26 வயதில் உயிரிழந்த பிரபல இளம் நடிகை : த.ற்.கொ.லை செ.ய்து கொண்டதாக தகவல்!!

இளம் நடிகை..

தென் கொரியாவை சேர்ந்த பிரபல நடிகை Song Yoo-jung வீட்டில் இ.றந்து கிடந்த நிலையில் அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

26 வயதான Song Yoo-jung சில தினங்களுக்கு முன்னர் தென் கொரியாவின் Seoulல் உள்ள வீட்டில் ச.டலமாக க.ண்டெடுக்கப்பட்டார்.

அவர் இ.றப்புக்கான காரணம் குடும்பத்தாரால் வெளியிடப்படாத நிலையில் அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் Song Yoo-jungன் இறுதிச்சடங்கை அமைதியான முறையில் குடும்பத்தார் நடத்தி முடித்துள்ளனர்.

தனது 20 வயதில் நடிக்க தொடங்கிய Song Yoo-jung பிரபல மொடலாகவும் விளங்கினார். அவரின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றிய யுவதி காதலனுடன் விடுதியில்!!

கொரோனா..

தம்புள்ளை நாவுல்ல பிரதேசத்தை சேர்ந்த யுவதி ஒருவரிடம் PCR பரிசோதனைகளுகான மாதிரிகளை சுகாதார அதிகாரிகள் சில தினங்களுக்கு முன்னர் பெற்றுக்கொண்டிருந்ததுடன் கடந்த 25 ஆம் திகதி இரவு பரிசோதனை முடிவு கிடைத்துள்ளது.

இந்த பரிசோதனை முடிவில் அந்த யுவதிக்கு கொரோனா தொற்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன் இது குறித்து சுகாதார அதிகாரிகள் தொலைபேசி மூலம் யுவதிக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

யுவதியை உடனடியாக சிகிச்சைக்காக அனுமதிக்க அவர் இருக்கும் இடம் பற்றி யுவதியிடம் சுகாதார அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.
அப்போது அந்த யுவதி கெக்கிராவை பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் தனது காதலனுடன் இருப்பது தெரியவந்துள்ளது.

உடனடியாக அங்கு சென்ற சுகாதார அதிகாரிகள் யுவதியை விசேட அம்பியூலன்ஸ் வண்டியில் சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். யுவதியுடன் விடுதியில் இருந்த காதலனை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இலங்கையில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி : IDH வைத்தியசாலையின் விசேட வைத்தியருக்கு செலுத்தப்பட்டது!!

கொரோனா தடுப்பூசி..

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா ஷெனேக்கா கொவிஷீல்ட் தடுப்பூசி முதலாவதாக ஐ.டி.எச் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரமவுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு : கொரோனா தடுப்பின் முதலாவது தடுப்பூசி கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையின் சுகாதார ஊழியருக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8.30 மணியளவில் முதலாவது வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார். ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மேலதிகமாக மேலும் 5 வைத்தியசாலைகளில் இன்று தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய கொழும்பு தேசிய வைத்தியசாலை, கிழக்கு கொழும்பு வைத்தியசாலை, களுபோவில வைத்தியசாலை, ஹோமாகம வைத்தியசாலை, வடக்கு கொழும்பு வைத்தியசாலை (ராகம வைத்தியசாலை) ஆகியவற்றில் இந்த தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வைத்தியசாலை ஊழியர்களில் நூற்றுக்கு 25 வீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்படுகின்றது. 5 நாட்களுக்குள் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நிறைவடையும் என விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் ரெிவித்துள்ளார்.

மேலும் ஏனைய மாவட்டங்களில் உள்ள மருந்து களஞ்சிய அறைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னர் வைத்தியசாலைகளுக்குள் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளாார்.

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் மத்தியஸ்தசபை அமர்வுகள்!!

மத்தியஸ்தசபை அமர்வுகள்..

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இடம்பெற்று வந்த மத்தியஸ்தசபை அமர்வுகள் நாளையதினமும் (30.01.2021) வருகின்ற 06.02.2021ம் திகதியும் வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெறுமென தவிசாளர் சி.வரதராஜா தெரிவித்தார்.

