கொரோனா வைரஸ் அ ச்சுறுத்தல் காரணமாக தற்போது அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயமாகக் காணப்படுகின்றது. எனினும் இதனை சில மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக அணிவதால் சுவாசம் தொடர்பான சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும்.
இந்த அசௌகரியத்தினை அனைவரும் எதிர்நோக்கியிருப்பீர்கள். இப்படியிருக்கையில் மற்றுமொரு அ திர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இவ்வாறு தொடர்ச்சியாக மாஸ்க் அணிவதனால் பற்கள் தொடர்பான கோளாறுகள் ஏற்படுவதற்கும் வழிவகுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பற்களில் துவாரங்கள் ஏற்படுதல், பற்சிதைவு மற்றும் இழையங்களில் வீக்கம் என்பன ஏற்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Halitosis எனப்படும் நோயானது சுகாதாரமற்ற அல்லது முறையற்ற சுவாசத்தினால் ஏற்படுகின்றது. இது உமிழ்நீர் சுரப்பினை குறைவடையச் செய்கின்றது.
உமிழ்நீரானது வாயினுள் உள்ள அமிலங்களை நடுநிலைப்படுத்த உதவுகின்றது. எனவே உமிழ்நீர் சுரப்பு குறைவடைவதனால் மேற்கண்ட பல் நோய்கள் ஏற்படுகின்றன.
மாஸ்க் அணியும்போது மூக்கானது பகுதியாக மூடப்பட்டு காணப்படுவதனால் சுகாதாரமற்ற அல்லது முறையற்ற சுவாசம் மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கொட்டப்படும் உணவினை உட்கொள்ளும் காட்டு யானைகள் தொடர்பில் சர்வதேச ஊடகங்களின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அம்பாறை, ஒலுவில் பிரதேசத்தில் கொட்டப்படும் குப்பைகளை உணவாக பெறும் யானைகளின் புகைப்படங்களை யாழ்ப்பாணத்தை சேர்ந்த புகைப்பட கலைஞரான தர்மபாலன் திலக்ஷன் என்பவரினால் எடுக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை, கல்முனை, காரைத்தீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கறைப்பற்று மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களின் குப்பைகள் இந்த இடத்திலேயே கொட்டப்படுகின்றன.
இது காட்டிற்கு அருகில் உள்ள பகுதி என்பதனால் யானைகள் உட்பட மிருகங்கள் உணவு தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இது மிகவும் வருத்தமளிக்கும் நிலைமை எனவும், விலங்குகளின் உ யிருக்கு பா ரிய ஆ பத்தை ஏற்படுத்தும் என தில்க்ஷன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குப்பைகளில் பொலித்தீன், லன்ச் சீட், போன்ற உக்காத பொருட்கள் உள்ளதாகவும், காட்டு யானைகள் உட்பட விலங்குகள் இதனை உட்கொண்டு உ யிரிழப்பதாக சுற்றுச் சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் உ யிரிழந்த பல யானைகளின் வயிற்றில் உக்காத பொலித்தீன் உட்பட குப்பைகள் பாரியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திருமணமான 2 மா தங்களில் பு துப்பெ ண் ம ர்மமான மு றையில் உ யிரிழ ந்துள்ள ச ம்பவம் அ திர்ச் சியை ஏ ற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் உள்ள வாகவயல் கிராமத்தைச் சோ்ந்த ரத்தினம் மகன் பாக்கியராஜ் (32). இவருக்கும், முருகேசன் என்பவரின் மகள் கௌசல்யா (19) என்பவருக்கும் இரு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
புதுமணத்தம்பதி தற்போது ஆா்.எஸ்.மங்கலம் அரசாவூரணி பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில் கௌசல்யா இரு தினங்களுக்கு முன்னர் அதிகாலை தூ க் கி ட் டு உ யி ரை மா ய் த் து க் கொ ண்டதாக கிடைத்த தகவலின்பேரில் பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்றனா்.
