கோழி இறைச்சியின் விலை தற்போதைய விலை விட இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சி சந்தையில் 675 ரூபாய் முதல் 800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
கோழி இறைச்சியை அரசாங்கம் நிர்ணயித்த விலையில் மாத்திரம் விற்பனை செய்ய உற்பத்தியாளர்கள் விருப்பம் தெரிவித்திருந்ததாக ராஜாங்க அமைச்சர் லசந்த அழகிவண்ண தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ பொய்லர் கோழி இறைச்சியின் நிர்ணய விலை 430 ரூபாய் எனவும், குளிரூட்டியில் வைக்காத ஒரு கிலோ கோழி இறைச்சியை 375 ரூபாவுக்கும் விற்பனையாளர்களுக்கு வழங்க உற்பத்தியாளர்கள் இணங்கி இருந்தனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், தமிழ் – சிங்கள புத்தாண்டு காலத்தில் விலை அதிகரித்திருப்பதால், அரசாங்கத்திற்கும் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு -கொழும்பு பிரதான வீதியில் கடவத்தமடு பிரதேசத்தில் வான் ஒன்று டயர் வெடித்து குடைசாய்ந்ததில் அதில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜயபெரமுன தெரிவித்தார்.
கொழும்பில் இருந்து சம்மாந்துரை பிரதேசத்திற்கு திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக பயணித்த வானின் டயர் வெடித்ததில் வான் குடைசாய்ந்து அருகில் உள்ள வயலுக்குள் வீசப்பட்டுள்ளது.
வான் முழுமையாக சேதமடைந்துள்ள நிலையில் அதில் பயணித்த இருவரில் ஒருவர் காயமடைந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நீர்கொழும்பில் வைத்தியர் ஒருவரினால் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டு பிணவறைக்கு அனுப்பப்பட்ட நபருக்கு மீண்டும் உயிர்வந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலையின் வைத்தியர் நிர்மலா லோகநாதன் ரெிவித்துள்ளார்.
நீர்கொழும்பு, துங்கல்பிட்டிய பிட்டிபன பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய எலெக்ஸென்டர் சில்வா என்ற நபர் நேற்று முன்தினம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இரத்தத்தில் சீனி மட்டம் குறைவடைந்த காரணத்தினால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறி பிணவறைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பிணவறையில் உள்ள கணவனின் சடலத்தை பார்க்க வந்த மனைவி, அவர் உயிரிழக்கவில்லை என்பதனை கண்டுபிடித்துள்ளார். “நான் அவருக்கு அருகில் செல்லும் போது துணி ஒன்றினால் அவர் மூடப்பட்டிருந்தார். அந்த துணியை வெளியே எடுத்து பார்த்து அழும் போது அவரது வாய் அசைந்தது.
பின்னர் அவரிடம் அசைவுகள் காணப்பட்டது. நான் வைத்தியரை அழைத்து கூறியும் போது எனது கணவர் ட்ரொலியில் இருந்து எழுந்து நடந்து செல்லவும் ஆரம்பித்தார். தற்போது அவர் நல்ல உடல் நிலையில் உள்ளார்.
மூளை சாவடைந்து விட்டார் என்றே கூறினார்கள். எனினும் 2 மணித்தியாலங்கள் கணவர் பிணவறையிலேயே இருந்துள்ளார். இவ்வாறான சம்பவங்கள் வேறும் யாருக்கும் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா கண்டி வீதியில் அமைத்து மத்திய அஞ்சல் அலுவலகத்தில் மாதாந்த உதவிப்பணத்தினை பெறுவதற்காக 25க்கு மேற்பட்ட முதியவர்கள் கடும் வெயிலுக்கு மத்தியில் காத்திருந்துள்ளனர்.
