கைத்தொலைபேசிகளை களவாடி விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் 8 பேர் கைது!!

கைத்தொலைபேசி..

கைத்தொலைபேசிகளை களவாடி விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் உட்பட 8 சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்றையதினம் அம்பாறை – சம்மாந்துறை பகுதியில் உள்ள கடை ஒன்றில் தொடர்ச்சியாக 20க்கும் அதிகமான விலையுயர்ந்த கைத்தொலைபேசிகள் களவாடப்பட்டுள்ளதாக உரிமையாளரினால் சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம்முறைப்பாட்டிற்கு அமைய அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்கவின் கட்டளையின் படி அம்பாறை கல்முனை பிராந்திய பதில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எம் ஜயரட்னவின் ஆலோசனையினூடாக,

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்தின் வழிகாட்டலில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா, உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன் தலைமையில் சென்ற குழுவினர் சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.

குறித்த கைத்தொலைபேசி விற்பனை செய்யும் கடையில் பணியாற்றிய இருவர் அங்கு காட்சிப்படுத்தப்பட்ட விலையுயர்ந்த கைத்தொலைபேசிகளை தொடர்ச்சியாகக் களவாடி விற்பனை செய்து வந்துள்ளமையை தொடர்ந்து கடை உரிமையாளர் இவ்விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

இதற்கமைய குறித்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமரா காணொளியினை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்ட பொலிஸார் அக்கடையில் பணியாற்றிய இரு சந்தேகநபர்களைக் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது களவாடப்பட்ட கைத்தொலைபேசிகளை சாய்ந்தமருது மற்றும் காரைதீவு பகுதியில் வாங்கி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதான இருவரையும் கொண்டு முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணையின் போது பெண் ஒருவர் உட்பட மூன்று சந்தேகநபர்கள் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து இவ்வாறு கைதான 8 சந்தேகநபர்களது தகவலின்படி களவாடப்பட்ட 20 கைத்தொலைபேசிகளில் காரைதீவு பகுதியிலிருந்து 8 கைத்தொலைபேசிகளும், சாய்ந்தமருதில் இருந்து 10 கைத்தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.

அதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் உட்பட 8 சந்தேகநபர்களும்ளையும் நாளைய தினம் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 

வவுனியாவில் விசேட அதிரடிப்படையினரால் மரக்க டத்தல் மு றியடிப்பு!!

கருங்காலிகுளம் பகுதியில்..

வவுனியா – கருங்காலிகுளம் பகுதியில் ச ட்டவி ரோதமான முறையில் முதிரை மரக்குற்றிகளை க டத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினரால் மு றியடிக்கப்பட் டுள்ளது.

கருங்காலிகுளம் பகுதியில் முதிரை மரங்கள் க டத்தப்படவு ள்ளதாக மடுக்கந்தை விசேட அ திரடி படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து நேற்று நள்ளிரவு குறித்த பகுதிக்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் மற்றும் வவுனியா வனவள அதிகாரிகள் க டத்தலை மு றியடித்து ள்ளனர்.

இதன்போது பல இலட்சம் ரூபாய் பெறுமதியான 8 முதிரை மரக்குற்றிகள் கைப்ப ற்றப்பட்டு ள்ளன.

அத்துடன் க டத்தலு க்கு பயன்படுத்தப்பட்ட ஜீப் வாகனமும் கைப்ப ற்றப்பட்டு ள்ளதுடன், சம்பவம் தொடர்பில் நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவில் மாம னாரை கொ லை செ ய் த மருமகனுக்கு ம ர ண த ண் ட னை வி திப்பு!!

செட்டிகுளம் மெனிக்பாம் பகு தியில்..

வவுனியா – செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் மாம னாரைக் கொ லை செ ய் த மரும கனுக்கு வவுனியா மேல் நீதிமன்றினால் ம ரண த ண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005ஆண்டு காலப்பகுதியில் மாம னாருக்கும், மரும கனுக்கும் இடையேயான ப ணக் கொ டுக்கல் வா ங்கல் த கராறுடன் கூ டிய மு றுகல் நி லை ஏ ற்பட்டுள்ளது.

