பிற்போடப்பட்டது இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை!!

க.பொ.த உயர்தரப் பரீட்சை..

2021ஆம் ஆண்டு அதாவது இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது. குறித்த பரீட்சையானது இவ்வருடம் அக்டோபர் மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2021 அக்டோபர் 4ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதேவேளை ஐந்தாம் வகுப்புக்கான புலமைப்பரிசில் பரீட்சை அக்டோபர் 3ஆம் திகதியன்று நடத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப்பரீட்சை 2022ஆம் ஆண்டு ஜனவரி இறுதி வாரத்தில் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

எதிர்வரும் 12ஆம் திகதி விசேட விடுமுறை தினமாக அறிவிப்பு!!

விசேட விடுமுறை..

தமிழ், சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு 2021 ஏப்ரல் 12ஆம் திகதி விசேட விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பான அறிவித்தலை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் விடுத்துள்ளார். புதுவருடத்துக்கான ஆயத்தங்களுக்காகவே இந்த விடுமுறை வழங்கப்படுவதாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே புதுவருடத்தை முன்னிட்டு எதிர்வரும் செவ்வாய்கிழமையும், புதன்கிழமையும் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரில் கனகரக வாகனம் – மோட்டர் சைக்கிள் மோதி விபத்து : ஒருவர் படுகாயம்!!

விபத்து..

வவுனியா நகரில் கனகரக வாகனமும், மோட்டர் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானத்தில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (09.04) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகர சந்தை சுற்றுவட்ட வீதி ஊடாக வந்த மோட்டர் சைக்கிள் ஒன்று கண்டி வீதியில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன்பாக பயணிக்க முற்பட்டவேளை, கண்டி வீதி வழியாக வவுனியா நகரை நோக்கி வந்த கனகரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளின் சாரதி படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஏ9 வீதியூடான போக்குவரத்தும் 10 நிமிடங்கள் தடைப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா பயங்கரவாத தடுப்பு பிரிவில் மணிவண்ணிடம் தீவிர விசாரணை!!

வி.மணிவண்ணன்..

யாழ்மாநகர மேயர் மணிவண்ணனிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணம் மாநகரசபையினால் உருவாக்கப்பட்ட காவல்படை தொடர்பில் மாநகரசபை முதல்வரும், சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினரால் இன்று (09.04.2021)அதிகாலை கைது செய்யப்பட்டு வவுனியாவில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று (09.04) மதியம் 1 மணியளவில் சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு அவர் அழைத்துச்செல்லப்பட்டார்.

பரிசோதனைகளின் பின்னர் கண்டிவீதியில் அமைந்துள்ள பயங்கரவாரத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவிற்கு மீண்டும் அழைத்துச்செல்லப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

இதேவேளை அவரை சந்திப்பதற்காக வவுனியாவை சேர்ந்த சட்டத்தரணிகள் சிலர் அவர் தடுத்துவைக்கப்பட்டு விசாரணை செய்யப்படும் அலுவலகத்திற்கு முன்பாக ஒன்று கூடியிருந்தனர்.

அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாத நிலையில் மணிவண்ணனின் சகோதரனும் சட்டத்தரணியுமான வி.திருக்குமரன் அவரை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை மணிவண்ணனிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அவரது கணனி உட்பட சிலபொருட்களும் விசாரணைப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்தும் விசாரணைப்பிரிவு அதிகாரிகள் வருகைதந்து விசாரணை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் யாழ் மாநகர மேயர் மணிவண்ணனுக்கு மருத்துவ பரிசோதனை!!

மருத்துவ பரிசோதனை..

யாழ் மாநகர காவல்படையை நியமித்தமை தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுத் துறையினரால் (ரிஐடி) கைது செய்யப்பட்ட யாழ் மாநகர மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் மருத்துவ பரிசோதனைக்காக இன்று (09.04) வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

யாழ் மாநகர எல்லைக்குள் செயற்படும் வகையில் மாநகர காவல்படையை மாநகர மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கடந்த புதன்கிழமை உருவாக்கியிருந்தார்.

