சிறிது நேரத்துக்கு முன் சிரித்து பேசிய மனைவிக்கு நேர்ந்த கதி : வாழ்க்கையை புரட்டிப் போட்ட சம்பவம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் கணவனுடன் பைக்கில் சென்ற மனைவி விபத்தில் உ யிரிழந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்திரா. இவர் மனைவி ரூபி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஜிதேந்திரா லக்னோவில் காய்கனி வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளை காண ஜிதேந்திரா கிராமத்துக்கு வந்தார்.

பின்னர் மனைவி குழந்தைகளை பைக்கில் உட்கார வைத்து கொண்டு வெளியில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் எதிரில் வந்த கார் ஜிதேந்திரா பைக் மீது வேகமாக மோதியது.

இதில் நால்வரும் தூக்கிவீசப்பட்டனர், பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரூபி உயிரிழந்தார், மற்றவர்கள் சிறிய காயத்துக்கு சிகிச்சை பெற்றனர்.

சில நிமிடங்களுக்கு முன்னர் தன்னுடன் சிரித்து பேசி கொண்டிருந்த ரூபி இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு ஜிதேந்திரா கதறி அழுதது காண்போர் மனதை கலங்கடித்தது.

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இலங்கையில் சமூக இடைவெளியை மீறுபவர்களை கைது செய்ய சாதாரண உடையணிந்த பொலிஸார் கடமையில்!!

சமூக இடைவெளி..

சமூக இடைவெளியை மீறுபவர்களை நாளை முதல் கைது செய்ய சாதாரண உடையணிந்த பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக கொழும்பில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு சில பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்படும்போது, ​​பெரும்பாலான மக்கள் குழுக்களாக ஒன்றுகூடி, சமூக இடைவெளியை உறுதி செய்யத் தவறிவிடுகிறார்கள்.

கொரோனா தொற்றுநோய்க்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியாது என்றாலும், கொரோனா வைரஸ் சுகாதார விதிமுறைகள் வர்த்தமானி செய்யப்பட்டுள்ளதால் நிலைமை இப்போது வேறுபட்டது என்று அவர் கூறியுள்ளார்.

இதன் விளைவாக, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காது மீறுபவர்களைக் கைதுசெய்து தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அழைத்துச் செல்ல, சாதாரண உடையணிந்த பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு கொண்டு செல்லப்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

இதேவேளை, கடை அல்லது வியாபார நிலையத்தில் சமூக இடைவெளி நடைமுறையில் இருப்பதை உரிமையாளர்கள் உறுதி செய்யவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மூன்று மாதங்களேயான பெண் சிசுவொன்றுக்கு கொரோனா தொற்று!!

பெண் சிசு..

மூன்று மாதங்களேயான பெண் சிசுவொன்றுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மத்துகம, வெல்லாவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று மாத சிசுவொன்று இவ்வாறு கொவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள வெல்லாவிட்ட,மாகலந்தாவ என்னும் பகுதியைச் சேர்ந்த சிசுவிற்கே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த சிசுவின் தாய்க்கும் கொவிட்-19 நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

சிகிச்சைகளுக்காக தாயும்,சேயும் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். இலங்கையில் பதிவான மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளியாக இந்த சிசு பதிவாகியுள்ளது.

ஏற்கனவே ஆறு மாத சிசுவொன்றுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தமையே நாட்டில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளியாக பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

அரச ஊழியர்களுக்கு..

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் அரச சேவையை தடையின்றி நடத்திச் செல்வது தொடர்பில் தீவிரம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சினால் அனைத்து அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கொரோனாவை கட்டுப்படுத்துவவதற்கு அரச நிறுவன பிரதானிகளால் பின்பற்ற வேண்டிய ஆலோசனைகள் உள்ளடங்கிய ஜனாதிபதியின் செயலாளரினால் முன்னர் வெளியிடப்பட்ட சுற்றரிக்கை தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய அதிகாரிகளை பணிக்கு அழைத்தல் மற்றும் நிறுவனங்களை நடத்தி செல்லுதலின் போது அரச ஊழியர்கள் மற்றும் பொது மக்களின் சுகாதார பாதுகாப்பிற்காக பின்பற்ற வேண்டிய அனைத்து ஆலோசனைகளையும் பின்பற்ற வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கொழும்பு வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதித்த இருவர் மரணம்!!

