மீள் அறிவிப்பு வரும் வரை வெயங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
முன்னதாக கம்பஹா – திவுலபிட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து குறித்த பெண் பணியாற்றிய தொழிற்சாலை மூடப்பட்டதுடன்,
அங்கு பணியாற்றிய 400 பேர் வரையில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திவுலபிடிய மற்றும் மினுவாங்கொட பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே, சற்று முன்னர் வெயங்கொட பொலிஸ் பிரிவில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் சில பாகங்களில் கோவிட் -19 இன் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வவுனியா பொலிஸார் பொதுமக்களிடம் அவசர அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளனர்.
இலங்கையில் தற்போது கோவிட் -19 தொற்றின் இரண்டாவது அலை பெருக்கெடுத்துள்ளது. இதனால் இலங்கையில் பல மாவட்டங்கள் முடக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டு சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன .
வவுனியா மாவட்டத்தில் கோவிட் -19 சுகாதார நடைமுறையினை நாளையதினம் (05.10.2020) தொடக்கம் பொதுமக்கள் , வர்த்தக நிலையங்கள் பின்பற்ற வேண்டுமென வவுனியா பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.
குறிப்பாக பொதுமக்கள் அனைவருக்கும் சமூக இடைவெளி, முகக்கவசம் என்பன கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் இதனை மீறுபவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மேலும் வவுனியாலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்திலும் கைகழுவும் வசதிகள் அல்லது தொற்று நீக்கி மருந்து கட்டாயம் வைப்பதுடன் சுகாதார நடைமுறையினையினையும் பின்பற்றுமாறு வவுனியா வர்த்தக சங்கத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் மீண்டும் கொரோனா நோயாளிகள் சமூக மட்டத்தில் இனங்காணப்பட்டமையை அடுத்து சில பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை பெண் பணியாளருக்குக் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் பணியாற்றிய குளிரூட்டப்பட்ட கட்டடத்தில் 400 ஊழியர்கள் வேலை செய்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய 400 பேரையும் அடையாளம் கண்டு அவர்களின் வீடுகளுக்கு சென்று தெளிவுப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,திவுலப்பிட்டிய பகுதியில் 180 பேர் மற்றும் மினுவங்கொட பகுதியை சேர்ந்த 250 பேர் உள்ளடங்களாக 430 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அங்கு பணி புரிந்த புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள் இருவர் உட்பட அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 20 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் மீண்டும் கொரோனா நோயாளிகள் சமூக மட்டத்தில் இனங்காணப்பட்டமையை அடுத்து சில பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதோடு பாடசாலைகளும் மூடப்பட்டன.
இருப்பினும், இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை எதிர்வரும் 12ம் திகதியிலிருந்து அடுத்த மாதம் 6ம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும், குறித்த பரீட்சைகள் 2,648 நிலையங்களில் இடம்பெறவுள்ளது.
2,77,580 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 85,244 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 11ம் திகதி நடைபெறவுள்ளது. 2,936 நிலையங்களில் நடைபெறும் இந்தப் பரீட்சைக்கு 3,31,694 பேர் தோற்றவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும் இன்றைய கொரோனா ஊரடங்கு அமுலுக்குப் பின்னர் இதுவரையில் இப் பரீட்சைகள் தொடர்பில் எதுவிதமான அறிவிப்புக்களும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேவையற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
கம்பஹா – திவுலபிட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று பரவிய விதம் பற்றி இன்னமும் கண்டறியப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மக்கள் கூடுதலான அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென சுகாதாரத் துறையினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு நோய் குணமடைந்து வீடு திரும்பும் போது குறித்த பெண்ணிடம் நடத்திய பீ.சீ.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா நோய்த்தொற்று பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பெண்ணுக்கு சிகிச்சையளித்த சுகாதாரப் பணியாளர்கள் 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.குறித்த பெண்ணுக்கு நோய்த்தொற்று பரவிய விதம் குறித்து வி சாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த பெண்ணுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவியதனால் திவுலப்பிட்டி உள்ளிட்ட சில பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மினுவங்கொட மற்றும் திவுலபிடிய ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திவுலபிடிய பகுதியில் 39 வயதுடைய பெண்ணொருவருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்தே குறித்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் காய்ச்சல் காரணமாக கம்பஹா வைத்தியசாயைில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பும் போது PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
அதற்கமைய கம்பஹா வைத்தியசாலை ஊழியர்கள் 15 பேர் மற்றும் அந்த பெண் பணியாற்றிய தனியார் நிறுவன ஊழியர்கள் 40 பேர் வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்றியமை தொடர்பில் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இலங்கையிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை முதல் இரண்டாம் தவணை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சற்று முன்னர் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த தகவலை அறிவித்துள்ளார்.
