கொரோனா தொற்று காரணமாக 39 வயதானவர் வீட்டில் மரணம்!!

கொரோனா..

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இலங்கையில் இலங்கையில் இதுவரையில் 323 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 39 வயதுடைய ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் வீட்டிலேயே உயயிரிழந்துள்ளார்.

பொலனறுவை பிரதேசத்தை சேர்ந்த ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 30ஆம் திகதி குறித்த நபர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றியவருக்கு இரத்தம் விஷமாகி, உடல் உறுப்புக்கள் செயலிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்றிமையினால் ஏற்பட்ட நியூமோனியா மற்றும் சிறுநீரக பாதிப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு இலக்காகிய இளம் மருத்துவர் மரணம்!!

கயான் தந்தநாராயண..

கொவிட் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த இளம் மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ளார். பன்முகத் திறமை கொண்ட சிறந்த மனிதாபிமானம் மிக்க மருத்துவராக குறித்த மருத்துவர் திகழ்ந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குறித்த மருத்துவருக்கு கூடுதல் கண்காணிப்பு தேவை என அண்மையில் இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கமும் சுகாதார அமைச்சிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

31 வயதான கயான் தந்தநாராயண என்ற மருத்துவரே இவ்வாறு கொவிட் தொற்றுக்கு இலக்காகி மரணித்துள்ளார். இலங்கையில் முன்னரங்க பணிகளில் ஈடுபட்டு வந்த மருத்துவர் ஒருவர் கொவிட் தொற்றினால் உயிரிழந்த சம்பவமாக இது கருதப்படுகின்றது.

ராகம வைத்தியசாலையில் இந்த மருத்துவர் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கொவிட் தொற்று காரணமாக சுவாசப்பையில் உபாதை ஏற்பட்ட நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த டொக்டர் கயான் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

க.ர்.ப்.ப.மா.ன 8ம் வ.கு.ப்.பு மா.ண.வி : ப லரது வா ழ்க்கையில் வி ளையாடிய ஆ.சி.ரி.ய.ரு.க்.கு நே.ர்.ந்.த க.தி!!

ஆசிரியருக்கு நேர்ந்த கதி..

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் த.லை ந.சுங்கிய நிலையில் ச.டலமாக கி.டந்த சம்பவத்தில் பல்வேறு அ.திர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தின் ராமகிருஷ்ணாபுரத்தில் த.லை ந.சு.ங்.கி.ய நி.லை.யி.ல் ஆ.ண் ச.ட.ல.ம் ஒ.ன்று க.ண்டெடுக்கப்பட்டது. காவல்துறையினர் ந.டத்திய தீ.வி.ர வி.சா.ர.ணை.யி.ல் ச.ட.ல.மா.க கி.டந்தவர் ஆசிரியர் சிவக்குமார் என்பதும்,

ஊத்தங்கரை ஜோதி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்து வந்த அவரை ம.ர்.ம கு.ம்.ப.ல் க.ட.த்.தி.ச் செ.ன்று கொ.லை செ.ய்.தி.ரு.ப்.ப.து.ம் தெரியவந்தது.

சிவக்குமாருடன் பணிபுரிந்த பள்ளியில் உள்ள மற்றொரு ஆசிரியை லட்சுமியின் கணவரை பி.டித்து வி.சாரித்த போது கொ.லை தொ.டர்பான ம.ர்மம் விலகியது.

பள்ளிக்கூடத்தில் கணக்கு வாத்தியாராக பணிபுரிந்து வந்த சிவக்குமாருக்கும் அதே பள்ளியில் அறிவியல் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் லட்சுமி என்பவருடன் காதல் ஏற்பட்டிருக்கிறது.

கணக்கு பாடத்தை மறந்து சிவக்குமார் நடத்திய காதல் பாடத்தில் ம.யங்கிய லட்சுமி பல இடங்களில் அவருடன் சுற்றித்திரிந்து உள்ளார்.
இதனை கண்டு அ.தி.ர்.ச்.சி அ.டைந்த லட்சுமியின் காதல் கணவர் இளங்கோ,

சிவக்குமாரை சந்தித்து நாங்கள் ஏற்கனவே காதல் செய்து சாதி மறுப்புத் திருமணம் செய்துள்ளோம் எங்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம் என்று எ.ச்.ச.ரி.த்.து.ள்.ளா.ர். இருப்பினும் சிவக்குமார் லட்சுமியுடனான தொடர்பை விடவில்லை.