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இடம்பெற்று வருகின்ற மத்தியஸ்தசபை அமர்வுகள் தவிர்க்க முடியாத சில காரணங்களினால் (30.01.2021) மற்றும் (06.02.2021) ஆகிய இரு தினங்கள் மாத்திரம் வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெறுவதுடன்,

எனைய மத்தியஸ்தசபை அமர்வுகள் வழமை போன்று வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கிலோ 460 ரூபாவிற்கு உழுந்தினை கொள்வனவு செய்யும் கமநல திணைக்களம்!!

உளுந்து..

வவுனியாவில் குறைந்த விலைக்கு விவசாயிகளிடமிருந்து உழுந்தினை தனியார் துறையினர் கொள்வனவு செய்து வருகின்ற நிலையில் உழுந்தினை உறுதிப்படுத்தப்பட்ட விலையான 460 ரூபாவிற்கு கமநல திணைக்களத்தில் வழங்க முடியுமென வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் இ.விஜயகுமார் தெரிவித்தார்.

உழுந்து கொள்வனவு தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா மாவட்டத்தில் பல இடங்களில் உழுந்து அறுவடை இடம்பெற்று வருகின்ற நிலையில் விவசாயிகளிடமிருந்து தனியார் துறையினர் மிகக் குறைந்த விலைக்கே உழுந்தினை கொள்வனவு செய்து வருகின்றனர்.

இதனையடுத்து விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு அத்தாட்சிப்படுத்தப்பட்ட விலையான 460 ரூபாவிற்கு உழுந்தினை கமநல திணைக்களம் கொள்வனவு செய்ய தயாராகவுள்ளமையினால் விவசாயிகள் அருகேயுள்ள கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் உழுந்தினை வழங்க முடியுமெனவும்,

ஒரு கிலோ உழுந்தினை 460 ரூபாவிற்கு அதிகமாக தனியார் துறையினர் கொள்வனவு செய்வார்கள் எனில் தனியார் துறையினருக்கு வழங்குமாறு அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கில் விபத்து : மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!!

விபத்து ..

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை நகரில் நேற்று (28.01.2021) வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மூவர் சிகிச்சைகளுக்காக கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொட்டகலை நகரில் இருந்து பத்தனை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் கொட்டகலை வூட்டன் பசாரில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளில் மோதியதன் பின்னர் இழுத்துச் செல்லப்பட்டு பாதை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனில் மோதியுள்ளது.

இதனால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் தூக்கி எறியப்பட்டதுடன் மற்றய மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரும் என மூவர் படுகாயமடைந்துள்ளதுடன் குறித்த மோட்டார் சைக்கில் மற்றய மோட்டார் சைக்கிள் வேன் என்பன சேதமடைந்துள்ளது.

மோட்டார் சைக்கிளை செலுத்தியவரால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையே இந்த விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் மோட்டார் சைக்கில் சுமார் 50 மீற்றர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு வேனில் மோதி அதன் அடியில் சென்றுள்ளதால் வேனுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டுள்ளதாகவம் திம்புள்ள – பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட சம்மேளன தலைவராக கணேசலிங்கம் சிம்சுபன் தெரிவு!!

கணேசலிங்கம் சிம்சுபன்..

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய தலைவராக யுரேனஸ் இளைஞர் கழகத்தின் தலைவர் கணேசலிங்கம் சிம்சுபன் ஏகமனதாக வவுனியா மாவட்ட இளைஞர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிர்வாக தெரிவு நேற்று (28.01.2021) காலை 10 மணிக்கு முன்னாள் மாவட்ட சம்மேளனத் தலைவர் சிவரூபன் தலைமையில் வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதம அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாணப் பணிப்பாளர், இளைஞர் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சின் வடமாகாண இணைப்பாளர் பாலித்த, வவுனியா மாவட்ட உதவிப்பணிப்பாளர் K.D.C காமினி,

மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி I.சுகானி, இளைஞர் தொழில் வழிகாட்டல் பிரிவு அதிகாரி அஜித் சந்திரசேன, வவுனியா மற்றும் செட்டிகுளம் இளைஞர் சேவை அதிகாரி சசிகரன், வவுனியா வடக்கு இளைஞர் சேவை அதிகாரி இல்ஹாம் மற்றும் வவுனியா தெற்கு இளைஞர் சேவை அதிகாரி ஜயலத் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

வவுனியாவில் இருவர் கைக்குண்டுகளுடன் கைது!!

இருவர் கைது..

