தானியங்கி ஹெலிகொப்டரை கண்டுபிடித்த சுவிஸ் ஆராய்ச்சியாளர்கள்!! (வீடியோ இணைப்பு)
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரத்திலுள்ள ETH எனும் நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் தானியங்கி ஹெலிகொப்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு Multi Rotor ஹெலிகொப்டர் என பெயரிடப்பட்டுள்ளது.
அதாவது தனித்தனியாக காணப்படும் சிறிய ஹெலிகொப்டர்கள் தாமாகவே ஒன்றை ஒன்று...
இணைய விளம்பரங்கள் மூலம் கணனிக்குள் ஊடுருவும் வைரஸ்களை தடுப்பதற்கு..!
தற்காலத்தில் அதிகரித்துள்ள இணையப் பாவனை காரணமாக வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் கணனிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அண்மைய ஆய்வொன்றின்படி நாள்தோறும் இணையத்தளத்தினை பயன்படுத்துபவர்களில் ஆயிரத்தில் 10 பேர் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இணையத்தளங்களில் காணப்படும்...
புதிதாக அறிமுகமாகும் அதி நவீன ஸ்மார்ட் கைக்கடிகாரம் !!
ஸ்மார்ட் கைப்பேசிகள் மக்கள் மத்தியில் பலமான வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து அதே தொழில்நுட்பத்தினை உள்ளடக்கிய கைக்கடிகாரங்களை உற்பத்தி செய்யும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன.
இப்போட்டியில் Emopulse எனும் நிறுவனம் ஏனைய நிறுவனங்களினது ஸ்மார்ட்...
பேஸ்புக் தளத்தில் ஒரே தடவையில் 100 வரையிலான புகைப்படங்களை தரவேற்றம் செய்ய வேண்டுமா??
பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் புகைப்படங்களை தரவேற்றம் செய்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பலர் ஆர்வங்காட்டுகின்றனர்.
எனினும் பல புகைப்படங்களை தரவேற்றும் போது ஒன்றன் பின் ஒன்றாக தரவேற்றம் செய்ய வேண்டி இருப்பதால் நேரம்...
கைபேசிகளுக்கான பயர்பொக்ஸ் இயங்குதளம்(OS) அறிமுகம்!!
Mozilla நிறுவனம் தான் அறிவித்தபடி கைபேசிகளுக்கான பயர்பொக்ஸ் இயங்குதளத்தை (Operating System) கொண்டு வந்துள்ளது.
முதன் முறையாக ஸ்பெயின் நாட்டில் பயர்பொக்ஸ் இயங்குதளங்கள் கொண்ட கைபேசிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளிலும், இந்த...
நெப்டியூனின் புதிய துணைக்கோள் கண்டுபிடிப்பு!!
சூரிய குடும்பத்தின் 8வது கிரகமாக அறியப்பட்டுள்ள நெப்டியூன் சூரியனிலிருந்து மிகத்தொலைவில் இருக்கும், நான்காவது மிகப்பெரிய கோளாகும். இந்த கிரகத்துக்கு மேலும் ஒரு சிறிய துணைக்கோள் இருப்பதை தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
நாசாவின் ஹப்பில் விண்வெளி...
Firefox 22 புத்தம் புதிய பதிப்பு அறிமுகம்
முன்னணி இணைய உலாவிகளின் வரிசையில் இடம்பிடித்திருக்கும் Mozilla நிறுவனம் Firefox உலாவியின் Firefox 22 எனும் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது.
Windows, Mac, Android மற்றும் Linux இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இப்புதிய...
பெண்களுக்கு உதவுவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட புதிய மொபைல்!!
ஜிவி 2010 (Jivi 2010) என்ற பெயரில், புதுமையான வசதியுடன், மொபைல் போன் ஒன்று விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் ஒரு கூடுதல் வசதியாக் அவசர காலத்தில் உதவி கேட்டு அழைக்கவென பட்டன் (SOS button)...
துள்ளிக்குதித்து ஓடி உறங்குபவர்களை எழுப்பும் அதிசய கடிகாரம்!!
ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவர்களை எழுப்புவதற்காக துள்ளிக்குதித்து அறையிலிருந்து ஓடும் ரோபோ அலார கடிகாரம் ஒன்றினை இங்கிலாந்தின் பல்கலைக்கழக மாணவரொருவர் கண்டுபிடித்துள்ளார்.
உறக்கத்திலிருந்து எழுந்து பல்கலைகழக விரிவுரைகளுக்கு குறித்த நேரத்திற்கு செல்வதற்கு தடுமாறிய மாணவன் ஒருவரே...
அறிமுகமாகின்றன Huawei Ascend Mate ஸ்மார்ட் கைப்பேசிகள்..!
ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுள் ஒன்றான Huawei ஆனது Ascend Mate எனும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்துகின்றது.
6.1 அங்குல அளவு, 1280 x 720 Pixel...
உலகை கலக்க வருகிறது அடுத்த தலைமுறை இன்டெல்(intel) !!
இன்றைய உலகில் பல Processor-கள் வந்துவிட்டாலும், இவை அனைத்திற்கும் முன்னணி என்று சொன்னால் அது இன்டெல்(intel) தான்.
இந்நிலையில் இன்டெல் நிறுவனம் தனது புதிய 4ம் தலைமுறை Processor-களை அறிமுகம் செய்தது.
இதற்கு Haswell என்று...
அரச இலை மூலம் மொபைலை சார்ஜ் செய்ய முடியும் – ஆட்டோ ஓட்டியின் அபார கண்டுபிடிப்பு!!
ஒரேயொரு அரச இலை இருந்தால் போதும். மொபைல் பேட்ரியை நொடிப்பொழுதில் சார்ஜ் செய்துவிடலாம். ஆந்திராவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் இந்த அரிய விஷயத்தை கண்டுபிடித்துள்ளார்.
நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்கள், மின் வசதி...
பேஸ்புக் பேஜின் லைக் எண்ணிக்கையை கணக்கிட புதிய சாதனம்..
குறுகிய காலத்தில் பிரபலமாக பில்லியன் கணக்கான பயனர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் பல்வேறு வசதிகள் உள்ளன.
அவற்றில் ஒன்றுதான் விரும்பிய பேஸ்புக் பக்கங்களை உருவாக்கி லட்சக்கணக்கானவர்களின் விருப்பத்தை (Like) பெறுவது. இவ்வாறு பெறப்படும்...
அஸ்தமனத்தை நோக்கி செல்லும் yahoo??
இணையத் தேடல் உட்பட பல சேவைகளை வழங்கிவரும் முன்னணி நிறுவனமாகத் திகழும் Yahoo ஆனது அதன் சில சேவைகளை நிறுவத்துவதற்கு முடிவு செய்துள்ளது.
இதன் படி Yahoo Axis, Browser Plus, Citizen Sports,...
எதிர்காலத்தில் வெளிவரவுள்ள மௌஸ்களின் சுவாரஸ்ய புகைப்படங்கள்..
இன்றைய அறிவியல் வளர்ச்சியில் கணனியின் பங்கு மிக மிக முக்கியமானது. இப்படிப்பட்ட கணனியுடன் ஒட்டிப்பிறந்தது தான் மௌஸ் எனப்படும் சுட்டி. மௌசை கண்டுபிடித்த டக்லஸ் என்கேல்பட் நேற்று (04.06) மரணமடைந்தார்.
எதிர்காலத்தில் வெளிவரவுள்ள மௌஸ்களின்...
மனிதனின் உயிரணுவில் இருந்து செயற்கை கல்லீரல் – விஞ்ஞானி சாதனை..!
உலகில் முதன்முறையாக செயற்கை முறையில் மூல உயிரணுவிலிருந்து (ஸ்டெம் செல்) கல்லீரலை உருவாக்கி ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர்.
கல்லீரல் பாதிக்கப்பட்டு, மாற்று அறுவைச் சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளோருக்கு இது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானின் யோகோஹாமா...