ஜோசியர் கூறிய அருள்வாக்கு : நம்பி இறங்கிய க ணவன், ம னைவிக்கு நேர்ந்த சோ கம்!!

சென்னை..

சென்னை அருகே போ லி வே லை வாய்ப்பு நிறுவனம் நடத்தி, சுமார் ரூ.30 லட்சம் மோ ச டி செ ய்த தாக க ண வா் ம னை வி உள்பட 5 போ் சி க்கி யு ள்ளனர்.

சென்னை காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த மோகன்தாஸ், அவரது ம னை வி ராணி இருவரும் தனியார் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வே லை க் காக ஏராளமான இ ளைஞ ர்கள் ப ண ம் செலுத்தி ஏ மா ர்ந்ததாக செ ன் னை பொ லி ஸ் க மி ஷனர் மகேஷ்குமார் அகர்வாலிடம் வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் பு கா ரளி த்தனர்.

இதனால் அ தி ர டியாக செ ய ல் பட்ட பொ லி சா ர், மோகன்தாஸ், ராணி, அவா்களது கூ ட் டாளிகள் காா்த்திக், மோகன்ராஜ், பாா்த்திபன் ஆகிய 5 பே ரை க் கை து செ ய் து வ ழ க்கும் ப தி வு செ ய்து ள் ளனர்.

கை து செ ய் யப்ப ட்ட இவா் களிடம் ந டத்திய வி சா ர ணையி ல் சில உ ண் மை கள் தெரி ய வ ந்து ள் ளன. அதன்படி, ராணியின் சகோதரருக்கு அறிமுகமான பெ ண் ஒருவர் வி சாகப்பட்டினத்தில் க ப் பல் ப டை யில்,

து ப் பர வுப் பணியிடங்களுக்கு ஆள்களை தேர்வு செய்யும் அதிகாரியை தனக்குத் தெரியும் என்றும், ப ண ம் கொ டு த் தால் அ வ ர் மூ ல ம் வே லை கிடை க்கு ம். அதற்கு ந ம க்கு க மி ஷ னும் கிடைக்கும் என்று மோகன்தாஸிடமும் ரா ணி யி டமும் கூறியுள்ளார்.

இதை ந ம் பி ய மோகன்தாஸ், ராணி மற்றும் அ ந் த ப் பெ ண் மூ வ ரும் ஜோதிடரிடமும் சென்று குறி கேட்க, `இனி உங்களுக்கு நல்ல கா லம்.. நான் சொல்லல க ட் ட ம் சொல்லுது’ என்று கூ றி யுள்ளார்.

அதன் பின்னர் அ ர சு வே லை க் காக க் காத்திருந்த 100க்கும் மே ற் ப ட்ட இ ளை ஞ ர்க ளிடம் நே ர டியா கவு ம், ஆ ன் லை ன் மூ ல மா கவும் இந்தக் கு ம் பல் ரூ.30 ல ட் ச ம் வரை ப ண ம் பெ ற் று ள்ள து தெரியவந்துள்ளது. இந்த வ ழ க் கில் கை தா ன வ ர்கள் பெரு ம் பா லு ம் ப ட் ட தாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வருமானம் இல்லாததால் எருமை மாடு மேய்க்கும் சினிமா நடிகை!!

மஞ்சு பிள்ளை…

கொரோனா இந்த 2020 ல் எதிர்பாராத விதமாய் வந்து மார்ச் மாதம் முதல் அனைத்து தொழில்களையும் ஊரடங்கு, கட்டுப்பாடுகளால் மிகவும் பாதித்துவிட்டது.

கட்டுப்பாடு தளர்வுகள் அரசால் கொடுக்கப்பட்டு வந்தாலும் சினிமா, சீரியல் தொழில் வட்டாரம் மிகவும் பாதித்துள்ளது. காரணம் படப்பிடிப்பு தளத்தில் கொரோனா பரவுவதால் தான்.

அண்மையில் இதன் மூலம் நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் இருக்கிறார்கள். இதனால் அத்துறை சார்ந்தவர்கள் மாற்று தொழிலில் இறங்கியதும் செய்திகளாக வெளிவந்தன.

இந்நிலையில் மலையாள படங்களிலும், டிவி சீரியல்களிலும் நடித்து வந்த மஞ்சு பிள்ளை தற்போது எருமை மாடு வளர்க்கும் தொழிலில் இறங்கியுள்ளார்.