கொழும்பு வைத்தியசாலையில்..

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்த இருவருக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரே உயிரிழந்துள்ளனர். நோய் நிலைமை காரணமாக இந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் உள்ள சுகாதார நிலைமை காரணமாக உயிரிழந்த இருவரினதும் சடலங்களில் பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இவர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்களா என இன்று பிற்பகல் அறிந்து கொள்ள முடியும் என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் 48 மணி நேரத்திற்குள் வீடுகளுக்கு மாற்றப்படுவார்கள் : இராணுவத் தளபதி!!

தனிமைப்படுத்தல் நிலையங்களில்..

கொரோனா தொடர்பில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் வீடுகளில் தனிமைப்படுத்தல்களுக்கு மாற்றப்படுவார்கள் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின்னர் அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவர்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளர்களிடம் நேற்று இதனை தெரிவித்த அவர், வீடுகளில் தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு 14 நாட்களுக்கான நிவாரணப்பொதிகள் மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.

14 நாட்களுக்கு வெளியில் சென்று அத்தியாசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாது என்ற காரணத்துக்காகவே நிவாரணப்பொதிகள் வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தொற்றாளிகளின் முதல் தொடர்பாளர்கள் இனிவரும் காலத்தில் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச்செல்லப்படாமல் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள் என்ற தீர்மானத்தையும் அரசாங்கம் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் எதிர்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வந்து தனிமைப்படுத்தும்போது பீ.சீ.ஆர் பரிசோதனைகள் உட்பட்ட தங்குமிட விடயங்களுக்கு ஏற்படும் செலவுகளை அவர்களே ஏற்கவேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆனையிறவில் கோர விபத்து : தாயும் மகனும் பரிதாபமாக பலியான சோகம்!!

கோர விபத்து..

ஏ9 வீதியில் ஆனையிறவு பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் தாங்கி வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் யாழ்ப்பாணம் நீராவியடி பகுதியை சேர்ந்த 58 வயதான ராதாகிருஸ்ணன் மீனாம்பாள் மற்றும் அவரது மகனான 28 வயதுடைய ராதாகிருஷ்ணன் கிருபானந்தன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

வித்துக்குள்ளான குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகனும் படுகாயமுற்ற நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அவசசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்து சம்பவத்தில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் தாங்கியை செலுத்திவந்த சாரதி பொலிசாரால் கைது செய்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

லண்டனில் வீட்டை இழந்து தெருவுக்கு வந்த இளம் தம்பதி : அவர்களுக்கு நடந்தது என்ன?

லண்டனில் வசிக்கும் இந்திய தம்பதி வசித்த வீடு முழுவதுமாக தீப்பிடித்து எரிந்ததில் அவர்கள் கிட்டத்தட்ட நடுத்தெருவுக்கு வந்துள்ளனர்.

இந்தியாவை சேர்ந்தவர் ஜஸ்பிர் கவுர் (30). இளம்பெண்ணான இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியாவுக்கு வந்தார்.

அங்கு சுக்தேவ் சிங் என்ற இந்தியரை சந்தித்த நிலையில் இருவரும் லண்டனில் திருமணம் செய்து கொண்டனர்.

ஜஸ்பிர் மற்றும் சுக்தேவ் இருவரும் சுற்றுலா விசாவில் பிரித்தானியா வந்த நிலையில் ச ட்டவி ரோதமாகவே அங்கு தங்கியிருந்தனர்.

இந்த நிலையில் தம்பதி தங்கள் 7 மாத குழந்தையுடன் ஒரு அடுக்குமாடி வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர். அந்த வீட்டில் சில தினங்களுக்கு முன்னர் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் மொத்த கட்டிடமும் தீயில் கருகியது.