அங்கு தூ க் கி ல் தொ ங் கி ய நி லையில் இருந்த கௌசல்யாவின் உ டலில் கா யங்கள் இ ருந்துள்ளன. அதன் பிறகு ச டலத் தைக் கைப்ப ற்றிய பொலிசார் அதை அரசு மருத்துவமனைக்கு பி ரேத ப ரிசோ தனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதற்கிடையில், தனது மகள் இ றப்பில் ச ந்தேகம் இருப்பதாக கௌசல்யாவின் தந்தை, முருகேசன், காவல்நிலையத்தில் புகாரளித்தாா்.
அதன்பேரில் பாக்கியராஜ், ரத்தினம், பாக்கியராஜின் அண்ணன் மனைவி ஜோதி (30) ஆகிய 3 போ் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.
பிரான்ஸில் இலங்கையை சே ர்ந்த கு டும்பம் ஒ ன்று கொ டூ ர மா க கொ லை செ ய் ய ப் ப ட் டுள்ளதாக அ ந்நாட்டு பொ லிஸார் தெ ரிவித்துள்ளனர்.
பாரிஸின் வடக்கு புறநகர்ப் ப குதியில் வீ ட்டில் ந டந்த கு டும்ப ச ண் டை யி ல் நா ன்கு கு ழந்தைகள் உ ட்பட ஐ ந்து பே ர் கொ ல்லப்ப ட்டுள்ளனர். இ றந்தவ ர்களில் ஒ ரு பெ ண் ம ற்றும் நா ன்கு கு ழந்தைகள் அ டங்குவர்.
மே லும் ஐ ந்து பே ர் க த் தி வெ ட் டு கா யத்திற்குள் ளாகியுள்ளனர். அ தில் மூ ன்று பே ர் உ யிருக்கு ஆ பத்தான நி லையில் வைத்தியசாலையில் அ னுமதிக்கப்ப ட்டுள்ளனர்.
இ ன் று இ டம்பெற்ற இ ச் ச ம்பவ இ டத்திற்கு பொ லிசார் வி ரைந்து செ ன்றனர். ச ம்பவ இ டத்தில் இ ரண்டு பே ர் இ றந்திரு ந்தனர். மே லும் மூ ன்று பே ர் சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்தனர். இ றந்தவர்கள், ம ற்றும் சந்தேக ந பர்கள் அ னைவரும் ஒ ரே கு டும்பத்தைச் சே ர்ந்தவர்கள் என தெ ரியவந்து ள்ளது.
ச ம்பவ இ டத்தில் ப லத்த கா யம் மற்றும் ம ய க் க நிலையில் கா ணப்பட்ட ஒ ருவர் ச ந்தேக ந பராக சி கிச்சை பெ ற்று வ ருகிறார். கு ற்றம் சா ட்டப்பட்டவர் சி கிச்சைக்காக கிளிச்சியில் உள்ள பியூஜோன் ம ருத்துவம னைக்கு கொ ண்டு செ ல்லப்ப ட்டுள்ளார்.
ஊடக அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் மற்றும் வன்னி தேர்தல் தொகுதியில் உள்ளடங்கியுள்ள வவுனியா , மன்னார் , முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்களுடான கலந்துரையாடல் வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (03.10.2020) மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்றது.
வெகுஜன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல , வெகுஐன ஊடக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் அவர்களின் குழுவினர் வருகை மேற்கொண்டு வவுனியா, மன்னார் , முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடியதுடன்,
ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார் அத்துடன் அவற்றிற்கு விரைவில் தீர்வினை பெற்றுத்தருவதாகவும் வாக்குறுதியளித்தனர்.