இதனையடுத்து குறித்த காவல்படையின் உடையானது தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகளின் காவல்துறையின் உடையை பிரதிபலிப்பதாக தெரிவித்து நேற்று (08.04) இரவு வாக்கு மூலம் பெறுவதற்காக மாநகர மேயர் யாழ் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அங்கு பல மணிநேரம் வாக்குமூலம் பெற்ற பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினிர் (ரிஐடி) மேலதிக விசாரணைகாக அவரை அதிகாலை 2 மணியளவில் வவுனியாவிற்கு அழைத்து வந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று (09.04) மதியம் மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் அழைத்து வரப்பட்ட யாழ் மாநகர மேயர் மணிவண்னன், மருத்துவ பரிசோதனையின் பின் மீண்டும் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை, மாநகர மேயரை சந்திப்பதற்கு வவுனியா பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரின் அலுவலகத்திற்கு சென்ற பலருக்கும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா குழுமாட்டுச் சந்தியில் புதுப்பொலிவுடன் மரக்கறி மற்றும் மீன் சந்தை!!

குழுமாட்டுச் சந்தியில்..

வவுனியா தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட குழுமாட்டுச் சந்தியில் உள்ளூர் பொருளாதார அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக வறுமை மட்டத்தை குறைத்தல் (2017-2020) எனும் கருப்பொருளின் கீழ் மரக்கறி மற்றும் மீன் சந்தை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம் பொதுநலவாய உள்ளூராட்சி மன்றங்களின் இணையம், ஐக்கிய இராஜ்ஜியத்தின் சர்வதேச அபிவிருத்தி திணைக்களம் ஆகியவற்றின் பங்களிப்புடன் இக் கட்டிடம் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

இது வரையிலான காலமும் வீதியோரங்களில் சிறிய கொட்டைகையில் மீன் வியாபாரம் , மரக்கறி வியாபாரம் மேற்கொண்ட வியாபாரிகளுக்கும் இவ் கட்டிடம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளதுடன் பொதுமக்களும் ஒரே இடத்தில் இரு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் அமைந்துள்ளது.

வவுனியா நகரில் புத்தாண்டு பண்டிகையினை முன்னிட்டு பொலிஸார் பா.துகாப்புக் கடமையில்!!

வவுனியா நகரில்..

தமிழ் – சிங்கள புத்தாண்டு பண்டிகையினை முன்னிட்டு வவுனியா நகரில் பல்வேறு பகுதிகளில் பொலிஸார் பா.து.கா.ப்.பு கடமையில் ஈ.டுபட்டுள்ளமையுடன் ரோ.ந்.து ந.டவடிக்கையிலும் ஈ.டுபட்டுள்ளனர்.

பண்டிகை காலமாக கருதப்படும் ஏப்ரல் 8 ஆம் திகதி முதல் ஏப்ரல் 16 ஆம் திகதிவரையிலான 10 நாட்களிலேயே அதிகளவு வீதி வி.பத்துக்கள், தி.ரு.ட்.டு.ச் ச.ம்பவங்கள், கொரோனா தொற்று முகக்கவசம் அணியாமை, வீதி நடைமுறைகளை பின்பற்றாமை போன்ற பல்வேறு கு.ற்.ற.ச் செ.ய.ல்.க.ள் இ.டம்பெறுகின்றன.

இதனையடுத்து வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கமைய வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையுடன் துவிச்சக்கரவண்டியில் ரோ.ந்.து ந.டவடிக்கையிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வவுனியா நகரில் 15 க்கு மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் 3 பொலிஸார் ரோ.ந்.து ந.டவடிக்கையிலும் 12 போக்குவரத்து பொலிஸார் வீதி போக்குவரத்து கடமையிலும் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா திருநாவற்குளம் ப.கு.தி.யி.ல் வா.ள்.வெ.ட்.டு : இ.ரு.வ.ர் கை.து!!

திருநாவற்குளம் பகுதியில்..

வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் இ.டம்பெற்ற வா.ள்.வெ.ட்.டு ச.ம்பவம் தொடர்பில் பொ.லிசாரால் இ.ருவர் இன்று (08.04) கை.து செ.ய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வா.ள்.வெ.ட்.டு ச.ம்பவம் இ.டம்பெற்றிருந்தது. மக்கள் பலர் பா.ர்த்துக்கொண்டிருந்த நிலையில் இ.டம்பெற்ற இச் ச.ம்பவத்தில் கா.ய.ம.டை.ந்.த இ.ருவர் வவுனியா வை.த்தியசாலையில் அ.னுமதிக்கப்பட்டிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கு.திலீபன், பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் சென்று வி.சாரணைகளை மு.ன்னெடுத்த போதும் நேற்று (07.04) வரை எ.வரும் கை.து செய்யப்படவில்லை.

இந்நிலையில் நேற்று இரவு குறித்த சம்பவம் தொடர்பிலான கா.ணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வே.கமாக ப.ரவியதையடுத்து வவுனியா பொலிசாரால் கு.றித்த ச.ம்பவம் தொடர்பில் இருவர் இன்று (08.04) காலை கை.து செ.ய்யப்பட்டுள்ளதுடன்,

அவர்களிடம் மே.லதிக வி.சாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் அவர்களை நீ.திமன்றில் முற்படுத்த ந.டவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை கு.றித்த வா.ள்.வெ.ட்.டு ச.ம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கை.து செய்யுமாறு நான் பிரதி பொலிஸ் மா அதிபர் ஊடாக பொலிசாருக்கு அ.றிவுறுத்தல் வழங்கிய போதும் தா.க்.கு.த.ல் ந.ட.த்.தி.ய.வ.ர்.க.ள் தொ.டர்பில் எவரும் வி.பரம் தெ.ரிவிக்காமையால் ச.ம்பவம் தொடர்பில் எவரும் உ.டனடியாக கை.து செ.ய்யப்படவில்லை.

நேற்று இ.ரவு தா.க்.கு.த.ல் தொ.டர்பில் எனக்கு ஒ.ருவர் கா.ணொளி ஒன்றை அனுப்பியிருந்தார். அ.தனை உடனடியாகவே பிரதி பொலிஸ்மா அதிபருக்கு நான் வழங்கியிருந்தேன். இதன் அடிப்படையிலேயே இ.ருவர் கை.து செ.ய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நூலக வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டி விபத்து : முதியவர் படுகாயம்!!

விபத்து..

வவுனியா நூலக வீதியில் இன்று (08.04.2021) காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் முதியவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நூலக வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி சைவப்பிரகாச மகளிர் கல்லூரிக்கு முன்பாக சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியிலிருந்து கீழிறங்கி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியான முதியவர் முச்சக்கரவண்டியில் சிக்குண்ட நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா திருநாவற்குளத்தில் வா.ள்வெட்டுச் சம்பவம் : இரண்டு பேர் படுகாயம்!!

திருநாவற்குளத்தில்..

வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருநாவற்குளம் பகுதியில் இடம்பெற்ற வா.ள்வெட்டு சம்பவத்தில் இருவர் ப.டுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருநாவற்குளம் பிரதான மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (04.04.2021) இடம்பெற்ற வா.ள்வெட்டு தொடர்பான காணொளி தற்போது வெளியாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

திருநாவற்குளத்தில் இரு இளைஞர் குழுவினருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கை.க.லப்பாக மாறியுள்ளது. இதன் போது அங்கிருந்த இளைஞர் குழுவினரின் ஒரு பகுதியினர் வா.ள், க.த்.தி.க.ளை எடுத்து வந்து அங்கிருந்த இரு இளைஞர்கள் மீது தா.க்.கு.த.ல் மே.ற்.கொ.ண்டுள்ளனர்.

பொதுமக்கள் ஒன்று கூடி இளைஞர்களை தடுத்தமையினைத்து வா.ள்வெட்டு தா.க்.கு.த.ல் மேற்கொண்ட குழுவினர் அங்கிருந்து த.ப்.பி.ச் சென்றனர்.