வவுனியாவில் தொடர் சங்கிலி அறுப்புச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

கடந்த ஒருவார காலப்பகுதியில் வவுனியா வேப்பங்குளம், சாந்தசோலை, இறம்பைக்குளம் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு நபர்கள் வீதியால் செல்லும் பெண்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகளை அறுத்துச் சென்றிருந்தனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாரிடம் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாடுகளிற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்,

மதவாச்சி பகுதியை சேர்ந்த இரண்டு நபர்களை நேற்று (28.01) காலை கைது செய்திருந்ததுடன், அவர்களது உடமையில் இருந்த கைக்குண்டு, மற்றும் வாகன இலக்கத்தகடுகளையும் மீட்டுள்ளனர்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் அறுக்கப்பட்ட தங்க நகைகள் கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் அடைவு வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியாவில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று (28.01.2021) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் வடக்கில்7 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 383 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் வவுனியாவைச் சேரந்த இருவருக்கும் மன்னாரைச் சேர்ந்த 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் கடந்த 28 நாட்களில் வவுனியாவில் 300க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மகளை அ.டி.த்.து.க் கொ.ன்.று கண்களையும் நாக்கையும் சாப்பிட்ட கொ.டூ.ர தாய் கூறிய அ.தி.ர்.ச்.சி.க் காரணம்!!

பிரேசிலில்..

பிரேசிலில் ஒரு பெண் தன் மகளை அ.டி.த்.து.க் கொ.ன்.று, அவரது க.ண்களைத் தோ.ண்.டி எ.டுத்து, நா.வை அ.று.த்.து அவற்றை சாப்பிட முயன்றிருக்கிறார்.

Josimare Gomes (30) என்ற பெண், தன் மகளான Brenda da Silva (5)வுடன் குளியலறைக்குள் சென்று வெகுநேரமாகியும் வெளியே வராததால் ச.ந்தேகமடைந்த குழந்தையின் தாத்தாவான Marinho da Silva, குளியலறையிலிருந்து இ.ர.த்.த.ம் வெளியே வருவதைக் கவனித்துள்ளார்.

கதவை உ.டை.த்.து உள்ளே சென்று பார்க்க, அங்கே, கு.ழ.ந்.தை Brendaவின் க.ண்.க.ள் பி.டு.ங்.க.ப்.ப.ட்.டு, நா.வு அ.று.க்.க.ப்.ப.ட்.ட நிலையில் அ.வ.ர் இ.ற.ந்.து கி.டந்ததைக் கண்டு ப.த.றி.ப்.போ.ய் பொலிசாரை அழைத்துள்ளார் Marinho.

பொலிசார் வந்து Josimareக்கு ம.யக்க மருந்து செலுத்தி, அவரை கைது செய்து அழைத்துச்சென்றுள்ளார்கள். பாதி ம.யக்க நிலையிலேயே, தன் மகளுக்கு பேய் பிடித்துள்ளதாகவும் அதை வி.ரட்டத்தான் தான் மகளுடைய க.ண்களைப் பி.டுங்கி, நா.வை அ.று.த்.து தின்றதாகவும் கூறியிருக்கிறார் Josimare.

Josimare, மகளின் க.ண்களை பி.டுங்கும்போதும், நா.வை அ.றுக்கும்போதும், கு.ழ.ந்.தை உ.யி.ரு.ட.ன்.தா.ன் இருந்திருக்கவேண்டும் என்றும், பின்னர் கா.ய.ங்.க.ள் காரணமாகவே அவர் உ.யி.ரி.ழ.ந்.தி.ரு.க்.க.லா.ம் என்றும் பொலிசார் கருதுகின்றனர்.

ஏ ற்கனவே ம.னநல பா.திப்பு கொ.ண்.ட.வ.ர் எ ன அ றியப்பட்ட Josimareஐ, அ.திகாரிகள் சி.றை.யி.லி.ரு.ந்.து ம.ன.ந.ல ம.ருத்துவமனைக்கு கொ.ண்டு செ.ன்றுள்ள நி.லையில், அ.வரது ம.ன.ந.ல.ம் கு றித்து ம ருத்துவர்கள் ஆ.ராய்ந்து வ ருகிறார்கள்.

கொரோனா நோயாளர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி : வீடுகளில் 200 தொற்றாளர்கள்!!

கொரோனா..

கம்பஹா மாவட்டத்தில் 200 கொரோனா தொற்றாளர்கள் நேற்று வரை அவர்களது வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் நேற்று மாலை குறித்த நோயாளிகள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் இடமில்லாமையினால் நோயாளிகள் வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலைமை தொடர்ந்தால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாகி விடும் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நோயாளிகள் அனைவரும் கடந்த 18ஆம் திகதிக்கு பின்னர் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் அடையாளம் காணப்பட்டவர்களாகும்.