இவ் கலந்துரையாடலில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன மற்றும் அரச அதிகாரிகள் , வவுனியா முல்லைத்தீவு மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள், அரசாங்க தகவல் திணைக்களத்தினர், சர்வமத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பசு வ தைக்கு எ திராக கு ரல்கொ டுத்து வந்த பூசகர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை ந ள்ளிரவு அ டி த் துக் கொ லை செ ய்யப்ப ட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புங்குடுதீவு ஊரதீவுச் சிவன் கோவில் பூசகரான கிளிநொச்சியைச் சேர்ந்த ரூபன் சர்மா (வயது-33) என்பவரே கொ லை செ ய் ய ப் ப ட் டு ள் ளா ர். மேலும் தெரியவருவதாவது,
பசு வ தைக்கு எதிராக மிக நீண்ட நாட்களாக குரல் கொடுத்து வந்த இவர் நேற்று வீட்டில் உ றக்கத்தில் இருந்த போது வீ டு பு கு ந் து சி ல ர் பூ சகரை அ டி த் து க் கொ லை செ ய் து வி ட்டு அ ங்கிரு ந்து த ப் பி செ ன்று ள்ளதாக தெ ரியவருகி ன்றது.
பூசகருடன் வீட்டில் தங்கியிருந்த உதவியாளரைக் க ட் டி வை த் து வி ட் டு இ ந் த க் கொ லை ந ள்ளிரவு இ டம்பெற் று ள் ள து என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புங்குடுதீவில் உள்ள பல ஆலயங்களில் பூஜை செய்யும் இவர் பசு வ தைக்கு எ திராக க டுமையான எ திர்ப்பை வெளியிட்டு வந்ததுடன், இது தொடர்பான பல தகவலை பொலிஸாருக்கும் வழங்கி அவற்றைக் க ட்டுப்படுத்தி வந்தார் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பூசகர் கொ லை யு ட ன் உதவியாளருக்கும் தொ டர்பிருக்கலாம் என்ற ச ந்தேகத்தின் பே ரில் அ வர் கை து செ ய்யப்பட்டுள்ளார்.
புங்குடுதீவில் பல ஆலயங்களில் பூஜை செய்யும் அவர், மா டு வெ ட் டு வ த ற் கு எ திராக க டுமையான எ திர்ப்பை வெ ளியிட்டு வந்ததுடன், பொலிஸாருக்கும் தகவலை வழங்கி அவற்றைக் க ட்டுப்படுத்தி வந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது. பூசகர் கொ லை யு ட ன் உ தவியாளருக்கும் தொ டர்பிருக்கலாம் என்ற ச ந்தேகத்தின் அடிப்படையில் அவர் பொலிஸ் கா வலில் எ டுக்கப்பட்டுள்ளார்.
ச ம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் வி சாரணைகளை மு ன்னெடுத்துள்ளனர். த டவியல் பொலிஸார் யாழ்ப்பாணத்திலிருந்து அழைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் ச ட்டவிரோதமான முறையில் இந்திய மீனவர்கள் தங்கியிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட சு ற்றிவ ளைப்பினை அடுத்து அவர்கள் த ப் பி ச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் 79 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அந்தப் பகுதியில் கடலட்டை பிடிப்பதற்காக தங்கியிருக்கும் மன்னார் மாவட்ட மீனவர்களுடன் இந்திய மீனவர்களும் எல்லை தாண்டிவந்து தங்கியிருந்தமை க ண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்தப் பகுதி சு ற்றிவளை க்கப்பட்ட நிலையில் இந்திய மீனவர்கள் த ப்பி ஓ டியுள்ளனர்.
