15 வ.ய.தா.ன பா.ட.சா.லை மா.ண.வி ஒ.ரு.வ.ரை து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.த.தா.க. தெரிவித்து சந்தேகநபர் ஒருவரை அத்துருகிரிய பொலிஸார் கை.து செய்துள்ளனர்.
ச ந்தேக நபர் இரண்டு ஆண்டுகளாக ஆ.பா.ச கா.ணொ.ளி.க.ளை கா.ண்பித்து சி.று.மி.யை து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு, சி.று.மி ச ந்தேகத்திற்கிடமான மாத்திரையை எடுத்துக் கொண்டார், இதனை அவதானித்த தந்தை, அது குறித்து விசாரித்துள்ளார்.
அ து க.ருத்தடைக்காக எ டுத்துக்கொ ள்ளப்பட்ட மா.த்திரை எ ன தெ.ரியவந்தது. இ து கு றித்து பொ லிஸாருக்கு அ றிவிக்கப்பட்ட நி லையில், ச ந்தேகநபர் கை.து செ ய்யப்பட்டு ள்ளார்.
சந்தேகநபர் பல சந்தர்ப்பங்களில் பெற்றோருக்கு தூக்க மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்கு வந்து சி.று.மி.யை து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.து.ள்.ள.தா.க பொலிஸாரின் வி சாரணையில் தெரியவந்துள்ளது.
விமான நிலையங்கள் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மூன்று தடவைகள் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதன் பின்னரே,
நாடு முழுவதும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நாட்டுக்குள் வரும் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். ஆரம்பத்தில் தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
அதனைத் தொடர்ந்து மேலும் ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் அவர்கள் மற்றொரு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
14 நாட்கள் முடிந்த பிறகு, மூன்றாவது பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்படும். இந்தப் பரிசோதனை முடிவில் எதிர்மறை முடிவு வரும் பட்சத்தில் மாத்திரமே சுற்றுலாப் பயணிகள் நாடு முழுவதும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
சுற்றுலாப்பயணிகளால் உள்ளூர் மக்களுக்குக் கொரோனா வைரஸ் பரப்புவதற்கான ஆபத்து இல்லை என்பதை உறுதிப்படுத்த வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளன.
நாளொன்றுக்கு பத்து விமானங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படவுள்ளது. நாட்டுக்கு வர விரும்பும் இலங்கையர்களுக்கு ஒரு விமானத்தில் 75 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் நாளொன்றுக்கு 750 இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் யாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவர் கொரோானா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் கற்பதற்காகப் பதுளையிலிருந்து வந்து நல்லூரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த முகாமைத்துவபீட மாணவிக்கே கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பிலிருந்து வந்து பூநகரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற இ.போ.சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்து காரொன்றின் மீது மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு 11.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேருந்து பயணிகளை இறக்கிய பின் கோண்டாவில் சாலைக்கு செல்லும்போது, ஆணைப்பந்தியூடாக இலுப்பையடிச் சந்தியை திடீரென கடந்த கார் மீது மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் காரில் பயணித்தவர்களில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் கார் கடுமையாக சேதமடைந்துள்ளது.
விபத்தில் தொலைபேசி கம்பம், மின்விளக்கு கம்பம் மற்றும் அருகிலிருந்த பேருந்து தரிப்பு நிலையம், ஆடைகள் விற்பனை நிலையத்தின் முகப்பு என்பனவும் சேதமடைந்துள்ளன.
இதனால் ஆடைகள் விற்பனை நிலையத்திற்குள் உறங்கிக் கொண்டிருந்த ஒருவரும் தலையில் கடும் காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை பேருந்து மோதிய காரில் பயணித்தவர்கள் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் இவர்கள் அலுவலக விடயமாக யாழ்ப்பாணத்திற்கு வந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் காயமடைந்த காரில் பயணித்த நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா நகரில் சில இடங்கள் முடக்கத்தில் உள்ள போதிலும் பட்டாணிச்சூர் கிராமத்தின் எந்தவொரு பகுதியும் முடக்கத்தில் இல்லை என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பட்டாணிச்சூர் முதலாம், இரண்டாம், மூன்றாம் ஆகிய ஒழுங்கைகள் முடக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு நேற்று (21.01) மாலை 6.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில்,
இச் செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்பதுடன் அப்பகுதியில் சில வீடுகள் மாத்திரமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு பிரிவினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பட்டாணிச்சூர் கிராமத்தின் சில பகுதிகளை தனிமைப்படுத்துவதற்கு உயர் அதிகாரிகளின் அனுமதிக்காக காத்திருப்பில் உள்ள போதிலும் இன்று (22.01) காலை 8.00 மணி நிலவரப்படி குறித்த கிராமத்தில் எந்தவொரு பகுதியிலும் தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்ப்படுத்தப்படவில்லை.