இ தனைத் தொ டர்ந்து, மெனிக்பாம் கிரா மத்தில் த னது வீ ட்டில் உ றங்கிக் கொண் டிருந்த மாம னாரை நள் ளிரவு வே ளையில் கோ ட ரி யா ல் மரும கன் கொ லை செ ய் து ள் ளா ர். இ தனையடுத்து, 2018.08.20 ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கு ற்றப்பகி ர்வு பத் திரம் தா க்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மே ற்கொள்ளப்பட்ட வழக்கு வி சாரணைகளின் பின்னர் த ச ந்தேகநப ரான மரும கனுக்கே வவுனியா மேல் நீதிமன்றினால் நேற்றுமுன்தினம் ம ரண த ண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இலங்கையில் இரண்டு புதிய வகை பாம்புகள் கண்டுப்பிடிப்பு!!

புதிய வகை பாம்புகள்..

இலங்கையில் இரண்டு புதிய வகை பாம்புகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் இதனை தெரிவித்துள்ளது.

இந்த பாம்புகள் நக்கிள்ஸில் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஹெர்பெட்டாலஜிஸ்ட் (Herpetologist) மெண்டிஸ் விக்கிரமசிங்க இந்த பாம்புகளை கண்டுபிடித்துள்ளார்.

இதனிடையே, இலங்கைக்கு மட்டும் உரித்தான தாசியா ஹாலியானஸ் எனும் உயிரியல் பெயருள்ள தனித்துவம் மிக்க உயிரினம் வன்னிக் காட்டில் வைத்து அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன்னதாக ஒரு அரிய அல்பினோ மலைப்பாம்பு கலென்பிந்துனுவெவ பகுதியில் உள்ள ரிட்டிகல காட்டில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஆபத்தாக மாறும் பணப் பரிமாற்றம்!!

பணப் பரிமாற்றம்..

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு பண பரிமாற்றத்தை குறைத்துக் கொள்வது முக்கியமான விடயமாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு அவதானம் செலுத்துமாறு சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார். பண பரிமாற்றத்தின் பின் கைகளை சுத்தமாக கழுவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக எடுப்பட வேண்டிய மிக முக்கியமான நடவடிக்கையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பணம் மாத்திரம் அல்ல பொருட்கள் பகிரும் போது சுகாதார முறையை பின்பற்றுவது முக்கியமாகும் என வைத்தியர் சமந்த ஆனந்த மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் வர்த்தக நிலையங்களில் சுகாதாரப் பிரிவினர் அதிரடி சோதனை : எச்சரிக்கையும் விடுப்பு!!

சுகாதாரப் பிரிவினர்..

கொவிட் 19 இன் தாக்கம் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில் கொவிட் -19 தாக்கம் அற்ற வவுனியாவை கட்டியெழுப்புவோம் எனும் எண்ணக்கருவில் வவுனியா மாவட்ட சுகாதார பிரிவினர் அதிரடி நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

வவுனியா வர்த்தக நிலையங்களுக்கு இன்று(07.11.2020) விஜயம் மேற்கொண்ட சுகாதாரப் பிரிவினர் வியாபாரத்திற்கு முன்பாக வாடிக்கையாளர்கள் கைகழுவதுக்குரிய அனைத்து வசதிகள், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளி, வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் பணியாளர்களின் சுகாதார நடைமுறை,

வர்த்தக நிலையத்தின் காசாளர் பிரிவு பொலித்தீன் மூலம் அடைக்கப்பட்டுள்ளதா என்பற்றினை ஆராய்ந்திருந்ததுடன் அதனை மீறி செயற்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்களின் விபரங்களையும் திரட்டினர்.

