கணவனை விவகாரத்து செய்து அவரது காதலியுடன் சேர்த்து வைத்த மனைவி : குவியும் பாராட்டுக்கள்!!

குவியும் பாராட்டுக்கள்..

இந்தியாவில் விவகாரத்து கொடுத்து கணவரை அவரது காதலியுடன் சேர்த்து மனைவி சேர்த்து வைத்த சம்பவம் நடந்துள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தின், போபாலைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் அவரது கணவர், தான் காதலியை திருமணம் செய்து கொள்ள நினைத்துள்ளார். இதனால் தனது மனைவியிடம் விவாகரத்து பெறாமலேயே காதலியுடன் வாழ நினைத்துள்ளார்.

இது சட்டப்படி நியாயம் இல்லை என்பதால், மனைவி விவாகரத்து கொடுக்க நினைத்துள்ளார். இதையடுத்து, கணவருக்கு விவாகரத்து கொடுத்து காதலியை திருமணம் செய்ய உதவியுள்ளார்.

இதுதொடர்பாக அவரது வழக்கறிஞர் கூறுகையில், அந்தப் பெண்ணின் முடிவை பலரும் பாராட்டியுள்ளனர். இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து,

பலரும் அந்தப் பெண்ணுக்கு ஆறுதலை தெரிவித்துள்ளனர். அந்தப் பெண்ணின் கணவருக்கு எதிரான கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டின் போது பெற்றோர் கண் முன்னே ஜோடிக்கு நடந்த விபரீதம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டின் போது மணமகன், மணமகள் இருவரும் காவிரி ஆற்றில் மூழ்கி இ றந்த சம்பவம் து யரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tirumakudalu Narsipura உள்ள Kyatamaranahalli-வை சேர்ந்தவர்கள் சந்துரு(28), சசிகலா(20). இருவருக்கும் எதிர்வரும் நவம்பர் 22ம் திகதி அன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்துரு-சசிகலா ஜோடி திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டிற்காக Tirumakudalu-விலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள காவிரி ஆறு தொடங்கும் Talakaadu பகுதிக்கு குடும்பத்தினர் மற்றும் போட்டோகிராஃபருடன் சென்றுள்ளனர்.

ஆற்றில் பரிசலில் சென்ற ஜோடிகள் உட்கார்ந்த படி பிரபலமான டைடானிக் போஸில் புகைப்படம் எடுக்க முயன்றுள்ளனர். சமீபத்தில் பொழிந்த மழையால் ஆற்றில் வெள்ளம் சீறிப்பாய்ந்ததால், பரிசல் ஓட்டியால் பரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது.

இதனால் பரிசல் கவிழ குடும்பத்தனிர் கண் முன்னே சந்துரு-சசிகலா இருவரும் ஆற்றில் மூழ்கியுள்ளனர் என பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

எனினும், பரிசல் ஓட்டி மட்டும் சாமர்த்தியமாக நீந்தி உயிர் தப்பியுள்ளார். தம்பதியினரின் உடல்களை மீட்க்க பொலிசார் மீனவர்கள் மற்றும் தீயணைப்புத் துறை ஊழியர்களின் உதவியை நாடியுள்ளனர். சம்பவம் குறித்து Talakaadu பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சீனிக்கான அதிகபட்ச விலை நிர்ணயம் : வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!!

சீனிக்கான அதிகபட்ச விலை..

சீனிக்கான அதிகபட்ச விலை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதியிடப்பட்ட ஒரு கிலோ கிராம் சீனியின் சில்லறை விலை 90 ரூபா எனவும், பொதியிடப்படாத ஒரு கிலோ கிராம் சீனியின் விலை 85 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் சீனியின் மொத்த விற்பனை விலை கிலோ ஒன்றுக்கு 80 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி வரி தளர்த்தப்பட்ட போதிலும் அதன் நலன்கள் நுகர்வோரைச் சென்றடையவில்லை என அண்மைய நாட்களில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இரு குழந்தைகளுடன் வறுமையில் வசிக்கும் குடும்பத்திற்கு வீடு!!

வீடு..