அத்துடன் வவுனியா மாவட்டத்தில் பஜார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை சுற்றுவட்ட வீதி, மில் வீதி, சூசைப்பிள்ளையார் குள வீதி, கந்தசுவாமி கோவில் வீதி, ஹொரொவப்பொத்தானை வீதியின் ஒரு பகுதி ஆகியன மாத்திரமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.
பட்டாணிச்சூர் முதலாம், இரண்டாம், மூன்றாம் ஒழுங்கைகளில் உள்ள மக்களின் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கடன் பிரச்சனை காரணமாக தம்பி மனைவியை அண்ணன் கொ.டூ.ர.மா.க கு.த்.தி கொ.லை செ.ய்.த ச ம்பவம் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏ ற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் ஈவிஎஸ் நகரைச் சேர்ந்த தம்பதி சுந்தரமூர்த்தி (37)-சொர்ணப்ரியா (30). இந்த தம்பதிக்கு பெங்களூருவில் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், கொரோனா காரணமாக சொந்த ஊர் திரும்பிய இவர்கள் வீட்டில் இருந்த படி வேலை செய்து வந்துள்ளனர். சுந்தர மூர்த்திக்கு ராஜகோபால் (40) என்ற அண்ணன் உள்ளார்.
இவர் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் தம்பியின் வீட்டில் வசித்து வந்துள்ளார். ராஜகோபால் சொந்தமாக நர்சரி பள்ளி ஒன்றை நடத்தி வரும் நிலையில், அப்பள்ளியின் தாளாளராக அவரது மனைவி வசந்தா செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், பள்ளியை மேற்படி நடத்துவதில் பணம் தேவைப்பட்டதால் தம்பியின் மனைவியான சொர்ணப்ரியாவிடம் அவ்வப்போது ராஜகோபால் கடன் வாங்கி வந்துள்ளார்.
இப்படி 15 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ளார். கணவனின் அண்ணனுக்கு முடிந்த வரை பண உதவி செய்து வந்த சொர்ணபுரியாவுக்கு அண்மையில் பண நெ.ரு.க்.க.டி ஏற்பட்டுள்ளது.
இதனால், கொடுத்த பணத்தை ராஜகோபாலிடம் சொர்ணப்ரியா கேட்டுள்ளார். அப்போது ராஜகோபாலை சொர்ணப்ரியா தகாத வார்த்தையால் தி ட்டியுள்ளார்.
இதனால் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த ராஜகோபால், சொர்ணப்ரியாவை கொ.லை செ.ய்.ய திட்டமிட்டுள்ளார். அதற்காக புதிய க.த்.தி.யை வாங்கி வந்த அவர், கடந்த செவ்வாய்க்கிழமை சொர்ணப் ப்ரியா வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து உள்ளே சென்று, தொ.ண்.டை.யி.ல் கொ.டூ.ர.மா.க கு.த்.தி.யு.ள்.ளா.ர்.
இதனால் சொர்ணப் ப்ரியா சம்பவ இடத்திலே து.டி.து.டி.க்.க இ.ற.ந்.து.ள்.ளா.ர், இதையடுத்து, கொ.லை செ.ய்.ய பயன்படுத்திய க.த்.தி.யு.ட.ன் ராஜகோபால் அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு சென்று ச.ர.ண.டை.ந்.து.ள்.ளா.ர். பொலிசார் இது குறித்து வி.சா.ர.ணை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் கிராமப்பகுதி ஒன்றில் 14 வயதேயான சி.று.மி ஒருவருக்கே இந்த கொ.டூ.ர ச.ம்.ப.வ.ம் ஏற்பட்டுள்ளது. திங்களன்று சுமார் 5 மணியளவில், தவறிழைத்ததாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
ஆனால் சில மணி நேரம் கடந்த நிலையில், சி.று.மி வீடு திரும்பாதது கண்டு, கலக்கமுற்ற பெற்றோர் மற்றும் உறவினர்கள், சி.று.மி.யை தே.டி அலைந்துள்ளனர்.
