பல்கலைக்கழக மாணவ மாணவியர் அனைவருக்கும் மடிக்கணனி வழங்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது. இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள நாற்பத்து ஓராயிரம் மாணவ மாணவியருக்கும் கடன் அடிப்படையில் மடிக்கணனிகளை வழங்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபா வரையில் கடன் வழங்கப்பட உள்ளதாகவும் இதன் ஊடாக மடிக்கணனி கொள்வனவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவ மாணவியர் பட்டம் பெற்றுக்கொள்ளும் வரையில் மடிக்கணனிக்கான கடன் தொகையை செலுத்த தேவையில்லை எனவும் கற்கும் காலத்தில் மாதாந்த வட்டியைத் தொகையை மட்டுமே செலுத்த நேரிடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திட்டத்திற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அரச வங்கியொன்றுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. மிகக் குறைந்த வட்டி வீத அடிப்படையில் மடிக் கணனிகள் வழங்கப்பட உள்ளது. மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான ஓர் நிறுவனத்தில் மடிக் கணனிகளை கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு றிஜ்வே மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றிய 20 சிறுவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதுவரை றிஜ்வே மருத்துவமனையில் 32 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் ஜீ. வீரசூரிய தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்ட இந்த கொரோனா தொற்றாளர்களில் 12 பேர் தாய்மார்கள் எனவும் ஏனையோர் சிறுவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை றிஜ்வே மருத்துவமனையில் சேவையாற்றும் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது நேற்று கண்டறியப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை காரணமாக மருத்துவமனைக்கு வருவதற்கு அச்சம் கொள்ள தேவையில்லை. மருத்துவமனையில் சிகிச்சை சேவைகள் எந்த தடையும் இன்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு வவுனியா மாவட்ட கமக்கார ஒழுங்கமைப்புக்களின் சம்மேளனமும் சணச ஜெனரல் இன்ஷரன்ஸ் நிறுவனத்தினரும் இணைந்து காப்புறுதி திட்ட ஒப்பந்தம் ஒன்றினை கையெழுத்திட்டுள்ளனர்.
வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வவுனியா மாவட்ட கமக்கார ஒழுங்கமைப்புக்களின் சம்மேளனத்தின் மாவட்ட காரியாலயத்தில் இன்று இவ் ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது.
நெல், உழுந்து, கச்சான் , சோழம் போன்ற பயிர்களுக்கும் பப்பாசி, வாழை போன்ற மரங்களுக்கும் ஆடு, மாடு, கோழி போன்ற விவசாயம் சம்பந்தப்பட்ட உயிரினங்களுக்குமான காப்புறுதி திட்டமே இவ்வாறு கைசாத்திடப்பட்டதாகும்.
ஒரு விவசாயி 5 ஏக்கருக்கு காப்புறுதியினை மேற்கொள்ள முடிவதுடன் ஒரு ஏக்கருக்காக காப்புறுதி தொகை 1500 ரூபா தொடக்கம் 1800 வரையில் செலுத்த வேண்டும்.
மேலும் வெள்ளம், வறட்சி, நோய்கள், வன விலங்குகளின் அச்சுறுத்தல் போன்றவற்றிக்கு காப்புறுதியினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காப்புறுதி தொடர்பான மேலதிக விடயங்களுக்கு விவசாயிகள் வவுனியா மாவட்ட கமக்கார ஒழுங்கமைப்புக்களின் சம்மேளன காரியாலயத்தினை தொடர்பு கொள்ளுமாறும் அவர்கள் மேலும் தெரிவித்திருந்தனர்.
கொரோனா தாக்கத்தில் இருந்து விடுபட அருளாசி வேண்டி வவுனியாவில் விசேட பிரார்த்தனை ஒன்று இன்று காலை இடம்பெற்றது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால்,
இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக, அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் பிரபாகரக் குருக்கள் தலைமையில் இவ் விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றது.
இதன்போது நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரமர் ஆகியோருக்கு ஆசி வேண்டியும், கொரோனா தாக்கத்தில் இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் காத்து, அவர்களுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும் இந்த யாகம் வளர்த்து விசேட பிரார்த்தனை இடம்பெற்றது. முருகப் பெருமானுக்கு தீபமேற்றி மலர்தூபி இதன்போது வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், அரச அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று(06.11.2020) மதியம் வாகனத்திலிருந்து அநுராதபுரம் பகுதியினை சேர்ந்த சோளம் வியாபாரி ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
கனகராயன்குளம் பகுதியில் பட்டா ரக வாகனத்தின் முன்பகுதியில் நபர் ஒருவரின் சடலம் கிடப்பதாக கனகராயன்குளம் பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டெடுத்துள்ளனர்.