கம்பஹா மாவட்டத்தில் வைத்தியசாலைகளிலும், சிகிச்சை நிலையங்களிலும் இடவசதி இல்லாமல் போயுள்ளதாகவும் தற்போது குணமடைந்து வீடு திரும்பியவர்களின் இடத்தில் இந்த நோயாளிகளை தங்க வைக்கவுள்ளாகவும் கம்பஹா மாவட்ட சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவை நான் தான் பரப்பினேன்.. சீனா இல்லை : மகள்களை ந.ர.ப.லி கொடுத்த தந்தை அ.திரடி!!

ஆந்திரா மாநிலம்..

இந்தியாவில் மகள்களை ந.ர.ப.லி கொடுத்த பத்மஜா என்பவர், கொரோனா பரவியதற்கு சீனா காரணம் இல்லை, நான் தான் பரப்பினேன் என்று கூறியுள்ளார்.

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சிவநகரில் வசித்து வந்தவர்கள் புருஷோத்தம் நாயுடு- பத்மஜா தம்பதி. இதில் புருஷோத்தம் நாயுடு மகளிர் கல்லூரியின் துணை முதல்வராகவும், பத்மஜா தனியார் கல்லூரி நிறுவனத்தின் பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களின் மூத்த மகள் அலெக்கியா (27) மேனேஜ்மென்ட் ஆப் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் படித்து வந்தார். இளைய மகள் சாய் திவ்யா (22) ஏ.ஆர். ரஹ்மானின் இசை கல்லூரியில் பயின்று வந்தார்.

இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இவர்கள் இருவரையும் உடற்பயிற்சி செய்யும் கருவியால் பெற்றோர் அ.டி.த்.து கொ.ன்.ற.து.ட.ன், அவர்களை நி.ர்.வா.ண.ப்.ப.டு.த்.தி பூஜை அறையில் வைத்து ஏதோ பூஜை செய்துள்ளனர்.

இது குறித்த தகவல் பொலிசார் பொலிசாருக்கு தெரியவர, பொலிசார் அவர்களை கை.து செய்தனர். சொந்த மகள்களை இப்படி கொ.லை செ.ய்.து, நி.ர்.வா.ண பூஜை நடத்திய சம்பவம் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியது.

இதையடுத்து பொலிசார் மேற்கொண்ட வி.சாரணையில், நான்தான் சிவன். கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து வரவில்லை. எனது உடல் பாகத்திலிருந்து வந்தது. நான் மனித உருவில் இருக்கும் கொரோனா. வரும் மார்ச் மாதம் கொரோனா போய்விடும்.

தடுப்பூசியெல்லாம் போட்டுக்காதீங்க என கூறிய பத்மஜாவை சமாதானப்படுத்த புருஷோத்தமன் முயன்ற போது என்னை தொடாதே நீ இப்போது என் கணவர் இல்லை. நான் சிவன் என கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் எங்கள் மகள்களின் உடலில் தீயசக்தி சென்றுவிட்டது. அதை கொ.ல்.வ.த.ற்.கா.க.த்.தா.ன் இப்படி செய்தோம். தீயசக்தி இருந்ததால்தான் அவர்கள் உடனே இ.ற.க்.கா.ம.ல் பல மணி நேரமாக இழுத்துக் கொண்டு கி.டந்தார்கள் என்றார்.

அப்போது புருஷோத்தமன் கூறுகையில் நான் ஒன்றும் முட்டாள் இல்லை, பிஎச்டி முடித்தவன். எங்களுக்கு தகவல் வந்தபடி செய்தோம் என சர்வசாதாரணமாக கூறியுள்ளார்.

கொ.டூ.ர இ.ர.ட்.டை.க் கொ.லை : ட.ம்.மி து.ப்.பா.க்.கி.க.ளை பயன்படுத்திய கொ.ள்.ளை.ய.ர்.க.ள்!!

கும்பகோணத்தில்…

சீர்காழியில் நகைக்கடை அதிபரின் மனைவி, மகனை கொ.ன்.று 16 கிலோ தங்க நகைகளை ஒரு கு.ம்.ப.ல் கொ.ள்.ளை.ய.டி.த்.து.வி.ட்.டு த.ப்.பி.ய.து. போலீஸார் நடத்திய எ.ன்கவுன்ட்டரில் கொ.ள்.ளை.ய.ர்.க.ளி.ல் ஒருவர் உ.யி.ரி.ழ.ந்.தா.ர். 3 பேர் கை.து செ.ய்யப்பட்டனர்.

