கட்டாரில் படுகொ லை செய்யப்பட்ட இலங்கை குடும்பம் : வெளியாகியுள்ள முக்கிய தகவல்!!

கட்டாரில்..

கட்டாரில் இலங்கை குடும்பம் ஒன்று படுகொ லை செ ய்யப்பட்ட நிலையில் நேற்று உ யிரிழந்த மூவரினதும் ச டலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த ப டுகொ லை சம்பவம் தொடர்பில் உ யிரிழந்த பெ ண்ணின் கா தலன் மீது ச ந்தேகம் இருப்பதாக விமான நிலைய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

59 வயதுடைய தந்தையும், 55 வயதுடைய தாயும் 34 வயதுடைய மகளுமே இவ்வாறு கொ லை செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் சடலம் நேற்று காலை ஸ்ரீலங்கன் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

களனி பகுதியில் வசிக்கும் குடும்பமே இவ்வாறு ப டுகொ லை செ ய்யப்பட்டுள்ளதாக தெ ரிவிக்கப்பட்டுள்ளது. ச டலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

59 வயதான மகேந்திரராஜ் லோகிதாசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கட்டார் சென்றுள்ளார். இந்நிலையில், கத்தாரில் இலங்கை இளைஞரை உ யிரிழந்த 34 வயதான பெண் காதலித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் கண்டியில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், மார்ச் முதலாம் திகதி உ யிரிழந்த பெண்ணுக்கும் அவரது காதலருக்கும் இடையில் த கராறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அந்த நபர் தனது காதலி, அவரது தாய் மற்றும் தந்தையை கொ லை செ ய்ததாக விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

கொ லை செய்யப்பட்ட பின்னர் அந்த நபர் நாடு திரும்பியதாக முதற்கட்ட வி சாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொ லை செய்யப்பட்ட சுமார் நான்கு நாட்களுக்கு பின்னர் ச டலங்கள் மீ ட்கப்பட்டன, மேலும் கொ ரோனா தொற்று நோய் காரணமாக ச டலங்கள் இலங்கைக்கு கொண்டு நான்கு மாதங்கள் ஆகிவிட்டன.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தின் மகள் தனது ச கோதரியின் காதலன் மீது ச ந்தேகம் இருப்பதாக விமான நிலைய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில், சந்தேக நபரைக் கண்டுபிடிக்க விமான நிலைய பொலிஸார் வி சாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் இறக்குமதிக்கு தடைவிதித்த அரசு : சந்தையில் வாகனங்களுக்கு பற்றாக்குறை!!

மோட்டார் வாகனங்களுக்கு..

நாட்டில் தற்போது சில சிறப்பு மோட்டார் வாகனங்களுக்கு சந்தையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலத்துங்க தெரிவித்துள்ளார்.

வாகனங்களை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக ஒத்திவைக்க அரசு முடிவு எடுத்துள்ளதால், இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து வாகனங்களும் வேகமாக விற்பனை செய்யத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கையில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதை அடுத்து கடந்த மே 19ம் திகதி முதல் மோட்டார் கார் உள்ளிட்ட வாகன இறக்குமதிக்கு அரசு தடைவிதித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை நிர்வகிக்கும் நோக்கில் இவ்வாறு வாகன இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து வாகனங்களை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால், நாட்டில் தற்போது சில சிறப்பு மோட்டார் வாகனங்களுக்கு சந்தையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலத்துங்க மேலும் தெரிவித்துள்ளார்.

பெற்றோர் முன்னிலையில் த ற்கொ லை செய்து கொண்ட மாணவர்கள் : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

பெற்றோர் முன்னிலையில்..

கண்டி, கட்டுகஸ்தோட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்கொல்ல பாலத்தில் கு தித்து நேற்று இ ரண்டு பா டசாலை மா ணவர்கள் த ற்கொ லை செ ய்துகொண்ட னர்.

நேற்று அதிகாலை 5.45 மணியளவில் இந்த மா ணவர்கள் பா லத்தில் இ ருந்து பா ய்ந்து த ற்கொ லை செ ய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெற்றோரின் முன்னிலையில் கு றித்த இருவரும் பா லத்திலிருந்து கு தித்து த ற்கொ லை செய்துள்ளனர்.