சுஜித் வாசுதேவ் என்ற ஒளிப்பதிவாளரை திருமணம் செய்துகொண்டார். கணவரின் ஆலோசனையால் முரா என்ற 50 எருமை மாடுகளை வாங்கி திருவனந்தபுரம் அட்டிங்கல்லில் பண்ணை வைத்துள்ளாராம்.

மாடு மேய்ப்படுது, தொழுவத்தில் கட்டுவது என புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

வவுனியாவில் இளைஞன் ஒருவர் அதிரடியாக கைது!!

இளைஞன் கைது..

வவுனியா – பூவரசங்குளம் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வேலங்குளம் பகுதியில் க ஞ் சா வுடன் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்று அதிகாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

பூவரசங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை வேலங்குளத்தில் உள்ள வீட்டினை சோ தனை மேற்கொண்ட போது குறித்த நபரிடமிருந்து 775 மில்லிகிராம் கேரள க ஞ் சா கைப் பற்றப்பட் டுள்ளது.

வவுனியா வேலங்குளம் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக வி சாரணைகளின் பின்னர் குறித்த இளைஞனை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பூவரசங்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி சமிந்த எதிரிசூரிய மேலும் தெரிவித்தார்.

 

கணவன் செய்த மோசமான செயல் : உண்மை முகத்தை அம்பலப்படுத்திய மனைவி!!

கணவனின்..

தமிழகத்தில் மனைவி ஒருவர், கணவர் பல பெண்களுடன் நெருக்கமாக இருப்பதாக கூறி புகார் அளித்துள்ளார். சென்னையைச் சேர்ந்தவர் ராதிகா. 30 வயதான இவர் அம்பத்தூர் துணைக் கமிஷனர் தீபா சத்யனிடம் புகார் அளித்துள்ளார்.

அதில், எனக்கு திருமணமாகி, கணவர் இ றந்து விட்டார். எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மாதவரம் காவல் மாவட்டத்தில் உளவுப்பிரிவில் பணியாற்றும் காவலர் செல்வக்குமாருக்கும் எனக்கும், கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின்னரே அவர் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. தற்போது அவருக்கு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

இதனால், செல்வக்குமாரை அழைத்து வி சாரணை செய்து, என்னுடன் சேர்த்து வைக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து இந்த புகார் குறித்து ராதிகா கூறுகையில், சென்னை, வடபழனியில் இருக்கும் வழக்கறிஞர் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறேன்.

கடந்த ஆண்டு நான் ஒரு வழக்கு தொடர்பாக கிண்டி காவல்நிலையத்திற்கு சென்றிருந்தேன். அதன் பின் அங்கிருந்து அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்த போது, பொலிஸார் உடையில் வந்த காவலர் ஒருவர், என்னிடம் வந்து,

தன்னுடைய பெயரை செல்வக்குமார் என்று கூறியதோடு, உங்கள் செல்போனைக் கொடுங்கள், ஒரு போன் செய்ய வேண்டும் என்று கூறினார். நானும் பொலிஸ் என்பதால், அவரிடம் போனை கொடுத்தேன், ஆனால் அவரோ என்னுடைய நம்பரில் இருந்து, அவரை தொடர்பு கொண்டுள்ளார்.

அதன் பின் எனக்கு போன் செய்து பேசிய அவர், உங்களை பார்த்தவுடன் பிடித்துவிட்டது. உங்களை விரும்புகிறேன் என்று கூறினார். இதனால், நானும் வீட்டில் முறைப்படி வந்து பேசும்படி கூறினேன். அதற்கு அவரோ, முதலில் திருமணம் செய்து கொள்வோம். பிறகு உன்னுடைய வீட்டிலும் என்னுடைய வீட்டிலும் சொல்வோம் என்று கூறி, திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் அதன் பின் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தோம். என் மீதும் மற்றும் குழந்தைகள் மீது பாசமாக இருந்தார். ஆனால், இந்த கொரோனா காலகட்டத்தில், அவருடைய நடவடிக்கையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.

ஒரு முறை அவர் ம து போ தையில் தூங்கிக் கொண்டிருந்த போது, அவருடைய செல்போனை எடுத்து பார்த்த போது, அவர் பல பெ ண்களுடன் நெ ருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பார்த்து அ திர்ச்சிய டைந்தேன்.

