டிக்டாக் காதலனை சந்திக்க பல கிலோமீட்டர் பயணம் செய்து வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!!

கேரளா…

கேரளாவில் டிக் டாக் மூலம் அறிமுகமான காதலனை சந்திக்க பல கிலோட்டர் பயணம் செய்து வந்த நிலையில் கூ.ட்.டு ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.ய.ப்.பட்ட ச.ம்.ப.வம் பெரும் அ.தி.ர்.வ.லையை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த 28 வயது இ.ள.ம்பெண் ஒருவர் டிக்டாக் மூலம் அறிமுகமான காதலனை சந்திக்க 300 கிலோமீட்டர் பயணம் செ.ய்.த கோழிக்கோடு வந்துள்ளார்.

(டிக் டாக் தற்போது இந்தியாவில் த.டை செ.ய்.ய.ப்பட்டு விட்ட போதிலும் இரண்டு ஆண்டுகளாக அந்த ஆ.ணு.டன், அப்பெ.ண்.ணு.க்கு காதல் இருந்திருக்கிறது) ம.து.போ.தை.யில் காதலன் தன் நண்பர்களுடன் சேர்ந்து இ.ள.ம்.பெ.ண்.ணை கூ.ட்.டு.பா.லி.யல் வ.ன்.கொ.டுமை செ.ய்.து.ள்ளான்.

அந்தப்பெ.ண்.ணுக்கும் ம.து கொ.டுத்.த.தாக தெரிகிறது. மேலும் இந்த வி.வ.காரத்தை வெளியில் சொ.ன்னால் இங்கு நடந்ததை எல்லாம் வீ.டி.யோவாகவும், போட்டோவாகவும் எடுத்து வைத்துள்ளோம். அதனை இணையத்தில் வெளியிட்டு உன் மானத்தை வாங்கிவிடுவோம் என மி.ர.ட்.டி.யுள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் உடல்நிலை மோ.சம.டை.ந்.ததால் அ.ந்.த.ப்.பெ.ண்ணை தனியார் ம.ரு.த்.து.வமனை அருகே சாலையில் வீ.சி.விட்டு அந்தப்பெ.ண்.ணை மி.ர.ட்.டிச் சென்றுள்ளனர்.

அந்தப்பெண் ம.ரு.த்.து.வமனைக்கு சென்று சிகிச்சை எ.டு.த்.து.க்கொண்டார். மேலும் நடந்த வி.வ.ரத்தை ம.ரு.த்.துவ.ர்களிடம் கூறி க.ண்.ணீர் வடித்துள்ளார்.

இதனையடுத்து ம.ரு.த்.துவமனை நிர்வாகம் பொ.லி.சா.ரு.க்கு தகவல் தெரிவிக்க கா.வ.ல்துறை வி.சா.ர.ணையில் இ.ற.ங்.கியது. சி.கி.ச்.சைக்கு பின்னர் தற்போது அந்தப்பெண்ணின் உ.ட.ல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளது.

கேரள மாநில கொ.ல்லம் பகுதியைச் சேர்ந்த அந்த பெ.ண்.ணுக்கு டிக் டாக் மூலம் அனஸ் என்ற இ.ளைஞர் அ.றி.முகமாகியுள்ளார். டிக் டாக் பழக்கம் நாளடைவில் கா.தலாக மாறியது.

2 ஆண்டுகளாக போனில் பேசி வந்துள்ளனர். அனஸ் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் இருவராலும் நேரில் சந்திக்க முடியவில்லை. இந்நிலையில் தான் ந.டக்கப்போகும் வி.ப.ரீ.தத்தை உணராமல் டிக் டாக் மூலம் அறிமுகமான காதலன் அனஸை காண்பதற்காக 300 கிலோமீட்டர் பயணம் செய்து கோழிக்கோடு வந்துள்ளார்.