காதல் விவகாரம் தொடர்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 15 வயதான ஷாமலி ஹர்ஷனி ரத்நாயக்க என்ற 15 மா ணவியும் 16 வயதான அகில விஜேரத்ன என்ற மா ணவனுமே உ யிரிழந்துள்னர்.

இவர்கள் அந்தப் பகுதியிலுள்ள பாடசாலையில் 10 மற்றும் 11ஆம் தரத்தில் கல்வி கற்றுள்ளனர். இந்த மாணவி மற்றும் மாணவன் சில காலங்களாக காதல் தொடர்பில் இருந்துள்ளனர். இந்நிலையில் குறித்த இருவரும் கா ணாமல் போயுள்ளனர்.

மா ணவர்களை பெற்றோர்கள் இரவு முழுவதும் தே டியும் கிடைக்காத நிலையில் அதிகாலை கட்டுகஸ்தோட்டை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இதன்போது குறித்த மாணவர்கள் இருவரும் குறித்த பா லத்தில் நிற்பதாக தகவல் கிடைத்துள்ளது.

மாணவர்களின் பெற்றோர் உடனடியாக அவ்விடத்திற்கு சென்ற போது பாலத்திற்கு நடுவில் இருவரும் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

திடீரென குறித்த இருவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்தபடியே பெற்றோர் கண் முன்னால் பாலத்திற்குள் கு தித்ததுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். பெற்றோரின் கூ ச்சல் ச த்தத்தை கேட்டு அவ்விடத்திற்கு வந்த பிரதேச மக்கள் மாணவர்களின் ச டலத்தை மீட்டுள்ளனர்.

யாழ். மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

யாழ். மக்களுக்கு..

தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தமக்குரிய தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்தினை கிராம சேவையாளர் ஊடாக உடனடியாக விண்ணப்பிக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டத்தின் பின் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் 2019 ஆம் ஆண்டுக்குரிய தேர்தல் இடாப்பு பயன்படுத்தப்பட உள்ளது. 2019 தேர்தல் இடாப்பில் பெயர் உள்ளவர்கள் இந்த முறை தேர்தலில் வாக்களிப்பதற்கு உரிமை உள்ளவர்கள்,

அதேபோல் தேர்தலில் வாக்களிப்பதற்கு சமூகமளிக்கும் ஒருவர் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆள் அடையாளத்தை சமர்ப்பித்து தனது வாக்களிப்பினை மேற்கொள்ள முடியும். பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆள் அடையாளமாக அடையாள அட்டை, வாகன சாரதி அனுமதி பத்திரம்,

கடவுச்சீட்டு, ஆட்பதிவு திணைக்களத்தினால் மதகுருமாருக்கு என வழங்கப்பட்ட அடையாள அட்டை, சமூக சேவை திணைக்களத்தால் வழங்கப்படுகின்ற முதியோர் அடையாள அட்டை போன்றவை ஏற்றுக்கொள்ளட்படும். இத்தகைய எந்த ஒரு ஆவணமுமில்லாத ஒருவர் தற்காலிகமாக தேர்தல் திணைக்களத்தினால் அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்க முடியும்

ஜூலை மாதம் 17ம் தேதி வரைக்கும் ஆட்பதிவுத் திணைக்களத்தினுடைய தரவுத்தளத்திலுள்ள பிரதேச செயலகங்கள் ஊடாக உட்சேர்க்கப்பட்ட சகல தேசிய அடையாள அட்டை விண்ணப்பதாரர்களுக்கும் அடையாள அட்டையினை தேர்தலுக்கு முன்னர் விநியோகிப்பதற்கு ரிய விசேட நடவடிக்கையினை ஆள்பதிவு திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

அதேபோல 2020 ஜூலை மாதம் 29ஆம் தேதி வரைக்கும் ஆட்பதிவுத் திணைக்கள தரவுத்தளத்தில்உட் சேர்க்கப்படுகின்ற தகவல்களைக் கொண்டு உறுதிப்படுத்திய கடிதத்தினை தேர்தலுக்கு முன்னர் விநியோகிப்பதற்கும் ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எனவே தேசிய அடையாள அட்டை இல்லாத அனைத்து வாக்காளர்களும் எதிர்வரும் ஜூன் 29-ஆம் தேதிக்கு முன்னர் தங்களுக்குரிய அடையாள அட்டைக்குரிய விண்ணப்பத்தினை ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு விண்ணப்பித்து தங்களுக்குரிய ஆள் அடையாள அட்டையினை பெற்றுக் கொள்ளமுடியும்.