வாட்ஸ் ஆப்பிலும் பல பெண்களுடன் அவர் பேசியுள்ளார். இது போன்ற நிலையில், அவருக்கு நிச்சயதார்த்தம் ஆகியிருப்பது கேள்விட்டேன், உடனடியாக அவரிடம் கேட்ட போது, அந்தப் பெண்ணையும் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார்.

இதற்கு நான் சம்மதிக்காததால், எங்கள் இருவருக்கும் ச ண் டை வந்தது.அதன்பிறகு செல்வக்குமார் வீட்டுக்கு வருவதில்லை. என்னுடைய செல்போன் நம்பரையும் ப்ளாக் செய்துவிட்டார். இதன் காரணமாகவே புகார் அளித்துள்ளேன், என்னைப் போன்று ஒரு பெண் ஏமாந்துவிட்டகூடாது என்று கூறியுள்ளார்.

தீ விபத்து : கடையும் களஞ்சியசாலையும் முற்றாக எரிந்து நாசம்!!

தீ விபத்து..

யட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் யட்டியாந்தோட்டை மீகாவெல்ல பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் குறித்த கடையும், அதன் அருகில் இருந்த களஞ்சியசாலையும் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத் தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதேச பொது மக்கள், அவிசாவளை மற்றும் சீத்தாவக்க ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளின் தீயணைப்பு பிரிவினரும், ருவான்வெல்ல பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினரும், யட்டியாந்தோட்டை பொலிஸார் ஆகியோர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

தீ ஏற்பட்ட காரணம் தொடர்பாகவும், சேதவிபரங்கள் தொடர்பாகவும் யட்டியாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஐரோப்பிய நாடுகளிற்கு விடுக்கப் பட்டுள்ள எச்சரிக்கை : தொடர்ந்தும் மூடப்படவுள்ள கட்டுநாயக்க விமான நிலையம்!!

கட்டுநாயக்க விமான நிலையம்..

உலக சுகாதார அமைப்பின் ஆலோசனை பெற்று எதிர்வரும் 2021ஆம் ஆண்டு கட்டுநாயக்கக விமான நிலையம் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் வருடம் முதற்பகுதியில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வழமையான விமான பயணங்களுக்காக திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் மாதம் ஏற்படவுள்ள குளிரான காலப்பகுதியில் ஐரோப்பிய நாடுகள் உட்பட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைய கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலைமைக்கமைய கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறக்கும் நடவடிக்கையை தாமதப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலின் போது விமான நிலையங்களை திறந்த பல நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமடைந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 182 பேர் விடுவிப்பு!!

182 பேர் விடுவிப்பு..

வவுனியா, வேலங்குளம் விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமல் தங்க வைக்கப்பட்டிருந்த 182 பேர் இன்றையதினம் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஜோர்தானில் இருந்து இலங்கை திரும்பியவர்களே இவ்வாறு தங்களது தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 நோய்தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் ஜோர்தானிலிருந்து அழைத்துவரப்பட்ட பயணிகள் வவுனியா வேலங்குளம் விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்தநிலையில், 182 பேர் அவர்களது சொந்த இடங்களான மாத்தறை, கொழும்பு, குருநாகல், கண்டி போன்ற பகுதிகளிற்கு பேருந்துகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.

குறித்த பயணிகளிற்கான பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், கொரோனா தொற்று பீடிக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் தமது சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் வேலங்குளம் விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து கடந்த நான்கு மாதங்களில் மாத்திரம் 1102 பேருக்கு மேற்பட்டோர் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்க விமானம் நிலையத்திற்கு கிடைக்காமல் போன 15 ஆயிரம் கோடி ரூபா!!

விமானம் நிலையத்திற்கு..

கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்பட்டுள்ளமையினால் இந்தாண்டில் கிடைக்க வேண்டிய 15 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட லாபம் இல்லாமல் போயுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையம் தொடர்ந்தும் மூடப்பட்டமையினால் இதுவரையில் ஏற்பட்ட நட்டம் 900 கோடி ரூபாயை விடவும் அதிகம் என அவர் குறிப்பிட்டார்.