இதனால் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த இளங்கோ, கூ.லி.ப்.ப.டை கு.ம்.ப.லை வைத்து சிவக்குமாரின் கை.கா.ல்.க.ளை உ.டை.த்.து ஒரே இடத்தில் உட்கார வைக்க வேண்டும் என்று தி.ட்டம் தீ.ட்டியுள்ளார்.

அதன்படி ஊத்தங்கரை இலங்கை தமிழர் முகாம் பகுதியில் வசித்து வரும் பிரபல ர.வு.டி வெள்ளைச்சாமியை சந்தித்து ஒரு லட்ச ரூபாய் கொடுத்து கணக்கு வாத்தியாரின் கை கா.ல்.க.ளை உ.டை.க்.க கூறியுள்ளார்.

சம்பவத்தன்று ஆசிரியர் சிவக்குமார் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார். அவரை வ.ழிமறித்த 8 பேரும் சிவக்குமாரை மோட்டார் சைக்கிளில் இருந்து இறக்கி காரில் க.ட.த்.தி ராமகிருஷ்ணாபுரம் பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு கை, கா.ல்.க.ளை க.ட்.டி லொறியை ஏற்றுவதற்காக ஓட்டி வந்துள்ளனர்.

அப்போது கை, கா.ல்.க.ளி.ல் க.ட்டப்பட்டிருந்த க.ட்டுகளை அவிழப்பதற்காக சிவக்குமார் உ.ருண்டு பு.ரண்டபோது அவரது தலையில் லாரி ஏறி இறங்கியது. இதில் அந்த இடத்திலேயே அவர் இ.ற.ந்.தா.ர். அதன்பின் கூ.லிப்படையினர் த.ப்.பி.யோ.டி.வி.ட்.ட.ன.ர்.

முன்னதாக ஆசிரியர் சிவக்குமார் செல்போன் தொடர்புகளை ஆ ய்வு செ.ய்த போது அவர் ஆசிரியை லட்சுமி மட்டுமல்லாமல் மேலும் 5 பெண்களுடன் தொ.டர்பில் ஈடுபட்டு வந்தது க.ண்டுபிடிக்கப்பட்டது.

அது மட்டுமின்றி சில ஆண்டுகளுக்கு முன்பு எட்டாம் வகுப்பு மா.ண.வி ஒ.ரு.வ.ரை க.ர்.ப்.ப.மா.க்.கி, இந்த வி.வ.கா.ர.ம் வீட்டிற்கு தெரிந்ததும் க.ர்.ப்.ப.த்.தை க.லை.க்.க க ணிசமான தொ கையை கொ டுத்து த.னது செ.ல்வாக்கால் த.ப்.பி.ய.து.ம் தெ ரியவந்ததால், இவர்களில் சிவக்குமாரை கொ.ன்.ற.து யா.ர் எ.ன்பதை க.ண்.டு.பி.டி.ப்.ப.து பொலிசாருக்கு க.டு.ம் ச.வா.லா.க இ.ருந்துள்ளது.

இ வர்களில் ஆ சிரியை லட்சுமியின் க ணவர் இளங்கோ ர.வு.டி வெள்ளச்சாமியுடன் பே.சிய செல்போன் தொடர்புகள் மூ.ல.ம் கொ.லை ச.ம்.ப.வ.ம் து.ப்.பு து.ல.ங்.கி.ய.தா.க கா.வல் து.றையினர் தெ.ரிவித்தனர். மே.லும் இ.ந்த ச.ம்பவம் தொ.டர்பில் 8 பே.ர் கை.து செ.ய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் அமுலுக்கு வரும் தடை : வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!!

அமுலுக்கு வரும் தடை..