ஆனால் மூவரும் அதிர்ஷடவசமாக உ யி ர் த ப்பினர், தற்போது வீடு இல்லாமல் கிட்டத்தட்ட நடுத்தெருவுக்கு அவர்கள் வந்துவிட்டனர்.

தற்காலிகமாக அவர்கள் Brentford-ல் உள்ள நண்பர் வீட்டில் தங்கியுள்ள போதிலும், சிறிது காலமே அவர்களால் அங்கு தங்க முடியும் என தெரியவந்துள்ளது.

தம்பதி கூறுகையில், இந்தியாவில் வசிக்கும் எங்கள் குடும்பத்தார் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளனர். பிழைப்பு தேடியே இங்கு வந்தோம் என கூறினர்.

இதனிடையில் தம்பதி வசித்து வந்த வீட்டில் இருந்து இரண்டு ச டலங்கள் கைப் பற்றப்பட் டுள்ளது.

மேலும் ஒரு நபர் கா ணாமல் போயுள்ளது தெரியவந்துள்ளது, கேஸ் வெ டிப்பால் இந்த தீவிபத்து நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில் அதில் தான் இருவரும் உ யிரிழந்து ள்ளனர் என தெரியவந்துள்ளது.

 

2.4 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை கொளுத்திய ரஷ்ய இளைஞர் : காரணம் என்ன?

ரஷ்யாவில்..

ரஷ்யாவில் நபரொருவர் 2.4 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது மெர்சிடஸ் பென்ஸ் காரை தீக்கிரையாக்கும் காட்சி சமூக ஊடகத்தில் வரலாகப் பரவி வருகின்றது.

சமூக வலைத்தளமான யூடியூப்பில் பிரபலமான மிகைல் லிட்வின் தனது ஆடம்பர மெர்சிடஸ் நிறுவன காரை வயற்காட்டு நடுவில் வைத்து தீ வைத்துக் கொளுத்தியுள்ளார்.

இதனைக் காணொளியாகப் பதிவு செய்து யூ டியூபில் பதிவேற்றியுள்ளார். 2.4 கோடி மதிப்பு கொண்ட மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிடி 63 எஸ் ரக சொகுசு காரை நிறுவனத்திடமிருந்து வாங்கியதிலிருந்து பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாகப் புகார் தெரிவித்துள்ளார்.

கொழுந்து விட்டு எரியும் சொகுசு கார் மெர்சிடிஸ் டீலருக்கு ஐந்து முறை திருப்பி அனுப்பியும் இந்த காரின் பிரச்னைகள் முழுமையாக தீரவில்லை. மொத்தத்தில், கார் 40 நாட்களுக்கு மேல் பழுதுபார்க்கப்பட்டது. ஒரு சேவையில், ஜெர்மனியில் இருந்து புதியது ஆர்டர் செய்யப்பட்டு விசையாழி மாற்றப்பட்டு வழங்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனாலும் பிரச்னை தீராத நிலையில் மிகைல் தொடர்ந்து புகார் தெரிவித்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் டீலர் அவரது அழைப்புகளுக்குப் பதிலளிப்பதை நிறுத்தினார்.

இதனைத் தொடர்ந்த டீலருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவர் தனது காரினை தீ வைத்து கொளுத்தியுள்ளார். இதனை படமெடுத்த மிகைல் நான்கு நாட்களுக்கு முன்பு அவரது யூடியூப் சேனலில் அதனை பதிவேற்றியிருந்தார்.

டீலருடனான நீண்ட ச ண்டைக்குப் பிறகு இந்த காரினை என்ன செய்வது என்று யோசித்தபோது அதை கொளுத்துவது என்று முடிவெடுத்துக் கொளுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தான் மகிழ்ச்சியாக இல்லையென்றும் இந்த காணொளியில் அவர் கூறியுள்ளார். இந்த ப யங்கர காணொளியை இதுவரை யூடியூபில் 11 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கண்டு களித்துள்ளனர்.