இதனையடுத்து அவர்களுடைய நெருக்கமான தொடர்புகளை பேணிய 9 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 70 பேர் வீடுகளில் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அங்கிருந்து எவரும் கடல் மார்க்கம் ஊடாக நாட்டுக்குள் நுழை த டை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய மீனவர்கள் அத்துமீறி உள்நுழைந்தமையினால் யாழ் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து ஊடகவியலாளர்களின் கோரிக்கைகளும் பிரச்சனைகளும் நிச்சயம் தீர்க்கப்படும் என்று தபால்சேவைகள் மற்றும் வெகுஜன ஊடக ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு இன்று(03.10) விஜயம் செய்த அவர் வன்னிமாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்துவிட்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
ஊடகவியாலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளையும் தேவைகளையும் முன்வைத்திருக்கிறீர்கள். பொதுவாக இங்கு முன்வைக்கப்பட்ட பிரச்சனைகள் அனைத்து ஊடகவியலாளர்களின் பொதுவான தேவைகளாகவும், பிரச்சனைகளாகவும் இருக்கின்றது.
நாட்டில் உள்ள ஒவ்வொரு துறைகளையையும் வினைத்திறன் மிக்க சேவைத்துறைகளாக கட்டி எழுப்ப வேண்டும் என்ற நோக்கத்திற்கமைய ஜனாதிபதி, பிரதமரால், அமைச்சுக்கள், ராஜாங்க அமைச்சுக்கள் நியமிக்கப்பட்டு அவர்களிற்கான பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு வேகமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த விடயத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கரிசனையுடன் இருக்கிறார்கள் என்பதை கூறிக்கொள்கிறேன். ஊடக அமைச்சர் கெகலிய ரம்புக்வெல வேகமாக செயற்படக்கூடியவர்.
கடந்த போ ர் காலத்தின் போது வடகிழக்கு ஊடகவியலாளர்கள் பல்வேறுபட்ட பிரச்சனைகள்,மற்றும் பாதிப்புகளை சந்தித்துள்ளார்கள்.
அதற்கான நிவாரணங்களை பெற்றுக்கொள்ள முடியாத துர்பாக்கிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். எனவே பாதிக்கப்பட்டவர்களிற்கான நிவாரணங்கள் வழங்கப்படவேண்டும் என்பதில் நாம் கவனமாக இருக்கிறோம்.
அத்துடன் முழுநேர ஊடகவியலாளர்களாக பணியாற்றும் பலருக்கு இருப்பதற்கு வீடுகள் இல்லை. கொடுப்பனவு போதாமையாக இருக்கிறது,காணிகள் இல்லை.
வாழ்வாதார பிரச்சனைகள் இருக்கிறது. பலர் கையடக்க தொலைபேசிகளிலேயே செய்தியை சேகரிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். சரியான தொழில்நுட்ப சாதனங்கள் இல்லாத துர்பாக்கிய நிலையும் ஏற்பட்டுள்ளது. அவை தீர்க்கப்படவேண்டும்.
அந்தவகையில் ஊடகவியலாளர்களின் வசதி கருதி ஊடககல்வி தொடர்பான திட்டங்களும் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
அவர்களிற்கான கல்வி, தொழில்வாண்மையை மேம்படுத்துவதற்கான பொறுப்புக்கள் இராஜாங்க அமைச்சிடம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றிற்கான திட்டங்களை நாம் வகுத்துக்கொண்டிருக்கிறோம்.
அத்துடன் காணி வீட்டுத்திட்டம் வழங்கும் போது முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு அதனை வழங்குமாறு அரசாங்க அதிபர்களிடமும், பிரதேச செயலாளர்களிடமும் தெரிவிக்கவுள்ளோம்.
அந்தவகையில் எம்மிடம் விடுக்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.