இலங்கையில் கொரோனா பரவலின் அ.ச்சம் தொடர்ந்து வரும் நிலையில் சுகாதார பரிந்துரைகளின் படி முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி என்பன கட்டாயம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கை சுத்திகரிப்பான் (Hand Sanitizer) பாவனையும் இந்த கட்டாய சுகாதார பரிந்துரைகளில் ஒன்றாக காணப்படுகிறது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் கை சுத்திகரிப்பான் தொடர்பான தடையொன்று இன்று முதல் அமுலுக்கு கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையில் (NMRA) பதிவு செய்யப்படாத கை சுத்திகரிப்பான் இறக்குமதி மற்றும் விற்பனை உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளும் இன்று முதல் தடை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தடை தொடர்பான அறிவித்தலானது பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் அண்மையில் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவித்தலுக்கு அமைவாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாத கை சுத்திகரிப்பான்களை விற்பனை செய்வதோ, உற்பத்தி செய்வதோ, களஞ்சியப்படுத்துவதோ, விநியோகிப்பதோ,

விற்பனைக்காக காட்சிப்படுத்துவதோ, விற்பனைக்காக வெளிப்படுத்துவதோ, விற்பனைக்கு கோரவோ, மொத்தமாகவோ அல்லது சில்லறையாகவே விற்பனை செய்யவோ முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த சுத்திகரிப்பானுக்கு NMRA இனால் வழங்கப்பட்ட பதிவு இலக்கமானது, கை சுத்திகரிப்பான் பொதியில் அல்லது கொள்கலனில் தெளிவாக விளங்கக்கூடிய வகையில், காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மனைவியையும் மகனையும் பார்க்க முடியவில்லை என்ற கவலையில் இலங்கை அகதி தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் அகதி முகாமில் தங்கியிருந்த இலங்கை அகதி ஒருவர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எருமப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 56 வயதான மெத்யூஸ் என்பவரே இவ்வாறு த.ற்.கொ.லை செ.ய்து கொண்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கூலித்தொழிலாளியான குறித்த நபர் கடந்த 2017ம் ஆண்டு குடும்பத்துடன் இலங்கை சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து இவர் மட்டும் 2018ம் ஆண்டு தமிழ்நாடு வந்து தனது வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்துள்ளார்.

இவரது மனைவியும், மகனும் இலங்கையில் உள்ளனர். அவர்களை பார்க்க இவரால் செல்ல முடியவில்லை. இதனால் மனவேதனை அடைந்த இவர் தனது வீ.ட்டில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்து கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் எருமப்பட்டி பொலிஸார் மேலதிக வி.சாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வீட்டிற்குள் இரத்த வெள்ளத்தில் ச டலங்களாக கி டந்த தாயும், மகனும் : வி சாரணையில் வெளிவந்துள்ள முக்கிய விடயங்கள்!!

அம்பாறையில்..

அம்பாறை மாவட்டத்தின் தமணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரலந்தா கிராமத்தில் உள்ள வீ.டு ஒ.ன்றிலிருந்து கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட நி.லையில் தா.ய் மற்றும் ம.கனின் ச.ட.ல.ங்.கள் மீ.ட்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் வி.சாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இ.ராணுவ அதிகாரியான க.ணவனை கடந்த கால யு.த்.த.த்.தி.ல் இ.ழந்த குறித்த பெ.ண் தனது ம.கனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மற்றொரு நபர் அந்த பெண்ணுடன் குறித்த வீட்டில் வசித்து வந்துள்ளார். சம்பவம் நடந்த நாளில் அந்த நபர் வீட்டிற்கு வந்து ம.து அ.ரு.ந்.தி.ய.தா.க பொலிஸ் வி.சாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தேகநபர் இ.ற.ந்.த பெ.ண்ணின் தா.யை தொலைபேசி ஊடாக அழைத்து தி.ட்.டி.யு.ள்.ள.தை தொடர்ந்து அந்த பெ.ண் தனது தா.யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை அந்த நபர் து.ன்.பு.று.த்.து.வ.தா.க.வு.ம், இதனால் ம.க.னை நாளை பாடசாலைக்கு அழைத்து செல்ல முடியாது எனவும் கூறியுள்ளார்.