குறித்த நபர் வாகனத்தில் சோளம் விற்பனைக்காக வந்த நிலையிலேயே இன்று சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் மீட்கப்பட்ட நபரின் இறப்புக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும், கொரோனா பரவலின் மூன்றாம் அவதான மட்டத்திற்கு இலங்கை வந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனால் 55 துறைகள் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, தாதி, போக்குவரத்து, வாடகை சேவை, பயன்பாட்டு சேவைகள், அரச அலுவலகங்கள், தனியார் சேவைகள், பல்பொருள் அங்காடிகள், வணிக வளாகங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், ஆடை விற்பனை நிலையங்கள், விவசாயம், பொருளாதார மையங்கள்,
பேக்கரிகள், வீதியோர விற்பனைகள், நடமாடும் விற்பனைகள் உட்பட 55 துறைகளுக்கு இந்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் அசேன குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஒன்றரை மீற்றர் தூரத்தில் ஒவ்வொருவரும் பயணிக்க கூடிய முறையில் பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களை திறந்து வைப்பதற்கு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
நிர்மாண நடவடிக்கைகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள், மேலதிக வகுப்புகள், உட்புற விழாக்கள், வெளிப்புற விழாக்கள், பொதுக் கூட்டங்கள், திரையரங்குகள், குழந்தைகள் பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள்,
திருவிழாக்கள், கடற்கரை விருந்துகள், நீச்சல் குளங்கள், கேசினோக்கள், மசாஜ் நிலையங்கள் மற்றும் தங்குமிடம் வழங்கும் இடங்கள் போன்றவற்றை தொடர்ந்து மூடி வைப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
வவுனியா நகரப் பகுதியில் வீதியோர வியாபார நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தாக்கத்தை கருத்தில் கொண்டும், வடமாகாண ஆளுனரின் உத்தரவுக்கமையவும் வவுனியா நகரசபையில் இந் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரப் பகுதியில் வீதியோர வியாபார நடவடிக்கைகளுக்கு தடை விதிப்பதாக நகரசபையால் கடந்த இரு தினங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டவர்களின் பொருட்கள் இன்று (06.11) நகரசபையால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன்படி வீதியோரங்களில் மரக்கறி வகைகள், பன்சிப் பொருட்கள், புடவைகள் உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நபர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை கண்டறிய 20 நிமிடங்களுக்குள் உடனடி ஆன்டிபாடி சோதனைகளை முன்னெடுக்க சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த சோதனை முறை பி.சி.ஆர் பரிசோதனையை விட வேகமாக நோயாளிகளை அடையாளம் காண முடியும் என சுகாதார அமைச்சின் துணை இயக்குநர் (ஆய்வக சேவைகள்) வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.
இந்த விரைவான ஆன்டிபாடி சோதனைகள் வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த உதவும் என்று மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர், இது எதிர்காலத்தில் சீரற்ற சோதனைகளுக்கு வழிவகுக்கும்.
இதன்படி, உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 200,000 செட் உடனடி ஆன்டிபாடி சோதனை கருவிகள் தென் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன,
மேலும் இதுபோன்ற 800,000 கருவிகளை அடுத்த வாரம் இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.
முதலில் இறக்குமதி செய்யப்படும் இந்த கருவிகள், முதலீட்டு வாரியம் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தின் 800,000 தொழிற்சாலை தொழிலாளர்கள் மீது சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரிசிக்காக விலைகள் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்த போதிலும் வவுனியா மாவட்டத்தில் அதிக விலைக்கு அரிசிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
நுகர்வோர் அபிவிருத்தி அதிகாரசபையின் வேண்டுகோளுக்கமைய அவித்த மற்றும் அவிக்காத சிவப்பு மற்றும் வெள்ளை சம்பா அரிசி கிலோ ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 94 ரூபாவாகவும் அவித்த நாட்டரிசி ஒரு கிலோவின் விலை 92 ரூபாவாகவும்,
வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி கிலோ ஒன்றின் விலை 89 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டு நேற்று முன்தினம் (04.11.2020) வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியிருந்தன.
