வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் உற்சவத்தின் மூன்றாம் நாள் !!(படங்கள்,வீடியோ)
வவுனியா கோவில்குளம்அருள்மிகு ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேதஅகிலாண்டேஸ்வரர்திருக்கோவில் அம்பாள் உற்சவத்தின்மூன்றாம்நாளானநேற்று(29.07.2016)காலைமுதல்அபிசேகங்கள்மூலஸ்தான பூசை, யாகபூசை, கொடிதம்ப பூசையை தொடர்ந்து காலை பதினோரு மணியளவில் வசந்தமண்டப பூசையின் பின் அம்பாள் உள்வீதி வலம்வந்துசிம்ம வாகனத்தில் வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.
மாலையில் ஏழுமணியளவில் வசந்த மண்டபபூசை இடம்பெற்று அம்பாள்இடப வாகனத்தில் எழுந்தருளி வெளிவீதி வலம் வந்த...
வவுனியா கோவில்குளம் சிவன்கோவில்அகிலாண்டேஸ்வரி அம்பாள் உற்சவம் இரண்டாம் நாள் !(படங்கள்)
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்திருக்கோவில் அம்பாள் உற்சவத்தின் இரண்டாம்நாளான நேற்று(28.07.2016) காலை முதல் அபிசேகங்கள் ,மூலஸ்தான பூசை, யாகபூசை, கொடிதம்ப பூசையை தொடர்ந்து காலை பதினோரு மணியளவில் வசந்தமண்டப பூசையின்...
நல்லூர் முருகனின் ஆலய வரலாறு!!
அழகுத் தெய்வம் முருகனுக்கு கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் எண்ணுக்கணக்கான ஆலயங்கள் உள்ளன.
யாழ்ப்பாணத்திலும் பல பிரசித்தி பெற்ற முருகன் தலங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று தான் யாழ்ப்பாணம் நல்லூரில் கோயில் கொண்டுள்ள நல்லைக்குமரன்...
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகோற்சவம் நாளை ஆரம்பம்!
சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்த இலங்கா தீபத்தின் வடபால் அகிலாண்டேஸ்வரம் எனப் போற்றப்படும் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் மகோற்சவம் நாளை...
நல்லூர் ஸ்ரீபால கதிர்காம ஆடிவேல் வீதியுலா கலாச்சார நடனங்களுடன் நிறைவு!!
யாழ்ப்பாணம், நல்லூர் ஸ்ரீ பால கதிர்காம ஆலய ஆடிவேல் வீதியுலா தமிழ்மக்களின் கலை கலாச்சார நடனங்களுடன் வெகு விமரிசையாக இடம்பெற்றது.
ஆடிவேல் வீதியுலாவின் மூன்றாம் நாளான நேற்று நேற்று முன்தினம் (24.07.2016) பால கதிர்காமப்...
வவுனியா வைரவர்புளியங்குளம் பண்டாரிகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய பூங்காவனம்!!(படங்கள்)
வவுனியா வைரவர்புளியங்குளம் - பண்டாரிகுளம்அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவில் 20.07.2016 புதன்கிழமையன்று பூங்காவனம் உற்சவம் இடம்பெற்றது .
பூங்காவான உற்சவத்தின் இறுதியில் அம்பாள் அழகிய பூந்தண்டிகையில் வீதி...
வவுனியா வைரவர்புளியங்குளம் – பண்டாரிகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் தீர்த்தோற்சவம் !!(படங்கள்)
வவுனியா வைரவர்புளியங்குளம் – பண்டாரிகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெரும் விழாவில் நேற்று 19.07.2016 செவ்வாய்கிழமை தீர்தோற்சவம் இடம்பெற்றது .
வசந்தமண்டப பூஜையின் பின் காலை பத்து மணியளவில் ...
வவுனியா வைரவர்புளியங்குளம் – பண்டாரிகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய தேர்த்திருவிழா!!(படங்கள்)
வவுனியா வைரவர்புளியங்குளம் - பண்டாரிகுளம்அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ பெரும் விழாவில் இன்று 14ஆம் நாள் 18.07.2016 திங்கட்கிழமை காலை தேர்த்திருவிழா இடம்பெற்றது .