இதனால் ப.த.ற்.ற.ம.டை.ந்.த தாய் தொடர்ந்து தொலைபேசி அழைப்புகளை தனது மகளுக்கு மேற்கொண்ட போதும் அவர் பதிலளிக்கவில்லை என தெரியவருகிறது.

காலையில் பக்கத்து வீட்டில் இருந்த பெ.ண் இ.ற.ந்.த பெ.ண்ணின் ம.க.ன் பாடசாலைக்கு செல்லாத காரணத்தினால் விசாரிக்கச் சென்றுள்ளார். இதன் போது வீட்டின் முன்பக்க கதவு மூடப்பட்டிருந்ததால் வீட்டின் பின்னால் இருந்து வீட்டிற்குள் நுழைந்த போது தாயும், மகனும் இ.ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் ச.ட.ல.ங்.க.ளா.க கி.ட.ந்.து.ள்.ள.ன.ர்.

இதனை தொடர்ந்து அயலவர்கள் தமணை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கிய நிலையில் பொலிஸார் அங்கு விரைந்து வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் குறித்த கொ.லை கு.றித்து கு.ற்றவியல் பு.லனாய்வுத்துறை மற்றும் தமணை பொலிஸ் நிலைய குற்றவியல் பு.லனாய்வு பிரிவு இணைந்து வி.சாரணை மேற்கொண்டுள்ளது.

அத்துடன் த.ப்.பி.ச் சென்றுள்ளதாக கூறப்படும் ச.ந்தேக ந.பரை தே.ட பொலிஸ் நா.ய்கள் வரவழைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதுடன் கைரேகைகள் த.டயங்கள் குறித்தும் வி.சாரணைகள் இடம்பெறுகின்றன. மேலும் ச.ந்தேக ந.பர் திஸ்ஸமஹராமவில் வசிப்பவர் என ஆரம்ப கட்ட வி.சாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கனடாவில் சிறுவர்களின் படங்களை தரவிறக்கம் செய்த தமிழ் நபர் கைது!!

கனடாவில்..

சிறுவர் ஆ.பாசக் கு.ற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள Whitby பகுதியை சேர்ந்த தமிழ் நபர் ஒருவர் கைதாகியுள்ளார் என டர்ஹாம் பொலிஸாரை மேற்கோள்காட்டி கனடா இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறு வயதுடைய பிள்ளைகளின் ஆ.பாசமான படங்களை APPs தொழில்நுட்பம் மூலம் தரவிறக்கம் செய்த தமிழ் நபர் ஒருவரை கனடா பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். 33 வயதான கார்த்திக் மணிமாறன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கு.ற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளவர் 2020ம் ஆண்டு Snapchat, TikTok, Omegle, Likee and KIK Messenger உள்ளிட்ட பல ஒன்லைன் தளங்களை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Dirtyboy, Dirtyboui, Daddy Dirty, Virus Redbeast, Rock Shan Rock எனும் பல பெயர்களில் அவர் இந்த தளங்களை பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

National Child Exploitation Crime Centre ஊடாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த நபருக்கு எதிராக மேலதிக தகவல்களை வழங்க விரும்புபவர்கள் 1-888-579-1520 என்ற பொலிஸ் இலக்கம் அல்லது 1-800-222-8477 என்ற குற்றத்தடுப்பு பிரிவிற்கு தொடர்புகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முகக் கவசமின்றி விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்!!

முகக் கவசமின்றி..

முகக் கவசமின்றி தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பிறந்த நாள் விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குற்றச்சசாட்டினை ஏற்றுக் கொண்ட 10 பேருக்கு காலி நீதவான் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டவர்களுக்குள் மூன்று பெண்களும் உள்ளடங்குகின்றனர். உனவட்டுன இலுக்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற விருந்தில் இந்த நபர்கள் முகக் கவசமின்றி கலந்து கொண்டுள்ளனர்.

அத்துடன் இரவு முதல் விடியும் வரை விருந்தில் கலந்து கொண்டவர்கள் ம.து.பா.ன.ம் அ.ருந்தியுள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!!

இலங்கை ரூபா..

