பட்டப்பகலில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த பரிதாபம் : பதபதகை்க வைக்கும் காட்சி!!

இந்தியாவில்..

இந்தியாவில் பட்டப்பகலில் கல்லூரிக்கு வெளியே மாணவி ஒருவர் சு ட் டு க் கொ ல் ல ப் ப ட் ட ச ம்பவம் ப ரபரப்பை ஏ ற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் பரிதாபாத்தின் பல்லப்கரில் உள்ள அகர்வால் கல்லூரிக்கு வெளியே இ க் கொ டூ ர ச ம்பவம் நடந்துள்ளது.

21 வயதான நிகிதா டோமர் என்ற மாணவியே சு ட் டு க் கொ ல் ல ப் ப ட் டு ள் ளா ர். நிகிதா கடந்த மாதம் கு ற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான தௌபீக் மீது பா லி ய ல் வ ன் கொ டு மை ம ற்றும் து ன் பு று த் த ல் பு கா ர் அ ளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்களன்று நிகிதா கல்லூரியிலிருந்து வீடு திரும்பும் போது வழிமறித்த தௌபீக் மற்றும் அவனது கூட்டாளி ஒருவன் காரில் அவரை க ட த் த மு யன்றுள்ளனர்.

எனினும், அவர்களிடமிருந்து நிகிதா த ப் ப மு ய ன் ற போது தௌபீக் து ப் பா க் கி யா ல் சு ட் டு ள் ளா ன், பின் இருவரும் காரில் தப்பிச்சென்றுள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, நிகிதா இ றந்துவி ட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். தௌபீக் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

முதன்மை கு ற்றம் சாட்டப்பட்டவர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பல்லப்கர் ஏ.சி.பி ஜெயவீர் ரதி கூறியதாவது, கு ற்றவாளிகளில் அ டையாளம் காணப்பட்டது ஒருவனான சோஹ்னாவைச் சேர்ந்த தௌபீக் நிகிதாவுக்கு ஏற்கனவே தெரிந்தவன்.

தௌபீக் எதிராக சில மாதங்களுக்கு முன்பு நிகிதாவின் உறவினரால் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் ஒரு சமரசம் எட்டப்பட்டது. நிகிதா தௌபீக்கின் நட்பை நிராகரித்ததால் அவன் இவ்வாறு செய்திருக்காலம் என ஏ.சி.பி ஜெயவீர் ரதி கூறினார்.

கொழும்பில் திருமணத்திற்கு சென்றவருக்கு கொரோனா : ஹோட்டலுக்கு சீல் : 130 தனிமைப்படுத்தல்!!

கொரோனா..

கொழும்பின் புறநகர் பகுதியொன்றில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் கலந்து கொண்ட திருமண நிகழ்வு இடம்பெற்ற ஹோட்டல் ஒன்று சீல் வைக்கப்பட்டுள்ளது.

பிலியந்தல பிரதேசத்தில் உள்ள தெல்தர பெரடைஸ் என்ற ஹோட்டலே இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருமண நிகழ்வு இடம்பெறும் சந்தர்ப்பத்தில் கொரோனா நோயாளி ஒருவர் அங்கு சென்றுள்ளார்.

அங்கு கொரோனா நோயாளி இருப்பதாக கிடைத்த தவலுக்கமைய அந்த இடத்திற்கு சென்ற சுகாதார பரிசோதகரின் கடமைக்கு தடை ஏற்படுத்தும் வகையில் அந்த நபர் செயற்பட்டுள்ளார்.

மணமகனின் தந்தையே குறித்த கொரோனா நோயாளி என தெரியவந்துள்ளது. ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்ட பின்னர் திருமணத்தில் கலந்து கொண்ட 130 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான மணமகனின் தந்தை திருமணத்திற்கு அழைப்பு விடுப்பதற்காக பல வீடுகளுக்கு சென்றுள்ளார். அத்துடன் அடுத்த நாள் அவர் திருமணம் இடம்பெற்ற பாணந்துறை பிரதேசத்தில் உள்ள ஹோட்டலுக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

மேல் மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்!!

ஊரடங்கு சட்டம்..