அந்தப் பெண்ணை அனஸ் ஒரு ஃப்ளாட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது ம.து அ.ரு.ந்.துமாறு அந்தப்பெ.ண்.ணை க.ட்.டா.ய.ப்.படுத்தியுள்ளார். சிறுது நேரத்தில் அவர்கள் இருந்த வீட்டிற்கு அனஸ் நண்பர்கள் வருகை புரிந்துள்ளனர். இவர்கள் அந்தப்பெ.ண்.ணை கூ.ட்.டு பா.லி.யல் வ.ன்.கொ.டு.மை செ.ய்.து.ள்ளனர்.

இதன்பின்னர் அதனை வீடியோவாக எடுத்த நபர்கள் இங்கு ந.ட.ந்ததை வெளியில் சொன்னால் வீடியோ, போட்டோவை இணையத்தில் வெளியிடுவோம் என மி.ர.ட்.டி.யு.ள்ளனர். கா.வ.ல்துறையின் வி.சா.ர.ணை.யின் போது டிக் டாக் காதலின் மொபைல் எண் ,அவரது போட்டோ உள்ளிட்ட சில விவரங்களை கூறியுள்ளார்.

இதனையடுத்து அந்த நபரை பொ.லி.சா.ர் ட்ரேஸ் செ.ய்.து கை.து செ.ய்.தனர். அனஸ் மற்றும் அவரது நண்பர் ஒருவர் கை.து செ.ய்.ய.ப்ப.ட்டுள்ளார். மேலும் தப்பி ஓடிய இருவரை வ.லை.வீ.சி தேடி வருகிறார்கள்.

3 வயது மகனை கொ.லை செ.ய்த தாய் : பின்னர் தம்பதி எடுத்த அ.திரடி முடிவு!!

இந்தியாவில்..

இந்தியாவில் 4 வயது மகனை கொ.லை செ.ய்.து பின்னர் மனைவி, கணவர் இருவரும் த.ற்.கொ.லை செ.ய்து கொண்ட ச.ம்பவம் பெரும் ப.ரபரப்பை ஏ.ற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் வசிப்பவர் சுனில் குமார்(39). இவரது மனைவி கிருஷ்ணேந்து(30). இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 3 வயதில் ஒரு மகன் உள்ளார்.

சுனில் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதி சொந்த வீடு கட்ட வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான வேலைகளை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை சுனில் வீட்டின் கதவு வெகு நேரம் ஆகியும் திறக்கப்படவில்லை.

இதனால் அவரது பெற்றோருக்கு ச.ந்தேகம் ஏற்பட்டதால் வீட்டின் கதவை த.ட்ட முயன்றபோது கதவு தானாக திறந்தது. உள்ளே சென்று பார்த்த போது அவர்கள் அ.திர்ச்சியில் உ.றைந்தனர்.

வீட்டின் அ.றையில் சி.றுவன் தூ.க்.கி.ல் பி.ணமாக தொ.ங்கியுள்ளான். அடுத்த அ.றையில் சுனிலும் அவரது மனைவியும் பி.ணமாக கி.டந்தனர். இது குறித்து பரவூர் காவல் நிலையத்திற்கு பு.கா.ர் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வி.ரைந்த பொலிசார் ச.டலங்களை கை.ப்பற்றி பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட வி.சாரணையில் முதலில் ம.கனை கொ.ன்.று.வி.ட்.டு அ.த.ன் பி.றகு தம்பதி த.ற்.கொ.லை செ.ய்.திருக்கலாம் என்று க.ண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து த.ற்.கொலைக்கான காரணம் குறித்து பொலிஸ் தொடர்ந்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியாவில் இராணுவ பேரூந்து – முச்சக்கரவண்டி மோதி விபத்து : ஒருவர் காயம்!!

விபத்து..

வவுனியா தாண்டிக்குளம் கொக்குவெளி இராணுவ முகாம் முன்பாக முச்சக்கரவண்டியினை இராணுவ பேரூந்து மோதியதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொக்குவெளி இராணுவ முகாம் முன்பாக இன்று (13.09.2021) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்..