வவுனியா பொலிஸார் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது மூன்று மணிநேரத்தில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று(02.10) மாலை மூன்று மணிநேரம் குறித்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“கு ற்றச்செயல்கள் அற்ற வவுனியாவை உருவாக்குவோம்” என்ற தொனிப்பொருளில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடுவின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கமைய வவுனியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இந்த தேடுதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது பெண்களுடன் ப கிடிவதை கு ற்றச்சாட்டில் ஒருவரும், வழிப்பறி மற்றும் கொ ள்ளை கு ற்றச்சாட்டில் இருவரும், கேரளா க ஞ் சாவுடன் நால்வரும், ஹெ ரோ யி னு டன் ஒருவரும், நீதிமன்ற பிடியானை உத்தரவில் இருவரும்,
ம து போ தை யி ல் வாகனம் செலுத்திய கு ற்றச்சாட்டில் இருவரும், சந்தேகத்தின் அடிப்படையில் ஆறு பேரும், பொதுமக்கள் நடமாடும் பகுதியில் ம து பா ன ம் அ ருந்திய குற்றச்சாட்டில் நால்வரும் என 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 22 சந்தேகநபர்களும் வவுனியா பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் வைக்கப்பட்டு உள்ளதுடன், பொலிஸார் அவர்களிடம் வி சாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
வி சாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட நபர்களை வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று (03.10.2020) மதியம் 3.00 மணியளவில் இடம்பெற்ற இ.போ.ச பேரூந்து விபத்தில் சாரதி உட்பட பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலைக்கு சொந்தமான பேரூந்து இன்று மதியம் 12.45 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணத்தினை ஆரம்பித்திருந்தது. மதியம் 3.00 மணியளவில்,
மாங்குளம் பகுதியினை அண்மித்த சமயத்தில் (மாங்குளம் சந்தியில்) பேருந்தின் சாரதிக்கு திடீரேன ஏற்பட்ட சுகயீனம் காரணமாக பேரூந்து சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து முன்பாக வந்து கொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் பேரூந்து மோதுண்டதுடன் வீதியின் அருகேயுள்ள பாலத்துடன் மோதுண்டது.
மேலும் பேரூந்துடன் மோதுண்ட முச்சக்கரவண்டி அருகேயிருந்த முச்சக்கரவண்டி தரிப்பிடத்திலுள்ள மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது. அத்துடன் மரக்கிளை உடைந்து வீழ்ந்ததில் முச்சகரவண்டி தரிப்பிடத்தில் நின்ற ஒர் முச்சக்கரவண்டியும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
இவ்விபத்து சம்பவத்தில் பேரூந்தின் சாரதி உட்பட பேருந்தில் பயணித்த 10க்கு மேற்பட்டவர்கள் சிறுகாயங்களுடன் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த மாங்குளம் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா- ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமோட்டை பகுதியில் ச ட்டவி ரோதமான முறையில் க டத்திச் செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகளை புளியங்குளம் விசேட அ திரடிப் படையினர் மீ ட்டுள்ளனர்.
பாலமோட்டை பகுதியில் முதிரை மரங்கள் க டத்தப்படவுள்ளதாக விசேட அதிரடிபடையினருக்கு இர கசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து இன்று (02) அதிகாலை, குறித்த பகுதியில் பா துகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப் படையினர், லொறி ஒன்றை வழி மறித்து சோ தனை மேற்கொண்டனர்.
இதன்போது, உமி மூட்டைகளால் மறைத்துவைக்கப்பட்டு க டத்தி செல்லப்பட்ட பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான 23 முதிரை மரக்குற்றிகள் கைப்ப ற்றப்பட்டு ள்ளதுடன்,
அவற்றை க டத்திச் செ ல்லப் பயன்பட்ட வாகனத்தையும் விசேட அதிரடிபடையினர் மீ ட்டுள்ளனர்.
குறித்த மரக்குற்றிகள் யாழ்.நோக்கி க டத்தி செ ல்லப்படவிருந்ததாக தெரிவித்த விசேட அதிரடிப்படையினர், கைப் பற்றபட்ட முதிரைக்குற்றிகளையும், கைது செய்யப்பட்ட நபரையும் நீதிமன்ற நடவடிக்கைகளிற்காக ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
விழுப்புரம் மா வ ட்டம் கேகே நகரில் அப்துல் கலாம் தெருவில் வசித்து வருபவர் டாக்டர் ராம சேது. இவர் கே.கே சாலையில் ம ரு த்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார்.