அண்மைக்காலமாக தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வந்த இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வலுவடைந்துள்ளது. அதற்கமைய நேற்றைய தினம் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய இந்த விடயம் வெளியாகியுள்ளது.

நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 193.17 ரூபாயாக பதிவாகியுள்ளது. கடந்த வாரம் 200 ரூபாய் வரை அமெரிக்க டொலர் விலை அதிகரித்த நிலையில் நேற்றைய தினம் குறைவடைந்துள்ளது.

அத்துடன் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு வழலை 188.63 ரூபாய் வரை குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஐவருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா தொற்று..

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் ஐவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இதனை தெரிவித்தார்.

காத்தான்குடி, கல்முனை மற்றும் மூதூரைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஐவருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

குறித்த ஐந்து மாணவர்களும், பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கம்பஹாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஒருவருக்கு எழுதுமட்டுவாழ் வீதித் தடையில் நேற்று பெறப்பட்ட மாதிரிகளின் அவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என அவர் மேலும் கூறியுள்ளார்.

வவுனியாவில் ஒருவர் உட்பட வடக்கில் நேற்று 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் வடக்கில் 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 373 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் வவுனியாவைச் சேர்ந்த ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை பி.சி.ஆர். பரிசோதனையில் யாழ்பாணத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.

வவுனியாவில் 362 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!!

வவுனியாவில் இதுவரை 362 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஒருவர் இருந்துள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடமாகாணத்தில் ஜனவரி மாதத்தில் 557 பேர் கோரோனா வைரஸ் தொற்றுடையவர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 330 பேர் வவுனியா மாவட்டத்திலிருந்தும் 159 பேர் மன்னார் மாவட்டத்திலிருந்தும்,

46 பேர் யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்தும் 14 பேர் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்தும், 8 பேர் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்தும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கோரோனா தொற்று ஏற்பட்ட ஆரம்ப காலத்திலிருந்து வடமாகாணத்தில் இதுவரை 805 கோவிட் -19 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்டத்தில் அதிகபட்சமாக 362 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 221 பேரும், மன்னார் மாவட்டத்தில் 176 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 34 பேரும் முல்லலைத்தீவு மாவட்டத்தில் 12 பேரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

கோரோனா தொற்று ஆரம்பமான காலம் முதல் இன்று வரை வடமாகாணத்திலே கோவிட் -19 நோயால் மூன்று இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் இரு இறப்புக்களும் வவுனியா மாவட்டத்தில் ஒரு இறப்பும் ஏற்பட்டுள்ளது. என்று குறித்த அறிக்கையில் உள்ளது.

வவுனியாவில் சூ ட்டுக் கா யங்களுடன் இளைஞன் மீ ட்பு!!

காட்டுப் பகுதியில்..

வவுனியா செட்டிகுளம் முசல்குத்தி காட்டுப் பகுதியில் து.ப்பாக்கி சூ.ட்டுக்கு இலக்காகி ப.டுகாயமடைந்த இளைஞர் ஒருவர் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் நேற்று மாலை 5 மணியளவில் முசல்குத்தி காட்டுப் பகுதிக்குச் சென்றிருந்த நிலையில் அவர் மீது து.ப்பாக்கிச் சூ.டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் ப.டுகாயமடைந்த அவர் மீ.ட்கப்பட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் முதலியார்குளம் பகுதியை சேர்ந்த 36 வயது நபரே ப.டுகாயமடைந்துள்ளார். து.ப்பாக்கி சூ.ட்டை மேற்கொண்டவர்கள் தொடர்பான தகவல்கள் வெளிவரவில்லை. செட்டிகுளம் பொலிசார் மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

காதலியுடன் கணவனை கையும் களவுமாக பிடித்த மனைவி : காலில் விழுந்து கதறி அழுத கணவன்!!

இந்தியாவில்..

இந்தியாவில் காதலியுடன் ஒன்றாக இருந்த போது, கையும் களவுமாக சி.க்கிய கணவன், தன் தவறை உணர்ந்து என்னை மன்னித்துவிடு என்று கூறி மனைவியின் காலில் வி.ழுந்து க.தறி அழும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துராஜ்(40). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் முத்துராஜுக்கும், கம்பாபுராவை சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறியுள்ளது.