அத்துடன் வீதியில் சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, முகக்கவசமின்றி பயணித்த பொதுமக்களுக்கு சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்ததுடன் அவர்களின் பெயர் விபரங்களையும் சேகரித்ததுடன்,

சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டி என்பற்றில் சாரதி – பயணி ஆசனத்திற்கிடையே பொலித்தீன் மூலம் அடைக்கப்பட்டுள்ளதா என்பவற்றினையும் பார்வையிட்டதுடன் அதனை மீறியிருந்த சாரதிகளின் பெயர் விபரங்களையும் திரட்டியிருந்தனர்.

குறிப்பாக வவுனியா சுகாதார பிரிவுக்குட்பட்ட உணவகங்கள், குளிர்பானசாலைகள் மற்றும் உணவு விற்பனை செய்யும் திறந்த வெளி உணவகங்களில் அமர்ந்து உணவருந்துதல் மறு அறிவித்தல் வரை தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றினையும் சுகாதார பிரிவினர் பார்வையிட்டிருந்தனர்.

இந்த திடீர் நடவடிக்கையில் பொது சுகாதார பரிசோதகர்களான சிவரஞ்சன், வாகீசன், சப்னீன் ஆகியோர் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

வவுனியாவிற்கு வருகை தந்த பல அமைச்சர்கள் : குண்டு செயலிழப்பு பிரிவினர் உட்பட பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!!

வவுனியாவிற்கு..

கிராமிய பொருளாதார அபிவிருத்தி குழுக்கூட்டம் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில் குண்டு செயலிழப்பு பிரிவினர், விசேட அதிரடிப்படையினர், பொலிஸ் பிரிவினர் ஆகியோரினால் மாவட்ட செயலகத்தின் பாதுகாப்புக்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா , மன்னார் , முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய குறித்த கூட்டம் இன்றையதினம் (07.11.2020) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா, மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்பல ஆகியோர் உள்ளிட்டவர்கள் குறித்த கூட்டத்தில் பங்குபற்றியுள்ளனர்.

மேலும் குறித்த கூட்டத்தில் வன்னி தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், குலசிங்கம் திலீபன், செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ், மாவட்ட அரச அதிபர்கள் , பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

தி ருமணமான பெ ண்ணை வ ற்புறுத்தி சீ ரழித்த 17 வ யது சி றுவன் : வீடியோ வைத்து மி ரட்டி வந்த து யரம்!!

உ த்திரப்பிரதே சத்தில்…

உ த்திரப்பிரதேச த்தில் தி ரு ம ண மா ன பெ ண் ணை வ ற் பு று த் தி சீ ர ழி த் த 17 வ ய து சி று வ னை போ லி சா ர் தே டி வ ரு கி ன் ற ன ர். உத்திரப்பிரதேச மாநி லத்தில் உ ள்ள கா ன்பூரை சே ர்ந்த தி ரு ம ண மா ன பெ ண் ஒ ரு வ ரை க ட ந் த 5 மா தங்க ளுக்கு மு ன்பு 17 வ ய து சி று வ ன் வ ற் பு று த் தி ப லா த் கா ர ம் செ ய் து ள் ளா ன்.

அ ப் போ து சி று வ ன், அ தை வீ டி யோ வா க எ டு த் து, வை த் து கொ ண் டு, ந டந்ததை வெ ளியில் சொ ன்னால், இ ந்த வீ டியோவை ச மூக வ லைத்தள த்தில் ப திவிட்டுவி டுவேன் எ ன் று மி ர ட் டி யு ள் ளா ன்.

இ த னா ல் அ ப் பெ ண் ணு ம் ப ய த் தி ல் யா ரி ட மு ம் கூ றா ம ல் இ ரு ந் து வ ந்துள் ளார். இ ந் நி லையில் அ ந் த சி று வ ன் அ ந் த ஆ பா ச வீ டி யோ வை ச மூ க வ லை த் த ள ங் க ளி ல் வெ ளி யி ட் டு ள் ளா ன்.

அ ந் த பெ ண், சி று வ னி ன் பே ச் சு க் கு ப ய ந் து க ட்டுப்ப ட்டு இ ருந்தும், வீ டியோவை ப திவேற் றம் செ ய் ய, அ து ஊ ர் ம க்களுக்கு தெ ரிந்துவி ட்டது.