அதன் பின்னர் ப.டுகாயமடைந்த இரு இளைஞர்களும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மேலதிக வி.சாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.

காதலியின் திருமணத்தை நிறுத்த காதலன் செய்த மோசமான செயல் : அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் காதலியுடன் ஒன்றாக இருந்த புகைப்படத்தை, மாப்பிள்ளைக்கு காதலன் அனுப்பி வைத்ததால், ஆ.த்திரமடைந்த பெண்ணின் சகோதரர், காதலன் ஹோட்டல் மீது தா.க்.கு.த.ல் ந.டத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் ப.ரபரப்பை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆசிரியர் காலனியைச் சேர்ந்தவர் முத்துப்பிரகாஷ் (26). பட்டதாரியான இவர், புதுரோடு பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இவரும் அதே பகுதியைச் சேர்ந்த, தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் 24 வயது இளம் பெண்ணும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் தொடர்ந்து காதலித்து வந்த நிலையில், அந்த பெண் முத்துப்பிரகாஷை தங்கள் வீட்டில் வந்து பெண் கேட்கும் படி கூறியுள்ளார். அவர் சொன்னது போல் அந்த பெண்ணின் தந்தையிடம் பெண்ணை திருமணம் செய்து கொடுக்குமாறு முத்துப்பிரகாஷ் கேட்டுள்ளார்.

ஆனால், இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால், பெண்ணின் தந்தை இவர்களின் காதலுக்கு ஒப்புக் கொள்ளவில்லை, அதன் பின், அவசர அவசரமாக பெண் வீட்டார், மாப்பிள்ளையைப் பார்த்து நிச்சயதார்த்தத்தையும் நடத்தி முடித்தனர்.

இது குறித்த விஷயம் முத்துப்பிரகாஷிற்கு தெரியவர, உடனே அவர் தானும், அந்த பெண்ணும் காதலித்த போது ஒன்றாக இருந்த புகைப்படங்களை மாப்பிள்ளைக்கு அனுப்பியுள்ளார்.

இதைக் கண்டு அ.திர்ச்சியடைந்த அவர் மற்றும் மாப்பிள்ளை விட்டார், இந்த திருமணத்தை நிறுத்திவிட்டனர். இதனால் மிகுந்த வே.தனையில் இருந்த அந்த பெண்ணின் சகோதரன் பேச்சிப்பாண்டி, இந்த திருமணம் நின்றதற்கு, முத்துப்பிரகாஷ் தான் காரணம் என்று, கடந்த 3-ஆம் திகதி அவர் ஹோட்டலுக்குள் நண்பர்களுடன் பு.குந்து தா.க்.கி.யு.ள்.ளா.ர்.

இதனால் கா.யமடைந்த முத்துப்பிரகாஷ் இது குறித்து காவல்நிலையத்தில் பு.கா.ர் கொடுக்க, பொலிசார் இது குறித்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாமியாரும், மனைவியும் ரொம்ப கேவலமாக என்னை தொ.ல்.லை செய்கின்றார்கள் : உ.யி.ரை வி.ட்.ட கணவன்!!

இந்தியாவில்..

இந்தியாவில் மனைவி, மாமியார், மாமனார் து.ன்.பு.று.த்.த.லை பொ.றுக்க முடியாமல் க.ணவன் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். பீகாரில் தான் இந்த ப.ரிதாபமான ச.ம்பவம் நடந்துள்ளது.

ராஜா கேசரி (30) என்பவருக்கும் ரோஷினி என்ற பெண்ணுக்கும் மூன்றாண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் கணவர் ராஜாவை அவர் பெற்றோரிடம் இருந்து பி.ரித்து தனது வீட்டுக்கு ரோஷினி அழைத்து சென்றார்.

இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்னர் ராஜா தனது வீட்டருகில் உள்ள ஆ.ற்றில் கு.தி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். இ.ற.ப்.ப.த.ற்.கு முன்னர் ஒரு வீடியோவை பதிவு செய்து தனது பெற்றோருக்கு அனுப்பியிருக்கிறார் ராஜா.

