யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று(29.01.2021) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் வடக்கில் 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 359 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் வவுனியாவைச் சேரந்த ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை பி.சி.ஆர். பரிசோதனையில் மன்னாரைச் சேர்ந்த 5 பேருக்கும், முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 16 விமானங்கள் விமான சேவை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் 16 விமானங்கள் பயண நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
விமான பயணிகள் 753 பேர் விமான பயண வசதிகளை பெற்றுக் கொண்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த காலப்பகுதியில் 8 விமானங்களில் 285 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளனர்.
அத்துடன் இந்த காலப்பகுதியினுள் 495 பேர் 8 விமானங்களில் கட்டுநாயக்க விமான நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
வவுனியாவில் பணிபுரியும் பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் ஏனைய பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த 17 உத்தியோகத்தர்களிற்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்ட பலருக்கு கொரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குறித்த பிரிவில் பணிபுரியும் உத்தியோகத்தர்களிற்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதன் முடிவுகள் இன்று வெளியாகியிருந்தன.
அதன் அடிப்படையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் ஏனைய பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த 17 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் ஆனதால், காதலி அவரை உ றவினருடன் சே ர்ந்து க.ழு.த்.தை நெ.ரி.த்து கொ.லை செ.ய்.த ச ம்பவம் பெ.ரு.ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ ற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே மேல்மங்கலத்தில் இருந்து வைகைபுதூர் செல்லும் சாலையில், இருக்கும் பாலூத்து என்ற இடத்தில், கடந்த 21-ஆம் திகதி எ.ரி.ந்.த நி.லையில், ஆ ண் ஒ ருவரின் ச.ட.ல.ம் கி.ட.ந்.து.ள்.ள.து.
இது குறித்து தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், வி ரைந்து வந்த பொலிசார் உ.ட.லை மீ.ட்.டு பி.ரே.த ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின் நடத்தப்பட்ட முதற்கட்ட வி.சாரணையில், உ.யி.ரி.ழ.ந்.த.து திண்டுக்கல் மாவட்டம் விருவீடு கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ்(29) என்வர் தெரியவந்தது. இவர் கா.ணா.ம.ல் போ.ய்விட்டதாக கடந்த 15-ஆம் திகதி அங்கிருக்கும் காவல் நிலையத்தில் பு.கா.ர் கொ டுக்கப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமின்றி பி.ரே.த ப.ரிசோதனையிலும் இ.வ.ர் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு தா ன் இ.ற.ந்.தி.ரு.க்.கி.றா.ர் என்பதும் உறுதியானதால், பொலிசார் இந்த சம்பவம் தீ.வி.ர வி.சா.ர.ணை மேற்கொண்டனர்.
ஆனந்தராஜுன் சொந்த ஊர் எங்கோ இருக்க, இவர் இங்கு இ.ற.ந்.து கி.ட.ந்.த.து எப்படி என்று பொலிசார் வி.சாரணை மேற்கொண்டனர்.
அப்போது, ஆனந்தராஜ் வடுகபட்டியை சேர்ந்த விஜயகாந்தி என்பவரை காதலித்து வந்துள்ளார். அவரை பார்க்க சென்றவர் தான் திரும்பி வரவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து பொலிசார் விஜயசாந்தியை தே.டி.க் கொ ண்டிருந்த போது, விஜயசாந்தி அவருடைய உறவினர் பிரபாகரன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் செல்லுவது பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக பொலிசார் இ ருவரையும் வி.ர.ட்.டி பி.டி.த்.து.ள்.ள.ன.ர். அதன் பின் விஜயசாந்தியிடம் மே ற்கொண்ட வி.சாரணையில், நான் ஆனந்தராஜை உ யிருக்கு யிராக காதலித்தேன். ஆனால் அவர் எனக்கு து.ரோ.க.ம் செய்துவிட்டார். ஆனந்தராஜுக்கு வேறு இடத்தில் பெண் பார்த்து நிச்சயம் செய்துவிட்டனர்.
நான் இந்த விஷயம் கேள்விப்பட்டு, பிரபாகரனை அழைத்துகொண்டு, ஆனந்தராஜிடம் நியாயம் கேட்டேன். அப்போது எங்களுக்குள் த.க.ரா.று வரவும், ஆ.த்.தி.ர.த்.தி.ல் நாங்கள் இருவரும் ஆனந்தராஜை க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.ன்.று.வி.ட்.டோ.ம்.