டாக்டர் ராம சேதுவும், இவரது ம னை வி லட்சுமியும் மட்டும் தனி வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் பெங்களூரில் உள்ள தனது மகன் வீட்டிற்கு அ டி க் கடி சென்று கொஞ்சம் நாள் தங்கிவிட்டு ஊர் திரும்புவதுண்டு.
அதேபோல் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள இவரது நண்பரிடம் தனது வீட்டு சாவியை கொடுத்து அவ்வப்போது வீட்டினை வந்து கவனித்துக் கொ ள் ளுமாறு கூறி, இருவரும் பெங்களூருக்கு சென்று விட்டனர்.
அவரது நண்பர் வாரத்திற்கு ஒரு முறை ம ரு த் துவர் வீட்டிற்கு வந்து பூச்செடிகளுக்கும், மரங்களுக்கும் தண்ணீர் ஊத்திவிட்டு செல்வது வ ழ க்கம். இந்த நிலையில் (30-09-2020) மருத்துவர் வீட்டிற்கு அவரது நண்பர் வந்துள்ளார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உ டை க்கப்பட்டு இருந்ததை கண்டு க டும் அ தி ர் ச்சி அ டை ந் து ள் ளார். உடனடியாக அவர் பெங்களூரில் உள்ள தனது நண்பர் டாக்டர் ராமசேதுவை தொடர்புகொண்டு வி ஷ ய த்தை கூறியுள்ளார்.
அதன்பிறகு உ ட ன டியாக விழுப்புரம் தாலுகா போ லீ ஸ் நி லை யத் தில் பு கா ர் அ ளி த் து ள்ளார். அளித்த பு கா ரி னை ய டுத்து விழுப்புரம் டவுன் டி.எஸ்.பி மற்றும் போ லீ சா ர் ச ம் ப வ இ ட த் தி ற்கு உ ட ன டி யா க வி ரை ந் து வ ந் து வி சா ர ணை ந ட த்தி உள்ளனர்.
ராமசேது அ டி க் கடி வெ ளி யூ ர் செல்வதால், பல நாட்கள் அவர் வீட்டில் ஆட்கள் ந ட மா ட்டம் இல்லாமல் பூட்டி கிடப்பதை நோட்டமிட்ட கொ ள் ளை ய ர் கள் எந்தவித ப ய மு மி ன்றி மிகவும் துணிவோடு அந்த வீட்டில் பு கு ந்து கொ ள் ளை ந ட த் தி யு ள்ள னர் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் வீட்டின் உ ள் ளே நு ழை ந்து இரண்டு அறைகளில் இ ருந்த பீ ரோ க் களின் பூ ட்டை உ டை த் து தி ற ந்துள்ளனர். அதில் துணிமணிகள் தவிர வேறு எதுவும் இல்லாததால் அதை அலங்கோலமாக கலைத்து போட்டுவிட்டு ப டு க் கை அறையில் இருந்த க ட் டி லின் கீ ழ் ப் பகுதியில் தரையில் பு தை க்க ப்பட்டு இருந்த லா க் க ரை க ண்டு பி டி த் துள்ளனர்.
அதனை உ டை த் து தி ற ந் து ள்ள னர். அதில் இருந்த 60 ப வு ன் ந கை க ளை கொ ள் ளை ய டித் து செ ன் று ள் ளனர் எ ன் ப தை போ லீ சா ர் வி சா ரணையின் மூலம் க ண் டு பி டித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து போ லீ சார் மோ ப் ப நா ய் சா ய் னா வை கொ ண் டு வி சா ர ணை ந ட த் தி வருகின்றனர். கொ ள் ளைப்போன நகையின் ம திப்பு 18 லட்சம் என்று கூறப்படுகிறது. கொ ள் ளை ய ர் களை பி டி ப் ப தற்கு போ லீ ஸ் த னி ப் படை அமைத்து தீ வி ர மா க தே டு த ல் வே ட் டை ந ட த் தி வ ரு கி ன் றனர்.