இந்த நிலையில் புதர்களுக்கு இடையே அ.ழு.கு.ரல் ஒன்று கேட்கவே, தவிப்புடன் சென்று பார்த்தவர்களுக்கு அ.தி.ர்.ச்.சி காத்திருந்தது. சி.று.மி கொ.டூ.ர.மா.க தா.க்.க.ப்.ப.ட்.டு, உ.யி.ரு.ட.ன் பு.தை.க்.க.ப்.ப.ட்.டி.ரு.ந்.தா.ர்.
மருத்துவ சோதனையில் அவர் சீ ரழிக்கப்பட்டது உறுதியான நிலையில், 35 வயது சந்தேக நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். சம்பவத்தின்போது, தனியாக சி.க்.கி.ய சி.று.மி.யை, அந்த 35 வயது நபர் க.ட.த்.தி.ச் செ.ன்.று சீ.ரழித்துள்ளார்.
பின்னர் பள்ளம் ஒன்றில் தள்ளிவிட்டுள்ளார். ஆனாலும் தாம் பொலிசில் சி.க்.க வாய்ப்பிருப்பதை உணர்ந்த அந்த நபர், சி.று.மி.யை க.ல்.லா.ல் அ.டி.த்.து, பின்னர் இ.ற.ந்.த.தா.க கருதி உ.யி.ரு.ட.ன் இருந்த சி.று.மி.யை பு.தை.த்.து.ள்.ளா.ர்.
போ.தை.ப் பொருள் வாங்குவதற்காக தனது சிறுநீரகத்தை 20 லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்த நபர் குறித்து மஹரகம பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
துணிகளைத் தி.ரு.டி விற்பனை செய்து வந்த நபர் ஒருவரை மஹரகம பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், குறித்த நபரிடம் மேற்கொண்ட வி சாரணையின் போது அவர் இதனை கூறியுள்ளனர்.
சந்தேக நபர் மஹரகம பகுதியில் நடைபாதையில் விற்பனையாளர்களிடமிருந்து 1.5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஆடைகளை தி.ரு.டி புறக்கோட்டையில் உள்ள பல கடைகளுக்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து இரண்டு கிராம் மற்றும் 150 மில்லிகிராம் ஹெ.ரோ.யி.ன் கைப்பறப்பட்டுள்ளது. 36 வயதான சந்தேக நபர் பேலியகொடையில் உள்ள துட்டுகேமுனு மாவத்தை பகுதியில் வசிப்பவர் எனவும், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீரர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள சர்வதேச ஒருநாள் மற்றும் டுவன்ரி20 போட்டித் தொடர்களில் பங்கேற்பதற்காக பயிற்சி பெற்று வந்த இரண்டு வீரர்களே கொவிட் தொற்றினால் பா திக்கப்பட்டுள்ளனர்.
இந்த கிரிக்கெட் வீரர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது. கொவிட் தொற்றுக்கு இலக்கான இரண்டு வீரர்களும் கொவிட் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
இந்த கிரிக்கெட் வீரர்களுக்கு எவ்வாறு கொவிட் தொற்று ஏற்பட்டது என்பது குறித்து வி சாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர். பயிற்சியில் ஈடுபட்ட அனைத்து வீராகளும் இந்த தொற்று உறுதியான வீரர்களுடன் தொடர்பு பேணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் ‘சைட் சிட்டி’ பகுதியை சேர்ந்த 61 வயதுடைய நபர் ஒருவரே கொரோனா தொற்றிற்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில் அவரது உடல் இன்று (21.01.2021) மதியம் 12.30 மணியளவில் வவுனியா பூந்தோட்டம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
குறித்த நபர் கடந்த 30 ஆம் திகதி சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 16 ஆம் திகதி குறித்த நபருக்கு வைத்தியசாலையில் வைத்து பீ.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(19.01.2021) காலை உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உடலை தகனம் செய்யும் வசதிகள் மன்னார் மாவட்டத்தில் இன்மையினால் இரண்டு நாட்களின் பின்னர் இன்று (21.01) பலத்த பாதுகாப்புடன் வவுனியா பூந்தோட்டம் மயானத்திற்கு சடலம் எடுத்து வரப்பட்டு மின்சாரம் மூலம் தகனம் செய்யப்பட்டது.
அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 198.26 ரூபாவாக பதிவாகியுள்ளது. இது இலங்கை வரலாற்றில் இலங்கை ரூபா அதிக வீழ்ச்சியடைந்த முதலாவது சந்தர்ப்பமாகும்.
அத்துடன் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 192.85 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை தாமதப்படுத்த முடியாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சுகாதார பாதுகாப்பு முறையை பின்பற்றி பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவது பெற்றோரின் கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உலகமே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் மாணவர்களின் பாடசாலை வாழ்க்கையை பாதுகாக்க வேண்டும்.
பாடசாலைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எனினும் மாணவர்களை சுகாதார பாதுகாப்புடன் பாடசாலைக்கு அனுப்பும் நடவடிக்கைகளை உரிய முறையில் பெற்றோர் மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஹட்டன் பிரதான பாடசாலை ஒன்றில் 20 மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஹட்டன் நகரத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலை விடுதியில் 20 மாணவர்கள் உட்பட பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அந்த விடுதியில் கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட 2 மாணவிகள் ஹட்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டிக்கோயா நகர சபையில் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
அந்த பாடசாலையில் 10ஆம் 11ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவிகள் இருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு மாணவிகளில் ஒருவர் இதற்கு முன்னர் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர் எனவும்,
அந்த மாணவி மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்தவர் என சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். மற்றைய மாணவி மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் 12 நாட்களுக்கு முன்னர் விடுதிக்கு வந்துள்ளார்.
இரண்டு மாணவிகளும் 18 மற்றும் 19ஆம் திகதிகள் பாடசாலைக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. விடுதி முழுவதும் கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொவிட்19 வைரஸ் பரவல் காரணமாக 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையம் இன்றையதினம் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.
முதலாவது விமானம் இன்று அதிகாலை 2.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. இன்று முதல் வழமை போன்று அனைத்து நாடுகளிலிருந்தும் விமானங்கள் இலங்கை வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயற்பாடு தொடர்பில் கண்டறிய சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உட்பட அதிகாரிகள் குழுவொன்று நேற்று கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
இதன்போது நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் சுகாதார வசதி மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கை இடம்பெறும் முறை தொடர்பில் அமைச்சர் உட்பட குழுவினர் கண்கானித்துள்ளனர்.
சுற்றுலா பணிகள் மற்றும் நாட்டு மக்களும் எந்த வகையிலும் தொடர்புபடாத வகையில் செயற்பாடுகள் அமையும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் வாங்கிய கடனுக்காக வங்கி, வீட்டை பறிக்க தயாரான நிலையில் ரப்பர் தொழிலாளிக்கு லொட்டரியில் ரூ 12 கோடி பரிசு விழுந்துள்ளது.
கேரளாவின் கைதாச்சல் கிராமத்தை சேர்ந்தவர் போருண்ண ராஜன். ரப்பர் அறுக்கும் தொழிலாளியான இவருக்கு கேரள அரசின் கிறிஸ்துமஸ் பண்டிகை லொட்டரியில் ரூ. 12 கோடி விழுந்தது.
தனக்கு லொட்டரியில் பரிசு விழ தன் வீட்டருகேயுள்ள முத்தப்பன் சாமிதான் காரணம் என்று ராஜன் கருதுகிறார். இதனால், முத்தப்பன் கோயிலை பெரிதாக எடுத்து கட்டுவதற்கு தனக்கு விழுந்த பரிசு தொகையில் இருந்து குறிப்பிடத்தக்க தொகையை ராஜன் ஒதுக்கியுள்ளார்.
இது குறித்து ராஜன் கூறுகையில், வங்கியில் நான் வாங்கியிருந்த கடனை அடைக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தேன். எனது வீட்டை கூட பறிமுதல் செய்ய வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த சமயத்தில்தான் லொட்டரி சீட்டை வாங்கினேன்.