ஒரு குழந்தையை விற்று மற்ற குழந்தைகளுக்கு இனிப்பும் உடைகளும் வாங்கிய தாய்!!

ரஷ்யாவில்..

ரஷ்யாவில் வாழும் Chechena (30) என்ற பெண்ணுக்கு மூன்று குழந்தைகள். நான்காவதாக Chechenaவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க, அதை தனக்கு தெரிந்த ஒருவர் மூலம் குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு விற்றுள்ளார் அவர்.

குழந்தையை வாங்கிக்கொண்டு Chechenaவின் வங்கிக்கணக்கில் அந்த தம்பதி 250 பவுண்டுகளை போட, அதை எடுத்து தன் மற்ற குழந்தைகளுக்கு இனிப்பும் உடைகளும் வாங்கியுள்ளார் Chechena.

குழந்தை நல அலுவலர்களுக்கு இப்போதுதான் Chechenaவுக்கு குழந்தை பிறந்தது தெரியும் என்பதால், குழந்தையைக் காணாததும் பொலிசாருக்கு புகாரளித்துள்ளார்கள் அவர்கள்.

விசாரித்தபோது உண்மையை ஒப்புக்கொண்டார் Chechena. தனக்கு தன் குழந்தையை கொடுத்தது பிடிக்கவில்லையென்றும், அந்த தம்பதி தன் குழந்தையை திரும்பக் கொடுத்தால் வாங்கிக்கொள்ளவே தான் விரும்பியதாகவும் தெரிவித்த Chechena,

பல முறை அவர்களை தொடர்புகொள்ள முயன்றும் அவர்கள் தொலைபேசியை எடுக்கவேயில்லை என்றும் கூறினார். ஆனால், பொலிசார் அந்த தம்பதியை பிடித்துவிட்டார்கள்.

குழந்தை அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. Chechena மற்றும் குழந்தையை வாங்கிய தம்பதி ஆகிய மூவருக்கும் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

 

வவுனியா நெடுங்கேணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி : தொற்றாளர் 14 ஆக உயர்வு!!

கொரோனா..

வவுனியா வடக்கு, நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்ட மேலும் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு நெடுங்கேணியில் தனியார் நிறுவனத்தின் கீழ் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த மூவருக்கு கடந்த புதன்கிழமை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வவுனியா வடக்கு சுகாதார துறையினரால் அவர்களுடன் தொடர்புடையவர்கள், அவர்களுடன் பழகியவர்கள் எனப் பல தரப்பினரிடமும் பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்தது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை 56 பேரிடமும், ஞாயிற்றுக்கிழமை 137 பேரிடமும் பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதில் ஒரு தொகுதியினரின் பிசீஆர் அறிக்கை இன்று மாலை (28.10) வெளியாகியுள்ளது.

அதில் அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி வவுனியா வடக்கில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டவர்களில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளது.

ஆடு மேய்க்க சென்ற கணவன் : திருமணமான 3 மாதத்தில் மனைவி எடுத்த வி பரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமணமான 3 மாதத்தில் பு துப்பெ ண் தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துக் கொ ண்டுள்ளார். தோகைமலை பொலிஸ் சரகத்திற்கு உட்பட்ட பில்லூர் ஊராட்சி அங்காளம்மன் தெருவை சே ர்ந்தவர் கோபி (25).

போர்வெல் தொ ழிலாளியான இ  வர் ஆ டு, மா டுகளையும் வ ளர்த்து வ ருகிறார். இ வருக்கும், மத்தகிரி ஊராட்சி ஆத்துப்பட்டியை சே ர்ந்த முத்துலட்சுமி ம க ள் ரம்யாவுக்கும் (19) க டந்த 3 மா தத்திற்கு மு ன்பாக தி ருமணம் ந டைபெற்றது.