கனடாவில் சுற்றுலாப்பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கிய இந்திய பெண் ஒருவர் தனது காயங்களால் ஏற்படும் வலி யால் அனுதினமும் துடித்துவருவதாக தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதம், கனடாவில் வசிக்கும் சில குடும்பத்தினரும், இந்தியாவிலிருந்து அவர்களை சந்திக்க சென்ற சில குடும்பத்தினருமாக சுமார் 11 பேர் உட்பட, மொத்தம் 27 பேர் கொலம்பியா பனிப்பாறையைக் காண்பதற்காக ஒரு சுற்றுலா பேருந்தில் சென்றனர்.
அந்த பேருந்து, காற்றில் குட்டிக்கரணம் அடித்து, பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்ததில், அந்த பேருந்தில் இருந்தவர்களில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்கள். இறந்தவர்களில் இருவர் இந்தியர்கள்.
அந்த கோர விபத்தில் ஸ்வேதா படேல் (27) மற்றும் அவரது கணவர் சூரஜ் (31) ஆகியோர் உயிர் பிழைத்தாலும், அவர்கள் படுகாயமடைந்திருந்தார்கள். ஸ்வேதாவின் மாமாவும் இ றந்துபோனவர்களில் ஒருவர்.
ஸ்வேதாவுக்கு கழுத்து எலும்பு ஒன்று முறிந்துள்ளது. அவரது முகத்தில் உள்ள சில எலும்புகளும், விலா மற்றும் தோள் எலும்புகள் என மொத்தம் 20 இடங்களில் எலும்புகள் முறிந்துள்ளன. அவரால் எந்த வேலையும் செய்ய முடியாது அவரை 24 மணி நேரமும் பார்த்துக்கொள்ள யாராவது உடன் இருக்கவேண்டும்.
சூரஜ்க்கு முதுகெலும்பு, விலா எலும்பு மற்றும் தோள் எலும்பு ஆகியவை உடைந்துள்ளன. மருத்துவத்துறையில் வேலை செய்துவந்த இருவருமே இப்போது வேலைக்கு செல்ல இயலாத நிலையில் இருக்கிறார்கள்.
பொருளாதார ரீதியில் இருவரும் கஷ்டப்படுவதாக தெரிவிக்கும் ஸ்வேதா, சுற்றுலா பயண ஏற்பாட்டாளர் விபத்தைத் தொடர்ந்து தங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறுகிறார்.
தற்போது சூரஜ், ஸ்வேதா உட்பட விபத்தில் சி க்கி உ யிர் பிழைத்த ஆறு பேர், 17 மில்லியன் டொலர்கள் இழப்பீடு கோரி பயண ஏற்பாட்டாளர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்கள்.
நடிகை அமலா தமிழ் திரையுலகில் ஒரு காலகட்டத்தில் மிகுந்த டாப் ஹீரோயினாக இருந்து ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என பலருடன் ஜோடியாக நடித்தவர்.
வேலைக்காரன், மாப்பிள்ளை, சத்யா, வெற்றி விழா, அக்னி நட்சத்திரம், நாளைய மனிதன், வேதம் புதிது என பல படங்களில் நடித்தவர்.
1991 ல் கற்பூர முல்லை என்ற படத்தில் நடித்திருந்தார். இதுவே அவருக்கு தமிழில் கடைசி படம் என கூறலாம்.
30 வருடங்கள் கழித்து தற்போது தமிழில் எட்டிப்பார்க்கப்போகிறாராம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள 18 வது படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்க தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளதாம்.