எனினும் வவுனியா மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்களில் அரசின் வர்த்தமானி அறிவித்தலை மீறி அதிக விலைகளில் அரிசிகள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் அரிசி ஆலைகளும் அதிக விலைகளுக்கே வர்த்தக நிலையங்களுக்கு அரிசிகளை விற்பனை செய்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட நுகர்வோர் அதிகாரசபையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் சிறப்பாக கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு தேசிய செயற்பட்டு மத்திய நிலையத்தின் பிரதானி இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் திங்கட் கிழமை நீக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை இந்த காலப்பகுதிக்குள் மேல் மாகாணத்தில் உள்ள சகல கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காணுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கவனமாக இருந்தால், இந்த பிரச்சினை தீர்க்க முடியும். இதனால், சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய செயற்படுமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
அப்படி செயற்பட்டால், இந்த பிரச்சினையை விரைவாக தீர்க்க முடியும். தற்போது நிலைமை சிறப்பாக உள்ளது. முழு நாட்டையும் முடக்க வேண்டிய அவசியமில்லை.
கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை ஏற்பட்ட விதம் தொடர்பான சில தகவல்கள் கிடைத்துள்ளன. அடுத்த வாரமளவில் இது குறித்த சரியான தகவல்களை வெளியிட முடியும் என நம்புவதாகவும் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அடையாள அட்டையின் தகவல்களை இணைய முறை ஊடாக சான்றிதழ் வழங்குவதற்கு ஆட்பதிவு திணைக்களம் விசேட வேலைத்திட்டம் ஒன்று அறிமுகம் செய்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடைய அட்டை செயற்பாட்டிற்கு இந்த திட்டத்தை இடைக்கால தீர்வாக அறிமுகப்படுத்தி வைக்கவுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள வங்கிகள், நிதி நிறுவனம், அரச கூட்டுத்தாபனம், அரசியலமைப்பு சபை, அரசாங்கத்திற்கு இணைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் அல்லது எழுத்துப்பூர்வ சட்டத்தின் கீழ் இலங்கையில் நிறுவப்பட்டுள்ள நிறுவனங்களில் தேவைகளை பூர்த்தி செய்யும் போது வாடிக்கையாளரின் விருப்பப்படி மட்டுமே அடையாள அட்டை தகவல்களை சான்றளிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் வாடிக்கையாளர்களின் தகவல்களை சான்றளிப்பதற்காக குறித்த நிறுவனங்களினால் ஆட்பதிவு திணைக்களங்களுடன் முழுமையான ஒப்பந்ததிற்கு வர வேண்டும்.
தனிப்பட்ட அடையாளத்தை நம்பகத்தன்மையுடன் சரி பார்க்கவும், தேசிய அடையாள அட்டையை தவறான பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பல்வேறு மோசடிகளை தடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மா வட்டம் தாளவாடி அ ருகே உ ள்ளது முதியனூர் எ ன்ற கி ராமம்.. இ ங்கு வ சித்து வ ருபவர் சிவண்ணா இ வ ர் ஒ ரு கூ லி தொ ழிலாளி. ம னை வி பெ ய ர் குமாரி. 27 வ யதாகி றது. இ வர்களுக்கு க ல்யாணம் ஆ கி 15 வ ருஷமாகி றது.
ஒ ரு ஆ ண் குழ ந்தையும், ஒ ரு பெ ண் கு ழந்தையும் உ ள்ளனர். இ ந் நி லையில், குமாரிக்கு, எ தி ர் வீட் டில் வ சிக்கும் தினேஷ் எ ன்ற இ ளைஞருடன் ப ழ க் க ம் ஏ ற்பட்டு, அ து க ள் ள க் கா த லா க உ ருமா றியது.
தாளவாடியில் உ ள்ள வே ளாண் து றை அ லுவலக த்தில் த ற்காலிக டி ரைவராக தினேஷ் வே லை பா ர்த்து வ ருகிறார். இ வரு க்கும் க ல்யாணமாகிவி ட்டது.. 6 மா த கை க் கு ழந்தையும் உ ள்ளது.