சம்பவம் நடந்த 4 மணி நேரத்தில் போலீஸார் இந்த அ.தி.ர.டி நடவடிக்கையை எடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே சாலையில் வசித்து வருபவர் தன்ராஜ் (50). இவர், தருமக்குளத்தில் தங்கம், வெள்ளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். மேலும், நகை அடகுக் கடையும் வைத்துஉள்ளார்.

தன்ராஜின் வீட்டுக்கு நேற்று காலை 6 மணி அளவில் வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் வந்து, கதவைத் த.ட்டியுள்ளனர். சத்தம் கேட்டு தன்ராஜ், கதவை திறந்து வெளியே வந்தார். அவரை த.ள்ளிவிட்டு 3 பேரும் அ.தி.ர.டி.யா.க வீட்டுக்குள் நு.ழைந்தனர்.

இதைப் பார்த்து அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த தன்ராஜின் மனைவி ஆஷா (45), மகன் அகில் (24) ஆகியோர் கூ.ச்சலிட்டனர். இதனால், ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த அந்த நபர்கள் ஆஷா, அகில் ஆகிய இருவரின் க.ழு.த்.தை.யு.ம் க.த்.தி.யா.ல் அ.று.த்.து கொ.லை செ.ய்.த.ன.ர்.

பின்னர் தன்ராஜ், அவரது மருமகள் நெக்கல் ஆகியோரை க.த்.தி.யா.ல் கு.த்.தி.யு.ள்.ள.ன.ர். இதில் அவர்களுக்கு கா.ய.ம் ஏ.ற்பட்டது. க.த்.தி.யை.க் கா.ட்.டி மி.ர.ட்.டி, நகை இருக்கும் இடத்தை கேட்டுள்ளனர்.

ப.ய.ந்.து.போ.ன தன்ராஜ், ப.டுக்கை அ.றையில் ந.கை இ.ருக்கும் இ.டத்தை கா.ட்டியுள்ளார். அ.ந்த அ.றையில் க.ட்டிலின் அ.டியில் வை.த்திருந்த 16 கி.லோ த.ங்க ந.கைகளை மூ.ட்டை க.ட்.டி எ.டுத்துக் கொ.ண்.ட.ன.ர். சி.சி.டி.வி கே.ம.ரா ஹா.ர்டு டி.ஸ்.கை.யு.ம் எ.டுத்துக் கொ.ண்.டு, வீ.ட்டுக்கு வெ.ளியே நி.றுத்தப்பட்டிருந்த தன்ராஜின் கா.ரி.ல் 3 பே.ரு.ம் த.ப்.பி.ச் செ.ன்.ற.ன.ர்.

அ.த.ன் பி ன்னர், தன்ராஜும் அ வரது ம ருமகளும் கூ.ச்.ச.லி.ட்.ட.தை கே.ட்.டு, ஓ.டி.வ.ந்.த அ.க்கம் ப.க்கத்தினர், வீ.ட்டுக்குள் ப.டு.கா.ய.ம.டை.ந்.து கி.ட.ந்.த இ.ரு.வ.ரை.யு.ம் மீ.ட்.டு, சி கிச்சைக்காக சீ.ர்காழி அ.ர.சு ம.ருத்துவமனைக்கு அ.னுப்பி வை.த்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவ லறிந்து வந்த போலீஸார், ஆஷா, அகில் ஆகியோரின் ச.ட.ல.ங்.க.ளை மீ.ட்.டு, பி.ரேத ப.ரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கொ.ள்.ளை நடந்த வீட்டை பார்வை யிட்டு, வி.சாரணை நடத்தினார்.

இதனிடையே, கொ.ள்.ளை.ய.ர்.க.ள் த.ப்.பி.ச் சென்ற கார், ஒலையாம்புத்தூர் பகுதியில் சாலையில் நின்றுகொண்டிருப் பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனே, அங்கு சென்ற காவல் கண்காணிப்பாளர் நாதா, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் தடயம் ஏதாவது கிடைக்கிறதா என ஆய்வு செய்தார்.