முன்னதாக கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதாக கல்வி அமைச்சு அறிவித்திருந்தது. அந்தப் பகுதியிலுள்ள பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புகள் அனைத்தையும் உடனடியாக மூடுமாறு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நாடளாவிய ரீதியில் இரண்டாம் தவணைக்கான விடுமுறையை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கம்பஹாவில் இன்று காலை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி யுள்ளார் இளம் சீரியல் நடிகை ஷிவானி.
இதுமட்டுமின்றி தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆனார்.
இந்நிலையில் ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளது : “எனது பதிவில் மூன்றாம் தரமான கருத்துக்களை கமெண்ட் செய்பவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
யூடுயூப்பில் பணம் சம்பாதிக்கும், ஒருசிலர் என்னைப்பற்றி மலிவாக விமர்சனம் செய்கின்றனர். இது போன்று ஒரு பெண்ணை விமர்சனம் செய்ய உங்களுக்கு வெட்கம் இல்லையா”.
மேலும் “நான் என்ன ஆடைகளை உடுத்த வேண்டும் என்ற உரிமை எனக்கு மட்டும் தான் உள்ளது. எதை அணிய வேண்டும் எதை அணிய கூடாது என்று எனக்கு தெரியும். என்னுடைய பெற்றோர்கள் என்னை நன்கு வளர்த்து இருக்கிறார்கள்”.
“நான் பதிவு செய்யும் புகைப்படங்கள், ஆடும் நடனங்கள் இவை அனைத்துமே யாரையும் கவர்ந்திழுக்கும் நோக்கத்திற்காக நான் செய்யவில்லை .
அதுபோன்ற அவசியமும் எனக்கு இல்லை. என்னுடைய சுய விருப்பத்தினால் நான் அதை பதிவு செய்து வருகிறேன். எனவே மோசமான விமர்சனங்கள் செய்து என்னை காயப்படுத்த முயற்சிக்க வேண்டாம்.
அவ்வாறு முயற்சித்தால் நீங்கள் தோல்வி அடைவீர்கள்” என்று மிகவும் கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.
நடிகைகள் ஒரு சிலரை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிபட்ட ஒரு நடிகை தான் சில்க் ஸ்மிதா.
இவர் இருந்த போது அப்படி ஒரு பெயரும், புகழும் சேர்ந்து வாழ்ந்தார். ஆனால் சினிமாவில் உச்சத்தில் இருந்த போது திடீரென த ற் கொ லை செ ய் து கொ ண் டா ர்.
அவர் ஏன் இ றந்தார் என்பதற்கான விவரம் இதுவரை யாருக்கும் தெரியவில்லை. தற்போது இவரை பற்றி ஒரு தகவல் வந்துள்ளது. என்னவென்றால் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறதாம்.
அவரது வேடத்தில் நடிப்பவர் யார் என்பது தெரியவில்லை, ஆனால் படத்தை கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை இயக்கிய மணிகண்டன் தான் இப்படத்தை இயக்குகிறாராம்.
காயத்ரி பிலிம்ஸ் மற்றும் முரளி சினி ஆர்ட்ஸ் ஆகியோர் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறார்களாம். மற்றபடி படத்தை பற்றிய மற்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
சன் தொலைக்காட்சி என்றாலே முதலில் பிரபலம் சீரியல்கள் தான். பின் வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகும் புதிய திரைப்படங்கள்.
அப்படி அந்த தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் என்றால் ரோஜா தான். இதில் நாயகியாக பிரியங்கா நல்காரி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
அண்மையில் இவர் ஒரு பேட்டியில், தான் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் பற்றி பேசியுள்ளார்.
அப்போது அவர், அப்பாவுக்கு விபத்து ஏற்பட்ட சமயத்தில் எங்களிடம் பணம் இல்லை. ஒரு அறை மட்டுமே இருக்கும் வீட்டில் ஐந்து பேர் வசித்தோம். ஒருவேளை மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்த நாட்களும் உண்டு.
என் பள்ளி படிப்புக்கு பணம் இல்லாமல் துரத்தப்பட்டேன். பிறகு அதனால் படிப்பையும் பாதியில் நிறுத்தினேன் என கண் கலங்கி பேசியுள்ளார்.
பிரித்தானியாவின் லங்காஷையரிலுள்ள தீயால் சேதமடைந்த வீடு ஒன்றிற்கு பொலிசார் அழைக்கப்பட்டனர்.