இ தையடு த்து, உ றவினர்க ளும், ஊ ர் ம க்களும், அ ந்த பெ ண் ணி ன் க ண வ ரி ட ம் இ தை ப ற் றி கூ றி, கு றி த் த வீ டியோவை கா ண் பி த் து ள் ள ன ர். அ தை பா ர் த் து அ தி ர் ச் சி ய டை ந் த க ண வ ர் அ ப் பெ ண் ணை வீ ட் டை வி ட் டே வெ ளி யி ல் வி ர ட் டி ய டி த் து ள் ளா ர்.

எ ங் கு போ வ து, எ ன் ன செ ய் வ து எ ன் று தெ ரியாமல் தி கை த் த பெ ண், வே று வ ழியி ன்றி கா வ ல் நி லையத்தி ற்கு செ ன் று ந டந்ததை எ ல்லாம் சொ ல்லி பு கா ர் அ ளி க் க, பொ லிசார் சி று வ னை தே டி வ ரு கி ன் ற ன ர்.

 

கதறி கதறி அழும் நடிகை ஜனனி : காரணம் என்ன தெரியுமா?

நடிகை ஜனனி..

சீரியல்கள் மூலம் நடிகைகள் பலர் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். அப்படி ஒரு நடிகை தான் ஜனனி இவர் இப்போது செம்பருத்தி, நாம் இருவர் நமக்கு இருவர் 2 என சீரியல்களில் நடித்து வருகிறார்.

அண்மையில் இவர் மேக்கப் பற்றிய சில விஷயங்கள் பற்றி பேசி வந்தார், திடீரென வீடியோவில் கதறி கதறி அழுதார். காரணம் வீடியோவுக்கு நடுவில் ஒரு போன் கால் வந்ததாகவும்,

தான் செம்பருத்தி சீரியலில் இனி நடிக்கப் போவதில்லை, அது தனக்கு கஷ்டமாக இருப்பதாக கதறி கதறி அழுகிறார். அந்த சீரியலில் இருந்து வெளியேறுவது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

காதலனை கண்மூடித்தனமாக நம்பிய காதலி : நடந்த விபரீதம்!!

பிரியா..

காதலனை நம்பி வாழ்க்கையை இழந்த பெண் கலெக்டர் அலுவகம் முன்பு தீ க் கு ளி க் க மு யற்சி செ ய் த சம்பவம் பெரும் ப ரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மரவனேரி பகுதியை சேர்ந்தவர் பிரியா(30) தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வருகிறார் இவருக்கும் சேலம் செட்டிச்சாவடி காட்டுவளவு பகுதியை சேர்ந்த கலைச்செல்வன்(30) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளாக தீவிர காதல் இருந்து வந்தது.

அந்த சமயத்தில் பிரியா 2 முறை கர்பமாகி அதனைக் கலைத்து உள்ளார். இந்த நிலையில் கடந்த 3 மாதமாக காதலர்களுக்கு இடையே 3 மாதமாக கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில் கலைச்செல்வனுக்கு வீட்டில் வேறு பெண்ணை பார்த்து நிச்சயம் நடந்தது.

கலைச்செல்வன், இவரது அப்பா ராஜ் என்பவர், திமுக ஊராட்சி துணை செயலாளராக உள்ளார். இதனை அறிந்த பிரியா அம்மாபேட்டை காவல் நிலையத்தில் காதலன் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்துள்ளார்.

அதன் பிறகு கலைச்செல்வனுக்கு அவசர அவசரமாக மறுநாளே கல்யாணத்தை முடித்துள்ளனர் அவரது குடும்பத்தினர். இதனால் அ திர்ச்சியும் ஆ த்திரமும் அடைந்த பிரியா, சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தார்.