அதன் பின், ச.ட.ல.த்.தி.ன் மீ து பெ.ட்.ரோ.ல் ஊ.ற்.றி எ.ரி.த்.து.வி.ட்.டு, திண்டுக்கல்லில் ஆசைப்பாண்டி என்பவர் வீட்டில் நாங்கள் த.லை.ம.றை.வா.க இ ருந்தோம்.
இந்த கொ.லை.க்.கு தி.ட்.ட.ம் போ.ட்.டு கொ.டுத்தது, என் அக்கா வித்யா தான் என்று கூற, பொலிசார் விஜயசாந்தி, வித்யா, ஆசைப்பாண்டி, பிரபாகரன் என 4 பேரையும் கை.து செ.ய்.து சி.றை.யி.ல் அ.டை.த்.த.னர்.
இந்திய மாநிலம் கேரளாவில் காதல் கணவனின் நடவடிக்கைகளில் ம.ன.மு.டை.ந்.த இரண்டு பிள்ளைகளின் தாயார் குளம் ஒ ன்றில் ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.டு.ள்.ள ச ம்பவம் குடும்பத்தினரை க.வ.லை.யி.ல் ஆ.ழ்த்தியுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் இரண்டு பி ள்ளைகளின் தாயார் ஒருவர் கு ளத்தில் ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.ட ச ம்பவத்தில், காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவரின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட ம.ன.க் க.வலையே காரணம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அம்பாடி பகுதியைச் சேர்ந்த பதீப் என்பவரின் மனைவி விஜயலட்சுமி என்பவரே நேற்று பகல் சுமார் 7.30 மணியளவில் கு ளம் ஒ ன்றில் ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.ட.வ.ர்.
அதிகாலையில் கோவிலுக்கு என கூறி வீட்டை விட்டு வெளியேறியவர், பின்னர் வீடு திரும்பாத நிலையில், சுமார் 7.30 மணியளவில் சட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.டா.ர். விஜயலட்சுமியை கா.ணா.ம.ல், உ றவினர்கள் சிலர் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தே.டி.யு.ள்.ள.ன.ர்.
ஆனால், அப்பகுதியில் உள்ள ஆ ழமான கு ளம் ஒன்றின் அருகே அவரது ஸ்கூட்டர் மற்றும் காலணிகள் க.ண்டெடுக்கப்பட்ட நிலையில், உரிய ப.ரிசோதனையில் கு ளத்தில் ச.ட.ல.த்.தை க.ண்டுபிடித்து.ள்ளனர்.
முதற்கட்ட வி.சாரணையில் இ து த.ற்.கொ.லை எ.ன்.றே பொ லிசார் உறுதி செய்துள்ளனர். க ணவனின் ந டவடிக்கைகளில் ம.ன.ம் உ.டை.ந்.து காணப்பட்டுள்ளார் விஜயலட்சுமி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில்,
திருமணத்திற்கு பின்னர் சில வ.ழக்குகளில் சி.க்.கி, க.ணவர் கை.தானதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நடவடிக்கைகளில் மாற்றம் வரும் என கருதி இருவரும் பெங்களூரு சென்று அங்கே வசித்து வந்துள்ளனர்.
ஆனால் அவரது நடவடிக்கையில் எந்த மாறுதலும் இல்லை என தெரிய வந்த நிலையில், மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பியுள்ளனர். இதனிடையே, விஜயலட்சுமியின் கணவர் மீண்டும் கை.தா.கி சி.றை.யி.ல் அ.டை.க்.க.ப்.ப.ட்.ட.து.ம், ம.ன.மு.டை.ந்து கா ணப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரபல நடிகை ஜெயஸ்ரீ ராமய்யா த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்ட நிலையில் இ.ற.ப்.ப.த.ற்.கு முன்னர் அவரின் டைரியில் எழுதியிருந்த விடயங்கள் குறித்த அ.தி.ர்.ச்.சி தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல கன்னட நடிகையும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான ஜெயஸ்ரீ ராமய்யா சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் தூ.க்.கி.ட்டு த.ற்கொ.லை செ.ய்.து கொ ண்டார்.