வடமாகாண சபையின் சமூக சேவைகள் திணைக்களத்தினால் பொதுசன உதவி எனும் தொனிப்பொருளில் முதியவர்களுக்கு மாதாந்த உதவிப்பணம் அஞ்சல் அலுவலகங்கள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் குறித்த மாதாந்த உதவித்தொகையினை பெறுவதற்கு இன்று (10.04.2021) காலை தொடக்கம் வவுனியா மத்திய அஞ்சல் நிலையில் 25க்கு மேற்பட்ட முதியவர்கள் கடும் வெயிலின் மத்தியில் காத்திருந்தனர்.
வவுனியா மாவட்டத்தின் பிரதான அஞ்சல் அலுவலகமாக காணப்படும் இவ் அஞ்சல் அலுலத்தில் உதவிப் பணத்தினை வழங்கும் செயற்பாட்டில் ஒரு உத்தியோகத்தர் மாத்திரமே ஈடுபட்டுள்ளமையினாலேயே முதியவர்கள் சிரமத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.
நாட்டின் பல பாகங்களில் அதிகளவிலான கடும் வெப்பத்தினூடனான காலநிலை நிலவி வருகின்ற இவ் சமயத்தில் முதியவர்களை கடும் வெயியில் காத்திருக்க வைத்து சேவையினை முன்னெடுத்து வருகின்ற வவுனியா அஞ்சல் அலுவலகம் தொடர்பில் வவுனியா மாவட்ட சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
வேப்பங்குளம் சமூர்த்தி வங்கியினால் அன்பான வணிகன் எனும் தொனிப்பொருளில் புதுவருட விற்பனைச் சந்தை வேப்பங்குளம் சமூர்த்தி வங்கிக்கு முன்பாக இன்று (10.04.2021) காலை 9.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
இன்று மற்றும் நாளை (10,11) ஆகிய இரு தினங்களும் இயங்கவுள்ள புதுவருட விற்பனைச் சந்தையினை பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
வவுனியா பிரதேச செயலாளர் கமலதாசன் தலமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலிபன், கௌரவ விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் சமூர்த்தி அதிகாரிகள் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
குறித்த புதுவருட விற்பனைச் சந்தையில் மரக்கறி வியாபார நிலையம், ஆடை விற்பனையகம், உணவுப் பொருட்கள், பண்பாண்டங்கள் என பல சந்தைகள் அமைந்துள்ளன.
தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலான்ட் இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலேசியா மற்றும் கொரியாவின் முதலீட்டுடன் கொரிய நிறுவனமான Korea Cavitation Co வினால் இதன் நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
டிஸ்னிலான்ட் அமைப்பதற்காக 150 ஏக்கர் காணியை பெற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக கொரிய நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.
பிரதானமாக கொரியா மற்றும் மலேசியா உட்பட நாடுகளிடம் இருந்து 400 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நிதி உதவி இந்த திட்டத்திற்கு பெறுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு முன்னர் 30 வீதம் நிதி சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்ற நிலையில், தடுப்பூசி போடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதனால் இந்தியாவும் முதலீடு செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டம் மலேசியாவின் Genting Highlands திட்டத்திற்கு சமமானதாகும். இதில் விசேட ரயில் வீதி உட்பட பல்வேறு விடயங்களை உள்ளடக்க எதிர்பார்ககப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு 300 அறைகள் கொண்ட ஹோட்டல்களையும் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு க.டலில் மி.தந்து வ.ந்த ஒருவகைப் பா.னத்தை அ.ருந்திய ஒ.ருவர் உ.யிரிழந்துள்ளார். நேற்று மாலை குறித்த போ.த்தல் க.ரையொதுங்கியதாகவும் அதனை எடுத்து 20 வ.ரையானோர் ப.ருகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அ.ருந்தியவர்களில் ஒருவருக்கு ஏற்பட்ட பா.திப்பு காரணமாக பருத்தித்துறை ஆதார வை.த்தியசாலையில் அ.னுமதிக்கப்பட்ட போதும், சி.கிச்சை ப.லனின்றி அ.வர் உ.யிரிழந்துள்ளார்.