இந்நிலையில், சீர்காழியை அடுத்த எருக்கூர் மேலத்தெரு பகுதியில் உள்ள வயலில் ச.ந்தேகப்படும்படியாக 3 வெளி நபர்கள் அமர்ந்துள்ளதாக, அந்தப் பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக அங்கு சென்ற சீர்காழி போலீஸார், அப் பகுதியில் ம.றை.ந்.தி.ரு.ந்.த கொ.ள்.ளை.ய.ர்.க.ளை. வெளியேறும்படி எ.ச்.ச.ரி.க்.கை வி.டுத்தனர். ஆனால், கொ.ள்.ளை.ய.ர்.க.ள் தங்களிடம் இருந்த து.ப்.பா.க்.கி.யை.க் காட்டி போலீஸாருக்கு மி.ர.ட்.ட.ல் வி.டுத்தனர். ஆனாலும், அவர்கள் 3 பேரையும் போலீஸார் வ.ளை.த்.து.ப் பி.டி.த்.த.ன.ர்.

போலீஸார் ந.டத்திய வி.சாரணை யில், அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மணிபால் சிங், ரமேஷ், மணிஸ் ஆகியோர் என்பதும், இவர்கள்தான் தன்ராஜ் வீட்டில் கொ.லை, கொ.ள்.ளை ச.ம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என் பதும் தெரியவந்தது.

கொ.ள்.ளை.ய.டி.த்.த நகைகளை வேறு ஒரு இடத்தில் ம.றை.த்.து வைத்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, நகைகளை மீ.ட்பதற்காக மணிபால் சிங்கை மட்டும் போலீஸார் வயல் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது, மணிபால் சிங், திடீரென போலீஸாரை தா.க்.கி.வி.ட்.டு த.ப்.பி.யோ.ட மு.யன்றார். இதனால், காவல் கண்காணிப்பாளர் நாதா அவரை நோக்கி து.ப்.பா.க்.கி.யா.ல் சு.ட்.டா.ர். இதில், மணிபால் சிங் கா.ய.ம் அ.டை.ந்.து, அந்த இடத்திலேயே உ.யி.ரி.ழ.ந்.தா.ர்.

அவரது உ.ட.லை பி.ரேத ப.ரிசோத னைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பிவைத்தனர். பின்னர், வயல் பகுதியில் ம.றை.த்.து வைக்கப்பட்டிருந்த 16 கிலோ நகைகள், சிசிடிவி கேமரா ஹார்டு டிஸ்க் ஆகியவற்றை போலீஸார் ப.றி.மு.த.ல் செய்தனர்.

மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து, ரமேஷ், மணிஸ் ஆகியோரை கை.து செய்து அவர்களிடம் தொடர்ந்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

கொ.ள்.ளை சம்பவம் நிகழ்ந்து, 4 மணி நேரத்துக்குள் கொ.ள்.ளை.ய.ர்.க.ளை போலீஸார் பி.டி.த்.து, நகைகளை மீ.ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் ப.ர..ப.ர.ப்.பை ஏற்படுத்தி உள்ளது.

காதலித்து விட்டு வேறு ஒருவருடன் நிச்சயம் : திருமணத்துக்கு முன்னதாக காதலனுக்கு காதலி செய்த கொடூரம்!!

காதலித்து விட்டு வேறு ஒருவருடன் நிச்சயம் ..

பெரியகுளம் அருகே இளைஞர் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு உ.ட.ல் எ.ரி.க்.க.ப்.ப.ட்.ட சம்பவத்தில் காதலி உள்பட 4 பேர் கை.து செய்யப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள மேல்மங்கலம் அருகே வைகை புதூர் சாலை ஓரமாக கடந்த 21ஆம் தேதி பாதி உ.ட.ல் எ.ரி.ந்.த நிலையில் இளைஞர் ச.ட.ல.ம் கிடப்பதாக மேல்மங்கலம் கிராம அலுவலர் ராஜவேல் காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையிலான காவல்துறையினர் ச.ட.ல.த்.தை கை.ப்.ப.ற்.றி வி.சாரணை மேற்கொண்டனர்.

சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி வி.சாரணை மேற்கொண்டார். மோப்ப நாய் லக்கி வரவழைக்கப்பட்டு கு.ற்றவாளிகளை தே.டு.ம் பணி நடைபெற்றது.

ச.ட.ல.ம் பி.ரே.த ப.ரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு கொ.லை ந.டந்திருக்கலாம் என்று ச.ந்தேகம் இருந்தது.