வவுனியா தாலிக்குளம் பகுதியில் வறுமையின் மத்தியில் இரு குழந்தைகளுடன் வசிக்கும் குடும்பத்திற்கு தமிழ் விருட்சம் அமைப்பினரினால் வீடு அமைத்து வழங்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் நாட்டில் வசிக்கும் சக்தி (தனுஜா) என்பவரின் நிதியில் தமிழ் விருட்சம் அமைப்பின் ஒழுங்கமைப்பில் இவ் வீடு அமைக்கப்பட்டது.

இவ் வீட்டினை தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் இன்று அவர்களிடம் கையளித்தார்.

முல்லைத்தீவு – இரட்டைவாய்க்கால் பகுதியில் கரையொதுங்கிய மீன் குஞ்சுகள்!!

மீன் குஞ்சுகள்..

முல்லைத்தீவு – இரட்டைவாய்க்கால் பகுதியில் திடீரென பல இலட்ச கணக்கான மீன் குஞ்சுகள் இன்றையதினம் கரையொதுங்கியுள்ளன.

நந்திக்கடலில் இருந்து இரட்டைவாய்க்கால் ஊடாக முல்லைத்தீவு பெரும் கடற்கரைக்கு சங்கமிக்கும் வாய்க்காலிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை தாெடக்கம் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாகவே குறித்த மீன் குஞ்சுகள் உயிருடன் கரையொதுங்கியுள்ளன.

இவ்வாறு கரையொதுங்கிய உயிர் மீன்குஞ்சுகள் கெழுத்தி இன வகையை சார்ந்த மீன் குஞ்சுகளாகும். குறித்த மீன்குஞ்சுகளை பொதுமக்கள் அதிசயத்துடன் பார்வையிடுவதோடு வலைவீசியும் பிடித்து வருகிறார்கள்.

 

லண்டனில் இறந்த தமிழ் பல்கலைக்கழக மாணவி வெளியிட்ட வீடியோக்கள்!!

சிறிஸ்கந்தராஜா மதுஜா..

கடந்த வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் மரணமடைந்த லண்டன் Queens mary’s பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவி சிறிஸ்கந்தராஜா மதுஜா (19 வயது) வெளியிட்ட வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி தமிழ் மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி வருகின்றன.

இத்தனை திறமைகளுடன் கூடிய ஒரு தமிழ் பிள்ளையை இழந்துவிட்டோமே என்ற கவலையில் லண்டன் தமிழ் மக்கள் தமது கவலைகளை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

பல்துறைத் திறமைகொண்ட அந்த மாணவி வெளியிட்ட வீடியோக்கள் இதோ..

இலங்கையில் 40ஆக அதிகரித்த கொரோனா மரணங்கள் : இன்றும் 4 பேர் உயிரிழப்பு!!

கொரோனா..

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய 51 வயதுடைய ராஜகிய பிரதேசத்தை சேர்ந்தவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தவராகும். கடந்த 7ஆம் திகதி அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நியுமோனியா காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார். அவர் கடந்த 23ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றினால் சுவாச கட்டமைப்பில் ஏற்பட்ட பாதிப்பினால் அவர் உயிரிழந்துள்ளார்.

கம்பஹா உடுகம்பல பிரதேசத்தில் 63 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் கம்பஹா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலையில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவருக்கும் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நியுமோனியா காரணமாக உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, 55 – 60 வயதிற்குட்பட்ட அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார். அவரது உடல் கடந்த 8ஆம் திகதி பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளது. அவரது மரணத்திற்கு கொரோனா தொற்றியமையே காரணமாகும்.

அதற்கமைய இலங்கையில் இதுவரையில் 40 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கணவரை காதலனுடன் சேர்ந்து கொ லை செ ய் த மனைவி : பொலிசாரை அ திரவை த்த வாக்குமூலம்!!

கலையரசி..

த மி ழ க த் தி ல் க ண வ ன் உ யி ரி ழ ந் த ச ம் ப வ த் தி ல், ம னை வி யே கா த ல னு ட ன் சே ர் ந் து கொ லை செ ய் தி ரு க் கு ம் ச ம் ப வ ம் வி சா ர ணை யி ல் தெ ரி ய வ ந் து ள் ள து.

தேனி மாவ ட்டம், கடமலைக்குண்டு அ ருகே உ ள்ள மேலப்பட்டியை சே ர்ந்தவர் முத்துக்காளை(42). இ வருக்கு கலையரசி(29) எ ன்ற ம னைவியும், 2 ம க ள் க ளு ம் உ ள்ளனர்.