உ.யிரிழந்தவர் நாகர்கோவில் கிழக்கைச் சேர்ந்த 48 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையான கந்தையா ஸ்ரீகுமார் என்று தெரியவந்துள்ளது. ஆதார வை.த்தியசாலை பி.ரேத அ.றையில் ச.ட.ல.ம் வை.க்கப்பட்டுள்ளது.
குறித்த போ.த்தலும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு ஒ.ப்படைக்கப்பட்டுள்ளது. அங்கு ஆ.ய்வுகூடத்தில் அதனை ப.ரிசோதித்த போது அது கா.ய.த்.தி.ற்.கு பயன்படுத்தப்படும் ஸ்.பி.றி.ட் என தெரியவந்தது.
உடனடியாக வைத்தியர்கள் இத் தி.ரவத்தை அ.ருந்திய சகலரையும் வை.த்தியசாலைக்கு வருமாறு ப.ணித்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
வவுனியா நகரில் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க முகக்கவசம் அணியாத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் நடவடிக்கையில் சுகாதார பிரிவினருடன் இணைந்து வவுனியா பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.
தமிழ் சிங்கள புத்தாண்டு எதிர்வரும் சில நாட்களில் வரவுள்ள நிலையில் வவுனியா நகரில் மக்களின் நடமாட்டம் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது. இதன் காரணமாக கொரோனா தொற்று வைரஸ் பரவும் அபாய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு வவுனியா சுகாதார பிரிவினருடன் இணைந்து பொலிஸார் திடீர் நடவடிக்கை ஒன்றினை இன்று (10.04.2021) காலை வவுனியா தர்மலிங்கம் வீதி சந்தியில் முன்னெடுத்திருந்தனர்.
இதன் போது சீரான முறையில் முகக்கவசம் அணியாமை, முகக்கவமின்றி காணப்பட்ட நபர்கள் ஆகியவர்களை மறித்து அவர்களின் பெயர், அடையாள அட்டை இலக்கம் என்பவற்றினை பெற்றுக் கொண்டதுடன் சுகாதார பிரிவு காரியாலயத்திற்கு சமூகமளிக்குமாறு உத்தரவும் பிறப்பித்துள்ளனர்.
குறித்த நடவடிக்கையில் போது 80 க்கு மேற்பட்ட நபர்களின் விபரங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான திடீர் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறுமென சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
வவுனியா புகையிரத நிலைய வளாகத்தினை அண்மித்த பகுதியில் உயிரிழந்து அழுகிய நிலையில் மாடு காணப்படுவதினால் சுற்றுப்புறச்சூழல் மாசடையும் நிலமை ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரத்தில் நேற்று (08.04.2021) காலை 4.30 மணியளவில் மாடொன்று மோதுண்டு விபத்துக்குள்ளானதுடன் சம்பவ இடத்திலிலேயே மாடு உயிரிழந்துள்ளது.
அதனையடுத்து புகையிரத நிலைய ஊழியர்கள் உயிரிழந்த மாட்டினை அப்புறப்படுத்தி புகையிரத நிலைய வளாகத்தினை அண்மித்த பகுதியில் வைத்துள்ளனர்.
உயிரிழந்த மாட்டினை அகற்றுமாறு வவுனியா நகரசபைக்கு அறிவித்தல் வழங்கப்பட்ட போதிலும் அவ்விடத்திலிருந்து உயிரிழந்த மாடு அகற்றப்படவில்லை.
உயிரிழந்த மாட்டிலிருந்து அழுகிய நீர் வழிந்து வெறியேறுவதுடன் காகங்களும் மாட்டினை இறையாக்கி எடுத்துச் செல்வதுடன் தூர்நாற்றமும் வீசி வருகின்றது.