சர்வானந்த் ஹீரோவாக நடிக்க ரிது வர்மா ஜோடியாக இணைகிறார். ஸ்ரீகார்த்திக் இயக்கும் இப்படத்தின் படபூஜையுடன் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
சீனாவில் டிக்டாக் பிரபலமாக பலரால் அறியப்பட்ட டூயினில் லாமு கொ டூர வ ன்மு றைக்கு ஆளாகி உ யிரி ழந்த ச ம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியு ள்ளது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த லாமு கிராமப்புற சூழலியல் குறித்து பல காணொளியை பதிவேற்றி பிரசித்தி பெற்றவராக அறியப்படுகிறார். இந்நிலையில், செப்டம்பர் 14 ஆம் திகதி முதல் லைமு தனது நேரலையை தொடங்கியவுடன் அ வ ர் மீ தா ன தா க் கு த லு ம் தொ டங்கியுள்ளது.
இ ந்த தா க் கு த லி ல் லாமுவின் முன்னாள் துணைவர் ஈடுபட்டுள்ளதாக கு ற்றம்சாட் டப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த அன்று, க த் தி ம ற்றும் பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களை கொண்டு லாமுவின் வீட்டினுள் நுழைந்ததாக சொல்லப்படுகின்றது.
ஜின்சுவான் கவுண்டி பொது பா துகாப்பு பணியகத்தின் அறிக்கையின்படி, தா க் கு த லு க் கு உ ள்ளான லாமு முதற்கட்டமாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயர் சிகிச்சைக்காக சிச்சுவான் மாகாண மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மருத்துவ செலவுக்கா லாமுவின் ரசிகர்கள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான யுவானை 24 மணி நேரத்தில் வழங்கியுள்ளனர்.
ஆனாலும், செப்டம்பர் 24-ஆம் திகதி அன்று 90 சதவீத தீ க்கா யங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லாமு சி கிச்சை ப லனின்றி செப்ட்ம்பர் 30-ஆம் திகதி அன்று உ யிரிழந் துள்ளார்.
லாமுவின் கணவர் டாங் இந்த தா க் கு த லி ல் ஈ டுப்ப ட்டதாக கு ற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இதற்கு முன்னதாகவும் இதுபோன்ற தா க் கு த லி ல் அ வர் ஈ டுபட்டு வ ந்துள்ளார்.
லாமு-டாங் தம்பதியினருக்கு இரண்டு கு ழந்தைகள் உள்ளனர். இருவரின் மனமுறிவுக்கு பின்னர் குழந்தைகள் ஆளுக்கு ஒன்றாக பிரித்து கொடுக்கப்பட்டது.
ஆனால், விவாகரத்திற்கு பின்னரும் தன்னை மீண்டும் மணந்துகொள்ளும்படி டாங் வ ற்புறுத்தி யதாக லாமுவின் நெருங்கிய உறவினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கு லாமு சம்மதிக்க மறுத்த நிலையில்தான் இந்த தா க் கு த ல் அ ரங்கேறி யுள்ளது. சீனாவில் நடைபெற்றுள்ள இந்த சம்பவமானது அந்நாட்டு மக்களிடையே பெரும் சீற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
அந்நாட்டு சமூக ஊடகமான வெய்போவில் லாமுவின் மரணம் குறித்து 70 மில்லியன் ஹாஷ் டேக்குகள் பதிவிடப்பட்டுள்ளன. தற்போது டாங் காவல்துறையின் பி டி யி ல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கில் விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (02.10.2020) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா நகரிலிருந்து ஏ9 வீதியூடாக தாண்டிக்குளம் பகுதியினை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்க்கரவண்டி ஏ9 வீதி – விவசாயத்திணைக்களத்திற்கு முன்பாக,
வீதியின் மறுபக்கம் திரும்ப முற்பட்ட சமயத்தில் முச்சக்கரவண்டிக்கு பின்பக்கமாக வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கில் முச்சக்கரவண்டியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் இரு வாகனங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளை செலுத்திய 35 வயது மதிக்கத்தக்க பெண் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன் விபத்துக்குள்ளான இரு வாகனத்தினையும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர்.