முத்துக்காளை கேரளாவில் ச மையல் வே லை பா ர்த்து வ ருவதால், அ டி க் க டி கேரளா செ ன் று தி ரும்பியு ள்ளார். இ ந் த இ டைப்பட்ட கா லத்தில் கலையரசிக்கு, அ தே கி ராமத்தை சே ர்ந்த சேதுபதி எ ன்ற இ ளைஞருடன் ப ழக்கம் ஏ ற்பட்டு ள்ளது.

இ வர்களின் ப ழக்கம் நா ளைடைவில் நெ ருங்கி ப ழகும் அ ளவிற்கு மா றிவிட்டது. இ து கு றித்த த க வ ல் முத்துக்காளைக்கு தெ ரியவர, அ ந்த கி ராமத்தை வி ட்டு கு டும்பத்துடன் வெ ளியேறி, தேனி அ ருகே இ ருக்கும், தர்மபுரி எ ன்ற கி ராமத்திற்கு கு டிபெயர்ந்து ள்ளார்.

இ ந் நி லையில் க டந்த 3ம் தே தி த ன து ச கோதரருக்கு போ ன் செ ய் த முத்துகாளை தா ன் ஊ ருக்கு வ ருவதாக கூ றியுள்ளார். ஆ னால் அ வ ர் கூ றியபடி ஊ ருக்கு வ ரவில்லை. பி ன்னர் ச கோ த ர ரை கா ண வி ல் லை எ ன க டந்த ஐ ந்தாம் தே தி ஈஸ்வரன் கலையரசி அ ழைத்துக்கொ ண்டு வீரபாண்டிய கா வ ல் நி லையத்தில் பு கா ர் அ ளி த் தா ர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வி சாரணை நடத்தி வந்தபோது மேலப்பட்டி செல்லும் காமாட்சிபுரம் அருகே உள்ள கிணற்றில் முத்துகாளை ச ட ல மா க க் கிடப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரது உ ட லை கை ப் ப ற் றி ய போ லீசார் வி சாரணையை தீவிரப்படுத்தினர். இந்த ம ர ண ம் தொடர்பாக முத்து காளையின் சகோதரர் ஈஸ்வரன், அண்ணி கலையரசி மீது ச ந் தே க ம் இருப்பதாக போலீசில் பு கா ர் அளித்தார்.

இதைத் தொ டர்ந்து கலையரசிடம் வீரபாண்டி போ லீ சா ர் கி டு க் கி ப் பி டி வி சா ர ணை யி ல் ஈ டு ப ட் ட ன ர். அ ப்போ து வெ ளிவந்த த கவ ல்கள் அ தி ர் ச் சி அ ளிக்கும் வி தமாக இ ருந்தது.

த ன து ஆ ண் ந ண்பரு டன் ஏ ற்பட்ட ப ழக்கத்திற்கு த ன து க ணவர் முத்துகாளை இ டை யூ றா க இ ருப்பதாக எ ண் ணி அ வ ரை கொ லை செ ய் ய தி ட் ட மி ட் டு ள் ளா ர் கலையரசி.

அ ந்த வ கையில் முத்துகாளையை த னியாக யா ரு ம் இ ல்லாத இ டத்திற்கு அ ழைத்து செ ன்ற கலையரசி , த ன து கா தலன் சேதுபதி ம ற்றும் அ வரது ந ண்பர்கள் உ தவியுடன் கொ லை செ ய் து வி ட் டு பி ன் அ ங்கிருந்த கி ணற்றில் வீ சி ய து க ண் டு பி டி க் க ப் ப ட் ட து.

கலையரசியின் வா க் கு மூ ல த் தை அ டு த் து முத்துகாளை கொ லை ச ம் ப வ த் தி ல் கலையரசி ம ற்றும் அ வரது ஆ ண் ந ண்பர் சேதுபதியை போ லீசார் கை து செ ய்தனர். த லை ம றை வா க உ ள் ள கணேசனை தே டி வ ருகி ன்றனர்.

வவுனியாவில் கட்டாக்காலி மாடுகளினால் அதிகரிக்கும் விபத்துக்கள்!!

கட்டாக்காலி மாடுகள்..