பிறகு திடீரென கையில் கொண்டு வந்திருந்த ம ண்ணெண் ணையை த ன் மீ து கொ ட் டி தீ க் கு ளி க் க மு யன்றார். அப்போது அவரை த டுத்த போலீசார் அவர் கையில் வைத்திருந்த கடிதத்தை வாங்கி படித்தனர்.

அதில் அம்மாபேட்டை போலீசார் கலைச்செல்வனிடம் பணம் வாங்கிக் கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகு பிரியாவை சமாதானப்படுத்திய போலீசார் அவரிடம் தொடர்ந்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவரை பார்க்கச் சென்ற மனைவிக்கு நடந்த விபரீதம்!!

மிஸ்ஜா..

விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவரை பார்க்கச் சென்ற மனைவி பேருந்து மோதி உயிரிழந்த சோகச் சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.

சென்னை ஐசிஎப்-ல் இருந்து அயனாவரம் செல்லும் சாலையில், கீழ்ப்பாக்கம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண் மீது மாநகரப் பேருந்து பின்னால் மோதியுள்ளது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே அந்த பெண் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் கையிலுள்ள ஆவணங்களை சோதனை செய்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த மிஸ்ஜா (26) என்பது தெரிய வந்துள்ளது. வள்ளலார் நகர் முதல் புதூர் வரை வழித்தடத்தில் செல்லும் மாநகரப் பேருந்து மோதி இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். திருமங்கலம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் தனது கணவரைப் பார்க்கச் செல்லும்போது விபத்துக்குள்ளாகி மிஸ்ஜா பலியாகியுள்ளார் என தெரியவந்துள்ளது.

மேலும், மாநகரப் பேருந்து ஓட்டுநர் சுந்தர்ராஜனை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாநகர பேருந்தையும் பறிமுதல் செய்து வைத்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தாகூர் நகர் பகுதியில் 3000 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், இப்பகுதியில் வருடா வருடம் திருப்பத்தில் விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படுவதாகவும், பலருக்கு படுகாயம் ஏற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வேகத்தடை அமைக்கக்கோரி பலமுறை வலியுறுத்தியும் போக்குவரத்து போலீசார் போடாததால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

தாங்களே அந்த வேகத்தடையும் அமைத்துக்கொள்ளவும் போலீசார் அனுமதி அளிக்கவில்லை என பகுதிவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து அயனாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களைக் கலைத்துள்ளனர்.

தொலைக்காட்சி பார்த்ததால் வந்த வினை : 4 மணிநேர அவசர அறுவை சிகிச்சையின் பின் மீட்கப்பட்ட சிறுவன்!!

சீனாவில்…

சீனாவில் ஒரு சிறுவன் 123 விளையாட்டு காந்த மணிகளை விழுங்கியதை அடுத்து நான்கு மணி நேர அவசர அறுவை சிகிச்சை மூலம் வைத்தியர்கள் அதனை வெளியில் எடுத்துள்ளனர்.

தென்மேற்கு சீனாவில் உள்ள குய்ஷோவில் உள்ள ஒரு வைத்தியசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த ஐந்து வயது சிறுவன் தனது 12 வயது சகோதரியுடன் தனியாக வீட்டில் இருந்த போது தொலைக்காட்சியைப் பார்த்தப்படி சுமார் 123 விளையாட்டு காந்த மணிகளை ஒன்றன் பின் ஒன்றாக விழுங்கியுள்ளான்.

எனினும் இது குறித்து அறியாத பெற்றோர் சிறுவன் ஒரு காந்த மணிகயை மட்டுமே சாப்பிட்டதாக கூறி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதன் போது வைத்தியர்கள் மேற்கொண்ட எக்ஸ்ரேயில் சிறுவனின் வயிற்றில் சிக்கிய காந்த மணிகள் வெளிப்பட்டுள்ளன.

இதனை பார்த்த வைத்தியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இதனையடுத்து சுமார் நான்கு மணி நேர அவசர அறுவை சிகிச்சை மேற்கொண்டு 123 காந்த மணிகளையும் வைத்தியர்கள் அகற்றியுள்ளனர்.