வவுனியா நகரிலிருந்து ஏ9 வீதியூடாக பயணித்த இராணுவ பேரூந்து கொக்குவெளி இராணுவ முகாமிற்கு திரும்ப முற்பட்ட சமயத்தில் எதிர்திசையில் வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்து இடம்பெற்ற உடனே இவ்விடத்திலிருந்த இரானுவத்தினர் விபத்துக்குள்ளான பேரூந்தினை இராணுவ முகாமிற்குள் எடுத்துச்சென்றதுடன் முச்சக்கரவண்டியினை வீதியோரத்தில் விட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் கருவை கலைக்க வைத்தியர்களை நாடும் இளம் தம்பதிகள்!!

கர்ப்பிணித் தாய்மார்கள்..

இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்கள் பலர் தங்கள் வயிற்றில் வளரும் கருவை கலைக்க வைத்தியர்களிடம் கோரிக்கை விடுப்பதாக மகளிர் வைத்திய நிபுணர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றினை கட்டுப்படுத்தும் வரை கர்ப்பம் தரிப்பதனை ஒருவருடம் தாமதப்படுத்துமாறு அண்மையில் விசேட வைத்தியர் கோரிக்கை விடுத்திருந்தார்.

அந்த கோரிக்கையை தவறாக புரிந்துக் கொண்டமையின் காரணமாக கர்ப்பிணி பெண்கள் இவ்வாறான கோரிக்கை விடுக்கின்றார்கள். இலங்கை சட்டத்திற்கமைய தாயின் உயிருக்கு ஆபத்தாக இருந்தால் மாத்திரமே கரு கலைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று உலகிற்கு வந்த புதிய நோயாகும். உலகம் முழுவதும் அதன் செயற்பாடு பற்றிய வரையறுக்கப்பட்ட தரவுகள் மாத்திரமே இன்னமும் உள்ளது. மேலும் ஒரு வருடத்திற்குள் விஞ்ஞானிகள் அதற்கு புதிய தடுப்பூசி அல்லது மருந்தை உருவாக்க முடியும்.

ஒரு வருட கர்ப்பத்தை தாமதப்படுத்துவது தாய்க்கும் கருப்பையில் வளரும் குழந்தைக்கும் நன்மையை ஏற்படுத்தும் என நிபுணர் தனது தனிப்பட்ட கருத்தை தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் உடனடியாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதன் மூலம் வயிற்றில் வளரும் குழந்தை அல்லது தாய் கொவிட் தொற்றினாலும் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக் கொள்ள முடியும் என மகளிர் வைத்திய நிபுணர் சனத் லெனரோல் மேலும் தெரிவித்துள்ளார்.

கறுப்பு பூஞ்சை நோயில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் : ஆபத்தான நிலைமையில் ஒருவர்!!

கறுப்பு பூஞ்சை..

இலங்கையில் இதுவரையில் கறுப்பு பூஞ்சை நோயில் பாதிக்கப்பட்டுள்ள சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொவிட் தொற்றிற்கு நேரடி தொடர்பு இல்லை என்ற போதிலும்,

நீண்ட காலங்கள் முகக் கவசம் அணிந்திருப்பதன் காரணமாக இலங்கையினுள் கறுப்பு பூஞ்சை தொற்று பரவும் ஆபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது கறுப்பு பூஞ்சையினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவருக்கு சிறுநீரக நோய் தொடர்பான பாதிப்புகள் உள்ளமையினால் அவர் ஆபத்தான நிலைமையில் உள்ளார் என தெரியவந்துள்ளது.

அந்த நோயாளியின் மூக்கின் உட்புறத்திலும் ஒரு கண்ணிலும் கறுப்பு பூஞ்சை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நபர் கொவிட் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஒருவராகும். மேலும் சில நோயாளிகள் சிகிச்சை பெற்ற வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

கறுப்பு பூஞ்சை தொடர்பில் இதற்கு முன்னர் இந்தியாவின் பிராந்தியங்கள் சிலவற்றிலேயே தகவல் வெளியாகியிருந்தது. நீண்ட காலங்கள் முகக் கவசம் அணிதல், ஒரே முகக் கவசத்தை அணிதல் மற்றும் சுத்தமற்ற முகக் கவசங்களை அணிதல் காரணமாக இந்த தொற்று ஏற்படும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கறுப்பு பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்கள் உள்ளார்கள் எனவும் அவர்கள் நீண்ட காலமாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது. அத்துடன் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களும் உள்ளடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமணத்திற்கு தயாராக இருந்த இளைஞன் ம.ர்மமான மு.றையில் கொ.லை!!