வவுனியா நகர பகுதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் நகரின் அழகு சீர்குலைவதுடன் போக்குவரத்துக்கும் பல்வேறு பிரச்சனைகள் தினசரி ஏற்படுகின்றன.

குறிப்பாக வவுனியா நகரம், வவுனியா – மன்னார் பிரதான வீதி, பட்டனிச்சூர், வேப்பங்குளம், குருமன்காடு சந்தி போன்ற பகுதிகளில் நடு வீதிகளில் கால்நடைகள் நிற்பதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துக்களும் ஏற்படுகின்றன.

கட்டாக்காலி மாடுகளினால் கடந்த மாதத்தில் மாத்திரம் 10க்கு மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த நகரசபையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

வவுனியாவில் சுகாதாரப் பிரிவினரின் உத்தரவினை மீறி திறக்கப்பட்டுள்ள பிரபல சைவ உணவகம்!!

சைவ உணவகம்..

வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள பிரபல சைவ உணவகம் சுகாதார பிரிவினரின் உத்தரவினை மீறி திறக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்துவரும் கொவிட் 19 தாக்கம் காரணமாக சுகாதார பிரிவினரின் தீர்மானங்களுக்கு அமைவாக வவுனியா சுகாதார பிரிவுக்குட்பட்ட உணவகங்கள், குளிர்பானசாலைகள் மற்றும் உணவு விற்பனை செய்யும் திறந்த வெளி உணவகங்களில், அமர்ந்து உணவருந்துதல் இம்மாதம் 6ம் திகதி தொடக்கம் மறு அறிவித்தல் வரை தடைசெய்யப்படுவதுடன்,

உணவுகளை பொதி செய்து மாத்திரம் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள் இதனை மீறி செயற்படும் உணவக உரிமையாளர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.மகேந்திரன் தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் சுகாதார இடைவெளி , பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உத்தரவினையும் மீறி முன்பகுதியில் அமர்ந்திருந்து உணவருத்த அனுமதி மறுத்து வெளித்தெரியாத வகையில் உணவகத்தின் பிற்பகுதியில் அமர்ந்து உணவருந்துதலுக்கு அதன் உரிமையாளரினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு பொதுமக்களினால் முறைப்பாடும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த உணவகத்திற்கு மாத்திரம் அமர்ந்திருந்து உணவருந்த அனுமதி வழங்கியது யார் என் மற்றைய உணவக உரிமையாளர்களினால் கேள்வி எழுப்பப்படுகின்றது.

வவுனியாவில் அமைச்சர் நாமல் ராஜபக்ச வந்த இடங்கள் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு!!

தொற்று நீக்கும் நடவடிக்கை..

வன்னியில் ‘கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டம்’ தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் நேற்றையதினம்(09.11.2020) வவுனியா மாவட்ட செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார, திறன் விருத்தி அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர்கள், வடக்கு மாகாண ஆளுநர்,

பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகள், அரச உயர் அதிகாரிகள், நகர மற்றும் பிரதேச சபை தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வெளிமாவட்டங்களிலிருந்து அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர் கலந்து கொண்டிருந்திருந்ததாலும், பாராளுமன்ற உறுப்பினர்கள், மூன்று மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டிருந்ததினாலும் கோவிட் – 19 தாக்கம் காரணமாக அவர்களின் கலந்துரையாடல் இடம்பெற்ற கேட்போர் கூடம்,

விருந்தினர் மண்டபம் என்பன மாவட்ட செயலகத்தின் கோரிக்கைக்கமைவாக வவுனியா நகரசபையினரினால் தொற்று நீக்கும் செயற்பாடு இன்று (10.11.2020) காலை முன்னெடுக்கப்பட்டது.

நகரசபை பொது முகாமைத்துவ உதவியாளர் துரைராஜ் சபேசன் தலைமையில் குறித்த பகுதிகள் மருந்தும் வீசி தொற்று நீக்கம் மேற்கொள்ளப்பட்டது.

வவுனியாவில் மலசல கூடத்திற்கு வெட்டிய குழியில் விழுந்து சிறுமி மரணம்!!

பன்றிக்கெய்தகுளம் பகுதியில்..

வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் மலசல கூடத்திற்கு வெட்டிய குழியில் விழுந்து 6 வயது சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளார். இன்று (10.11.2020) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் உள்ள வீடு ஒன்று மழை காரணமாக நீர் உட்சென்றதால் வீட்டு கூரைக்கு தேவையான மரங்கள் வெட்டுவதற்காக தாயும், தந்தையும் வெளியில் சென்ற நிலையில் மூன்று சிறுவர்கள் வீட்டில் இருந்துள்ளனர்.

இதன்போது வீட்டில் மலசல கூடத்திற்காக வெட்டப்பட்டிருந்த குழியில் நீர் நிரம்பி இருந்துள்ளது. விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவரான 6 வயது சிறுமி தவறி நீர் நிரம்பிய மலசல கூடத்திற்பாக வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சிறுமியை மீட்ட அயலவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் முன்னதாகவே சிறுமி உயிரிழந்துள்ளார்.

இதில், வவுனியா பன்றிக்கெய்த குளத்தைச் சேர்ந்த சத்தியசீலன் சஜீவினி (வயது 6) என்ற சிறுமியே மரணமடைந்தவராவர். சிறுமியின் மரணம் தொடர்பில் ஓமந்தைப் பொலிசார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

100 வருடங்கள் பழமையான மா மரமொன்று முறிந்து விழுந்ததால் வீடு, பேரூந்து சேதம்!!

100 வருடங்கள் பழமையான..

100 வருடங்கள் பழமையான மா மரமொன்று முறிந்து விழுந்ததால் வீடொன்றும், பஸ்ஸொன்றும் சேதமடைந்துள்ளன. நுவரெலியா, ஹங்குராங்கெத்த – உடவத்த ஊடான கலவுட வீதியில் உடவத்த கல்லூரிக்கு அருகிலுள்ள நிலத்தில் இருந்த மரமொன்றே இவ்வாறு முறிந்து விழுந்துள்ளது.

இதனால் குறித்த பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ் சேதமடைந்துள்ளது. அத்துடன், இம்மரத்தின் கிளையொன்று அருகில் இருந்த மற்றுமொரு மரம்மீது விழுந்தில் அம்மரமும் சரிந்து விழுந்துள்ளது. இதனால் வீடொன்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், தொலைபேசி சேவையும் இடம்பெறவில்லை. “ மக்கள் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் குறித்த மரத்தை வெட்டி அகற்றுவதற்கு பிரதேச சபை அனுமதி வழங்கியுள்ளது.

எனினும், தாமதம் ஏற்பட்டதாலேயே அவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.” – என்று ஹங்குராங்கெத்த பிரதேச சபையின் தலைவர் தெரிவித்தார்.

இன்றைய தினத்துக்குள் குறித்த வீதியில் போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பும் அதுவரையில் மாற்று வழியை பயன்படுத்துமாறும் அவர் கோரினார்.

வவுனியாவில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு!!

அதிகூடிய மழைவீழ்ச்சி..

வவுனியாவில் நேற்று காலை முதல் இன்று காலை வரையான கடந்த 24 மணிநேரத்திற்குள் 138.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வவுனியா வளிமண்டலவியல் அவதானிப்பு நிலைய பொறுப்பதிகாரி சதானந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இவ்வருடம் ஜனவரி தொடக்கம் நவம்பர் மாதம் பத்தாம் திகதி வரையான காலப்பகுதியில் 886.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இருந்தும் இவ்வருடத்திற்குள் இம்மாதத்தின் கடந்த 24 மணிநேரத்திற்குள் பதிவாகியதே அதிகூடிய மழைவீழ்ச்சி என அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது நேற்று காலை 8.30 மணிமுதல் இன்று காலை 8.30 மணியரையான கடந்த 24 மணிநேரத்திற்குள்,

வவுனியாவில் 138.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மழையுடனான காலநிலை நீடிப்பதுடன் மாலை வேளைகளில் பெய்யும் மழை தொடர்ச்சியாக இருக்காது.

ஓரிரு நாட்களே மழை தொடர்ச்சியாக பெய்யும். இருந்தும் மழையுடன் இடி மின்னல் தாக்கம் அதிகமாக காணப்படும். எனவே பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறும் வவுனியா வளிமண்டலவியல் அவதானிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒருதலைக் காதலால் கல்லூரி மாணவிக்கு நடந்த கொ டூரம்!!