அந்த வீட்டிற்குள் நுழைந்தபோது அங்கு இரண்டு பெண்களின் உ யிரற்ற உ டல்கள் கி டப்பதை பொலிசார் கண்டுள்ளனர்.
அந்த வீட்டில், Dr சமன் மீர் சச்சார்வி (49) மற்றும் அவரது மகள் வியன் மாங்ரியோ (14) ஆகிய இருவரும் வாழ்ந்துவந்துள்ளனர்.
உ யிரிழந்தது அவர்கள் இருவரும்தான் என கருதப்படுகிறது, ஆனால் அந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை. க ண்டெடுக்கப்பட்ட உ டல்கள் இரண்டும் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், பொலிசார் இந்த ம ரணங்களை சந்தேகத்திற்குரிய ம ரணங்களாக கருதி கொ லை வ ழக்கு ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் தான் மேற்கொண்ட அ றுவை சி கிச்சையின் போ து 7 வ யது சி று மி ப லி யா ன தா ல் எ ழுந்த ச ர்ச்சையைத் தொ டர்ந்து இ ள ம் ம ருத்துவர் த ற் கொ லை செ ய் து கொ ண் டு ள் ளா ர்.
கேரள மாநிலம் கொல்லத்தில் உ ள்ள ஆர்த்தோ சி கிச்சை க்கான ம ருத்துவம னையின் ம ருத்துவர் 35 வ யதான அனூப் கிருஷ்ணன், த னது கை யின் ந ர ம் பை து ண்டித் துவிட்டு பி ன்னர் மி ன் வி சி றி யி ல் தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய் து கொ ண் டா ர்.
மட்டுமின்றி தமது குடியிருப்பின் குளியல் அ றையின் சு வற்றில் ரத் தத்தால் மன்னித்துவிடு என அனூப் எழுதி வைத்திருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
புத்தூரைச் சேர்ந்த அபியா என்ற சி று மி அனூபுக்கு சொந்தமான ஆர்த்தோ மருத்துவமனையில் அறுவை சி கிச்சை செய்து கொண்ட சில மணி நேரங்களில் மா ரடைப்பால் ம ரணமடை ந்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் பெற்றோர் அளித்த புகாரில், செப்டம்பர் 23-ம் திகதி சி றுமிக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு சி றுமியை பெற்றோர் பார்க்க அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில், சி றுமிக்கு மா ரடைப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவரை உடனடியாக மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு அனூப் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உடனடியாக சி றுமியை வேறு ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, சி றுமியை ப ரிசோதி த்த மரு த்துவர்கள், சி றுமி ஏற்கனவே இ றந்துவிட் டதாகக் கூறிவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்களின் கவனக்குறைவால்தான் சி றுமி இ றந்ததாக மருத்துவமனை முன்பு, சி றுமியின் உறவினர்கள் போ ராட்டத்தில் ஈ டுபட்டனர்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வி சாரணை நடத்தி வந்த நிலையில், வியாழக்கிழமையன்று மருத்துவர் அனூப், தனது கையின் ந ர ம் பை து ண் டி த் து த ற் கொ லை செ ய் து கொ ண் டு ள் ளா ர்.
சி று மி இ றந்த வி வகாரத்தில் அனூப் மற்றும் அ வரது கு டும்பத்தினரை சமூக ஊடகங்களில் பொ துமக்கள் க டுமையாக வி மர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் சித்தியை காதலித்தது பிடிக்காமல் அக்கா மகன்கள் இரண்டு பேர் சேர்ந்து ம து ஊ ற்றி இளைஞரை வெ ட் டி கொ லை செ ய் த ச ம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியு ள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த நித்யா என்பவரும் எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இருவரின் காதலுக்கும் நித்யாவின் குடும்பத்தினர் சம்மதிக்காமல் எ திர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். ஆனால், பெற்றோரின் எ திர்ப்பையும் மீறி, நித்யா சுரேஷ்குமாருடன் பழகிவந்துள்ளார்.
நித்யாவின் அக்கா மகனான குபி மட்டும் சுரேஷ் குமாருடன் இணக்கமாக நட்பு பாராட்டி பழகி வந்துள்ளான். சுரேஷ் குமாரும் தன் காதலுக்கு குபி உதவுவான் என்று நம்பிக்கையில் அவருடன் பழகிவந்துள்ளார்.