இதனால் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இது குறித்து தகவல் முத்துராஜின் குடும்பத்தினருக்கும், லட்சுமியின் குடும்பத்தினருக்கும் தெரிய வர, அவர்கள் இருவரையும் க.ண்டித்தனர்.

இருப்பினும், இருவரும் அதை கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதையடுத்து, நேற்று முத்துராஜ் மற்றும் லட்சுமி ஆகிய இருவரும் தார்வார் தாலுகா முகதா கிராமத்திற்கு சென்றனர். அங்குள்ள ஒரு வீட்டில் இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர்.

இதுபற்றி அறிந்த முத்துராஜின் மனைவி மற்றும் குடும்பத்தார் சம்பவ இடத்திற்கு சென்று முத்துராஜையும், அவரது காதலியையும் கையும், களவுமாக பி.டித்தனர்.

பின்னர் இதுபற்றி அவர்கள் தார்வார் டவுனில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் பொலிசார் வி.சாரணை நடத்தினர். பின்னர் முத்துராஜிக்கு போலீசார் அறிவுரை வழங்கி மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு கூறினர்.

இதனால் மனம் திருந்திய முத்துராஜ் மனைவியுடன் சேர்ந்து வாழ ஒப்புக்கொண்டார். பின்னர் தான் செய்தது தவறு என்று உணர்ந்த முத்துராஜ், தனது மனைவி மற்றும் பிள்ளைகள், குடும்பத்தினர், உறவினர்கள், பொலிசார் மற்றும் அவ்வழியாக வந்து சென்றோரிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

அப்போது அவர், நான் தவறு செய்துவிட்டேன், என்னை மன்னித்து விடுங்கள் என்று காலில் விழுந்து கதறி அழுதார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக அவர் மனைவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கதறி அழுதது குறிப்பிடத்தக்கது.

அவரின் இந்த செயல் மகளில் போலீஸ் நிலைய வளாகத்தில் ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. பின்னர் முத்துராஜ் தனது மனைவியுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

 

சொந்த மகள்களை நி.ர்.வா.ண.மா.க ந.ர.ப.லி கொடுத்த தம்பதி விவகாரம் : பூசாரி வெளியிட்ட அ திர்ச்சித் தகவல்!!

ஆந்திரா மாநிலத்தில்..

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் சொந்த மகள்களை பெற்றோரே ந.ர.ப.லி கொ.டுத்த சம்பவத்தில், பூசாரி அளித்த வாக்குமூலம் ப.கீ.ர் கி.ளப்பியுள்ளது.

ஆந்திரா மாநிலம் மதனபள்ளி பகுதியை சேர்ந்த புருசோத்தம் நாயுடு – பத்மஜா தம்பதி, தங்களின் இரு மகள்களான அலெக்கியா மற்றும் சாய் திவ்யா ஆகிய இருவரையும் நி.ர்.வா.ண.மா.க ந.ர.ப.லி கொ டுத்த சம்பவம் நாட்டையே உ.லுக்கியது.

 

அதிக கல்வி அறிவு கொண்ட தம்பதி தங்களது பிள்ளைகளை கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்துள்ளது, உளவியல் பிரச்சனை காரணமாகவே என மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

தங்கள் பிள்ளைகளை மறுபடியும் மீட்டெடுக்கும் முயற்சிக்கு பொலிசார் தடையாக இருந்தனர் என்றே பத்மஜா கூறி வருகிறார். மட்டுமின்றி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த முயன்றபோது, கொரோனா என்பதே இல்லை என்றும், அது சிவனின் தலைமுடியில் இருந்து வெளியான ஒருவகை எ.ச்.ச.ரி.க்.கை எனவும், தாமே அந்த சிவன் எனவும் கூறியுள்ளார்.

வி சாரணையின் போது, புருஷோத்தம் நாயுடு தனது மகள் அலெக்கியா அர்ஜுனனின் வடிவம் என்றும், அவரது வார்த்தைகளை தாம் நம்புவதாகவும் கூறினார். இந்த நிலையில், புருஷோத்தம் நாயுடு வீட்டில் பூஜைகள் செய்த பூசாரி சுப்பா ராமையாவை பொலிசார் விசாரித்துள்ளனர்.