இதன் காரணமாக சுற்றுப்புறச்சூழல் மாசடையும் நிலமை ஏற்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் நகரசபையினரை தொடர்பு கொண்டு வினாவிய போது,
குறித்த விடயம் தொடர்பில் எமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை சுகாதார பிரிவினருக்கு வழங்கியுள்ளோம் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தனர்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி நவரத்தினம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான திரு. திருமதி.நவரத்தினம் திலோத்தமை தம்பதிகளின் அன்பு மருமகனும் காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் செல்வரட்ணத்தின் (செல்லம்)அன்புக் கணவரும் சுதர்சினி (ஆசிரியர் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்), ரேவதி (வைத்தியர் RDHS வவுனியா)மயூரன் மக்கள் வங்கி வவுனியா) ஆகியோரின் அன்புத் தந்தையும் கோகுலதாசன்(ஆசிரியர் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்),அற்புதராஜா (பீடாதிபதி யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீடம் -கிளிநொச்சி) பிரியதர்ஷினி (ஹோட்டல் ஓவியா-வவுனியா)ஆகியோரின் அன்பு மாமனாரும் கோசிகன்,அபிசிகன் நர்மிதா, ஜதுர்ஷன்,சப்தனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11.04.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் 1.00 மணியளவில் தகன கிரியைகளுக்காக இறம்பைக்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வவுனியா வைரவப்புளியங்குளம் ஸ்ரீ ஆதி விநாயகர் திருக்கோவில் மஹாற்சவப் பெருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
கடந்த 06.04.2021ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹாற்சவப் பெருவிழாவின் சப்பறம் 13.04.2021ம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறுவதுடன் 14.04.2021ம் திகதி புதன்கிழமை தேர் மற்றும் தீர்த்தம் 15.04.2021ம் திகதியும் 16.04.2021ம் திகதி பூங்காவனத்துடன் மஹாற்சவப் பெருவிழா இனிதே நிறைவாகவுள்ளது.
கோவிட் – 19 வைரஸ் தொற்று காரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அடியாளர்களை வருகை தருமாறு ஆலய நிர்வாகத்தினர் பொதுமக்களிடம் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் 15 வ.யது சி.று.மி க.ட.த்.த.ப்.ப.ட்.டு, பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.ய.ப்.ப.ட்.டு.ள்.ள ச.ம்பவம் அ.தி.ர்.வ.லை.க.ளை ஏ.ற்படுத்தியுள்ளது.
மீரட் மாவட்டத்தில் டிரான்ஸ்போர்ட் நகர் காவல் நிலையத்தின் கீழ் உள்ள மல்யானா கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இந்த கொ.டூ.ர ச.ம்.ப.வ.ம் ந.டந்துள்ளது.
பா.திக்கப்பட்ட சி.று.மி மறுநாள் காலையில் ஒரு வயலில் இருந்து ம.ய.க்.க நி.லை.யி.ல் மீ.ட்.க.ப்.ப.ட்.டா.ர். பின்னர் அவர் சி.கிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சி.று.மி அ.டை.யா.ள.ம் கா.ட்டியபடி Bunty எனும் இ.ளைஞரை பொலிஸார் கை.து செ.ய்துள்ளனர்.
சி.று.மி.யி.ன் கு.டும்பத்தினரின் பு.கா.ர.ளி.த்.த.த.ன்.ப.டி, அவர்கள் வீட்டில் கட்டுமான பணி நடப்பதால் மொட்டை மாடியில் தூ.ங்.கி.க் கொ.ண்டிருந்தனர். சி.று.மி த.ண்ணீர் கு.டி.க்.க கீ.ழே இ.றங்கியபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த இ.ளைஞர்கள் அ.வ.ரை ம.ய.க்.க ம.ரு.ந்.து அ.டி.த்.து க.ட.த்.தி.ச் செ.ன்.றுள்ளனர்.
பின்னர் வீட்டிலிருந்து சிறிது தொலைவில் உள்ள வ.யலில் சி.று.மி.யை பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.து.ள்.ள.ன.ர். கா.லையில் சி.று.மி.யை வீ.ட்டில் கா.ணாதபோது ப.த.றி.ப்.போ.ன கு.டும்பத்தினர் அ.வ.ரை தே.ட ஆ.ரம்பித்தனர்.
