்தல், அங்கபிரதட்சினம் என்பவற்றை செய்து...

வவுனியா‬ ‪கோவில்குளம்‬ ‪‬ அகிலாண்டேஸ்வரி அம்பாள்‬ ரூபாய் நோட்டு அலங்காரத்தில் ஆறாம் நாள் உற்சவம்!!(படங்கள்)

வவுனியா ‪கோவில்குளம் ‪அருள்மிகு ஸ்ரீ‪அகிலாண்டேஸ்வரி சமேத‪அகிலாண்டேஸ்வரர்திருக்கோவில் ‪அம்பாள் உற்சவத்தின்‪‎ஆறாம்நாளான(01.08.2016)காலைமுதல்அபிசேகங்கள்‪‎மூலஸ்தான பூசை, ‪‎யாகபூசை, ‪‎கொடிதம்ப பூசையை தொடர்ந்து காலை பதினொரு  மணியளவில் வசந்தமண்டப பூசையின் பின் அம்பாள் உள்வீதி வலம்வந்து‪‎   சர்ப்ப வாகனத்தில் வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது. மாலையில்   ஏழுமணியளவில் வசந்த மண்டபபூசை இடம்பெற்று  ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கபட்ட...

குரு பெயர்ச்சிப் பலன்கள் : 12 ராசிகளுக்கும் தனித்தனியாக!!

நடப்பு துர்முகி வருடம் ஆடி மாதம் 18ம் திகதி (02.08.2016) வாக்கிய பஞ்சாங்கப்படியும் ஆடி மாதம் 27ம் திகதி (11.08.2016) அன்று குரு பெயர்ச்சி நடைபெறுகிறது. குரு பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி...

வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் அம்பாள் உற்சவத்தின் ஐந்தாம் நாள்!!(படங்கள்)

வவுனியா ‪கோவில்குளம் ‪அருள்மிகு ஸ்ரீ‪அகிலாண்டேஸ்வரி சமேத‪அகிலாண்டேஸ்வரர்திருக்கோவில் ‪அம்பாள் உற்சவத்தின்‪‎ஐந்தாம்நாளானநேற்று(31.07.2016)காலைமுதல்அபிசேகங்கள்‪‎மூலஸ்தான பூசை, ‪‎யாகபூசை, ‪‎கொடிதம்ப பூசையை தொடர்ந்து காலை பதினொரு மணியளவில் வசந்தமண்டப பூசையின் பின் அம்பாள் உள்வீதிவலம்வந்து‪‎  மயில் வாகனத்தில் வெளிவீதி வலம் வந்த நிகழ்வுஇடம்பெற்றது. மாலையில்  பிரதோஷ  பூஜையை தொடர்ந்து ஏழுமணியளவில் வசந்த மண்டபபூசை இடம்பெற்று அம்பாள்‪‎ மயில்...

வவுனியா கோவில்குளம் சிவன் கோவில் அகிலாண்டேஸ்வரி அம்பாள் உற்சவத்தின் நான்காம் நாள்!!(படங்கள்)

வவுனியா ‪கோவில்குளம் ‪அருள்மிகு ஸ்ரீ‪அகிலாண்டேஸ்வரி சமேத‪அகிலாண்டேஸ்வரர்திருக்கோவில் ‪அம்பாள் உற்சவத்தின்‪‎நான்காம்நாளானநேற்று(30.07.2016)காலைமுதல்அபிசேகங்கள்‪‎மூலஸ்தான பூசை, ‪‎யாகபூசை, ‪‎கொடிதம்ப பூசையை தொடர்ந்து காலை பதினோரு மணியளவில் வசந்தமண்டப பூசையின் பின் அம்பாள் உள்வீதி வலம்வந்து‪‎ காமதேனு  வாகனத்தில் வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது. மாலையில் ஏழுமணியளவில் வசந்த மண்டபபூசை இடம்பெற்று அம்பாள்‪‎ காமதேனு வாகனத்தில்...

வவுனியா ‪கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் உற்சவத்தின் மூன்றாம் நாள் !!(படங்கள்,வீடியோ)

வவுனியா ‪கோவில்குளம்அருள்மிகு ஸ்ரீ‪அகிலாண்டேஸ்வரி சமேத‪அகிலாண்டேஸ்வரர்திருக்கோவில் ‪அம்பாள் உற்சவத்தின்‪‎மூன்றாம்நாளானநேற்று(29.07.2016)காலைமுதல்அபிசேகங்கள்‪‎மூலஸ்தான பூசை, ‪‎யாகபூசை, ‪‎கொடிதம்ப பூசையை தொடர்ந்து காலை பதினோரு மணியளவில் வசந்தமண்டப பூசையின் பின் அம்பாள் உள்வீதி வலம்வந்து‪‎சிம்ம வாகனத்தில் வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது. மாலையில் ஏழுமணியளவில் வசந்த மண்டபபூசை இடம்பெற்று அம்பாள்‪‎இடப வாகனத்தில் எழுந்தருளி வெளிவீதி வலம் வந்த...