ம.ன அ.ழுத்தத்தில் இருந்த நிலையிலேயே அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஜெயஸ்ரீயின் டைரியில் அவர் எழுதியிருந்த விடயங்கள் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அதில், தான் செய்த த.வ.று.க.ள் குறித்து அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, எனது மாமனார் கிரிஷை நான் மிகவும் தொ.ந்.த.ர.வு செ.ய்துள்ளேன். அவர் மீது சில பொ ய்யான கு,ற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளேன், எனது மாமியார் மற்றும் குடும்பத்தினர் அளித்த பல பரிந்துரைகளை ஏற்கத் த வறிவிட்டேன்.
எனது மாமியார் பற்றி பல பொ ய்களை ஊடகங்களுக்குச் சொல்லி அவரை சி.க்.க.லி.ல் ஆழ்த்தினேன். அவரது பெயரைக் கெடுக்கும் நோக்கத்துடன் செய்தேன், ஆனால் நான் எனது சொந்த பெயரைக் கெடுத்து கொண்டேன்.
என் பி.ர.ச்.ச.னை.க.ளு.க்.கு நானே காரணமே தவிர என் மாமனார் கிடையாது. நான் ம.ன அ.ழுத்தத்தில் இருந்து வெளியில் வர அவர் உதவினார்.என் தோ ல்விக்கு நானே காரணம், என்னை மன்னித்து விடுங்கள் என எழுதப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு தன்னை சொத்துக்காக வீட்டிலிருந்து மாமனார் து.ர.த்.தி.ய.டி.த்.தா.ர் என ஜெயஸ்ரீ பொலிசில் பு.கா.ர் அளித்திருந்தார்.
இப்போது டைரியில் அவர் எழுதியுள்ளதை வைத்து பார்க்கும் ஜெயஸ்ரீ முன்னர் கூறிய கு ற்றச்சாட்டுகள் பொய்யானவை என தெரியவருகிறது. எப்படியிருந்தாலும் அவர் மரணம் தொடர்பில் பொலிசார் தொடர்ந்து தீவிர வி.சாரணை நடத்தி வருகின்றனர்.
ச.ட்.ட.வி.ரோ.த.மா.ன முறையில் ம.ர.க்.க.ட.த்.த.லி.ல் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரை வவுனிய, மடுகந்த விசேட அதிரடிபடையினர் கைது செய்துள்ளனர்.
கெப்பிற்றிக்கொல்லாவை காட்டுப்பகுதியில் மரங்கள் க.ட.த்.த.ப்.ப.டு.வ.தா.க விசேட அதிரடிபடையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மடுகந்த விஷேட அதிரடிபடையினரின் பொறுப்பதிகாரி ஆர்.எம்.வி. நிமால் தலைமையிலான,
12 பேர் கொண்ட குழுவினரால் குறித்த பகுதியை சு.ற்.றி.வ.ளை.த்.த போது கெப்பிற்றிக்கொலாவ பகுதியை சேர்ந்த 31 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதுடன், மரத்தினை வெ.ட்டுவதற்கு பயன்படும் இயந்திரத்தினையும் கை.ப்பற்றினர்.
இதேவேளை, அ.றுக்கப்பட்டு க.ட.த்.தி.ச் செல்லப்படவிருந்த மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான மரங்களையும், மரக்குற்றிகளையும் மீ.ட்.டு.ள்.ள.ன.ர்.