வரலட்சுமி..

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் இருக்கும் காஜ்வாக்காவை அடுத்துள்ள சுந்தரய்யா காலனி பகுதியை சார்ந்தவர் வரலட்சுமி (வயது 19).

இவர் 12 ஆம் வகுப்பு பயின்று வந்த நிலையில், அதே பகுதியை சார்ந்த சட்டக்கல்லூரி மாணவனான அகில் (வயது 22), வரலட்சுமியை காதலிப்பதாக கூறி தொ ந் த ர வு செ ய்து வந்துள்ளான்.

அகிலின் காதலை ஏற்க மறுத்து வந்த வரலட்சுமி தொடர்ந்து காதலை ஏற்றுக்கொள்ளாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், வரலட்சுமியின் உறவினருக்கு கடந்த வாரம் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த திருமணத்திற்கு வரலட்சுமி மற்றும் அவரின் பெற்றோர்கள் சென்றுள்ளனர்.

அப்போது வரலட்சுமியிடம் அகில் காதலை வெளிப்படுத்தி ஏற்றுக்கொள்ள வற்பறுத்திய நிலையில், ஆ த்திரம டைந்த வரலட்சுமி அகிலை க டுமையாக தி ட்டியு ள்ளார்.

இதனால் ஆ த்திர த்தில் இருந்த கொ டூ ர ன், தனது நண்பர் ராமு என்பவருடன் சேர்ந்து வரலட்சுமியின் க ழு த் தை அ று த் து கொ லை செ ய்துள்ளான்.

இ ர த் த வெ ள்ளத்தில் உ யி ரு க் கு போ ரா டி ய அவரை மீ ட் டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உ யிரிழந்துவி ட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், வரலட்சுமியின் உ ட லை மீ ட் டு பி ரே த ப ரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து வி சாரணை மேற்கொண்ட நிலையில், அகிலை கை து செய்துள்ளனர். ஒருதலைக் காதல் தொ ல் லை யா ல் உ யிரிழந்த வரலட்சுமியின் குடும்பத்தினருக்கு ரூ.10 இலட்சம் இழப்பீடு அறிவித்து, அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

தங்கையின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும் புகைப்படம்!!

தேநீர் விற்கும் சிறுவன்..

டெல்லியில் கொரோனா காலத்தில் தங்கச்சிகளின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்லாயிரக்கணக்கான பேருக்கு வேலையில்லாமல் போய்விட்டது. பொருளாதார சரிவை ஈடு செய்ய மக்கள் ஏதாவது சிறு தொழிலை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்நிலையில், தனது தாயார் வேலையை இழந்ததால் சகோதரிகள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்வதற்காக டெல்லியில் 14 வயது சிறுவன்தேநீர் விற்பனை செய்யும் நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுபன் (15) என்ற சிறுவனின் தந்தை 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் தாயின் அரவணைப்பில் சுபனும், அவனது இரு சகோதரிகளும் இருந்து வந்தனர்.

கணவன் இறந்த பிறகு சுபனின் தாய் பள்ளி பேருந்து உதவியாளராக பணிபுரிந்து வந்தார். கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் அந்த வேலையையும் இழந்துள்ளார்.

இதனால், சிறுவன் குடும்பத்தை ஆதரிப்பதற்காக நாக்பாடா, பெண்டி பஜார் மற்றும் டெல்லியில் உள்ள பிற பகுதிகளில் தேநீர் விற்று வருகிறான். இதுகுறித்து சிறுவன் செய்தியாளர்களிடம் கூறியது.

“என் அம்மா ஒரு பள்ளி பேருந்து உதவியாளர், ஆனால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, எனவே நாங்கள் நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறோம். நான் பெண்டி பஜாரில் உள்ள ஒரு கடையில் தேநீர் தயாரித்து நாக்பாடா, பெண்டி பஜார் மற்றும் பிற பகுதிகளில் விற்கிறேன்.

எனக்கு ஒரு கடை இல்லை. ஒரு நாளில் 300-400 ரூபாய் வருமானம் வருகிறது. நான் அதை என் அம்மாவிடம் கொடுத்து கொஞ்சம் சேமிக்கிறேன். நிலைமை சரியானதும் எனது படிப்பை தொடங்குவேன் ” என இவ்வாறு சிறுவன் கூறினான்.