இ வர்கள் அ டி க் க டி பே சு வ தையும், ப ழ கு வதையும் 2 வீ ட்டாருமே க ண்டுபி டித்து வி ட்டனர். இ ரு வீ ட்டிலுமே பி ர ச் னை வெ டி த் த து. இ தை த் தொ டர்ந்து 2 பே ரும் தாளவாடியில் உ ள் ள ஒ ரு வா டகை வீ ட்டில் கு டும்பம் ந டத்தி வ ந்ததாக கூ றப்படுகி றது.
தினேஷை ச ந் தி க் க கூ டாது, பே சக் கூ டாது எ ன்று குமாரிக்கு அ ட்வைஸ் த ந்தனர். இ தனால் ம ன உ ளை ச்சலுக்கு ஆ ளானார் குமாரி. இ தனிடையே, குமாரி க ணவனுடன் கு டும்பம் ந டத்துவதை க ண்ட தினேஷ், த ன்னுட னேயே வ ந்துவிடுமாறு குமாரியை க ட் டா ய ப் ப டு த் தி உ ள்ளார்.
அ வ்வாறு வ ரவில்லை யென்றால், எ டுத்த வீ டியோ க்களை வெ ளியிடுவதா கவும் மி ர ட் டி உ ள்ளார். இ தனால், க ணவனா, க ள் ள க் கா த ல னா எ ன்ற கு ழ ப் ப த் தி ற் கு ஆ ளானார் குமாரி. ஒ ரு க ட்டத்தில் வி ர க் தி யடை ந்த குமாரி, வி டி கா லை நே ரத்தில் வீ ட்டில் தூ க் கு போ ட் டு க் கொ ண் டா ர்.
இ தையடுத்து, கு மாரியின் பெ ற்றோர் அதி ர் ச்சி அ டைந்ததுடன், ம களின் இ ற ப் பு க் கு எ தி ர் வீ ட்டு தினேஷ்தான் கா ரணம் எ ன்று சொ ல்லி அ வர் வீ ட்டு மு ன் பு போ ரா ட் ட த் தி லு ம் ஈ டுபட் டனர்.
தினேஷை கை து செ ய்தால்தான் குமாரியின் ச ட ல த்தை எ டு ப் போம் எ ன்று சொ ல்லி மு ழக்கமி ட்டனர். த கவல றிந்து சத்தியமங்கலம் போ லீசார் வி ரைந்து வ ந்தனர். உ றவினர்க ளிடம் பே ச்சுவா ர்த்தை ந டத்தினர்.
அ த ற் கு ள் தினேஷ் த லை ம றை வா கி வி ட வு ம், அ வ ரை தே டி பி டி த் து கை து செ ய் வ தா க உ று தி அ ளி த் த ன ர். அ த ன் பி ற கு பெ ற் றோ ரை, ஆ ச னூ ர் ஸ் டே ஷ னு க் கு ம் அ ழை த் து செ ன் ற ன ர்.
இ த னி டை யே தி னே ஷ் வீ ட் டு வா ச லி ல் கி ட ந் த கு மா ரி யி ன் உ ட லை ச த் தி ய ம ங் க ல ம் அ ர சு ஆ ஸ் ப த் தி ரி க் கு போ ஸ் ட் மா ர் ட் ட த் து க் கு ம் அ னு ப் பி வை த் த ன ர்.
கி ட் ட த் த ட் ட 8 ம ணி நே ர ம் , தி னே ஷ் வீ ட் டு வா ச லி லே யே கு மா ரி யி ன் ச ட ல ம் கி ட ந் த து. இ று தி யி ல் கு மா ரி யி ன் க ண வ ர் சி வ ண் ணா அ ளி த் த பு கா ரி ன் பே ரி ல் தி னே ஷ் மீ து வ ழ க் கு ப் ப தி வு செ ய் து போ லீ சா ர் அ வ ரை தே டி வ ரு கி ன் ற ன ர்.
த மி ழக த்தில் சொ த் து க் கா க உ ட ன் பி ற ந்த அ க் கா வை யு ம் அ வ ரி ன் குழ ந் தை யை யும் கொ லை செ ய்த த ங் கை யின் செ யல் அ தி ர் ச் சி யை ஏ ற்ப டுத் தியுள்ளது.