ஜனவரி 23 ஆம் திகதி புருஷோத்தம் நாயுடு வீட்டிற்குச் சென்றபோது அவர்கள் உளவியல் ரீதியாக நலமாகவே இருந்ததாக ராமையா தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராமையா அ வர்களின் வீ ட்டிற்குச் செ ன்றபோது, புருஷோத்தம் நாயுடு த.ன.து ம களின் அ றையில் இ ருந்துள்ளார், அ வர்கள் சி றிது நே ரம் வ ரை அ றையைத் தி றக்கவில்லை எ ன்றும் அ வர் கூ றியுள்ளார்.

ம ட்டுமின்றி, அ வர்கள் க தவின் தா ழ்ப்பாளைத் தி றக்கும் வ ரை கா.த்திருக்க வே ண்டியிருந்தது எ னக் கூ றும் சுப்பா ராமையா, அ ந்த அ.றையில் அ வர்களை வே று ம னநிலையில் க ண்டதாக தெ.ரிவித்துள்ளார்.

தொடர்ந்து, பூஜையை மேற்கொண்ட ராமையா, அலெக்யாவை பால் குடிக்கச் செய்தார் என்று தெரிவித்துள்ளார். மேலும் தாயத்துக்கள் மற்றும் ருத்ராக்ஷைக் கொடுத்து விட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறியதாகவும் ராமையா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கொ.லை செ.ய்வதற்கு முன்பு அலெக்கியாவின் நாக்கை பத்மாஜா சாப்பிட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பில், உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய சாத்தியமான அனைத்து கோணங்களிலும் பொலிசார் வி.சாரித்து வருவதாக தகவல் தெரிய வந்துள்ளது.

காதலனை நம்பிச் சென்ற 16 வயது சிறுமி : காதலனால் சி றுமிக்கு ந டந்த வி பரீதம்!!

இந்தியாவில்..

கர்நாடக மாநிலத்தில் ஹாசன் உள்ள ஓலேநரசிபுரா கொரேகோடு பகுதியை சார்ந்தவன் யோகேஷ் (வயது 24). இவன் அதே கிராமத்தை சார்ந்த 16 வயது சி.று.மி.யை கா.தல் வ.லையில் வீ.ழ்த்தியுள்ளான்.

இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், அடிக்கடி அலைபேசியில் பேசி வந்துள்ளனர். மேலும், இருவரும் சேர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.

இந்நிலையில், மா.ணவியிடம் தி.ருமண ஆ.சை கா.ண்பித்த கா.முகன், ப.லமுறை சி.றுமியை பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ரம் செ.ய்துள்ளான். தற்போது சிறுமி தன்னை திருமணம் செய்துகொள்ள கூறி யோகேஷிடம் கோரிக்கை வைக்கவே, கா.முகன் திருமணம் செ.ய்ய ம.றுப்பு தெ.ரிவித்துள்ளான்.

இதனால் இருவரும் பேசாமல் இருந்து வந்த நிலையில், யோகேஷ் கடந்த 26 ஆம் தேதி சிறுமிக்கு தொடர்பு கொண்டு நாம் இருவரும் சேர்ந்து யாருக்கும் தெரியாமல் பெங்களூருக்கு சென்று திருமணம் செய்துகொள்ளல்லாம் என தெரிவித்துள்ளான்.

இதனை நம்பிய சி.றுமியும் வீட்டில் இருந்து புறப்பட்டு யோகேஷை சந்தித்துள்ளார். இதன்போது, கா.மு.கன் மற்றும் அவனது கல்லூரி நண்பன் சிறுமியை அங்கவல்லி கிராமத்தில் உள்ள ஏரிக்கரைக்கு அழைத்து சென்ற நிலையில், அங்கு வைத்தும் சி.றுமியை கா.முகன் பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்துள்ளான்.