நாளை (29) நள்ளிரவு முதல் மேல் மாகாண முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா சற்று முன்னர் அறிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை காலை வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாணத்தில் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அந்த பிரதேசங்களில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளவிய ரீதியில் கொரோனா தொற்றாளர் அடையாளம் கண்டு வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பல பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் யாசகம் செய்பவர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை!!

யாசகர்கள்..

கொவிட்-19 இன் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்து யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா இளைஞரணித் தலைவரும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினருமான விக்டர்ராஜ் வெளிமாவட்ட யாசகர்கள் தொடர்பில்,

வவுனியா பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவு பொலிசார் மற்றும் வவுனியா பிரதேச செயலக சிறுவர், பெண்கள் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சி.சுபாஜினி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

இதனையடுத்து வெளி மாவட்டத்தில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்து யாசகம் செய்யும் நிலையில் குடியிருப்பு குளக்கரைப் பகுதியில் தங்கியிருந்த குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட சுமார் 10 பேரை சந்தித்த மேற்படி உறுப்பினர்கள்,

அவர்களுடைய பிரச்சனைகள், தேவைகள் குறித்து கலந்துரையாடியதுடன், அவர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் யாசகத்தில் ஈடுபட்ட வவுனியாவைச் சேர்ந்த ஒருவருக்கு ஆடைகள் வழங்கப்பட்டு, அவர் குடியிருப்பதற்கான காணியும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் விக்டர்ராஜ் தெரிவித்தார்.

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம் : PCR பரிசோதனை!!

20 வயதான இளைஞன்..

வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் அறையினுள் பணியாற்றிய ஊழியர் ஒருவர் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மதுரங்குளிய பிரதேசத்தை சேர்ந்த ருமேஷ் பெர்னாண்டோ என்ற 20 வயதுடைய இளைஞன் ஆகும்.

அவரது உடலின் மாதிரிகள் பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக மாரவில நீதிமன்றத்தின் வைத்திய அதிகாரி ருவன் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மதுரங்குளியில் இருந்து வென்னப்புவ ஹோட்டலில் பணிக்காக சென்றுள்ளார். அவரது மரணத்திற்கான உறுதியான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதற்கான பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மர்மமான இந்த மரணம் தொடர்பில் வென்னப்புவ தலைமையத்தின் பிரதான பொலிஸ் அதிகாரி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் பொலிசாரால் விசேட கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுப்பு!!

கொரோனா விழிப்புணர்வு..

வவுனியா பொலிசாரால் விசேட கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இன்று (28.10) காலை 10 மணிக்கு இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபடும் அனைத்து பேரூந்துகளிலும் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

சரியான நேரத்தில் சரியாக முகக்கவசம் அணிந்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ள ஸ்டிக்கர்களே இவ்வாறு ஒட்டப்பட்டன. அத்துடன் பேரூந்து நிலையம் மற்றும் பேரூந்து என்பவற்றுக்கும் கிருமி நீக்கும் மருந்துகள் பொலிசாரால் விசிறப்பட்டன.

இந்நிகழ்வில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால் த சில்வா , வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.பி.மல்வலகே, வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானாவடு, வவுனியா போக்குவரத்து பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி திஸாநாயக்க மற்றும் பொலிசார், இளைஞர் சேவை பாராளுமன்றத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் வர்த்தக நிலையங்களுக்கும் பொதுமக்களுக்கும் பொலிஸாரின் அவசர அறிவித்தல்!!

பொலிஸாரின் அவசர அறிவித்தல்

நாடளாவிய ரீதியில் கோவிட் -19 தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியாவில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா வர்த்தகர்கள், பொதுமக்களுக்கு பொலிஸார் ஒலிவாங்கி மூலம் விசேட அறிவித்தலை விடுத்திருந்தனர்.

மக்கள் கட்டாய தேவை ஏற்பட்டால் மாத்திரம் வெளியே வருவதுடன் குடும்பத்தில் ஒருவர் மாத்திரம் நகருக்குள் உள்பிரவேசிப்பது ஆரோக்கியமானது, மேலும் நகருக்குள் உட்பிரவேசிக்கும் சமயத்தில் குழந்தைகளை அழைத்து வருவதை தவிர்க்கவும், வர்த்தக நிலையங்களில் பணிபுரிகின்ற ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வியாபாரத்திற்கு முன்பாக வாடிக்கையாளர்கள் கை கழுவ அனைத்து வசதிகளையும் வியாபார முகவர்கள் செய்திருத்தல் வேண்டும் என்பதுடன் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியினையும் பின்பற்ற வேண்டும்.