கள் ளக் குறி ச்சி யி ல் உள்ள சக ளத் தூர் கி ரா ம த்தை ச் சே ர்ந் த சின் ன சாமி என் பவரு க்கு சுமதி , சுஜாதா என இர ண் டு ம கள் க ள் இரு ந் தனர். இ ரு வ ரு க்கும் தி ரு மண மா கி வி ட்ட நி லையி ல் இளை ய ம கள் சு ஜா தா பி ர சவ த் து க்கா க தாய் வீ ட்டுக் கு வந்த நி லையி ல் கடந்த 6 மாத மா க அ ங்கு இ ருந்து ள்ளா ர்.
இ ந்நி லை யில், மூத்த மகள் சுமதி தனது ஒரு வயது குழ ந்தை ஸ்ரீநி தியுடன் அச கள த்தூரி ல் உள்ள தாயார் வீ ட்டுக்கு வ ந்து ள்ளார். கடந்த 31 -ஆம் திகதி அன்று, சின்ன சா மி யும் அவரின் ம னைவி மயிலு ம் வேலை நிமி த்தமாக வெ ளியில் செ ன்று விட்டனர்.
இந்த ச மயத்தில் வீட் டி லிரு ந்த சும தி ம ற்றும் சுஜா தாவு க்கும் இ டையே தந் தை யின் வீடு மற் றும் நில த்தை பங் கிட்டுக் கொள்வது தொடர்பாக வா க்கு வா த த் தில் ஈடுப ட்டுள்ள னர்.
வாக்குவாதம் முற் றிய நி லை யில் ஆ த் திர மடை ந்த சுஜாதா, க ண் ணி மைக்கும் நேரத்தில் அக் கா ள் சுமதி மீது ம ண் ணெ ண் ணெய் ஊ ற் றி தீ வை த் து ள்ளார். இதில், சுமதியின் இ டுப் பி லிரு ந் த கை க்கு ழ ந்தை ஸ்ரீநி தி மீதும் தீப் ப ற் றி யது.
தாயும், குழ ந் தை யும் தீயில் கருகி அ ல றி து டி த் தன ர் . உ ட லி ல் தீ ப ற் றி எ ரி ந் த நி லை யிலும் ஆ த்தி ரம் தா ளா த சுஜா தா இ ர க்க மே இ ல்லா ம ல் கொ டு வா ளை எடு த் து சு ம தி யை வெ ட் டி யு ள் ளா ர்.
வீ ட் டிலிருந் து அ ல றல் ச த் த த் தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். சுமதி தீயில் கருகி கிடப்பதையும் கையில் கொடுவாளுடன் சு ஜா தா நி ற்ப தை யும் க ண் டு அ தி ர்ச் சியு ற்ற னர்.
தொ டர் ந்து , ப டு கா யம டை ந்த சு மதி யையு ம்,அவரது கு ழந்தை ஸ்ரீ நி தியை யும் கள்ளக்குறிச்சி அரசு மருத் துவம னை க்கு சி கிச் சை க்காக அனுப்பி வை க் கப்ப ட்டனர்.
அங்கு சி கி ச் சை ப ல னி ன்றி இ ரு வ ரும் உ யி ரி ழந் த னர், இது தொ ட ர்பா க வ ழ க் கு ப்ப தி வு செ ய் த பொ லி சார் சு ஜா தா வை கை து செ ய் து சி றை யில் அ டைத் து ள்ளனர்.
வவுனியா வைரவப்புளியங்குளம் ப குதியில் அ மைந்துள்ள ம து பா ன சாலைக்கு மு ன்பாக இ ரு இ ளைஞர் கு ழுக்களி டையே இ ட ம் பெ ற் ற மோ த லி ல் இ ருவர் கா யமடைந்து ள்ளனர்.
இன்று (05.11.2020) இரவு 8.40 மணியளவில் இடம்பெற்ற இம் மோ த ல் ச ம்பவம் தொ டர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்திற்கு அருகே அமைந்துள்ள ம து பா ன சாலையில் ம து அ ருந்திக் கொண்டிருந்த இ ரு இ ளைஞர் கு ழுக்களுக்கிடையே ஏற்பட்ட வா ய்த்தர் க்கம் மோ த லா க மா றியதில் இ ருவர் கா யமடைந்துள் ளனர்.
இ ச் ச ம்பவம் தொடர்பில் அவசர பொலிஸ் சேவைக்கு பொதுமக்கள் வழங்கிய மு றைப்பாட்டினையடுத்து சம்பவ இடத்திற்கு வி ரைந்த வவுனியா பொலிஸார் வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வடமராட்சியில் கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது.