இலங்கையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ள நிலையில் கொவிஷீல்ட் தடுப்பூசியால் நேரக்கூடிய பக்க விளைவுகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நோயாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கென பல வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களில் கொவிஷீல்ட் தடுப்பூசியால் நேரக்கூடிய பக்க விளைவுகளும் இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி பொதுவான பக்க விளைவுகளாக வலி, தொடும் போது வலி, சிவத்தல், தோலில் அரிப்பு ஆகியவை அடங்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் ஊசி போடப்பட்ட இடத்தில் வீக்கம், கண்டல் காயம் ஆகியவையும் எதிர்பார்க்கப்படுகிறதாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை களைப்பு, குமட்டல், காய்ச்சல் போன்ற உணர்வுகளும் பொதுவான பக்கவிளைவுகளில் அடங்கும் என்பதுடன், லேசான காய்ச்சல், மூட்டு வலி மற்றும் தசை வலி ஆகியனவும் பொதுவான பக்கவிளைவுகளாக காணப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், தலை சுற்றல், பசியின்மை, வயிற்று வலி மற்றும் தோலின் மீது செந்நிறப் பொட்டுக்கள் போன்றவை அசாதாரணமான பக்க விளைவுகளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் கொவிட்19 தடுப்பூசி வழங்கும் பணிகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
5 மாவட்டங்களிலும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொவிட்19 தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி நாளை தொடக்கம் மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
யாழ்.மாவட்டத்துக்கு 5 ஆயிரத்து 820 டோஸ்களும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு ஆயிரத்து 160 டோஸ்களும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஆயிரத்து 300 டோஸ்களும், வவுனியா மாவட்டத்துக்கு ஆயிரத்து 700 டோஸ்களும், மன்னார் மாவட்டத்துக்கு ஆயிரத்து 800 டோஸ்களும் கோரப்பட்டன.
அதன் முழுமையான தொகை டோஸ்கள் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளன. யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களுக்கும் கோரப்பட்டன.
எனினும் அது தனியான திட்டத்தின் ஊடாக வழங்கப்படுமென சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை – மட்டக்களப்பு பிராதன வீதியின் புனானை பகுதியில் இன்று தனியார் பேருந்தொன்று த.டம்புரண்டு விபத்திற்கு இலக்காகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்த 13 பேர் ப.டு.கா.ய.ம.டை.ந்.த நி.லையில் வாழைச்சேனை வை.த்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்தொன்றே இவ்வாறு விபத்திற்கு இலக்காகியுள்ளது.
பேருந்து புனானை பகுதியில் பயணித்த போது முன்னாள் சென்ற வாகனத்தை முந்தி செல்லமுற்பட்ட நிலையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி த.டம்புரண்டுள்ளதாக ஆரம்ப கட்ட வி.சாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 13 பேரில் மூவர் மே.லதிக சி.கிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மா.ற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலதிக வி.சாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியாவிலும் நாளை (30.01) முதல் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இந்திய அரசாங்கத்தால் இலங்கை அரசாங்கத்திற்கு 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
அவற்றை பல்வேறு மாவட்டங்களிலும் தேவையின் பொருட்டு பயன்படுத்துவதற்கான நடவடிக்கையினை சுகாதாரத் துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் முதற்கட்டமாக நாளை (30.01) 300 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன. வவுனியா வைத்தியசாலையில் வைத்து இத் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளதுடன்,
சுகாதாரத் துறையினருக்கே முதற்கட்டமாக தடுப்பூசிகள் ஏற்படவுள்ளன. தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக முதியவர்கள், எனப் பலருக்கும் இத் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனளர்.
வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று (29.01.2021) காலை இடம்பெற்ற விபத்தில் மோட்டார்சைக்கிளில் சென்ற குடும்பப் பெண் ஒருவர் கா.யமடைந்துள்ளார். இந்த நிலையில் குறித்த பெண் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக தரித்து நின்ற கார் பிரதான கண்டி வீதியில் செல்ல முற்படும்போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற குடும்பப் பெண் மீது மோ.திய நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது .
இதன்போது கா.யமடைந்தவர் உடனடியாக பொலிஸாரினால் அங்கிருந்து வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அத்துடன் விபத்தை ஏற்படுத்திய கார் பொலிஸ் நிலையத்தில் த.டுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இவ்விபத்து குறித்து மேலதிக வி.சாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலாளரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களினால் மழைக்கு மத்தியிலும் செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் இன்று (2021.01.29 ) காலை 10.45 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வேலணை பிரதேச செயலாளருக்கு வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலராக இடமாற்றம் செய்யப்பட்டு வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலாளர் வேலணை பிரதேச செயலாளராக திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்தே எமது பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை உடன் நிறுத்து, யாருக்கு இலாபமீட்ட இந்த இடமாற்றம், மாற்றாதே மாற்றாதே எமது பிரதேச செயலாளரை மாற்றாதே, எமது பிரதேச செயலாளர் எமக்கு வேண்டும்,
தேவை தேவை எமது பிரதேச செயலாளரே எமக்கு தேவை போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
கவனயீர்ப்பு போராட்ட நிறைவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதேச செயலாளரின் இடமாற்றம் இரத்துச்செய்யும் மகஐரை போராட்ட இடத்திற்கு வருகை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
கோவிட் -19 நோ.யால் பா.தி.க்.க.ப்.ப.டு.வ.த.ற்.கா.ன அ.தி.க ஆ.ப.த்.து இருப்பதாக கருதுபவர்களை சோ.தி.க்.க சீனா ஆ.சனவாய் வழியாக துணியை பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
கடந்த வாரம் பெய்ஜிங்கில் உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் -19 வ.ழக்குகளுடன் சுற்றுப்புறங்களில் வசிப்பவர்களிடமிருந்து அதிகாரிகள் ஆ.சனவாய் வழி ஸ்வாப் (Anal Swab) எடுத்தனர். தனிமைப்படுத்தப்பட்டவர்களும் சோ.த.னை.க்.கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சமீபத்திய வாரங்களில் சீனாவில் மீண்டும் கொரோனா தொ.ற்று அதிகரித்துவருவதால், நாடு முழுவதும் வெகுஜன சோ.த.னை பி.ரச்சாரங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அவை தற்போது வரை பெரும்பாலும் தொண்டை மற்றும் மூக்குத் துணிகளைப் பயன்படுத்தி சோ.த.னை நடத்தப்படுகின்றன.
ஆனால், வைரஸின் தடயங்கள் சுவாசக் குழாயைக் காட்டிலும் ஆ.சனவாயில் நீண்ட காலம் நீடிக்கும் என்பதால், ஆ.சனவாய் வழி (குடல்) ஸ்வாப் முறை “பா.திக்கப்ப.ட்டவர்களைக் கண்டறியும் வீதத்தை அதிகரிக்கக்கூடும்” என்று பெய்ஜிங்கின் யுவான் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் லி டோங்செங் தெரிவித்தார்.
இதுவரை மூக்கு மற்றும் தொண்டை வழி சோ.த.னை.யை.யை மேற்கொண்டு எ.தி.ர்.ம.றை.யா.ன முடிவுகளை பெற்ற பலர், Anal Swab சோ.த.னை.யி.ல் நே.ர்மறையான முடிவுகளைப் பெற்றதாக மறுத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Anal Swab சோ.த.னை முறை தொடங்கியதிலிருந்து சீனாவில் சமூக வலைத்தளங்களில் ஆதரவான மற்றும் கே.ளிக்கையான கலவையுடன் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
நெட்டிசன்கள் சிலர் தாங்கள் முன்னதாகவே சீனாவுக்கு திரும்பிவிட்டதை நினைத்து அதிர்ஷ்டமாக நினைக்கின்றனர். மேலும், தற்போது இந்த வகை சோ.த.னை.க்.கு உட்படுத்தப்பட்டவர்கள் தங்கள் அனுபவத்தை நகைச்சுவையுடன் பதிவிட்டுவருகின்றனர்.
கேரளாவில் திருமணமான 28 நாளில் புதுப்பெண் வீட்டு கழிப்பறையில் இ.றந்த நிலையில் அடுத்த சில நாட்களில் அவர் மாமியாரும் உ.யிரிழந்துள்ளார்.
சரத் என்பவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார். அவருக்கும் ஆதிரா (24) என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்காக சரத் சொந்த ஊரான கேரளாவுக்கு வந்தார்.
இந்த நிலையில் திருமணமான 28 நாட்களில் ஆதிரா கணவர் வீட்டின் கழிப்பறையில் இ.றந்து கிடந்தார். அவர் க.த்.தி.யா.ல் தன்னுடைய க.ழு.த்.து மற்றும் கை.யை அ.று.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டதாக பி.ரே.த ப.ரிசோதனையில் தெரியவந்தது.
அந்த சமயத்தில் ஆதிராவின் கணவர் வெளியில் சென்றிருந்தார் எனவும் தெரியவந்துள்ளது. ஆனால் ஆதிரா த.ற்.கொ.லை செ.ய்.ய.வி.ல்.லை, அ.வ.ரை கொ.லை செ.ய்.து.வி.ட்.ட.ன.ர் என குடும்பத்தார் கு.ற்றஞ்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் ஆதிரா இ.றந்த சில நாட்கள் கழித்து அவரின் மாமியாரான ஷாயமளா கோழிப்பண்ணையில் ச.ட.ல.மா.க க.ண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அவரும் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது. மருமகள் உ.யிரிழந்ததால் மிகுந்த மன அ.ழுத்தத்தில் இருந்த ஷாயமளா இம்முடிவை எடுத்ததாக தெரிகிறது.