யெஹான் சானுக்க டி அல்விஸ்..

சபுகஸ்கந்த பிரதேசத்தில் திருமணத்திற்கு தயாராக இருந்த இளைஞன் ஒருவர் கொ.லை செ.ய்யப்பட்டுள்ளார். கொ.லை ச.ம்பவம் நேற்று முன்தினம் இரவு இந்த இடம்பெற்றுள்ளது. யெஹான் சானுக்க டி அல்விஸ் என்ற 27 வயதுடைய இளைஞனே கொ.லை செ.ய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு மாகொல பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு வருகைத்தந்த சானுக தனது நண்பர் ஒருவருடன் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். எனினும் தங்களிடம் எதுவும் கூறமால் திருமணம் செய்யவிருக்கும் மணமகளிடம் மாத்திரம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

ஆனாலும் மகனை வெளியே அழைத்து சென்ற இளைஞனை எங்களுக்கு பிடிக்காதென உ.யிரிழந்த இளைஞனின் தயாார் குறிப்பிட்டுள்ளார். எனினும் சற்று நேரத்தில் மகன் உ.யிரிழந்து விட்டதாக தகவல் கிடைத்ததென அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இளைஞனை கொ.லை செ.ய்ததாக சந்தேகிக்கப்படும் நண்பர் 8 வருடங்கள் வெளிநாட்டில் தங்கியிருக்கு நாடு திரும்பியவர் என தெரியவந்துள்ளது.

உ.யிரிழந்த இளைஞன் கடந்த மாதம் 19ஆம் திகதி திருமண நிச்சயம் செய்து கொண்ட நிலையில் எதிர்வரும் நாட்களில் திருமணம் செய்ய தயாராகியுள்ளார். அதற்காக Photo Shoot செய்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த நிலையில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த கொ.லை ச.ம்பவத்திற்கான உறுதியான காரணம் இன்னமும் தெரியவில்லை எனவும் சம்பவம் தொடர்பான வி.சாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைகின்றது : மேலதிக அரச அதிபர்!!

கொரோனா..

ஊரடங்கு நடைமுறையால் வவுனியா மாவட்டத்தின் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக மாவட்ட மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (13) கோவிட் நிலவரம் தொடர்பான விசேட கூட்டம் ஒன்றின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மாவட்டத்தில் இதுவரை 6790 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன் 139 பேர் மரணமடைந்துள்ளனர். அத்துடன் 973 தொற்றாளர்கள் தனிமைப்படுத்தல் செயற்பாட்டிற்குள்ளாக்கப்பட்டுள்ளதுடன் வீடுகளில் 1194 தொற்றாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

49 பேர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியாவிற்கு இதுவரை ஒரு இலட்சத்து 81 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதேவேளை 87 வீதமான முதியவர்களிற்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 62 வீதமானவர்களிற்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.

30 தொடக்கம் 59 வயதிற்குட்பட்ட 69 வீதமனாவர்களிற்கு முதலாவது தடுப்பூசியும், 27 வீதமானவர்களிற்கு இரண்டாவது தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினால் வவுனியாவின் தொற்றாளர் தொகை குறைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. அத்துடன் மாவட்டத்தில் அதிகளவில் அத்திவசிய பொருட்களிற்கான தட்டுப்பாடுகளும் இதுவரை ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் இராணுவத்தினர், சுகாதார பிரிவினர் கலந்து கொண்டனர்.

இலங்கை மக்களின் வருமானத்தில் 5 வீதத்தை வரியாக அறவிட திட்டம்?

கொவிட் தொற்று நெருக்கடி..