இவற்றை மீறி செயற்படும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளபடும் என்பதுடன் முகக்கவசம், சமூக இடைவெளியினை பேணாத பொதுமக்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் ஒலிவாங்கி மூலம் அறிவித்தல் விடுத்திருந்தனர்.

மேலும் ஒலிவாங்கி மூலம் பொலிஸார் அறிவித்தல் விடுத்துக்கொண்டிருந்த சமயத்தில் வீதியில் முகக்கவசமின்றி பயணித்த பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்ததுடன் அவர்களின் பெயர் விபரங்களையும் சேகரித்தனர்.

குறித்த நடவடிக்கை வவுனியா நகர், பஜார் வீதி, ஹொரவப்பொத்தானை வீதி போன்ற இடங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

கொரோனாவை கட்டுப்படுத்த இதுவே சிறந்த வழி : பிரித்தானிய ஆய்வாளர்கள் வெளியிட்ட தகவல்!!

கொரோனாவை கட்டுப்படுத்த..

பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தால், கொரோனா பரவல் விகிதம் ஒரு மாதத்துக்குள் 24 சதவீதம் குறையும் என்று பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் கொரோனா வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்டது.

தற்போது உலகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நான்கு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதனால் உலக நாடுகளில் கடுமையாக கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே, பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தால், கொரோனா பரவல் குறையும் என்று பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பிரித்தானியாவின் எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மாதிரி ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த ஜனவரி முதலாம் திகதியிலிருந்து ஜூலை 20ம் திகதி வரை 131 நாடுகளில் அமுல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளையும், அவை ஏற்படுத்திய தாக்கங்களையும் அடிப்படையாக வைத்து, இந்த மாதிரி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து இதுகுறித்து எடின்பர்க் பல்கலைக்கழக பேராசிரியர் ஹரிஷ் நாயர் கருத்து வெளியிடுகையில், கொரோனா பரவலை குறைக்க தனிப்பட்ட நடவடிக்கைகளாக பாடசாலைகள், பணியிடங்களை மூடுதல், பொது நிகழ்ச்சிகளை தடை செய்தல், 10 நபர்களுக்கு மேல் கூடுவதற்கு தடை விதித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இத்தகைய நடவடிக்கைகளால், 28 நாட்களில் கொரோனா பரவல் விகிதம் 24 சதவீதம் குறையும். சில நாடுகளில் கொரோனா 2வது அலை பரவல் நடப்பதை பார்த்துள்ளோம்.

அதை தவிர்க்க ஒன்றுக்கும் மேற்பட்ட நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் அமுல்படுத்த வேண்டும். இதற்கு நல்ல பலன்கள் ஏற்படுவதை பார்த்துள்ளோம். பாடசாலைகளை திறந்ததால், சில நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

ஆகவே, பாடசாலைகளை திறக்கும்போது, கை கழுவுதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முக கவசம் அணிதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.” என கூறியுள்ளார்.

 

வவுனியாவில் மூடப்பட்ட வர்த்தக நிலையங்கள் சுகாதார நடைமுறைகளுடன் மீண்டும் திறப்பு!!

மூடப்பட்ட வர்த்தக நிலையங்கள்..

வவுனியா வடக்கு பகுதியில் தனியார் நிறுவனத்தில் இணைந்து வீதி திருத்தப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கொரோனா தொற்றாளர்கள் வந்து சென்றதாக கருதப்படும் நான்கு வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.