சி.று.மி பி.ன்னர் வீ.ட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள விவசாய நிலத்தில் ம.ய.க்.க நி.லை.யி.ல் கா.ணப்பட்டார். பா.தி.க்.க.ப்.ப.ட்.ட பெ.ண் உடனடியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரது ம.ருத்துவ ப.ரிசோதனையில் அ.வ.ர் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.ய.ப்.ப.ட்.ட.து உ.று.தி செ.ய்யப்பட்டது. கு.ற்.ற.ம் சா.ட்டப்பட்ட Bunty, சில காலமாக தன்னை து.ன்.பு.று.த்.தி.ய.தா.க சி.று.மி கு.ற்.ற.ம் சா.ட்.டி.யு.ள்.ளா.ர்.
தன்னை வழியில் ப.லமுறை த.டுத்து அ.வனுடன் ந.ட்பு கொ.ள்ளும்படி க.ட்.டா.ய.ப்.ப.டு.த்.தி.யு.ள்.ளா.ன். அதற்கு ம.றுத்தபோது, தன்னை மோ.ச.மா.ன வி.ளைவுகளால் அ.ச்.சு.று.த்.தி.ய.தா.க கூ.றியுள்ளார்.
தமிழகத்தில் கா.த.ல் ம.னைவியை கொ.லை செ.ய்.து.வி.ட்.டு த.ப்.பி.யோ.டி.ய க.ணவனை பொ.லிசார் தே.டி வ.ருகின்றனர். தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ராஜகோபால் சலூன் கடையில் வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது அத்தை மகள் மல்லிகாவை (22) காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜகோபாலுக்கு ம.து ப.ழ.க்.க.ம் இ.ருந்த நி.லையில் க.ணவன்-ம.னைவி இ.டையே அ.டி.க்.க.டி கு.டும்ப த.க.ரா.று ஏ.ற்பட்டது.
நேற்று மாலையில் ராஜகோபால் ம.து அ.ரு.ந்.தி.வி.ட்.டு, த.ன.து வீ.ட்டுக்கு சென்று ம.னைவியுடன் த.க.ரா.று செ.ய்தார். பின்னர் மல்லிகா வீட்டின் அருகில் உள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர் அலுவலகத்துக்கு வேலைக்கு சென்றார்.
இதனால் ஆ.த்.தி.ர.ம் அ.டைந்த ராஜகோபால், ம.னைவியை பி.ன்தொடர்ந்து கேபிள் டி.வி. ஆபரேட்டர் அலுவலகத்துக்கு சென்று மீ.ண்டு்ம் த.க.ரா.று செ.ய்தார்.
உடனே அங்கிருந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த முருகன் மனைவி மாரியம்மாள் (52) ஓடிச் சென்று, ராஜகோபாலை த.டு.க்.க மு.ய.ன்.றா.ர். ஆனால், மாரியம்மாளையும் க.த்.தி.யா.ல் கு.த்.தி வி.ட்.டு ராஜகோபால் த.ப்.பி ஓ.டி.வி.ட்.டா.ர்.
தமிழகத்தில் திருமணமான 43 நாட்களில் ம.னைவியை கொ.லை செ.ய்.து.வி.ட்.டு க.ணவன் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.
சேலத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (33). கடந்த 43 நாட்களுக்கு முன்பு இவருக்கும் மோனிஷா (19) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது..இந்த நிலையில் நேற்று காலை கணவன்-மனைவிக்கு இடையே தி.டீரென த.க.ரா.று ஏ.ற்பட்டுள்ளது.
இதைப்பார்த்ததும் பொலிசார் தன்னை கை.து செ.ய்து சி.றையில் அ.டைத்து வி.டுவார்கள் என்று ப.ய.ந்.த தங்கராஜ் வீட்டை பூ.ட்டிக்கொண்டு அங்கு இருந்த கே.பி.ள் வ.ய.ரை எ.டு.த்.து க.ழு.த்.தி.ல் மா.ட்.டி தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார்.