ஏற்கனவே ஆதிரா த.ற்.கொ.லை.க்.கா.ன கா.ர.ண.ம் இன்னும் தெரியாத நிலையில் ஷாயமளா உ.யி.ரை மா.ய்.த்.து.க் கொ.ண்டது குடும்பத்தாரை அ.தி.ர்.ச்.சி.யி.ல் ஆ.ழ்த்தியுள்ளது.
Wolverhamptonஇல் வசிக்கும் Gurpreet Singh (43), ப ள்ளிக்கு செ ன்றிருந்த பி.ள்ளைகளை அ ழைத்துக்கொண்டு வே லையிலிருந்து வீ டு தி ரும்பிய நி.லையில், அ வரது ம னைவி Sarbjit Kaur (38) த ரையில் வி.ழு.ந்.து கி.ட.ப்.ப.தை.க் க.ண்.டு பி.ள்.ளை.க.ள் அ.ல.றி ச.த்.த.மி.ட, உ டனே பொ.லிசா.ரை அ.ழை.த்.தா.ர்.
பொலிசார், வீ டு இருந்த நி லையைக் க ண்டு வீ.ட்டில் கொ.ள்.ளை.ய.ர்.க.ள் பு.கு.ந்.தி.ரு.க்.க.லா.ம் எ ன க ருதி கொ.ள்.ளை.ய.ர்.க.ளை தே.டு.ம் மு.யற்சியில் தீ.வி.ர.மா.க இ.றங்கியுள்ளனர்.
இ தற்கிடையில், Gurpreet வீ ட்டிலுள்ள CCTV க மெராக்கள் எ துவும் வே லை செ.ய்யாததால், அ க்கம் ப க்கத்து வீ டுகளிலுள்ள க மெராக்களை பொ.லிசார் ஆ.ய்.வு செ.ய்துள்ளனர்.
அ.தி.ல், மு.க்.கி.ய ஆ.தா.ர.ம் ஒ.ன்.று சி.க்.க, வ.ழ.க்.கே தி சைமாறியது. Sarbjit Kaur இ.ற.ந்.த அன்று காலை, ப ர்தா அ ணிந்த ஒ ரு பெ ண் வீ ட்டுக்குள் வ.ருவதையும், சி றிது நே ரத்திற்குப் பி ன் அ வரும், Gurpreetம் வீ ட்டிலிருந்து வெ.ளியேறுவதையும் கா ண மு டிந்தது.
ஆ கவே பொ லிசாரின் ச.ந்.தே.க.ம் Gurpreet மீ து தி ரும்பியு ள்ளது. வீ ட்டில் எ.ந்த பொ ருட்களும் தி.ரு.ட்.டு போ.க.வி.ல்.லை எ ன்பதையும், அ ந்த வீ.ட்டின் க.த.வை மி ன்னணு மு றையில் ம ட்டுமே தி றக்க மு டியும் எ.ன்பதையும் க ருத்தில் கொ ண்ட பொ லிசார் Gurpreetஐ கை.து செ ய்தனர்.
அ ந்த ப ர்தா அ ணிந்த பெ ண் இ துவரை சி.க்.க.வி.ல்.லை. அ.வ.ர் Gurpreet உ.டன் மு.றை.த.வ.றி.ய உ.ற.வு வை த்திருக்கும் ஒ ரு பெ ண்ணாக இ.ருக்கலாம் எ ன்றும், இ ருவருமாக சே ர்ந்து Sarbjit Kaurஐ கொ.லை செ.ய்.தி.ரு.க்.க.லா.ம் எ ன்றும் பொ லிசார் க ருதுகின்றனர்.
நே.ற்.று Gurpreet சி.றை.யி.ல.டை.க்.க.ப்.ப.ட்.டா.ர், அ வ ர் கு றைந்தது 19 ஆ.ண்டுகள் சி.றை.வா.ச.ம் அ னுபவிக்கும் வ கையில் தீ.ர்.ப்.பு வ.ழங்கப்பட்.டுள்ளது.