மிஸ் யூ என்று காதலன் அனுப்பிய செல்ஃபியை பார்த்து ஆடிப்போன காதலி : மனமுடைந்து செய்த செயல்!!

டிக் டாக்…

இளம்பெண் ஒருவர் டிக் டாக்கில் தனது காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாகப் பதிவிட்டிருந்த வீடியோ பல மில்லியன் பார்வையாளர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது.

அவரின் காதலன் தனது காதலிக்கு அனுப்பிய புகைப்படத்தை வைத்தே இது நாள் வரை காதலன் தனக்குச் செய்து வந்த துரோகத்தை இளம்பெண் கண்டுபிடித்துள்ளார்.

அதில் தனக்கு நடந்த சோக சம்பவம் குறித்து அந்த இளம்பெண் விவரித்துள்ளார். குறித்த பெண்னின் காதலன் காரில் சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது அவருக்கு போன் செய்து பேசி கொண்டிருந்த நேரத்தில் காதலன், நான் உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன் எனக் கூறியுள்ளார்.

உடனே பெண் உன்னை உடனே பார்க்க வேண்டும் போல இருக்கிறது, உடனே ஒரு செல்ஃபீ எடுத்து அனுப்பு எனக் கூறியுள்ளார். அப்போது தலன் காரை ஓட்டிக் கொண்டு இருந்துள்ளார். ஆனால் காதலி கேட்டதால் அவரும் காரை ஓட்டிக் கொண்டே ஒரு புகைப்படத்தை எடுத்து அனுப்பி வைத்துள்ளார்.

காதலனிடம் இருந்து வந்த புகைப்படத்தை ஆசையாகப் பார்த்த போது தான் அவருக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. காதலன் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு அந்த செல்ஃபீயை எடுத்த நிலையில், அதில் தெளிவாக ஒரு பெண் அமர்ந்திருப்பது அவரது கூலிங் கிளாஸில் தெரிந்தது.

தான் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்து உடைந்து போயுள்ளார். அந்த பெண்ணும் தனக்குத் தெரிந்தவர் என்பதால் இன்னும் கலங்கிப் போயுள்ளார். இதனை பார்த்த சமூகவாசிகள் பலரும் பல வித கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

21 வயது இளம் பெண்ணுடன் வீட்டைவிட்டு ஓடிய 20 வயது பெண் : தாயின் வாட்ஸ் ஆப்புக்கு வந்த அதிர்ச்சி தகவல்!!

ஆந்திராவில்…

ஆந்திராவில் 21 வயது இளம் பெண்ணும், 20 வயது மதிக்கத்தக்க பெண்ணும், வீட்டை விட்டு வெளியேறி தி ருமணம் செ ய்து கொ ண்ட ச ம்பவம் கு டும்பத்தினரிடையே க டு ம் அ தி ர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் காத்தூன். இவருக்கு 20 வயதில் சிம்ரன் என்ற மகள் உள்ளார். சிம்ரனும் அதே மாநிலத்தைச் சேர்ந்த பார்வதி அம்மா என்பவரின் ம க ளா ன 21 வயது புஷ்பலதாவும் உ யி ர் தோ ழிக ளாக இருந்து வந்தனர்.

புஷ்பலதா கல்லூரி ப டி ப்பை பாதியில் நி று த்திவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.சிம்ரன் கல்லூரியில் முதல் ஆண்டு பட்டப்படிப்பு ப டித் து வ ந்தார். சிறுவயது முதலே தோழிகள் இரண்டு பே ரும் எப்போதும் ஒன்றாகவே சு ற்றிவந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து மா யமா கினர். அவர்களை கா ணா மல் த வித்த பெற்றோர் கா வல் நி லையத்தில் பு கார் அளித்தனர். இந்நிலையில் புஷ்பா, மா ணவி சிம்ரனின் தா ய் க த்தூனின் செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் கு று ந்தகவல் ஒன்றை அனுப்பி இருந்தார்.