வழமையை போன்று விமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் தற்போது 15ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிக இலாபம் பெற வாய்ப்புகள் இருந்த போதிலும் இந்த வருடம் இலாபம் 600 கோடி ரூபாய் மாத்திரம் பெற முடிந்ததாக சூரியஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையிலும் விமான செயற்பாடுகள் பெருமளவு நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பொருட்கள் ஏற்றிச் செல்லும் விமானங்களும் குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்பட்ட பின்னர் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்டனர். இதனால் நாட்டிற்கு பாரிய இலாபம் ஒன்றை இழக்க நேரிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளமையினால் கட்டுநாயக்க விமான நிலையத்தை தொடர்ந்தும் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

கட்டுநாயக்க விமான நிலைய கட்டுமானப் பணி குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு!!

விமான நிலைய கட்டுமானப் பணி..

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின கட்டுமானப் பணிகளை எதிர்வரும் 2023ம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

2014ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் கட்டுமானப்பணிகள் 2017ம் ஆண்டு நிறைவுசெய்யவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவு செய்யப்பட்ட பின்னர் இதன் மூலம் ஆண்டுக்கு ஒன்றரைக் கோடிக்கும் அதிகமான பயணிகளை கையாள முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

தென்னிலங்கையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள பெண்ணின் ம ரணம்!!

தென்னிலங்கையில்..

தென்னிலங்கையில் உ யிரிழ ந்த பெ ண் ஒருவர் தொடர்பில் ஏற்பட்ட ச ந்தேகம் காரணமாக பொலிஸார் மீண்டும் வி சாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

களுத்துறை வைத்தியசாலையில் உ யிரிழந்த பெ ண்ணின் ச டலம் மலர்சாலைக்கு கொண்டு சென்ற பின்னர் பொலிஸாருக்கு ஏற்பட்ட ச ந்தேகத்திற்கமைய மீண்டும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உ யிரிழந்த 80 வ யதுடைய பெ ண்ணின் ச டலம் மலர்சாலைக்கு கொண்டு சென்ற போது அந்த ம ரணம் தாக் கு த லி னா ல் ஏ ற்பட்டு ள்ளதாக ச ந்தேகம் உ ள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலுக்கமைய குறித்த சடலம் மத்துகம பொலிஸாரினால் மீண்டும் களுத்துறை வைத்தியசாலையின் மலர்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கடந்த 27ஆம் திகதி தங்கள் வீட்டில் உடல் நிலை பாதிப்புக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உ யிரிழந்து ள்ளார்.

எனினும் குறித்த வயோதிப பெ ண் கொ லை செ ய்யப்பட்டு ள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய ச டலத்தை மீண்டும் பொலிஸார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் மீண்டும் பி ரேத ப ரிசோ தனை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

ஒரு மகனுக்கு உரிமை கோரும் இரண்டு தாய்மார் : மற்றுமொரு தாயும் உரிமை கோரி முறைப்பாடு!!

அம்பாறை பகுதியில் சுனாமியின் போது காணாமல் போனதாக கூறப்படும் சிறுவனின் உண்மையான தாய் தான் என மற்றுமொரு பெண்ணும் உரிமை கோரியுள்ளார்.

நூறுல் இன்ஷான் என்பவரே இவ்வாறு உரிமை கோரியுள்ளார். இந்நிலையில், குறித்த சிறுவன் தனது மகன் என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது தனது மகன் கா ணாமல் போனதாக அம்பாறையில் பெண் ஒருவர் கூறியிருந்தார்.

2004ம் ஆண்டு டிசம்பரில் அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாளிகைக்காடு பகுதியில் சுனாமியை அடுத்து தனது ஐந்து வயது மகன் காணாமல் போனதாக அபுசாலி சித்தி ஹமாலியா என்ற பெண் கூறியிருந்தார். தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தனது மகன் கா ணாமல் போனதைத் தொடர்ந்து ஒருபோதும் அவரை தேடும் நடவடிக்கைகளை நிறுத்தவில்லை என்றும் பின்னர் அவரை உள்ளூர் வைத்தியசாலை ஒன்றில் இருப்பதை அறிந்துகொண்டதாகவும் கூறியுள்ளார்.