வீதி திருத்தப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்திருந்தனர் தற்போது வவுனியா வடக்கில் தொற்றாளர் எண்ணிக்கை 13 ஆக உயர்வடைந்தன் காரணமாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் சென்றதாக கருதப்பட்ட,

வேப்பங்குளம் பகுதியில் உள்ள பிரபல ஹாட்வெயார், பழைய பேரூந்து நிலையத்தில் உள்ள புத்தக விற்பனை நிலையம், ஹொரவத்பொத்தானை வீதியில் உள்ள ஹாட்வெயார், கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் என நான்கு வர்த்தக நிலையங்களே சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமைய தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

தற்போது குறித்த வர்த்தக நிலையங்கள் தொற்று நீக்கம் செய்யப்பட்டு சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றி இன்று (28.10.2020) காலை முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இலங்கையில், கொரோனா தொற்றினால் ஒரே நாளில் மூவர் பலி : விபரங்கள் வெளியாகின!!

கொரோனா..

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இன்றைய தினம் மட்டு மூவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளின்படி இன்று இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், உயிரிழந்த மூவர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜா-எல, திசேரா மாவத்தையை சேர்ந்த 41 வயது பெண் கொரோனா தொற்றினால் நேற்று உயிரிழந்தார். இவர் கடந்த 24ம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவருக்கு பேலியகொட மீன் சந்தையில் இருந்தே தொற்று பரவியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் சைரோஸிஸினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

அவரின் இறுதி சடங்குகள் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளின்படி நேற்று பிற்பகல் கொட்டிகாவத்த பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கொழும்பு கொம்பனித்தெரு – வேகந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்துள்ளார்.

87 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவருக்கும் பேலியகொட மீன் சந்தையில் இருந்தே தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் மகள் பேலியகொட மீன் சந்தையில் இருந்து வாங்கிய மீன்களை அந்த பெண் தங்கியிருந்த வீட்டில் வைத்திருந்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அண்மையில் குறித்த மீனை வீசச் சென்ற போது அதை கண்ட அயலவர் ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். பின்னர் மேற்கொண்ட சோதனையின் போது உயிரிழந்த பெண்ணுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய விசேட தேவையுடைய இளைஞனுக்கு கொரோனா தொற்று இருப்பது பீ.சி.ஆர் பரிசோதனையில் தெரியவந்தது.

இவர்களின் இறுதி சடங்குகள் நேற்று பிற்பகல் பொரளை பொது மயானத்தில் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளின்படி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கையில் இன்று மட்டும் 457 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

இன்றைய தினம் இதுவரையில் 457 கொவிட்-19 நோய்த் தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர். இன்றைய தினம் கிடைக்கப் பெற்ற பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மொத்தமாக 457 பேர் கொவிட்-19 நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன், 3 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

இறுதியாக சற்று முன்னர் கிடைக்கப் பெற்ற பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் 164 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதியாகியுள்ளது.

இதில், எட்டு பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் எனவும் ஏனைய 156 பேரும் நோய்த் தொற்றாளிகளுடன் தொடர்பு பேணியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி இலங்கையில் இதுவரையில் 8870 கொவிட்-19 நோய்த் தொற்றாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

எ ன்னை ம ன்னி த்துவி டுங்கள்.. மொ த் த கு டு ம் ப த் தை யு ம் கொ ன் ற இ ளை ஞ ன் க த ற ல்!!

கனடாவின்..

கனடாவின் மார்க்கம் ப குதியில் பெ ற்றோர் ம ற்றும் ச கோதரி உ ள்ளிட்ட மொ த்த கு டும்பத் தையும் கொ லை செ ய் த இ ளைஞர் நீ திமன் றத்தில் ம ன்னிப்புக் கோ ரி க த றி யு ள் ளா ர்.

கு றி த் த கொ லை வ ழக்கில் இ றுதி தீ ர்ப்புக்கான வி சாரணை தி ங்களன்று ப கல் கா ணொளி மூ லம் ந டத்தப்ப ட்டது. அ ப்போது பே சிய அ ந்த 24 வ யது இ ளைஞர், எ ன து செ யல்களால் தா க் க த் தை ஏ ற்படு த்திய அ னைவரி டமும் ம ன்னிப்பு கே ட்க வி ரும்புகிறேன்.