கொ.லையாளிகளைப் பி.டிக்க காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துக்குமார் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் குரு வெங்கட்ராஜ் தலைமையில் ஒரு தனிப்படையும், காவல் ஆய்வாளர் சரவண தெய்வேந்திரன் தலைமையில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டு கொ.லை.யா.ளி.க.ள் தே.டப்பட்டு வந்தனர்.

கொ.லை செ.ய்யப்பட்டவர் திண்டுக்கல் மாவட்டம் விருவீடு பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (29) என்பது தெரிய வந்தது. காவல்துறையினர் நடத்திய வி.சாரணையில் ஆனந்தராஜின் அத்தை கருப்பாயி வடுகபட்டி பகுதியில் வசித்து வருவதாகவும் கருப்பாயின் மகள் விஜயசாந்தியும் ஆனந்தராஜூம் காதலித்து வந்ததும் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து தனிப்படையினர் நடத்திய தீவிர வி.சாரணையில் இந்த வழக்கு தொடர்பாக விஜயசாந்தி மற்றும் அவரது சகோதரன் உறவு முறையுள்ள பிரபாகரன் ஆகியோர்வடுகபட்டி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த போது ம.ட.க்.கி.ப் பி.டி.த்.து வி.சாரணை செ.ய்தனர்.

வி.சாரணையில், ஆனந்தராஜூக்கு அவரது பெற்றோரின் ஏற்பாட்டின் பேரில் வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நேற்று (27-01 -2021) திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த தகவலை தெரிந்த விஜயசாந்தி கடந்த 21- ம் தேதி வடுகபட்டிக்கு அழைத்து ஆனந்தராஜிடத்தில் நியாயம் கேட்டுள்ளார்.

அப்போது , ஏற்பட்ட த.க.ரா.றி.ல் விஜயசாந்தி பிரபாகரன் ஆகிய 2 பேரும் இணைந்து ஆனந்தராஜை க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.து ச.ட.ல.த்.தி.ன் மீது பெ.ட்ரோல் ஊ.ற்.றி தீ வை.த்.து எ.ரி.த்.து.ள்.ள.ன.ர்.

பின்னர், திண்டுக்கல் மாவட்டம் விருவீடு பகுதியில் உள்ள ஆசைப் பாண்டி என்பவரது வீட்டில் விஜயசாந்தி , பிரபாகரன் இருவரும் ம.றைந்து இருந்துள்ளனர். மேலும் விஜயசாந்தியின் சகோதரி வித்யா என்பவர் கொ.லை.க்.கா.ன ச.தி.த் திட்டம் தீட்டித் தந்ததும் தெரிய வந்தது.

தொடர்ந்து, கொ.லை.க்.கு தி.ட்டமிட்டு கொடுத்த வித்யா, கொ.லை.யா.ளி.க்.கு.க்.கு அடைக்கலம் அளித்த ஆசைப்பாண்டி, கொ.லை.யா.ளி.க.ள் விஜயசாந்தி, மற்றும் பிரபாகரன் ஆகிய 4 பேரையும் கை.து செய்து, ஜெயமங்கலம் காவல்துறையினர் அவர்கள் 4 பேரையும் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சி.றையில் அ.டைத்தனர்.

வளர்ப்பு தந்தை மூலம் மனைவி மற்றும் 13 வயது மகளுக்கு பரவிய எய்ட்ஸ் நோய்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட வளர்ப்பு தந்தையால், தாயும், மகளும் எய்ட்ஸ் வியாதிக்கு ஆளான சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தின் வன்னிவேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் வேலை பார்த்து வந்தார்.

அப்போது கணவனை இழந்து இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசித்து வந்த அஞ்சலி என்ற பெண்ணுடன் ராமமூர்த்திக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ராமமூர்த்தி அந்த பெண்ணை மனைவியாக ஏற்றுக்கொண்டு அதே வீட்டில் குடும்பமாக வசித்து வந்துள்ளார்.

இந்த விவகாரத்தினால் பெண்ணின் உறவினர்கள் அவ்வப்போது ச.ண்டையிட்டு வந்துள்ளனர். அதனால் ராமமூர்த்தி அஞ்சலியையும், இரண்டு பெண் பிள்ளைகளையும் சொந்த ஊரான வன்னிவேலம்பட்டிக்கு அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில், அஞ்சலியின் இரண்டாவது மகளான 13 வயது சிறுமிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால் சிறுமியை மருத்துவமனைக்கு கொன்று சென்றனர். அங்கு பரிசோதித்ததில் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ந்து போன அஞ்சலி, அதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தார். அப்போது கர்ப்பத்துக்கு காரணம் வளர்ப்பு தந்தை ராமமூர்த்திதான் என்று கூறியுள்ளார்.