இந் நி லையில் நே ற்று கா லை கோபி, ஆடு-மாடுகளை அ ருகிலிருந்த கா ட்டிற்கு ஓ ட்டிச் சென்றார். அப்போது, அவரது செல்போனை தொடர்பு கொண்ட ரம்யா, தனக்கு உடல்நிலை சரியில்லை, மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியதாக தெரிகிறது.

ஆனால், கோ பி உ டனே வராமல் ச ற்று நேரத்தில் வருவதாக கூறினாராம். தன்னை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல க ணவர் வ ராததால் கோ பம டைந்த ரம்யா, வீ ட்டில் உ ள்ள மி ன்விசி றியில் தூ க் கு ப் போ ட் டு உ யி ரை மா ய் த் து க் கொ ண்டார்.

பி ன்னர், வீடு திரும்பிய கோபி, ம னைவி தூ க் கி ல் தொ ங் கி ய தை க ண்டு அ தி ர் ச் சி அ டைந்தார். இ து கு றித்து தகவல் அறிந்த தோகைமலை பொ லிஸ் ச ம்பவ இ டத்திற்கு விரைந்து ரம்யாவின் உ ட லை மீ ட் டு பி ரே த ப ரி சோ த னை க் கா க குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இ து தொ டர்பாக ரம்யாவின் தா ய் முத்துலட்சுமி கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை பொலிசார் வ ழக்குப் பதிவு செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியாவில் 4 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 1000ற்கு மேற்பட்டவர்கள் : 200க்கு மேற்பட்டவர்கள் சுய தனிமைப்படுத்தலில்!!

கோவிட் – 19..

இவ்வருட ஆரம்பத்தில் நாடளாவீய ரீதியில் கோவிட் – 19 இன் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் சுகாதார பிரிவினர் மற்றும் ஜனாதிபதி, பிரதமரின் வழிகாட்டலுக்கிணங்க கோவிட் -19 தாக்கத்திலிருந்து ஆவணி மாதமளவில் நாடு மீளெழுந்திருந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் ஆரம்பத்தில் கம்பஹா – திவுலபிட்டி பகுதியில் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதன் பின்னர் சுகாதார பிரிவினரினால் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சமயத்தில் அங்கு பணியாற்றும் பலருக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதியானது.

தொடர்ச்சியாக சுகாதார பிரிவினர் தொழிச்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனைகளை மேற்கொண்ட சமயத்தில் 200இல் ஆரம்பத்த கோவிட் -19 தொற்றாளர்கள் தற்போது உறுதிச்செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8870 ஆக அதிகரித்துள்ளது (27.10.2020ம் திகதி நிலவரம்)

19 மரணங்கள் நாட்டில் இடம்பெற்றுள்ளதுடன், 4043 நபர்கள் குணமடைந்துள்ளனர். மேலும் 445 நபர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக (27.10.2020 இரவு 11.23) நேரத்தின் பிரகாரம் சுகாதார பிரிவினரினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அப்பகுதியிலுள்ள மக்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டிருந்தது.

அந்த அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் பம்மைமடு பெண்கள் இராணுவ முகாம், பம்மைமடு இராணுவ முகாம், வேலங்குளம் விமானப்படை முகாம், பூந்தோட்டம் தேசிய கல்வியற் கல்லூரி ஆகியவை தனிமைப்படுத்தும் நிலையங்களாக மாற்றப்பட்டு வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டோர் மற்றும் கம்பஹா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என கோவிட் -19 சந்தேகத்தின் அடிப்படையில் உள்ள சுமார் 1000 வரையிலானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 13 நபர்களுக்கு கோவிட் -19 உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்களுடன் இணைந்து பணியாற்றிய 82 நபர்கள் அவர்களது விடுதியில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள், தொற்றாளர்கள் வந்து சென்ற இடங்களைச் சேர்ந்தவர்கள் என மேலும் 120 பேருக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிக்குட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக கைகழுவும் வசதிகள் என்பவன பொலிஸாரினால் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் அதனை மீறி செயற்படுபவர்கள் மீதும் பொலிஸார் சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதனை தவிர விழிப்புணர்வு ஸ்ரிக்கர், ஒலிவாங்கி மூலம் அறிவித்தல் வழங்குதல் என பல்வேறு செயற்பாடுகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதி, மற்றும் சுய தனிமைப்படுத்தல் பகுதிகளை தொற்று நீக்கும் செயற்பாட்டிலும் சுகாதார பிரிவினர், நகரசபையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