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்று நெருக்கடிக்கு மத்தியில் கல்வி மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பொது சேவைகளை நடத்தி செல்ல பொது மக்களின் மாதாந்த வருமானத்தில் 5 வீதம் வரி அறவிட வேண்டும் என வர்த்தக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஒரு லட்சத்திற்கு அதிக மாதாந்த சம்பளம் பெறும் அனைவருக்கும் இந்த வரி விதிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடக நிகழ்வு ஒன்றில் இணைந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சமூக நலத்துறைகளின் பராமரிப்புக்கான குறைந்தபட்ச “சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு” என கூறி நூற்றுக்கு 5 வீதம் வரி விதிக்க வேண்டும்.

வருமான மட்டத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் சராசரியாக ஒரு லட்சத்திற்கு மேல் மாத வருமானம் உள்ள அனைவரிடமிருக்கும் இந்த வரி விதிக்கப்பட வேண்டும்” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் இடம்பெற்ற கோர விபத்து : வெளியான காணொளி!!

இரத்தினபுரியில்..

இரத்தினபுரி – கெட்டன்தொல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கனரக வாகனமொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இ.ழந்து வீதியில் பயணித்து கொண்டிருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றின் மீ.து மோ.தியுள்ளது.

இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதியே கா.யமடைந்த நிலையில் இரத்தினபுரி வை.த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை குறித்த பகுதியில் வீதி திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியாவில் இதுவரை கொரோனா தொற்றால் 139 பேர் மரணம் : 6780 பேருக்கு தொற்று!!

வவுனியாவில்..

வவுனியா மாவட்டத்தில் 139 பேர் கொரோனா தொற்று காரணமாக மரணித்துள்ளதுடன், 6780 பேர் பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் கோவிட் நிலமைகள் தொடர்பான கலந்துலையாடல் ஒன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில் நடைபெற்றது.

இதில் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், இராணுவ அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட அபிவிருக்குழு தலைவரின் செயலாளர் டினேஸ், வர்த்தக சங்க பிரதிநிதிகள், மாவட்ட விவசாய சம்மேளன பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மாவட்ட கோவிட் நிலமைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. இதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாவட்டத்தின் கோவிட் நிலமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. தற்போதைய நிலவரத்தின் படி எமது மாவட்டத்தில் 6780 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதுவரைக்கும் 139 பேர் கோவிட் தொற்றால் மரணித்துள்ளனர். 973 கோவிட் தொற்றாளர்கள் கோவிட் நிலையங்களில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

வீடுகளில் 1,194 தொற்றாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 49 கோவிட் தொற்றாளர்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுனள்ளனர்.

இந்த நிலையில் மாவட்டத்தின் கோவிட் நிலமையை கட்டுப்படுத்துவதற்காக துரித செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் மேலும் 44 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 44 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (13.09) காலை வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் மேலும் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியாவில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றால் மரணம்!!

கொரோனா..

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக நேற்று (12.09) 03 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 03 பேர் கொரோன தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

சிதம்பரநகர் (வயது 66) , புதுக்குளம் (வயது 49) , தரணிக்குளம் (வயது 55) ஆகிய பகுதியினை சேர்ந்தவர்களே இவ்வாறு கொரோனா தொற்றால் மரணித்தவர்களாவார்கள்

இந்நிலையில் மரணித்த 3 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்ட இளம் தாயார் ஒருவர், அதனால் ஏற்பட்ட சிக்கலால் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 35 வயதான Alpa Tailor தமது முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். அதன் பிறகு ஒருவார காலம் அவருக்கு லேசான தலைவலி இருந்து வந்துள்ளது.

திடீரென்று ஏப்ரல் 8ம் திகதி அவரது உடலின் ஒரு பகுதி மொத்தமாக ஸ்தம்பித்துப் போக, அவசர மருத்துவ உதவிக்குழுவினர் அவரை நரம்பியல் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சைக்கான தேசிய மருத்துவமனைக்கு கொண்டு சேர்ப்பித்துள்ளனர்.

வலிப்பு நோயின் அறிகுறிகளுடன் காணப்பட்ட அவருக்கு, மருத்துவர்கள் உடனடியாக ரத்தப் பரிசோதனை முன்னெடுத்துள்ளனர். அதில் தடுப்பூசியால் ஏற்படும் ஒருவித பாதிப்பு என்பதை உடனடியாக கண்டறிந்துள்ளனர்.