இந்த நிலையில், தனது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு குபி, சுரேஷ் குமாரை அழைத்துள்ளார். இதைத் தொடர்ந்து சுரேஷ் குமார் தனது தாயாரிடம் சொல்லிவிட்டு, 500 ரூபாய் வாங்கிக்கொண்டு சென்றுள்ளார்.
சுரேஷ்குமாரின் சக நண்பர்களான குபி, குபியின் அண்ணன் ஷ்யாம் உள்ளிட்ட ஐந்து பேர் நெல்லிக்குப்பம் – அகரம் செல்லும் சாலையில் காட்டுப்பகுதிக்குச் சென்று கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர்.
பிறகு அனைவரும் சேர்ந்து ம து அ ருந் தியு ள்ளனர். அப்போது சுரேஷ் போ தை யி ல் இருந்த போது, குபி, ஷ்யாம் மற்றும் அவனது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ம றைத்து வை த்திருந்த க த் தி யை எ டுத்து சுரேஷ் குமாரைக் கொ டூ ர மா க வெ ட் டி கொ லை செ ய் த ன ர். இதில் சுரேஷ் குமார் அந்த இடத்திலே து டி து டி த் து இ றந்தார்.
இதையடுத்து, சுரேஷ் குமாரின் தாயார் விஜயா கொடுத்த பு காரின் பேரில் திருப்போரூர் பொலிசார் வழக்குப் பதிவு செய்து கு ற்றவா ளிகளைக் கைது செய்துள்ளனர்.
இந்த விசாரணையில், சித்தியைக் காதலிப்பது பிடிக்காமல் சுரேஷ் குமாரை வெ ட் டி க் கொ ன் ற தா க நித்யாவின் அக்கா மகன்கள் குப்பியும், ஷாமும் தெரிவித்துள்ளனர்.
திருமணத்திற்கு முன்பு காதலித்து இளைஞனுடன், பெண் ஒருவர் ஓ ட்டம் பிடித்துள்ள சம்பவம் குடும்பத்தினரிடையே அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் கோயம்புத்தூரில் அரசு பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரம்யா என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. மகாலிங்கம் தன்னுடைய வேலை காரணமாக கோயம்புத்தூரிலேயே தங்கி இருந்துள்ளார். ரம்யாவும், குழந்தைகளும் திருச்சியில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் திருச்சியிலிருந்த உறவினர்களிடம் இருந்து கோயமுத்தூரில் இருந்த மகாலிங்கத்திற்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில், பேசிய உறவினர்கள், ரம்யா மற்றும் குழந்தைகளை காணவில்லை என்று கூறியுள்ளனர்.
இதைக் கேட்டு அ திர்ச்சிய டைந்த மகாலிங்கம் உடனடியாக திருச்சிக்கு விரைந்து, மனைவி மற்றும் குழந்தைகளை தே டியுள்ளார். ஆனால், கிடைக்காத காரணத்தினால், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து பொலிசார் மேற்கொண்டு முதற்கட்ட வி சாரணையில், ரம்யா திருமணத்திற்கு முன்னர் வேறொரு இளைஞனை காதலித்து வந்துள்ளார். இதனால் ரம்யா தற்போது தன் குழந்தைகளுடன் தன்னுடைய முன்னால் காதலனுடன் சென்றுள்ளது தெரியவந்தது.
ஆனால் அவர்கள் எங்கிருக்கிறார்கள்? எங்கு சென்றார்கள்? என்பது குறித்து எந்த வித தகவலும் தெரியாத்தால், பொலிசார் தீவிர வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
8 வருடத் திருமண வாழ்க்கைக்குப் பின்னரும், திருமணத்திற்கு முன்பு காதலித்த காதலனோடு பெண் சென்றுள்ள சம்பவம் கடும் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் திருமணமான 15 நாளில் வீட்டில் புதுப்பெண் ம ர்மமான முறையில் உ யிரிழந்து ள்ளார்.
சென்னை கிழக்கு தாம்பரம் அடுத்த சேலையூரை சேர்ந்தவர் செல்லப்பன் (54). இவருக்கும், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சுலோச்சனா(37) என்பவருக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அகரம் தென் கிராமத்தில் திருமணம் நடந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சுலோச்சனாவுக்கு திடீரென நெஞ்சு வ லி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உடனடியாக அவரை, மருத்துவமனைக்கு போகலாம் என செல்லப்பன் அழைத்தும், அவர் மறுத்ததாகவும் பின்னர் வீட்டில் தூ ங்கிய சுலோச்சனா, நேற்று அதிகாலையில் ப ரிதாபமாக இ றந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி செல்லப்பன் அளித்த புகாரின்பேரில் பொலிசார் ச ந்தேக ம ரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமணமான 15 நாளில் புதுப்பெண் உ யிரிழ ந்துள்ள ச ம்பவம் இரு குடும்பத்தினரையும் பலத்த சோ கத்தில் ஆழ்த்தியுள்ளது.