நேற்று காலை 9 மணி ஆன பிறகும் தங்கராஜ் வீட்டின் கதவு தி.றக்கப்படாததால் ச.ந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள், வீட்டின் க.தவை உ.டை.த்.து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது புதுப்பெண் மோனிஷா க.ழு.த்.து அ.று.த்.து கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு கி.டந்தார். அ.ருகில் தங்கராஜ் தூ.க்.கி.ல் பி.ண.மா.க தொ.ங்.கி.ய.து.ம் தெ.ரியவந்தது. இதுபற்றிய தகவல் அறிந்து பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உ.ட.ல்.க.ளை.யு.ம் மீ.ட்.டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட வி.சாரணையில், மனைவி மீது ஏற்பட்ட ச.ந்தேகத்தால் அவரை கொ.ன்.று.வி.ட்.டு தங்கராஜ் த.ற்.கொ.லை செ.ய்.தி.ரு.க்.க.லா.ம் என்று கூறப்படுகிறது. இது குறித்து தொடர்ந்து வி.சாரணை ந.டத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் காதல் மனைவி பிரிந்ததால், மனம் உடைந்த இளைஞர் வி.ஷ.ம் கு.டித்து த.ற்.கொ.லை.க்.கு மு.யன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பெண்ணின் சகோதரர் மருத்துவமனைக்குள் பு.குந்து க.த்.தி.யா.ல் கு.த்.தி.ய ச.ம்பவம் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே நாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கசாமி. இவருக்கு வேல்முருகன் என்ற 25 வயது மகன் உள்ளார். வேல்முருகன் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, திருப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், வேல்முருகன் தனது உறவினரான நாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.ஆர். என். வரதராஜன் என்பவரின் மகள் ரஞ்சினி (20) என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் 22-ஆம் திகதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து, கரூரில் வசித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காதல் தம்பதிகள் ஊருக்கு வந்துள்ளனர். அப்போது, ரஞ்சனியை மட்டும், அவரது பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பின் அவர் வீடு திரும்பவேயில்லை.
இதனால் மனைவி பிரிந்த ஏக்கத்தில் இருந்த வேல்முருகன், த.ற்.கொ.லை செ.ய்.ய முடிவு செய்து, நாச்சியார்புரம் அருகே உள்ள கண்மாயில் பூ.ச்சி ம.ருந்தை கு.டி.த்.துவிட்டு ம.யங்கி வி.ழுந்து கி.டந்துள்ளார்.
இதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீ.ட்.டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அப்போது வேல்முருகன் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணின் சகோதரர், விஜய் என்பவர் அவரை பார்க்க வந்துள்ளார். அவரிடம் நலம் விசாரித்த படி திடீரென்று விஜய் தான் ம.றைத்து வை.த்திருந்த க.த்.தி.யா.ல், வேல்முருகனை தா.க்.கி.வி.ட்.டு அ.ங்கிருந்து சென்றுள்ளார்.
இதனால் கா.யமடைந்த வேல்முருகனுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். பொலிசார் த.லை.ம.றை.வா.க இருக்கும் விஜய்யை தே.டி வருகின்றனர்.
வவுனியா பொலிஸ் நிலைய பிரிவுக்குட்பட்ட சந்தை சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பகல் நேரத்தில் பணம் திருட்டுச்சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த வர்த்தக நிலையில் நேற்று (08.04) காலை இடம்பெற்ற இவ் திருட்டுச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வர்த்தக நிலையமொன்றிக்கு சென்ற நபரொருவர் வர்த்தக நிலைய உரிமையாளரிடம் பொருட்களை கோரியுள்ளார்.
வர்த்தக நிலைய உரிமையாளர் பொருட்களை எடுக்கச் சென்ற சமயத்தில் வர்த்தக நிலைய காசாளர் மேசையினை திறந்து அதிலிருந்த பணத்தினை களவாடி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
திருட்டு சம்பவம் தொடர்பான சி.சி.ரி.வி வெளியாகியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.