இது ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொள்ளும் 50 வயதுக்கு உட்பட்டவர்களில் 50,000 பேர்களில் ஒருவருக்கு வரும் பாதிப்பு என கூறப்படுகிறது.

ஆல்பா அனுமதிக்கப்பட்ட அதே காலகட்டத்தில் பிரித்தானியா முழுமையும் இதே பாதிப்பால் 250 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அதில் 50 பேர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏப்ரல் 22ம் திகதி ஆல்பாவுக்கு மூளையில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதுடன், தீவிர பரிசோதனையில் அது ரத்த உறைதல் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் இரண்டு பிள்ளைகளுக்கு தாயாரான ஆல்பா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணமடைந்துள்ளார். ஆல்பாவின் கணவர் அனிஷ் இதை உறுதி செய்துள்ளதுடன், ஆல்பாவின் மறைவு கண்டிப்பாக மொத்த குடும்பத்திற்கும் ஏற்பட்ட இழப்பு என்றார்.

தந்தையின் செயலால் மரத்தில் தூக்கில் தொங்கிய தாய், மகள், மகன் : குடும்பமே பலியான சோகம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் தந்தை கு.டி.ப்.ப.ழ.க்.கத்துக்கு அ.டி.மை.யானதால் குடும்பமே சேர்ந்து தூ.க்.கு.ப்.போ.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட அ.தி.ர்.ச்.சி.க.ர ச.ம்.ப.வம் நடந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தின் ப.எடக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ், இவரது மனைவி பாக்கியலட்சுமி(வயது36) இவர்களின் மகள் திவ்யா, (17) இ.ருப்புக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

மகன் திவாகரன் (15) என்பவர் கோட்டேரி அரசுப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கூ.லி.த் தொழிலாளியான பாக்கியராஜ் கு.டி ப.ழ.க்கத்துக்கு அ.டி.மை.யா.னவர், இதனால் பாக்கியலட்சுமிக்கும், பாக்கியராஜீக்கும் இடையே த.கரா.று ஏற்பட்டு வந்தது.

ம.னை.வி மட்டுமின்றி பிள்ளைகளிடமும் பாக்கியராஜ் த.க.ரா.று செ.ய்.து வந்ததால் கு.டு.ம்பமே ம.ன உ.ளை.ச்.சலில் இருந்து வந்தனர். இந்நிலையில் ச.ம்.பவ தினத்தன்று வ.ழ.க்கம் போல் கு.டி.க்கச் செல்வதாக போன் போட்டு ம.னை.வி.க்கு தெரிவித்துள்ளார் பாக்கியராஜ்.

இதனால் ம.ன.மு.டை.ந்த பாக்கியலட்சுமி தனது மகள் திவ்யா, திவாகரன் ஆகியோரை நேற்று மாலை அதே பகுதியில் உள்ள சொந்த நிலத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு மூவரும் முந்திரி மரத்தில் தூ.க்.கு.ப்போட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டனர். இதுகுறித்து ஆலடி போ.லீ.சார் வ.ழ.க்குப்பதிந்து வி.சா.ரிக்கின்றனர். ஒரே குடும்பத்தில் தாய், மகள், மகன் என 3 பேர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட ச.ம்.பவம் அப்பகுதியில் சோ.க.த்தை ஏற்படுத்தியுள்ளது.

சாதாரண காய்ச்சலுக்காக மருத்துவமனைக்கு சென்ற கர்ப்பிணிக்கு நேர்ந்த துயரம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் காய்ச்சலுக்காக மருத்துவமனைக்கு சென்ற கர்ப்பிணி எதிர்பாராதவிதமாக உ.யிரிழந்த சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் ரியாஸ் (28). இவர் அதே பகுதியில் கூலி வேலை பார்த்து வருகின்றார். இவரது மனைவி கோரிமா (27). இவர்களுக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கோரிமா 2 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். கடந்த சில நாட்களாக கோரிமாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பக்கத்தில் உள்ள முருகேசன் என்பவரின் அக்குபஞ்சர் மையத்தில் சிகிச்சை பெற்றுள்ளார்.