இதன் பின்னர், சி.றுமியை தனது நண்பனுடன் இருக்க வ.ற்.பு.று.த்.தி.யு.ள்.ளா.ன். இதற்கு சி.றுமி ம.று.ப்.பு தெ.ரிவித்து வா.க்.கு.வா.தத்தில் ஈடுபடவே, கா.மு.க.ர்.க.ள் இருவரும் சேர்ந்து சி.றுமியை ச.ர.மாரியாக தா.க்.கி.யு.ள்.ள.னர்.

பின்னர் இ.ருவரும் சே.ர்ந்து கூ.ட்டுப்பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ரம் செ.ய்த நிலையில், மா.ணவி க.த.றி அ.ழுதுள்ளார். இதனால் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த கா.மு.க.ன்.கள் இருவரும் சி.று.மியை அ.டி.த்.து, க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.து உ.ட.லை ஏ.ரியில் வீ.சி.வி.ட்டு த.ப்பி செ.ன்றுள்ளனர்.

காலை நேரத்தில் மாணவியை தேடிய பெற்றோர்கள், சி.றுமியை கா.ணாது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை செய்ய துவங்கவே, இதற்குள்ளாக சி.றுமியின் ச.டலம் ஏ.ரியில் மி.தப்பதாக ஓலேநரசிபுரா காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சி.றுமியின் உ.டலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணை மேற்கொள்ளையில், சிறுமியின் விஷயம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்,

யோகேஷ் மற்றும் அவனது நண்பர்களின் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெ.ரும் அ.திர்ச்சியையும், ப.ர.ப.ரப்பையும் ஏ.ற்படுத்தியுள்ளது.

தவறான சிகிச்சை : கைவிரல் காயத்துக்கு மருத்துவமனைக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்!!

கோயம்புத்தூர்..

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் டாக்டர் முத்தூஸ் எ.லும்பு மு.றிவு ம.ருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு கடந்த 26 ஆம் தேதி நீலிகோணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், தனது 7 வயது மகள் ஹேர்மாவுடன் வருகை தந்துள்ளார்.

கடந்த 21 ஆம் தேதி மைசூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற சி.றுமி, விளையாடிக் கொண்டிருக்கும் போது க.தவின் இடுக்கில் கை வி.ரல் சி.க்.கியதாகவும், அந்த விரலில் வ.லி அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து வ.லி.யை குறைப்பதாக சிகிச்சை அளிக்க சிறுமிக்கு ஊ.சி போ.ட்.ட நி.லையில், சி.று.மி சி.றிது நே.ரத்தில் ம.ய.க்.க.ம் அ.டைந்துள்ளார். அதன் பின்னர் நாள் முழுவதும் சி.று.மி அ.வசர சிகிச்சை பிரிவில் தனியாக வைக்கப்பட்ட நிலையில், பெ.ற்றோரைக் கூட உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

பின்னர் ம.றுநாள் பெற்றோர் ம.ருத்துவர்களிடம் வா.க்.கு.வா.த.ம் செ.ய்த பின்னர், சு.யநி.னைவில்லாமல் இ.ருந்த சி.றுமியை பா.ர்க்க அனுமதித்துள்ளனர். பின்னர் சி.றுமி 27 ஆம் தேதி மாலை சு.ய நி.னைவு. திரும்பாமலேயே ப.ரி.தா.ப.மா.க ப.லி.யா.கியுள்ளார்.

மருத்துவமனை நிர்வாகத்தின் அ.ல.ட்.சி.ய.ம் கா.ரணமாக ம.க.ள் இ.ற.ந்.து வி.ட்டதாக பெ.ற்.றோர்கள் கு.ற்.ற.ம் சா.ட்டிய நி.லையில், இது தொடர்பாக காவல் நிலையத்தில் பு.கா.ர் அ.ளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இதுதொடர்பாக வ.ழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சி.றுமியின் உ.ட.லை மீ.ட்.டு பி.ரே.த ப.ரி.சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், ஏற்கனவே இதே மருத்துவமனையில் சரவணம்பட்டியில் உள்ள பகுதியில் செயல்பட்டு கிளையில் சி.று.மி ப.லி.யானதாகவும் கூ.றப்படுகிறது. இந்திய மருத்துவ கவுன்சில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.