கு றிப்பாக எ னது கு டும்பத்தை அ றிந்தவர்க ளுக்கு – எ னக்குத் தெ ரிந்த ந ண்பர்களும் அ ன்பானவ ர்களும் இ துபோ ன்ற ஒ ரு வி டயத்தை எ ன்னிடமி ருந்து ஒ ருபோ தும் அ வர்கள் எ திர்பா ர்த்தி ருக்க மு டியாது. எ ன்னை ம ன்னித்துவி டுங்கள் எ ன ப கிரங்கமாக தெ ரிவித்து ள்ளார்.

க டந்த ஆ ண்டு ஜூ லை மா த ம், காஸில்மோர் அவெ ன்யூ ப குதியில் இ ருந்து அ வ ச ர உ தவிக் கு ழுவின ருக்கு தொ லைபேசி அ ழைப்பு செ ன்றுள்ளது. ஆ னால் கு டியிருப்புக்கு உ ள்ளே செ ன்று பா ர்த்த பொ லிசார், உ டனடியாக Menhaz Zaman-ஐ கை து செ ய்துள் ளனர்.

அ ந்த கு டியிரு ப்பில்,  மானின் 50 வ யதான தா ய் மும்தாஸ் பேகம், 59 வ யதான த ந்தை மோனிருஸ் ஜமான், 70 வ யதான பா ட்டி ஃபிரோசா பேகம் ம ற்றும் அ வரது 21 வ ய து ச கோதரி மலேசா ஜமான் ஆ கியோர் ர த் த வெ ள் ள த் தி ல் ச ட ல மா க கா ணப்ப ட்டனர்.

இ ணையம் வ ழியான வி ளையாட்டில் அ தி க நா ட்டம் கொ ண்ட ஜமான், கொ லை தொ டர்பில் த ன து ச க தோழர்களுக்கு தெ ரியப்படுத்தி யுள்ளது வி சாரணையில் தெ ரிய வ ந்தது.

இ ந்த கொ லை வ ழக்கில் ஜமான் மீ தான கு ற் ற ம் நி ரூபணமான நி லையில், அ டுத்த 25 ஆ ண்டுகளு க்கு அ வரால் பி ணையில் வெ ளிவர மு டியாது எ ன கூ றப்படுகி றது.

ம ட்டுமி ன்றி, அ டுத்த 40 ஆ ண்டுகளுக்கு அ வ ர் பி ணை கே ட்டு வி ண்ணப்பிக்க மு டியாது எ னவும் கூ றப்படுகி றது. இ தனையடுத்து ச ம்பவப் ப குதிக்கு வி ரைந்த பொ லிசாரை Menhaz Zaman எ ன்ற இ ளைஞரே வ ரவேற்று ள்ளார்.

தூ க் கி ல் தொ ங் கி ய தி ருமணமான இ ளம் பெண் வி வகாரத்தில் வெளிவரும் அ திர்ச்சித் தகவல்கள்!!

மேகா ஆச்சார்யா..

இந்தியாவில் தி ருமணமான 28 வ யது ந ர் ஸ் த ற் கொ லை செ ய் த ச ம்பவ த்தில் பு தி ய தி டு க் கி டு ம் த கவல்கள் வெ ளியாகியு ள்ளது. குஜராத் மாநி லத்தின் சூரத்தை சே ர்ந்தவர் மேகா ஆச்சார்யா (28).

தி ருமணமான இ வர் அ ங்குள்ள சி வில் ம ருத்துவம னையில் ந ர்ஸாக ப ணிபுரி ந்தார், மேகாவின் க ணவர் வே று ஊ ரில் த ங்கி வே லை செ ய்து வ ந்தார். இ ந்த நி லையில் சி ல தி னங்களுக்கு மு ன்னர் மேகா அ திகா லையில் த னது வீ ட்டில் து ப் ப ட் டா வா ல் தூ க் கி ட் டு உ யி ரை மா ய் த் து க் கொ ண்டார்.

மேகா ப ணிபு ரியும் ம ருத்துவம னையின் ம ருத்துவர்கள், த லைமை ந ர்ஸ்களின் து ன் பு று த் த லா ல் அ வ ர் இ ம்மு டிவை எ டுத்தார் எ ன மு தற்க ட்ட வி சாரணையில் தெ ரிந்தது. இ ந்த நி லையில் மேகா எ ழுதி வை த்திரு ந்த க டிதத்தின் மு ழு வி பரம் த ற்போது வெ ளியாகியு ள்ளது.