நேற்று அங்கு சிகிச்சை பெற்ற கோரிமாவுக்கு திடீரென உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அவரது கணவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது செல்லும் வழியிலே கோரிமா பரிதாபமாக உ.யிரிழந்தார். இதனால் ச.ந்தேகமடைந்த ரியாஸ் முருகேசன் நடத்தும் மருத்துவமனை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் முருகேசனின் மெடிக்கல் சென்டரை ஆய்வு செய்த போது அக்குபஞ்சர் முறை மருத்துவம் என்று கூறி பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது.

அது மட்டும் இல்லாமல் கர்ப்பிணியான கோரிமாக்கு முருகேசனின் தவறான சிகிச்சையால் தான் உ.யிரிழந்தார் என உடல்கூறாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பின்னர் அங்கிருந்த மருந்து பொருட்கள் மற்றும் ஊசி மாத்திரைகளை போன்றவற்றை சுகாதார துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலியான முறையில் மருத்துவம் செய்த குற்றத்திற்காக த.லைமறைவாக உள்ள முருகேசனை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கணவனின் செயலால் விரக்தியடைந்த கர்ப்பிணி மனைவி எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் 7 மாத கர்ப்பிணிப் பெண் ச.டலமாக க.ண்டெடுக்கப்பட்ட சம்பவத்தின் அ.திர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது. தஞ்சாவூர் மேலவஸ்தாவடியை சேர்ந்தவர் முத்துக்குமார் (35), இவருக்கும் உதயா (32), என்பவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் தரணிதரன் (5) என்ற மகன் உள்ளான்.

திருமணமான சில மாதங்களில் முத்துக்குமார் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று விட்டார். இதையடுத்து முத்துக்குமார் தம்பி நந்தகுமார், தந்தை மனோகர் (60) தாய் ராஜலெட்சுமி ஆகிய மூவரும் சேர்ந்து உதயாவிடம் வரதட்சணை கேட்டு து.ன்புறுத்தியுள்ளனர்.

இதனால், செய்வதறியாது திகைத்த உதயா வே.தனைப்பட்டு வந்தார், பின்னர் வேறு வழியின்றி தனது தந்தை வீட்டுக்கு சென்று வசித்து வந்தார். இதன் பின்னர் உதயாவின் தந்தை சந்திரசேகர், தனது மகளை மீண்டும் முத்துக்குமார் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். மீண்டும் உதயாவை து.ன்புறுத்திய வண்ணமே இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், உதயாவின் கணவரான முத்துக்குமார் வெளிநாட்டிலிருந்து கடந்த ஜனவரி மாதம் திரும்பிய நிலையில், மீண்டும் தனது மனைவியை வீட்டிற்கு அழைத்துச் சென்று வாழ்ந்து வந்தார். இதில் 7 மாதம் கர்ப்பிணியாக இருந்த உதயாவை மீண்டும் கணவர் முத்துக்குமார், அவரது குடும்பத்தினர், சேர்ந்து து.ன்புறுத்தியுள்ளனர்.

குடும்பத்தாருடன் சேர்ந்து வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவரும் இப்படி செய்கிறாரே என விரக்தியில் இருந்தார் உதயா. இந்த சூழலில் கடந்த 9ம் திகதி உதயா த.ற்கொலை செ.ய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த உதயாவின் தந்தை சந்திரசேகர் ப.தறியபடி வந்து பார்த்த போது, மகளின் உ.டலில் தீ.க்காயங்கள் அதிகளவில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதன் காரணமாக உதயாவின் குடும்பத்தார் கண்ணீரில் மூழ்கினர். இதையடுத்து மகளின் ம.ரணத்தில் ச.ந்தேகம் இருப்பதாக சந்திரசேகர் பொலிசில் உடனடியாக புகார் கொடுத்தார்.

புகாரையடுத்து பொலிசார் முத்துக்குமார், அவரது தந்தை மனோகர் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். வி.சாரணை முடிவில் கர்ப்பிணியின் மரணத்தில் பல்வேறு புதிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.