எப்போதாவது சாப்பிடுகிற விருந்தாக இருந்த பிரியாணி, இப்போது அடிக்கடி சாப்பிடும் உணவாகிவிட்டது. எங்கேயாவது தென்பட்ட பிரியாணி கடைகள், இப்போது தெருவெங்கும் நிரம்பிக் கிடக்கின்றன.
நம் வீட்டு சமையலறைக்குள்ளும் அதிகம் வாசனை பரப்ப ஆரம்பித்துவிட்டது. ஏனெனில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் இந்திய உணவு வகையாக இருக்கிறது பிரியாணி.
பிரியாணி என்றதும் வாயைப் பிளக்காதவர் என்று எவரும் கிடையாது. அந்தளவுக்கு பிரியாணி என்பது மிகவும் பிடித்தமான உணவும் கூட. இந்த பிரியாணியில் ஏகப்பட்ட வெரைட்டீஸ் இருக்குதாம். உலகளவில் கிட்டத்தட்ட 25 க்கும் மேற்பட்ட பிரியாணி வகைகள் இருக்கிறது என்கிறார்கள் அதன் ரசிகர்கள்.
பிரியாணி… அதன் நிறம், மணம், சுவை பார்த்தவுடனே நாவில் எச்சில் ஊறும் என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிரியாணிக்கு அடிமையாகாதவர்கள் இருக்கவே முடியாது.
பர்த்டே பார்ட்டி முதல், இறப்பு சம்பவம் வரை ‘பிரியாணி விருந்து’ போடுவது நம் கலாச்சாரத்தில் பின்னிப்பிணைந்துவிட்டது. இப்போதெல்லாம் ‘பிரியாணி’ இல்லாத கொண்டாட்டமே இல்லை.
தரமற்ற உணவுகளைச் சாப்பிட்டால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவைதான் முதலில் ஏற்படும். அதற்குப் பிரியாணியும் விதிவிலக்கல்ல. ஆனால், பிரியாணி, இறைச்சியுடன் தொடர்புடையதாக இருப்பதால் கூடுதலாக சில உடல்நலப் பாதிப்புகளும் உண்டாகும்.
பிரியாணி சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைத்தாலும் அதை தினசரி, அதிகளவு எடுத்துக்கொள்வதால் சில உடல்நல பிரச்னைகள் ஏற்படுவதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். பிரியாணியால் ஏற்படும் விளைவுகள் பற்றி பார்ப்போம்
வயிற்று எரிச்சல் : வயிறுபுடைக்க சாப்பிடுதல், சரியாக மென்று தின்னாமல் வேகமாக அவசர கதியில் சாப்பிடுதல் போன்றவற்றால் வயிற்று எரிச்சல் உண்டாகிறது. மேலும் சரி வர சமைக்காத, வேகாத உணவுகளை உண்பதும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு முக்கியக் காரணமாகிறது.
உடல்பருமன் : அதிகமாக சாப்பிடுவதால் சிலருக்கு உடல்பருமன், கொலஸ்ட்ரால், 30 முதல் 35 சதவிகிதம் வரை கல்லீரலில் கொழுப்பு, அடிவயிற்றுவலி, மார்புவலி, சோர்வு, இரைப்பை அழற்சி, நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை உண்டாதல் போன்ற சில பக்க விளைவுகள் ஏற்படுகிறது.
சர்க்கரை அளவு : நீங்கள் பிரியாணியுடன் இனிப்பு டிஷ் அல்லது ஐஸ் க்ரீம் என்று சாப்பிட்டால் கூடுதல் கார்போஹைட்ரேட் சேரும். இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதய நோய் : பிரியாணி தயாரிக்கும் போது அதிகப்படியான எண்ணெய்யை பயன்படுத்தினால், அது உங்கள் இதய நோய் வரக் காரணமாக அமைகிறது. இதில் சேர்க்கப்படும் உப்பு மற்றும் மசாலா பொருட்கள் அதிகமாகும் போது உடல் நல அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
வயிற்றுப் புண் : பிரியாணி சாப்பிடும்போது குளிர்பானங்களைச் சேர்த்து சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாக உடையவர்களுக்கு வயிற்றுப் புண் போன்ற பிற உடல்நல பிரச்னைகள் ஏற்படுகிறது.