அ தி ல் ம ருத்துவர் அவினாஷ் துபேடன் தா ன் த னிமையில் இ ருக்க வ ற்புறுத்தப்ப ட்டதாகவும், அ தற்கு தா ன் தொ டர்ந்து ம றுத்து வ ந்ததா கவும் கு றிப்பிட்டு ள்ளார்.

மே லும், தாரா ம ற்றும் வனிதா எ ன்ற இ ரண்டு ந ர்ஸ்களும் அனினாஷுடன் நா ன் த னிமையில் இ ருக்க வே ண்டும் எ ன கூ றி து ன் பு று த் தி னா ர் க ள் எ ன எ ழுதியுள் ளார்.

இ தோ டு க ணவன் ம ற்றும் மா மியார் வ ரதட்சணை கே ட்டு கொ டு மை ப் ப டு த் தி ய து ம் த ன்னை மி குந்த ம ன அ ழுத்த த்தில் ஆ ழ்த்தியது எ ன கு றிப்பிட்டு ள்ளார். இ ந்த ச ம்பவம் தொ டர்பாக சி லரை பொ லிசார் கை து செ ய்துள்ள நி லையில் மே லும் தீ விர வி சாரணை ந டத்தி வ ருகின்றனர்.

 

மகளை கொ லை செ ய்துவிட்டு நாடகமாடிய தந்தை : வெளியான அ திர்ச்சிக் காரணம்!!

இ ந் தி யா வி ன்..

இ ந் தி யா வி ன் உ த்  த ர பி ர தே ச த் தி ல் த ன து ம க ளை கொ ன் று வி ட் டு, த ன் தொ ழி ல் போ ட் டி யா ள ர் க ள் அ வ ரை கொ ன் ற தா க நா டகம் ஆ டி ய த ந் தை கை து செ ய் ய ப் ப ட் டு ள் ளா ர்.

கு றித்த ச ம்பவ த்தில் கா வ ல் து றையினரை ஏ மாற் றுவத ற்காக, அ வர் ஆ ரம்ப த்தில் த ன து ம க ளை கொ லை செ ய் த தா க மு ன்று பே ர் மீ து கு ற் ற ம் சா ட் டி யி ரு ந் தா ர். இ த ன் அ டிப்படை யில் மூ ன்று பே ர் கை து செ ய்யப்ப ட்டு வி சாரி க்கப்ப ட்டு வ ந்தனர்.

இ ந் த வ ழ க் கி ல் பு கா ர் அ ளி த் த வ ர் இ ற ந் த சி று மி யி ன் த ந் தை அஜய் காதிக். இ ப் பு கா ரி ல் அ ச் சி று மி யை ஈ வ் டீ சி ங் செ ய் து மூ ன் று ந ப ர் க ள் கொ லை செ ய் த தா க கூ றி னா ர். இ த னை ய டு த் து கா வ ல் து றை அ வ ர் க ள் மீ து கொ லை வ ழ க் கு ப தி வு செ ய் து, எ ஸ் சி / எ ஸ் டி ச ட் ட த் தி ன் கீ ழ் மூ ன் று பே ரை யு ம் கை து செ ய் த து.

ஆ னா ல், கொ ல் ல ப் ப ட் ட தா க கூ றும் சி று மி யி ன் த ந்தை ம ற்றும் பி ற கு டு ம் ப உ றுப்பின ர்கள் அ ளித்த அ றிக்கையில் ப ல மு ர ண் பா டு க ள் இ ருப்பதை வி சா ர ணை அ தி கா ரி க ள் க ண் ட றி ந் த ன ர்.

இ த ன் கா ரணமாக, இ வர்க ளை ர க சி ய மா க க ண் கா ணி க் க ஆ ரம்பி த்தது கா வல்து றை, இ று தி யி ல் அஜய் சாதிக் கா வல்து றையை த வ றா க வ ழி ந டத்தி யது தெ ரியவ ந்தது.

இ தன் பி ன் ந டந்த தீ வி ர மா ன வி சா ர ணை யி ல் கொ ல் ல ப் ப ட் ட சி று மி யி ன் ச கோ த ர ர், த ன து த ந் தை தா ன் ச கோ த ரி யை சு ட் டு க் கொ ன் ற தா க ஒ ப் பு க் கொ ண் டா ர்.

