ஜிமெயில் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய வசதி!!
மின்னஞ்சல் அனுப்புவதில் முதற்தர சேவையை வழங்கும் ஜிமெயில் ஆனது தனது பயனர்களுக்கு புத்தம் புதிய வசதி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி இரண்டாம் நிலையில் காணப்படும் கூகுள் பிளஸ் சமூகவலைத்தளத்திலுள்ள நண்பர்களுக்கு ஜிமெயிலில் இருந்தே நேரடியாக...
கைகளின் மூலம் கணனியை இயக்கும் தொழில்நுட்பம் அறிமுகம்!! (வீடியோ)
வயர்லெஸ் தொழில்நுட்பமான புளூடூத் மூலம் உங்கள் உள்ளங்கையினை தொடுகை இடைமுகமாக(touch interface) மாற்றக்கூடிய சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
Fin Bluetooth Ring எனப்படும் இச்சாதனத்தினை விரலில் அணிந்துகொண்டு ஸ்மார்ட் கைப்பேசிகள், கணினிகள், கூகுள் கிளாஸ்...
கையடக்கத் தொலைபேசிகளை சார்ஜ் செய்யும் தலையணை!!
கையடக்கத் தொலைபேசிகள், மடிக்கணனிகள் போன்ற மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்யும் தலையணையை கனடாவைச் சேர்ந்த இரு நிபுணர்கள், வடிவமைத்துள்ளனர்.
இந்த சாதனம் பவர் பில்லோ என பெயரிடப்பட்டுள்ளது. இதை சோபா மற்றும் படுக்கையில் வைத்துக்...
விண்வெளிக்குச் செல்லத்தக்க சிறப்பானதோர் இடம் இலங்கைதான் : நாஸா நிறுவனம் தெரிவிப்பு!!
எதிர்காலச் செயற்பாடுகளில் குறைந்த எரிபொருள் பாவனையுடன் விண்வெளிக்குச் செல்லத்தக்க சிறப்பானதோர் இடம் இலங்கைதான் என நாஸா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கை தீவு ஒன்றாக இருப்பது அதற்கான சிறப்பான காரணங்களில் ஒன்றாகும்.
அதுமட்டுமன்றி சுற்றாடல் மற்றும் இந்த...
விண் வெளியில் இருந்து பொதுமக்களுக்கு கிடைத்த புத்தாண்டு வாழ்த்து!!
நேற்று இரவு 12.00 மணிக்கு புத்தாண்டு துவங்கிய நிலையில் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் விண் வெளியில் இருந்து பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
விண்வெளியிலிருந்து பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறுவதற்காக நாசா விஞ்ஞானிகள் சிறப்பு...
பாலியல் வன்முறைகளிலிருந்து பாதுகாப்பு தரும் மைக்ரோசொப்ட்டின் புதிய மென்பொருள்!!
பணி இடங்கள் மற்றும் பயணங்களின் போது பெண்கள் தங்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்முறைகளிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசொப்ட் புதிய தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளது.
உடனடி தகவல் இந்தியாவுக்கான மைக்ரோசொப்ட் நிறுவன...
பூமியின் எழில் மிகு படங்களை வெளியிட்டது நாசா (வீடியோ, படங்கள்)
விண்வெளியில் இருந்து 2013ம் ஆண்டு எடுக்கப்பட்ட பூமியின் அழகிய பொங்கும் படங்களை நாசா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஒரே நேரத்தில் பல மொபைல்களை சார்ஜ் செய்யும் சாதனம் அறிமுகம்!!
டப்லட், ஸ்மார்ட் கைப்பேசிகள் போன்ற ஒன்றிற்கு மேற்பட்ட சாதனங்களை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யக்கூடிய சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Octafire எனப்படும் இச்சாதனம் 100-240V, 47-63Hz மின்சாரத்தில் செயற்படக்கூடியதாகவும், 2.1A / 5V...
சூரிய குடும்பத்துக்கு வெளியே புதிய நிலவு கண்டுபிடிப்பு!!
சூரிய குடும்பத்துக்கு வெளியே முதன்முதலாக புதிய நிலவு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சூரியனை மையமாக கொண்டு அதை சுற்றிவரும் கோள்களை குறிப்பாக நம் கண்களுக்கு புலப்படும் கோள்களை சூரிய குடும்பம் என்று விஞ்ஞானிகள்...
நடுவானத்திலும் இனிமேல் மடிக் கணணியை பயன்படுத்தலாம்!!
ஐரோப்பாவில் இனிமேல் விமானங்களில் பயணிக்கும் போது மின்னணு சாதனங்களை பயன்படுத்தலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுநாள் வரையிலும் விமானப் பயணங்களில், பயணிகள் மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டு வந்தது.
ஏனெனில் இத்தகைய பயன்பாடுகள் விமானத்தின்...
ஆபத்தில் இருந்து தப்பிக்க உதவும் அண்ட்ரொயிட் மொபைல் : மாணவனின் சாதனை!!
அண்ட்ரொயிட் கைப்பேசியில் ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஒகேம்பேட்டையை சேர்ந்தவர் எல்.ராஜசேகரன். இவருடைய மகன் சஞ்சீவி (20). இவர் சென்னை ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
இவர்...
நிலவில் 37 ஆண்டுகளுக்குப் பின் விண்கலம் தரையிறங்குகிறது!!
நிலவில் 37 ஆண்டு காலத்தில் பூமியிலிருந்து ஒரு விண்கலனை சீனா முதன் முதலாக தரையிறக்க இருக்கிறது.
சீனாவின் விண்கலன் யுட்டு அல்லது ஜேட் ராபிட் என்ற ஆறு சக்கரங்களைக் கொண்ட உலாவியை நிலவில் வானவில்...
நேரடி ஒளிபரப்பு சேவையை விரிவுபடுத்தும் யூடியூப்!!
வீடியோக்களை பதிவேற்றுதல், பகிருதல் போன்ற சேவைகளை வழங்கிவரும் முன்னணி தளமான யூடியூப் தற்போது நேரடி ஒளிபரப்பு சேவையை விரிவுபடுத்துகின்றது.
அதாவது குறிப்பிட்ட சில விசேட பயனர்களுக்கு மாத்திரம் இதுவரையில் பல்வேறு நிகழ்ச்சிகளையும் நேரடி ஒளிபரப்பு...
வரலாற்றில் முதன் முறையாக வால் நட்சத்திரத்தில் தரையிறங்கும் விண்கலம்!!
விண்வெளியை ஆராய்ச்சி செய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ரொசேட்டா என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இது கடந்த 2004ம் ஆண்டு மார்ச் மாதம் சூரிய மண்டலத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது.
இது 3 தடவை...
புதிய முயற்சியில் பேஸ்புக் நிறுவனம்!!
முன்னணி சமூக வலைத்தள சேவையை வழங்கிவரும் பேஸ்புக் நிறுவனமானது தற்போது மற்றுமொரு முயற்சியில் காலடி பதிக்கின்றது.
அதாவது செயற்கை நுண்ணறிவு திறன்கொண்ட (Artificial Intelligence ) சாதனங்களை உருவாக்குவது தொடர்பான முயற்சியில் இறங்கியுள்ளது.
இதற்காக பொறிகள்...
புதிய இராட்சத கிரகம் கண்டுபிடிப்பு!!
மிக தொலைவில் உள்ள புதிய இராட்சத கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தை சேர்ந்த சர்வதேச விண்வெளி நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதில் சூரியனுக்கு அப்பால் மிக அதிக தொலைவில் புதிய...
