அதில், என் மாமியார் வீட்டில் மனைவி உட்பட அனைவரும் என்னை அ.டி.த்.து து.ன்.பு.று.த்.தி மி.க கே.வலமாக தொ.ல்.லை செ.ய்கிறார்கள்.

என்னை கை.தி போ.ல அ.டை.த்.து வை.த்து உணவு, தண்ணீர் கூட கொடுக்காமல் கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி.னா.ர்.க.ள். இனியும் என்னால் உ.யி.ர் வா.ழ மு.டியாது என கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் ராஜா ம.ர.ண.ம் தொடர்பாக அவர் மனைவி மற்றும் குடும்பத்தாரை கை.து செய்ய கோரிக்கை எழுந்துள்ள நிலையில் அவர் உறவினர்கள் க.த.றி அ.ழு.ம் புகைப்படம் வெளியாகியுள்ளது. பொலிசார் சம்பவம் தொடர்பாக வ.ழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

மொபைலை பார்த்துக்கொண்டே வயதான தம்பதியர் மீது காரை ஏற்றி துடி துடிக்க கொ.ன்.ற இளம்பெண்!!

டெல்லி..

இந்திய தலைநகர் டெல்லியின் இளம்பெண் ஒருவர் சாலை ஓரத்தில் நடந்து சென்றுக்கொண்டிருந்த வயதான தம்பதியர் மீது காரை ஏற்றி கொ.ன்.ற சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர வைத்துள்ளது.

டெல்லி துவாரகா பகுதியிலே இக் கொ.டூர சம்பவம் நடந்துள்ளது. சிசிடிவி காட்சி பதிவான காட்சியில், சாலையில் வயதான தம்பதி நடந்து செல்லும் போது பின்னால் வந்த கார் அவர்கள் மீது மோதி இழுத்துச் செல்கிறது. வாகனத்திலிருந்து இறங்கிய காரை ஓட்டி வந்த பெண் ப.தற்றமடைகிறார்.

உடனே அங்கு கூடிய மக்கள் காரை தூக்கி அடியில் சி.க்கியிருந்த கணவரை வெளியே எடுத்துள்ளனர். மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில் தம்பதியினர் இருவரும் உ.யிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலியான கணவன்-மனைவி இருவரில் ஒருவர் மருத்துவர் எனவும், அவர்களின் குழந்தைகள் அமெரிக்காவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய இளம்பெண்ணை பொலிசார் கைது செய்த நிலையில், அவர் ஜாமீனில் வந்துள்ளார்.

காரை ஓட்டி வந்த பெண், மொபைலை பார்த்துக்கொண்டே தம்பதி மீது ஏற்றியது பொலிசார் நடத்திய வி.சாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பப்ஜி விளையாட்டின்போது 13 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம் : மற்றொரு சிறுவன் கைது!!

இந்தியாவில்..

இந்தியாவில் பப்ஜி கேம் விளையாடியபோது ஏற்பட்ட ச.ண்டையில் சி.றுவன் கொ.லை செ.ய்யப்பட்டுள்ள சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் மங்களூருவில் சனிக்கிழமை மாலை தனது வீட்டில் இருந்து காணாமல் போன அகீஃப் எனும் 13 வயது சி.றுவன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொ.லை செ.ய்யப்பட்டு ச.டலமாக க.ண்டுபிடிக்கப்பட்டான்.

வி.சாரணையில் இந்த கொ.லை.யை செ.ய்தது அவனுடன் பழகும் மற்றோரு சி.றுவன் என்பதும், Pub-G விளையாட்டின்போது அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட ச.ண்டையில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது என அறிந்த பொலிஸார் அ.திர்ச்சி அடைந்தனர்.

பொலிஸின் தகவல்களின்படி, அகீஃப் எப்போதும் PUBG கேம்களை விளையாடுவதாய் வழக்கமாக கொண்டுள்ளர். சமீபத்தில் அவனது பக்கத்து வீட்தில் வசிக்கும் சிறுவனுடன் அவரவர் வீடுகளிலிருந்து விளையாடிவந்துள்ளனர்.