த ன து ச கோ த ரி ஆ ண் ந ண் ப ர் க ளு ட ன் ப ழ கு வ து அ வருக்கு பி டிக்கவி ல்லை எ ன்றும் கூ றினார். எ ன்ன ந டந்தது எ ன்று போ லீசாரி டம் சொ ல்ல வே ண்டாம் எ ன்று அ வர் எ ங்கள் கு டு ம் ப த் தி ன ரை அ ச் சு று த் தி னா ர் எ ன்றும் அ வர் தெ ரிவித்து ள்ளார்.

இ தனிடையே, அஜய் காதிக் கு ற் ற த் தை ஒ ப் பு க் கொ ண் ட வீ டியோ ஒ ன்றை வெ ளியிட்டு, நா ன் எ ன் ம க ள் மீ து கோ ப ம டை ந் தே ன், ஆ த் தி ர த் தி ல் அ வ ளை க் கொ ன் றே ன். இ ந்த ப ழி யை மூ ன் று ந பர்களின் மீ து போ ட் டே ன், அ வ ர் க ள து கு டு ம் ப ங் க ளு ட ன் எ ன க் கு வ ணிகப் போ ட்டி உ ள்ளது, எ ன்று அ தில் ப தி வு செ ய்திரு ந்தார்.

கோவிலுக்கு சென்று கொண்டிருந்த 20 வயது இளம்பெண் : நடுவழியில் திடீரென செய்த செயலால் குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

ஐஸ்வர்யா..

குடும்பத்தார் கண்முன்னர் இளம்பெண் ஆற்றில் குதித்து உ யி ரை மா ய்த்துக் கொ ண்டது அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.
தார்வார் மாவட்டம் நவலகுந்து டவுனை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (20).

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஐஸ்வர்யா தனது குடும்பத்தினருடன் கலபுரகி மாவட்டம் கங்காபூரில் உள்ள தத்தாத்ரேயா கோவிலுக்கு காரில் சென்று கொண்டு இருந்தார்.

விஜயாப்புரா மாவட்டம் அலமேலா தாலுகா தேவனாங்கோன் பகுதியில் கார் சென்றது. அப்போது அந்த வழியாக ஓடும் பீமா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இதனால் ஆற்றுப்பாலத்தில் காரை நிறுத்திவிட்டு ஐஸ்வர்யாவும், அவரது குடும்பத்தினர் செல்போனில் செல்பி எடுத்து கொண்டு இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் திடீரென ஐஸ்வர்யா திடீரென்று ஆற்றில் கு தித்தார்.

இதில் அவர் வெள்ளத்தில் அ டித்துச் செ ல்லப்பட்டார். இதனை பார்த்து அ திர்ச்சி அடைந்த குடும்பத்தினர் க தறி அ ழுதனர். இதுபற்றி தகவல் அறிந்த பொலிசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஐஸ்வர்யாவை தே டு ம் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஆற்றில் குதித்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ஐஸ்வர்யா ச டலமாக கி டந்தார். அவரது உ டலை தீயணைப்பு படையினர் மீ ட் டு கரைக்கு கொண்டு வந்தனர். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் க தறி அ ழுதனர். இந்த காட்சி அப்பகுதி மக்களை கண்கலங்க வைத்தது.

அவர் இந்த முடிவை எடுத்ததற்காக காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. காதல் தோல்வியால் ஐஸ்வர்யா இந்த முடிவை எடுத்தாரா என்ற கோணத்திலும் வி சாரணை நடந்து வருகிறது.

 

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு : இன்று மட்டும் 293 பேருக்கு உறுதி!!

கொரோனா..

இலங்கைக்குள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று மாலை 6 மணிக்கு பதிவாகியுள்ள நிலவரத்தின் படி மேலும் 293 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதில் 291 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் நெருங்கிய இணைப்பில் இருந்தும், 2 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் இதுவரையில் 8706 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதில் 4644 கொரோனா நோயாளிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், 4043 கொரோனா தொற்றுக்கு இலக்கான நோயாளர்கள் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள அதேவேளை 19 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.