வெளிநாட்டில் கணவன் : உள்ளூரில் மனைவி செய்த மோசமான செயல் : அ திர்ச்சி சம்பவம்!!

வெளிநாட்டில் கணவன்..

இந்தியாவில் தனது நாத்தனாரை கொ லை செ ய் து வி ட் டு த ற் கொ லை நா டகமாடிய இ ளம்பெண் கை து செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் அம்ரிட்சரை சேர்ந்தவர் ராஜ்விந்தர் கவுர். இவர் கணவர் மலேசியாவில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் ராஜ்விந்தர் வீட்டுக்கு அவர் கணவரின் இளைய சகோதரியும், அவரின் நாத்தனாருமான ஹர்விந்தர் கவுர் (32) நேற்று முன் தினம் வந்தார்.

பின்னர் ஹர்விந்தர் தனது வீட்டுக்கு திரும்பாத நிலையில் சந்தேகத்தின் பேரில் அவரின் கணவர் பல்விந்தர் அங்கு சென்று பார்த்தார். அப்போது அவர் கண்ட காட்சி அ திர்ச்சியை கொடுத்தது.

காரணம் ஹர்விந்தர் ச டலமாகவும் அவர் உ டல் எ ரிக்கப்பட்ட நிலையிலும் இருந்தது. சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ஹர்விந்தர் சடலத்தை பார்த்த போது அவர் வ யிற்றில் கா யம் இருப்பதை கண்டனர்.

மேலும் அ வ ர் த ற் கொ லை செய்து கொண்டதாக ராஜ்விந்தர் கூறினார். ஆனால் ச ந்தேகமடைந்த பொலிசார் அவரிடம் வி சாரணை நடத்திய போது தனது காதலன் மந்தீப்புடன் சேர்ந்து ஹர்விந்தரை கொ லை செய்ததை ஒப்பு கொண்டார்.

அவர் அளித்த வாக்குமூலம் குறித்து பொலிசார் கூறுகையில், ராஜ்விந்தர் கணவர் வெளிநாட்டில் வேலை செய்யும் நிலையில் அவருக்கு மந்தீப்புடன் தொடர்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவருடன் வீட்டை விட்டு வெளியேற திட்டம் போட்டார். ஆனால் இதனை அறிந்த அவரின் நாத்தனார் ஹர்விந்தர் இதற்கு தடை போட்டார்.

இதனால் ஏற்பட்ட கோ பத்தில் காதலனுடன் சேர்ந்து நாத்தனாரை ராஜ்விந்தர் கொ லை செ ய்துள்ளார் என கூறியுள்ளனர். இதை தொடர்ந்து கொ லை யா ளி க ள் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

திருநங்கையை காதலித்த இளம் பெண் : பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

திருநங்கையை காதலித்த இளம் பெண்..

கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் திருநங்கையை காதலித்து, பெற்றோருக்கு தெரியாமல் அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ள சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரியா (22). பட்டதாரியான இவருக்கு, டிக்டாக் செயலி மூலம் சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த திருநங்கையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் மத்திய அரசு டிக் டாக்கிற்கு தடை விதிக்கவே, இருவருமே மொபைல் போன் மூலம் தங்களுடைய நட்பை வளர்த்து வந்துள்ளனர். இவர்களின் நட்பு நாளைடைவில் காதலாக மாற, இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர்.

ஆனால், இந்த கொரோனாவால் இருவரும் உடனடியாக சந்திக்க முடியவில்லை. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், குறித்த திருநங்கை, அப்பெண்ணை பார்ப்பதற்காககேரளா மாநிலம் கோழிக்கோடுவிற்கு சென்றுள்ளார்.