இது குறித்த விசாரணையில், அஞ்சலி வீட்டில் இல்லாத நேரங்களில் சி.றுமியை வலுக்கட்டாயமாக து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.து வந்த ராமமூர்த்தி, சம்பவத்தை வெளியில் சொன்னால் கொ.லை செ.ய்.து விடுவேன் என்று மி.ர.ட்.டி.யு.ள்.ளா.ர் என தெரியவந்துள்ளது.

அதனை தொடர்ந்து ராமமூர்த்தியை பொலிசார் கைது செய்தனர். இதற்கிடையில் கர்ப்பமான சி.று.மி.யி.ன் ர.த்.த மாதிரிகளை பரிசோதித்ததில் அவருக்கு எய்ட்ஸ் தொற்று இருப்பது தெரிய வந்தது.

இதனால் அதிர்ந்து போன மருத்துவர்கள், ராமமூர்த்தி மற்றும் தாய் அஞ்சலியின் ரத்த மாதிரிகளை ப.ரிசோதனை செய்தனர். அதில் அவர்களுக்கும் எய்ட்ஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

பல ஆண்டு தேடலுக்கு பின் 63 வயது முதியவருக்கு கிடைத்த மணப்பெண் : தாலி கட்டிய சில மணி நேரத்தில் அவருக்கு காத்திருந்த அ.திர்ச்சி!!

63 வயது முதியவர்..

இந்தியாவில் 63 வயதில் திருமணம் செய்து கொண்ட நபரின் மனைவி திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் உ.யி.ரி.ழ.ந்.த ச.ம்பவம் சோ.க.த்.தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் பீப்பல்சட் கிராமத்தை சேர்ந்தவர் கல்யாண் பாய் (63). இவர் தனது சொந்த சாதியில் பல ஆண்டுகளாக திருமணத்துக்கு பெண் தே.டி.யு.ம் கிடைக்கவில்லை.

மேலும் தனது மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரர், விதவை சகோதரி ஆகியோரை கவனித்து கொள்ளும் பொறுப்பு கல்யாணுக்கு இருந்ததாலும் திருமணம் தள்ளி கொண்டே போனது. 63 வயது ஆகிவிட்டாலும் எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

அதன்படி அவரை மணந்து கொள்ள லைலாபென் ரபரி என்ற 40 வயதான பெண் சம்மதம் தெரிவித்தார். எப்படியோ தனக்கு திருமணம் நடக்க போகிறது என கல்யாண் மகிழ்ச்சியடைந்தார்.

இதையடுத்து கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நேற்று முன் தினம் கல்யாண், லைலாபென்னுக்கு தாலி கட்டி மனைவியாக்கி கொண்டார். திருமணம் முடிந்து புதுமணத்தம்பதி வீட்டுக்கு சென்ற போது திடீரென லைலாபென் தரையில் சு ருண்டு வி ழுந்தார்.

இதை பார்த்து ப தறிய கணவர் உள்ளிட்ட உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது லைலாபென் ஏற்கனவே உ.யிரிழந்துவிட்டது தெரியவந்தது.

இ.தை.ய.றி.ந்.த க.ல்.யா.ண் அ.தி.ர்.ச்.சி.யி.லு.ம், வே.த.னை.யி.லு.ம் க.த.றி அ.ழு.தா.ர். பி.ன்.ன.ர் ம.னை.வி.யி.ன் உ.ட.லு.க்.கு இ.று.தி.ச் ச.ட.ங்.கு ந.ட.த்.தி த.க.ன.ம் செ.ய்.தா.ர். க.ல்.யா.ணு.க்.கு 63 வ.ய.தி.ல் தி.ரு.ம.ண.ம் ந.ட.ந்.த.தா.ல் மொ.த்.த கி.ரா.ம.மு.ம் ம.கி.ழ்.ச்.சி.ய.டை.ந்.த நி.லை.யி.ல் அ.து சி.றி.து நே.ர.ம் கூ.ட நி.லை.க்.கா.ம.ல் அ.னை.வ.ரு.ம் சோ.க.த்.தி.ல் மூ.ழ்.கி.யு.ள்.ள.ன.ர்.