அதில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தோழிகளாக இருந்த தங்கள் ந ட்பு, காதலாக மாறியதாகவும் தி ருமணமானால் ஒருவரையொருவர் பி ரிந்து க ணவன் வீட்டுக்கு செல்ல வேண்டுமே என்ற கலக்கத்தில் இ ருவரும் வீட்டை விட்டு வெ ளியேறி தி ருமணம் செ ய் து கொ ள்ள மு டி வெடுத் துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக அழகிய பெண்ணாக இருந்த புஷ்பா தனது உடை மற்றும் சிகை அலங்காரத்தை ஆ ண் களை போல மாற்றிக் கொ ண்டதோடு, தனது கல்லூரி கா தலி சிம்ரனை தி ரு மணம் செ ய் து கொ ண் டதாகவும்,

தங்களை தேட வேண்டாம், நி ம் மதியாக வாழ வி டு மாறும் கூறியிருந்தார். இதனால் அ தி ர் ச்சியடைந்த பெற்றோர், இ ரு வ ரையும் மீ ட் டுத் த ரு ம்ப்படி கா வ ல் நி லையத்தில் பு கா ர் அ ளித் துள்ளனர்.

சிம்ரனுக்கு க ண வ னாக மா றி யுள்ள பு ஷ்பா, தங்கள் புதிய வா ழ் க்கையை தொடங்குவதற்காக வீட்டில் இருந்து செல்லும் போதே 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

17 வயது சிறுமியை திருமணம் செய்து விவாகரத்து கேட்ட 78 வயது முதியவர் : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

இந்தோனேஷியா…

17 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்ட 78 வயதான முதியவர் தற்போது விவாகரத்து கூறி நீதிமன்றத்தை நாடியுள்ள சம்பவம் இந்தோனேஷியாவில் அரங்கேறியுள்ளது.

இந்தோனேஷியா நாட்டை சேர்ந்தவர் அபா சர்னா(78) மற்றும் அவரது மனைவி நோனி நவிதா(17). இவர்கள் திருமணமாகி 22 நாட்களில் விவாகரத்து கூறி நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இந்த புதுமண தம்பதிகள் வயது பிரச்சனை காரணமாக மக்களை ஈர்த்துள்ள நிலையில், திருமணம் முடிந்த சில நாட்களுக்கு உள்ளாகவே அபா விவகாரத்திற்கு விண்ணப்பித்துள்ளார்.

இந்த செய்தி அவர்களின் குடும்பத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளக்கியுள்ளது. மேலும், குறித்து அவரது குடும்பத்தினர் தெரிவிக்கையில், ”இவர்கள் இருவருக்குள் எந்த விதமான பிரச்சனையும் ஏற்படவில்லை.

ஆனால், ஏன் இந்த முடிவை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. இருவருக்கும் வயது வித்தியாசம் இருந்த சமயத்திலும், இரு குடும்பத்தாரிடையே எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. திருமணத்திற்கு முன்னதாக மணமகன் வீட்டார் சார்பாக ரூ.50 ஆயிரம் ரொக்கம் (இந்தோனேஷியா மதிப்பில் 259 ரூபியா) வழங்கப்பட்டுள்ளது.

இதனல், இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதும் வரதட்சணை பொருட்கள் மீண்டும் கொடுக்கப்பட்டது. இருவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று எண்ணினோம்” என்று தெரிவித்துள்ளனர்.

 

Hand sanitizer பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!

எச்சரிக்கை..

இலங்கையின் பல பகுதிகளில் தரமற்ற Hand sanitizer விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுய்ளது. இது தொடர்பில் தங்களுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக இலங்கை சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான தரமற்ற Hand sanitizer பயன்பாடு காரணமாக பல்வேறு சுகாதார பிரச்சினைகள் ஏற்படுவதாக சங்கத்தின் பிரதான செயாளர் பாலசூரிய தெரிவித்துள்ளார். இதனால் அவதானமாக இருக்குமாறு அவர் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் முகக் கவசம் பயன்படுத்தும் போது தரமான முகக் கவசங்களை பயன்படுத்துமாறு அவர் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.