அதன் பின் இருவரும் 15 தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பியுள்ளனர். இருவரும் நுங்கம்பாக்கத்தில் அறை எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இது குறித்த தகவல், பிரியாவின் பெற்றோருக்கு தெரியவர, அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

ஆனால், பொலிசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், உடனடியாக நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அதன்படி மா யமான இளம்பெண்ணை கண்டுபிடித்து தரும்படி பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதைதொடர்ந்து கோழிக்கோடு பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், அப்பெண், திருநங்கையுடன் நுங்கம்பாக்கத்தில் இருப்பது தெரியந்தது. உடனே தனிப்படை பொலிசார் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி உதவியுடன் பிரியா வீட்டிற்கு சென்றனர்.

பொலிசாரை கண்டதும் பிரியா நான் மேஜர் என் விருப்பத்தின்படி தான் திருநங்கையுடன் வசித்து வருகிறேன். என்னை கேரளா பொலிசாருடன் அனுப்ப கூடாது என்று நுங்கம்பாக்கம் பொலிசாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

அதற்கு பொலிசார், இதை நீ நீதிமன்றத்தில் கூறிவிட்டு, உன் விருப்பம் போல் திருநங்கையுடன் சேர்ந்து வாழும் படி அறிவுரை கூற, அதை ஏற்று கொண்ட பிரியா, கேரளா பொலிசாருடன் நேற்று முன்தினம் கோழிக்கோடுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பணியிடத்தில் உள்ளே புகுந்து மனைவியை சரமாரியாக வெ ட்டிய கணவன் : அ திர்ச்சிக் காரணம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் கால்செண்டரில் வேலை பார்த்து வந்த ம னைவியை க ணவன் வெ ட் டி கொ லை செ ய் த ச ம்பவம் பெ ரும் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில், குமார் என்பவர் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து 5 பேரை வைத்து கால் சென்டர் எனும் தொலைபேசி அழைப்பு வணிகம் நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனத்தில், வளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுரேகா என்ற பெண் கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளனர். மஞ்சுரேகா காட்பாடி அடுத்த விருப்பாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட ச ண் டை காரணமாக, கடந்த ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். மஞ்சுரேகா தாய் வீட்டில் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

தாய் வீட்டில் இருந்தபடியே, வேலைக்குச் சென்று வந்த நிலையில், மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு, தினேஷ் பலமுறை அழைத்துள்ளார். ஆனால், மஞ்சுரேகா செல்ல மறுத்துள்ளார்.

இதனால் கடும் ஆ த் தி ர த் தி ல் இருந்த, குமார், மாதனூரில் உள்ள கால் சென்டருக்குச் சென்று மறைத்து வைத்திருந்த அ ரி வா ளா ல் த னது ம னைவி மஞ்சுரேகாவை ச ர மா ரி யா க வெ ட் டி யு ள் ளா ர்.

இதில் த லை, கை, கா ல் க ள் ம ற்றும் பல இடங்களில் ப ல த் த கா ய ம் ஏ ற்பட்டு, இ ர த் த வெ ள் ள த் தி ல் மஞ்சுரேகா து டி த் த தா ல், ப யந்து போன, தினேஷ் உடனடியாக அங்கிருந்து ஓ டியுள்ளார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள், கால்செண்டரில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மஞ்சுரேகா, அங்கிருக்கும் அரசு மருத்துவமனையில், கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையில், ம னைவியை வெ ட் டி ய கணவர் தினேஷ், பாகாயம் காவல் நிலையத்தில் ச ரணடைந்து ள்ளார். பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட வி சாரணையில்,

ம னைவி மீதுள்ள ச ந்தேகத்தில், அவரை க ண்மூடி த்தனமாக வெ ட் டி ய தா க கூ றியுள்ளார். பொலிசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அவரை சி றையில் அடைத்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.