எனினும், வைத்தியசாலைக்கு சென்றபோது, ​​தனது மகனை ஒரு சிங்கள குடும்பத்தினர் அழைத்துச் சென்றிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

தனது மகனைக் க ண்டுபி டிப்பதற்கான தனது போ ராட்டத்தைத் தொடர்ந்ததாகவும், பொலிஸார் மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தின் ஆதரவு மிகக் குறைவாகவே இருந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

இறுதியில் 2016ம் ஆண்டில், தனது மகன் ஒரு பாடசாலையில் இருப்பது தொடர்பில் தகவல் கிடைத்தது, இதனையடுத்து அவரது அடையாளத்தை உறுதிப்படுத்த அவரைப் பார்க்க முயற்சி செய்தேன்.

எனினும், அவரைச் சந்திக்க பாடசாலை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று அவர் கூறினார். பின்னர் தனது மகனிடம் உண்மையை கூறியதாகவும் அபுசாலி சித்தி ஹமாலியா தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், சிங்களத்தை மட்டுமே பேசக்கூடிய சிறுவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அந்தப் பெண் தனது தாய் என்று தான் நம்புவதாகவும், 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணைவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார்.

 

கண்டியில் 5 மாடிக் கட்டடம் மண்ணில் புதையுண்டது எப்படி? காரணம் வெளியானது!!

கண்டியில்..

கண்டி – பூவெலிகட பிரதேசத்தில் அண்மையில் 5 மாடி கட்டடம் உடைந்து விழுந்து மண்ணில் புதையுண்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த கட்டடத்தின் நிர்மாணிப்பு நடவடிக்கை உரிய தரத்திற்கமைய மேற்கொள்ளாமையே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

அதற்கமைய குறித்த கட்டடம் மண் சரிவினால் உடைந்து விழவில்லை என தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் மேற்கொண்ட வி சாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நிறுவகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டடம் ஒரு போதும் உரிய நிலையில் காணப்படவில்லை என அந்த அறிக்கை மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடம் உடைந்து விழுந்தமையினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உ யிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

பல மாதங்களுக்கு தொடர்ந்தும் மூடப்படவுள்ள கட்டுநாயக்க விமான நிலையம்!!

விமான நிலையம்..

உலக சுகாதார அமைப்பின் ஆலோசனை பெற்று எதிர்வரும் 2021ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் வருடம் முதற்பகுதியில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வழமையான விமான பயணங்களுக்காக திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் மாதம் ஏற்படவுள்ள குளிரான காலப்பகுதியில் ஐரோப்பிய நாடுகள் உட்பட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைய கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலைமைக்கமைய கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறக்கும் நடவடிக்கையை தாமதப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலின் போது விமான நிலையங்களை திறந்த பல நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமடைந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

 

பேரூந்து கோர விபத்து : 49 பேர் காயம்!!

விபத்து..

டயகமவிலிருந்து போடைஸ் வழியாக அட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று டயகம அட்டன் பிரதான வீதியில் போடைஸ் என்.சி தோட்டப் பகுதியில் குடைசாய்ந்துள்ளது.

டயகம பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு அட்டன் பகுதிக்கு சென்ற குறித்த பஸ் 02.10.2020 அன்று காலை 7 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 49 பேர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர். பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த 49 பேரில் ஒருவர் பேராதெனிய வைத்தியசாலைக்கு, மாற்றப்பட்டுள்ளதாகவும், ஏனையோர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்வாறு காயமமைந்தவர்களில் 24 பேர் பாடசாலை மாணவர்களும் அடங்குகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இவ்விபத்து தொடர்பில் அட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நண்பர்கள் கண் எதிரில் இலங்கை தமிழ் மா ணவனுக்கு நேர்ந்த கதி : கதறி அழுத பெற்றோர்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற இலங்கை தமிழ் மாணவர் தண்ணீரில் மூழ்கி உ யிரிழந்தது சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த நரசிம்மன் மகன் தனுசுராஜ் (17). இவர் பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வந்தார்.

தனுசுராஜ் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்கள் 6 பேருடன் ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் அருகே உள்ள நஞ்சைபுளியம்பட்டி பவானி ஆற்றுக்கு சென்றார். பின்னர் அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்தனர்.

இதில் தனுசுராஜ் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. மேலும் அவருக்கு நீச்சல் தெரியாது என்று கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து நண்பர்கள் அனைவரும் குளித்துவிட்டு கரைக்கு திரும்பினர்.