இரண்டு பெண்களுக்கும், சிறுவன் ஒருவனுக்குமே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் கொழும்பு பேலியகொட மீன் சந்தைக்குச் சென்று வந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபரின் உறவினர்கள் மூவரே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் மூவரும் ஒரு வாரத்துக்கு மேலாக சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்டவர்கள். அவர்களிடம் நேற்றைய தினம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று நோய் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது தவிர ஏற்கனவே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் தற்போது மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களிடம் செய்யப்பட்ட பரிசோதனையில் 3 பேருக்கு இன்னும் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
த மிழக த்தில் தி ரு ம ண மா ன 2 மா த த் தி ல் பு து ப் பெ ண் உ யி ரை மா ய் த் து கொ ண் ட ச ம் ப வ ம் தொ ட ர் பா க 2 பே ர் கை து செ ய் ய ப் ப ட் டு ள் ள ன ர். க டலூரை சே ர் ந் த வ ர் சுசிதா கிருபாலினி (25). இ வ ர் அ ர சு ஊ ழி ய ரா க ப ணி பு ரி ந் து வ ந் தா ர்.
இ வருக்கும் சந்தோஷ்குமார் (28) எ ன்பவரு க்கும் க டந்த 30.8.2020 அ ன் று தி ருமணம் ந டைபெ ற்றது. தி ருமண த்தின் போ து பெ ண்ணின் பெ ற்றோர் ஒ ரு கா ர், 45½ ப வுன் ந கைகள் ம ற்றும் சீ ர்வ ரிசை பொ ருட்களை சந்தோஷ்குமாருக்கு கொ டுத்ததாக கூ றப்படுகி றது.
க டந்த சி ல நா ட்களாக க ணவன்-ம னைவி இ டையே அ டி க் க டி த க ரா று ஏ ற்பட்டு வ ந்ததாக தெ ரிகிறது. மே லும் சந்தோஷ்குமார், அ வரது தா ய் இந்திரா (50) ம ற்றும் கு டும்பத்தினர் சுசிதா கிருபாலினியிடம், பெ ற்றோர் வீ ட்டில் இ ருந்து கூ டுதல் வ ரதட்சணை வா ங்கி வ ரும்ப டி கே ட்டு அ வரை கொ டு மை ப் ப டு த் தி வ ந்ததாக கூ றப்படுகி றது.
இ த னா ல் க ண வ னி ன் உ ண் மை யா ன மு க த் தை அ றி ந் த சுசிதா வே த னை ய டை ந் தா ர். இ ந் த நி லை யி ல் நே ற் று கா லை சந்தோஷ்குமாரின் கு டு ம் ப த் தி ன ர், ஆறுமுகத்தை தொ ட ர் பு கொ ண் டு சுசிதா கிருபாலினி தூ க் கி ட் டு உ யி ரை மா ய் த் து க் கொ ண் ட தா க த க வ ல் தெ ரி வி த் த ன ர்.
இ தை கே ட்டு அ தி ர் ச் சி அ டைந்த ஆறுமுகம் ம ற்றும் அ வரது கு டும்பத்தி னர் ப த றி ய டி த் து க் கொ ண்டு சந்தோஷ்குமாரின் வீ ட்டுக்கு வ ந்து, அ ங்கு இ ற ந் து கி ட ந் த சுசிதா கிருபாலினியின் உ ட லை பா ர்த்து க த றி அ ழு த ன ர்.
ச ம்பவம் கு றித்து த கவலறி ந்த பொ லிசார் சுசிதா கிருபாலினியின் உ ட லை பி ரே த ப ரி சோ த னை க் கா க அ ர சு ம ருத்துவம னைக்கு அ னுப்பி வை த்தனர்.
இ தற்கிடையே சுசிதா கிருபாலினியின் உ றவினர்கள் ஏ ராளமானோர் கடலூர் அ ர சு ம ருத்துவம னையின் பி ண வ றை மு ன் பு ஒ ன்று தி ரண்டனர். மே லும் ஆறுமுகம், இ து தொ டர்பில் பொ லிஸ் பு கா ர் கொ டுத்தார். சந்தோஷ்குமார், இந்திரா ஆ கி யோ ரை கை து செ ய் து வி சா ர ணை ந ட த் தி வ ரு கி ன் ற ன ர்.