எல்லா நேரங்களிலும் விளையாட்டில் அகீஃப் மட்டுமே வெற்றி பெற்று வந்துள்ளான். இந்த நிலையில், பக்கத்து விட்டு சிறுவனுக்கு அகீஃப் சார்பாக வேறு யாராவது விளையாடி ஜெயிக்கவைக்கிறார்களா என்று சந்தேகம் வந்துள்ளது.

வேண்டுமென்றால், தன்னுடன் ஒன்றாக அமர்ந்து விளையாடுமாறு அகீஃப் சவால் விட்டுள்ளார். அதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை இரவு இருவரும் ஒன்றாக அமர்ந்து விளையாடியுள்ளனர்.

அந்த நேரத்தில் அகீஃப் விளையாட்டில் தோற்றுவிட்டார். இதனால், இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அகீஃப் அந்த சிறுவனை நோக்கி ஒரு கல்லை எடுத்து எறிந்துள்ளார்.

இதைக் கண்டு கோபமடைந்த அந்த சிறுவன் அகீப்பை ஒரு கனமான கல்லால் த.லை.யி.ல் தா.க்.கி.யு.ள்.ளா.ர். அப்போது அகீஃப்க்கு பெருமளவில் இரத்தம் வரத் தொடங்கி மயங்கி விழுந்துள்ளார்.

உடனே பீதியடைந்த அந்த சிறுவன், அகீஃபின் உடலை வாழை இலைகள் மற்றும் தேங்காய் மட்டைகளால் மூடி அந்த இடத்திலிருந்து த.ப்.பி ஓ.டிவிட்டான்.

இந்நிலையில், கு.ற்றம் சாட்டப்பட்ட பக்கத்து விட்டு மைனர் சி.றுவனை Ullal பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று கூறிய பொலிஸ் கமிஷனர் என் சஷி குமார், குழந்தைகளுக்கு மொபைல் போன்களை கொடுக்கும்போது பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

துபாயில் பொது இடத்தில் நி.ர்.வா.ண போஸ் கொடுத்த பிரச்சினையில் சிக்கிய இளம்பெண்:!!

துபாயில்..

துபாயில் பொது இடத்தில் நி.ர்.வா.ண போஸ் கொடுத்த பிரச்சினையில் 40 பெண்கள் சிக்கினர். அவர்களில் உக்ரைனைச் சேர்ந்த Yana Graboshchuk (27) என்ற இளம்பெண்ணும் ஒருவர்.

அந்த 40 பெண்களும் பொலிசாரால் கை.து செய்யப்பட்ட நிலையில், சிலர் அந்த கூட்டத்தில் தான் இல்லை என்பதை நிரூபிக்கும் முயற்சியில் இறங்கினர்.

40 பெண்கள் நி.ர்.வா.ண.மா.க நிற்கும் படத்தின் அருகே தனது நி.ர்.வா.ண படத்தை வெளியிட்டு, பாருங்கள் அந்த கூட்டத்தில் நான் இல்லை என்றார் Marianna Fedchuk (21) என்னும் இளம்பெண்.

ஆனால், Yanaவால் அப்படி கூற இயலவில்லை. காரணம் தொடையில் பெரிய டாட்டூ ஒன்றை குத்தியிருக்கிறார் Yana. அந்த டாட்டூ Yanaவைக் காட்டிக்கொடுத்துவிட்டது.

இந்த சம்பவம் Yana குடும்பத்தாரை அ.திர்ச்சியடையச் செய்துள்ளது. காரணம், Yana சட்டக்கல்லூரியில் பட்டம் பெற்ற பட்டதாரி. அவருக்கு சரியான வேலை வாய்ப்புகள் இல்லாததால், காபி ஷாப் ஒன்றிலும் உணவகம் ஒன்றிலும் வேலை செய்துள்ளார்.