வவுனியா கோவில்குளம் சிவன்கோவில்அகிலாண்டேஸ்வரி அம்பாள் உற்சவம் இரண்டாம் நாள் !(படங்கள்)

  ‪‎வவுனியா‬ ‪கோவில்குளம்‬ ‪அருள்மிகு‬ ஸ்ரீ‪அகிலாண்டேஸ்வரி‬ சமேத ‪அகிலாண்டேஸ்வரர்‬திருக்கோவில் ‪அம்பாள்‬ உற்சவத்தின் ‪‎இரண்டாம்‬நாளான நேற்று(28.07.2016) காலை முதல் அபிசேகங்கள் ,‪‎மூலஸ்தான‬ பூசை, ‪‎யாகபூசை‬, ‪‎கொடிதம்ப‬ பூசையை தொடர்ந்து காலை பதினோரு மணியளவில் வசந்த‬மண்டப பூசையின்...

நல்லூர் முருகனின் ஆலய வரலாறு!!

அழகுத் தெய்வம் முருகனுக்கு கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் எண்ணுக்கணக்கான ஆலயங்கள் உள்ளன. யாழ்ப்பாணத்திலும் பல பிரசித்தி பெற்ற முருகன் தலங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று தான் யாழ்ப்பாணம் நல்லூரில் கோயில் கொண்டுள்ள நல்லைக்குமரன்...

வவுனியா கோவில்குளம்  அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகோற்சவம்   நாளை ஆரம்பம்!

சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்த இலங்கா தீபத்தின் வடபால்  அகிலாண்டேஸ்வரம்  எனப் போற்றப்படும் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் மகோற்சவம்  நாளை...

நல்லூர் ஸ்ரீபால கதிர்காம ஆடிவேல் வீதியுலா கலாச்சார நடனங்களுடன் நிறைவு!!

  யாழ்ப்பாணம், நல்லூர் ஸ்ரீ பால கதிர்காம ஆலய ஆடிவேல் வீதியுலா தமிழ்மக்களின் கலை கலாச்சார நடனங்களுடன் வெகு விமரிசையாக இடம்பெற்றது. ஆடிவேல் வீதியுலாவின் மூன்றாம் நாளான நேற்று நேற்று முன்தினம் (24.07.2016) பால கதிர்காமப்...

வவுனியா வைரவர்புளியங்குளம் பண்டாரிகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய பூங்காவனம்!!(படங்கள்)

வவுனியா வைரவர்புளியங்குளம் - பண்டாரிகுளம்அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ  பெருவிழாவில்   20.07.2016 புதன்கிழமையன்று பூங்காவனம் உற்சவம் இடம்பெற்றது . பூங்காவான உற்சவத்தின் இறுதியில்  அம்பாள் அழகிய  பூந்தண்டிகையில்  வீதி...

வவுனியா வைரவர்புளியங்குளம் – பண்டாரிகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் தீர்த்தோற்சவம் !!(படங்கள்)

வவுனியா வைரவர்புளியங்குளம் – பண்டாரிகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின்  வருடாந்த மகோற்சவ பெரும் விழாவில் நேற்று 19.07.2016 செவ்வாய்கிழமை    தீர்தோற்சவம் இடம்பெற்றது . வசந்தமண்டப  பூஜையின் பின்  காலை பத்து மணியளவில் ...

வவுனியா வைரவர்புளியங்குளம் – பண்டாரிகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய தேர்த்திருவிழா!!(படங்கள்)

வவுனியா வைரவர்புளியங்குளம் - பண்டாரிகுளம்அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ பெரும் விழாவில் இன்று 14ஆம் நாள் 18.07.2016  திங்கட்கிழமை  காலை தேர்த்திருவிழா இடம்பெற்றது . இன்று அதிகாலை   கிரியைகள்...

வவுனியா வைரவர்புளியங்குளம் – பண்டாரிகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் சப்பரத் திருவிழா!!(படங்கள்)

வவுனியா வைரவர்புளியங்குளம் – பண்டாரிகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெரும் விழாவில் நேற்று 17.07.2016 ஞாயிற்றுகிழமை   சப்பர திருவிழா இடம்பெற்றது . வசந்தமண்டப  பூஜையின் பின் இரவு ஒன்பது...

ஆடிப்பிறப்பின் சிறப்புக்கள்!!

ஆடிமாதத்தின் ஆரம்பநாள், ஆடி முதல்நாள் - ஆடிப் பிறப்பு. இந்த ஆண்டு, இன்று சனிக்கிழமை ஜூலை 16ம் திகதி பிறக்கின்றது ஆடி. ஒவ்வொரு மாதமும் தான் மாதம் பிறக்கிறது, முதல் திகதி வருகிறது. அவை...