இன்று அதிகாலை கிரியைகள்...
வவுனியா வைரவர்புளியங்குளம் – பண்டாரிகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் சப்பரத் திருவிழா!!(படங்கள்)
வவுனியா வைரவர்புளியங்குளம் – பண்டாரிகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெரும் விழாவில் நேற்று 17.07.2016 ஞாயிற்றுகிழமை சப்பர திருவிழா இடம்பெற்றது .
வசந்தமண்டப பூஜையின் பின் இரவு ஒன்பது...
ஆடிப்பிறப்பின் சிறப்புக்கள்!!
ஆடிமாதத்தின் ஆரம்பநாள், ஆடி முதல்நாள் - ஆடிப் பிறப்பு. இந்த ஆண்டு, இன்று சனிக்கிழமை ஜூலை 16ம் திகதி பிறக்கின்றது ஆடி.
ஒவ்வொரு மாதமும் தான் மாதம் பிறக்கிறது, முதல் திகதி வருகிறது. அவை...
வவுனியா வைரவர்புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய பத்தாம் நாள் உற்சவம்!!(படங்கள்)
வவுனியா வைரவர்புளியங்குளம் - பண்டாரிகுளம்அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ பெரும் விழாவில் 10 ஆம் நாளான (14.07.2016)நேற்று அழகிய அலங்கரிக்கபட்ட அன்ன வாகனத்தில் விநாயக பெருமான் முருகபெருமான் சகிதம்...
ஒரே நேர்க்கோட்டில் புகழான எட்டு சிவாலயங்கள் – புரியாத மர்மங்கள்!!
இந்தியாவில் பஞ்சபூத தலங்கள் என அழைக்கப்படும் புகழான ஐந்து சிவாலயங்களும் தீர்க்க ரேகையில் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது உலகின் பல பகுதிகளில் கிடைக்கும் ஆச்சரியங்களில் வியந்து வரும் இந்தியர்களை தங்கள் முன்னோர்களின்...
வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகி அம்பாள் ஆலய பொங்கல் உற்சவ பகல் நிகழ்வுகள்!!(படங்கள்,வீடியோ!!)
வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோவில் வருடாந்த பொங்கல் உற்சவத்தில் இன்று 11.07.2016 திங்கட்கிழமை காலை பாற்குட பவனி இடம்பெற்றது .
அத்தோடு வழமைபோன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமமக்களும் தங்களது...
வவுனியா கோவில்குளம் சிவன் கோயிலில் இடம்பெற்ற ஆனி உத்தரம் !!(படங்கள்,வீடியோ)
இன்று 10.07.2016 வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலிலில் ஆனி உத்தரநிகழ்வு இடம்பெற்றது .
இன்று அதிகாலை முதல் அபிசேக மூர்த்தியான நடராஜபெருமானுக்கு ஆனிஉத்தரத்தினை முன்னிட்டு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று பின் நடராஜப்பெருமான் பார்வதி...
புங்குடுதீவு காளிகோவில் திருவிழாவில் 5பேர் ஒன்றாக எடுத்த தூக்குக் காவடி!!
யாழ் புங்குடுதீவு காளிகோவில் திருவிழாவின் இன்றய தேர்த் திருவிழாவில் 5 பக்தர்கள் ஒன்றாக தூக்குக் காவடி எடுத்து தமது நேர்த்திக் கடனை செலுத்தியுள்ளனர்.
ஒருவிதத்தில் இது ஒரு சாதனையாகவும் அமைந்திருந்தது. ஏனெனில் இதுவரை இவ்வளவு...
வவுனியா வைரவபுளியங்குளம் பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கற்பகவிருட்ச காட்சி !!(படங்கள்,வீடியோ)
வவுனியா வைரவபுளியங்குளம் பண்டாரிக்குளம் பதியில் வீற்றிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கும் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் மகோற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று ௦7.07.2016 வியாழக்கிழமை கற்பக விருட்ச...
