அதன் பின்னரே அவர் மொடலிங் செய்யத் தொடங்கியுள்ளார். தான் பங்கேற்ற பல புகைப்படங்களை குடும்பத்தினரிடம் Yana காட்டியிருந்தாலும், அவர் நி.ர்.வா.ண மொடலாக இருப்பார் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

Yanaவின் தம்பியான Taras (20), தன் அக்கா என்ன நோக்கத்திற்காக துபாய் சென்றாள் என்பது தங்கள் குடும்பத்தினருக்கு தெரியாது என்றும், இந்த செய்தி அறிந்ததும் குடும்பமே அ.திர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வணக்கம் நண்பர்களே நான் என் மொத்த குடும்பத்தையும் கொ.ன்.றுவிட்டேன் : இளைஞனின் விபரீத முடிவு!!

அமெரிக்காவில்..

இன்ஸ்டாகிராமில், வணக்கம் நண்பர்களே நான் என் மொத்த குடும்பத்தையும் கொ.ன்.று.வி.ட்.டு நானும் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்டேன் என எழுதப்பட்ட ஒரு கடிதத்தைக் கண்ட நண்பர் ஒருவர் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.

அந்த ஆறு பக்க கடிதத்தை எழுதியவர் Farhan Towhid (19) என்ற இளைஞர். பங்களாதேஷிலிருந்து குடிபெயர்ந்த Farhanஇன் குடும்பம், அமெரிக்காவின் Dallas பகுதியில் வாழ்ந்துவந்துள்ளது.

கடுமையான மன அழுத்தத்தால் பா.திக்கப்பட்டு மருந்துகள் சாப்பிட்டும் முன்னேற்றம் காணாத Farhan, த.ற்.கொ.லை செ.ய்.துகொள்ள முடிவு செய்துள்ளார். அவரைப்போலவே சில பிரச்சினைகள் கொண்ட Farhanஇன் அண்ணன் Tanvir (21)ம் அவருக்கு உதவ முடிவு செய்துள்ளார்.

ஆனால், தாங்கள் இறந்தபின் தங்களைக் குறித்து தங்கள் குடும்பம் கவலைப்படக்கூடாது என்று முடிவு செய்து, அண்ணனும் தம்பியுமாக ஒரு திட்டம் போட்டிருக்கிறார்கள்.

அதன்படி, தம்பி Farhan தன் தங்கை Farbin (19), தன் பாட்டி Altafun Nessa (77) ஆகியோரை சு.ட்.டு.க் கொ.ன்.று.வி.ட்.டு, தான் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டிருக்கிறார்.

அண்ணன் Tanvir, தங்கள் பெற்றோரான Iren மற்றும் Towhidul Islam ஆகியோரை சு.ட்.டு.க் கொ.ன்.று.வி.ட்.டு, தான் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டிருக்கிறார்.

திங்கட்கிழமையன்று நண்பர் ஒருவரின் கோரிக்கையின் பேரில் பொலிசார் அந்த வீட்டுக்கு வந்தபோது, அந்த குடும்ப உறுப்பினர்கள் ஆறு பேரும் உ.யிரற்ற ச.டலங்களாக கி.டப்பதைத்தான் கண்டார்கள்.

அவர்கள் அனைவரும், கடந்த சனிக்கிழமையே உ.யிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. Farhan எழுதியுள்ள கடிதத்தில், அமெரிக்காவில் எவ்வளவு எளிதாக து.ப்.பா.க்.கி வாங்கலாம் என்பதை வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.

Farhanஇன் அண்ணன் Tanvir து.ப்.பா.க்.கி வாங்கச் சென்றாராம். அவர் நிரப்ப வேண்டிய படிவத்தில் உங்களுக்கு ஏதாவது மன நல பிரச்சினை உள்ளதா என்று கேட்கப்பட்டிருந்ததாம். அவர் இல்லை என எழுதினாராம்.

ஆனால், தன் அண்ணனுக்கு மன நல பிரச்சினை உள்ள நிலையில், அவர் சொன்ன பொய்யை நம்பி, விசாரிக்காமலேயே இரண்டு து.ப்.பா.க்.கி.க.ள் அவருக்கு விற்கப்பட்டதை நையாண்டி செய்து, அமெரிக்காவில் து.ப்.பா.க்.கி கட்டுப்பாடு எந்த இலட்சணத்தில் உள்ளது பாருங்கள் என்று எழுதியுள்ளார் Tanvir.