ஆனால் தனுசுராஜ் வரவில்லை, பின்னர் அவர் ஆற்றில் மூ ழ்கியதை கண்டனர். இதன்காரணமாக அ தி ர் ச் சி அடைந்த அவர்கள் பீ தியில் செய்வதறியாது அவரவர் வீடுகளுக்கு திரும்பினர்.

இது குறித்து பெற்றோருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் அவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இருந்து தனுஷ்ராஜ் உ ட லை மீ ட் ட ன ர். அவரது உ டலை பார்த்து பெற்றோர் க த றி அ ழுதது பார்க்க ப ரிதாபமாக இருந்தது.

இதையடுத்து தனுசுராஜ் ச டலத்தை மீ ட் ட பொலிசார் மருத்துவமனைக்கு பி ரேத ப ரிசோத னைக்காக அனுப்பிவிட்டு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.

 

3 நாள் சாப்பிடாமல் இருந்த கு ழ ந் தை : பெற்றோர்களின் மு டி வால் உ யி ரி ழ ந்த சோ க ம்!!

கர்நாடகத்தில்…

கர்நாடகவில் பே ய் பி டி த் து ள் ளதா க கூறி பூர்விகா என்ற 3 வ ய து கு ழ ந்தை யை சாமியார் ஒருவர் அ டி த்த தி னால் ப ரி தாப மா க உ யி ரி ழந் து ள்ளது அ தி ர் ச் சியை ஏ ற் ப டு த் தியுள்ளது.

கர்நாடகத்தில் சித்ரதுர்கா மா வ ட் டம் ஒலல்கெரே தாலுகா அஜ்ஜிகாட்டனஹள்ளி கிராமத்தில் பிரவீன் – ஷியாமாலா த ம் ப தி யர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதில் பூர்விகா என்ற ம க ள் இ ரு ந் தாள்.

கடந்த மூன்று நாட்களாக சா ப் பி டா மல் பூ ர் வி கா இருந்ததால் அ ச் ச மடை ந்த பெ ற் றோ ர் ம ரு த் துவ மனை க் குச் செல்லாமல், அங்கிருந்த சவுடம்மன் கோவில் பூசாரியான ராகேஷ்(19) என்பவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.

சாமியார் ராகேஷ் கு ழ ந் தைக் கு பே ய் பி டி த் து இருப்பதாகவும், அதற்கு பூஜை செ ய் தால் பே யை வி ர ட் டிவி ட லா ம் என தெரிவித்திருக்கிறார். இதற்கு ச ம் ம தித்த பெ ற் றோ ர் வீட்டில் அந்த சா மி யா ரை வை த் து சிறப்பு பூ ஜை க் கு ம் ஏ ற் பா டு செ ய் துள் ள னர்.

அத்தருணத்தில் பே ய் ஓ ட் டு வதா க கூறி கு ழ ந் தையை பி ர ம்பா ல் ச ர மா ரி யாக அ டி த்து ள் ளார். இதனால் தி டீ ரெ ன்று கு ழ ந் தை ம ய க்க ம் போ ட் டு வி ழு ந்தது.

இ தை ய டுத் து கு ழ ந் தை பூர்விகாவை, அதன் பெ ற் றோ ரிடம் ஒ ப் படை த் து வி ட்டு ராகேஷ் அங்கிருந்து செ ன் று விட் டார். ஆனால் கு ழ ந் தை க்கு ம ய க்க ம் தெ ளி யாத தா ல் அ ச் ச மடை ந் த பெ ற் றோர் பின்பு ம ரு த் துவ ம னை க் கு ப த ற்ற த் தி ல் அழை த் து ச் சென் று ள் ளன ர்.

அங்கு ப ரி சோ தித் த ம ருத் து வ ர் கள் கு ழ ந் தை ஏ ற் கென வே இ ற ந்து வி ட் டதா க கூ றி யு ள்ளனர். பின்பு த க வ ல றி ந்த பொ லி சா ர், சா மி யார் ரா கே ஷை தீ வி ர வி சா ர ணை மே ற் கொ ண்டு வருகின்றனர்.

3 வயது கு ழ ந் தைக் கு பே ய் ஓ ட் டு வதா க கூ றி சாமியார் அ டி த் து கொ லை செ ய் த சம் ப வ ம் பெ ரு ம் ப ர பர ப் பை ஏ ற் ப டு த்தியுள்ளது.