என் முத்தப்பன் அருளால் இக்கட்டான சூழலில் எனக்கு லாட்டரியில் பரிசு விழுந்தது. இந்த ஒற்றை லொட்டரியால் என் வாழ்க்கையே மாறிப் போனது என கூறியுள்ளார்.
ராஜனுக்கு மனைவி மற்றும் இரு மகள்கள், மகன் உண்டு. தற்போது, லொட்டரியில் விழுந்த பணத்தை கொண்டு புது வீடு கட்டுவதற்கான வேலையை அவர் தொடங்கியுள்ளார்.
இந்திய மாநிலம் பீகாரில் 13 வயதே ஆகும் சி.று.மி.யை பணத்துக்காக 2 பேருக்கு பெற்றத் தாயே விற்றுள்ள சம்பவம் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் கடந்த செவ்வாய்க்கிழமை சிப்பாபரோட் காவல் நிலையப் பகுதியில் 13 மூன்று வயது சி.று.மி ஒருவர் சாலையோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டறியப்பட்டார்.
அவர் கு.ழ.ந்.தை.க.ள் நலக் குழு (CWC) முன் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரைப் பற்றிய பல தி.டு.க்.கி.டு.ம் தகவல்கள் வெளிவந்தன. ஒன்பதாம் வகுப்பு படித்துவந்த அவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு வையனுடன் நட்பாகப் பழகிவந்துள்ளார்.
இந்த விஷயம் அவரது தாய்க்கு தெரியவந்தது. இதனால் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த அவர் ம க்களை உடனடியாக திருமணம் செய்துகொடுக்க முடிவு செய்துள்ளார்.
இதனையடுத்து, சிடாபரோட் பகுதியைச் சேர்ந்த பன்வாரி (27) என்பவரிடம் ரூ. 1 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு கடந்த ஆண்டு டிசம்பர் 7-ஆம் திகதி, த.ன.து ம.க.ளை வ.லு.க்.க.ட்.டா.ய.மா.க தி.ருமணம் செ.ய்து வை.த்துள்ளார்.
ஆனால் அவருடன் வாழ விருப்பமில்லாமல் சி.று.மி ஓடிவந்துள்ளார். அப்படியும் விடாமல், அவரது தாய், சித்தி மற்றும் சித்தப்பா சேர்ந்து, அவரை மீண்டும் டிசம்பர் 24-ஆம் திகதி அதே பகுதியில் முகேஷ் என்பவருக்கு நிர்பந்தமாக திருமணம் செய்துகொடுத்துள்ளார்.
முகேஷிடமும் ரூ. 1.25 லட்சம் பணத்தை வாங்கியுள்ளார் சி.று.மி.யி.ன் தாய். இப்படி 17 நாட்களில் அந்த சி.று.மி 2 வெவ்வேறு ஆண்களிடம் பணத்துக்காக வி.ற்கப்பட்டுள்ளார்.
முகேஷின் வீட்டில் அ.டை.ப.ட்.டி.ரு.ந்.த சி.று.மி, எப்படியோ தப்பித்து வெகு தூரம் ஓடியுள்ளார். பின்னர் தெருக்களில் பசியும் பட்டினியாக அனாதையாக சுற்றித்திறித்துள்ளார். இந்த நிலையில் தான் காவல்துறையின் கண்ணில் சி.க்.கி.யு.ள்.ளா.ர்.
சி.று.மி வாக்குமூலம் கொடுத்ததன் அடிப்படையில், பொலிஸார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த திங்களன்று பன்வாரி, முகேஷ் மற்றும் கீதா சிங், திரிலோக் என அடையாளம் காணப்பட்ட இரண்டு நபர்களையும், பாதிக்கப்பட்ட சி.று.மி.யி.ன் தா யையும் போலீசார் கை.து செய்தனர்.
மேலும் இந்த விவகாரத்தில் கு.ற்.ற.ம் சா ட்டப்பட்ட மற்றவர்கள் இன்னும் கை.து செய்யப்படவில்லை. பா.திக்கப்பட்ட மைனர் சி.று.மி.க்.கு கவுன்சிலிங் கொடுத்து, Baran-ல் உள்ள கு.ழ.ந்.தை.க.ள் காப்பகத்திற்கு அனுப்ப Child Welfare Committee உத்தரவிட்டது.