இது தொடர்பில் சகல கிராம சேவையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் இலகுவாக வாக்காளர்கள் வாக்களிப்பினை மேற்கொள்ள நாம் முயற்சிக்கின்றோம் எனவும் உதவித் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.

வவுனியாவில் பல மணிநேரமாக தரித்து நிற்கும் இரண்டு புகையிரதங்கள் : புகையிரத போக்குவரத்து ஸ்தம்பிதம்!!

புகையிரத போக்குவரத்து ஸ்தம்பிதம்..

யாழ்ப்பாணத்திலிருந்து காலை 3.45 மணியளவில் கொழும்பு நோக்கி பயணத்தினை ஆரம்பித்த கடுகதி புகையிரம் இன்று (08.07.2020) அதிகாலை 5.50 மணியளவில் வவுனியாவின் எல்லைப்பகுதியினை அண்மித்த,

ஈரப்பெரியகுளம் பகுதியில் புகையிரதம் கடவையை விட்டு தடம் புரண்டதால் வடபகுதிக்கான ரயில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதுடன் பயணிகளுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை.

அதன் பின்னர் தடம் புரண்ட பெட்டிகளை ஈரப்பெரியகுளம் புகையிரத பாதையில் விட்டு விட்டு ஏனைய எஞ்சிய பெட்டிகளுடன் ஒரு மணிநேர தாமதத்தின் பின்னர் 6.55 மணியளவில் கடுகதி புகையிரதம் மீண்டும் கொழும்பை நோக்கிய தனது பயணத்தை மேற்கொண்டுள்ளது.

தடம் புரண்ட புகையிரத பெட்டிகளை அகற்றும் புகையிரத நிலைய திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளமையினால் வடக்கிற்கான புகையிரத போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

இதன் காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து காலை 5.30 மணிக்கும் மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து காலை 6.20 மணிக்கு கொழும்பு நோக்கி பயணித்த ஆரம்பித்த புகையிரதங்கள் வவுனியா புகையிரத நிலையத்தில் இரண்டு மணிநேரமாக தரித்து நிற்கின்றன.

இதன் காரணமாக பயணிகள் வவுனியா புகையிரத நிலையத்தில் அமர்ந்து இருப்பதினை அவதானிக்க கூடியதாகவிருந்தது.

தடம் புரண்ட புகையிரத பெட்டிகளை அகற்றும் பணிகள் நிறைவடைய மதியம் இன்று 12.30 மணி வரை ஆகலாம் என வவுனியா புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

வவுனியாவிலிருந்து புறப்பட்ட புகையிரதம் தடம்புரண்டது : வடபகுதிக்கான புகையிரத சேவைகள் பாதிப்பு!!

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி ரயில் இன்று(08.07.2020) காலை ரயில் கடவையைவிட்டு தடம் புரண்டதால் வடபகுதிக்கான ரயில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதுடன் பயணிகளுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று அதிகாலை 5.50 வவுனியா ரயில் நியைத்திலிருந்து கடுகதி ரயில் ஒன்று கொழும்பை நோக்கி பயணத்தை மேற்கொண்டபோது 6.15 மணியளவில் பூனாவை பகுதியில் ரயில் கடவையை விட்டு தடம் புரண்டு இரண்டு கிலோ மீற்றர் தூரம் ரயில் பெட்டிகள் இழுத்து செல்லப்பட்டுள்ளது.

எனினும் ரயிலில் பயணித்த பயணிகள் உட்பட புகையிரதத்திற்கு எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை இச்சம்பவத்தினால் வடபகுதிக்கான ரயில் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் தடம்புரண்ட பெட்டிகளை புனாவை ரயில் கடவையில் விட்டு விட்டு ஏனைய எஞ்சிய பெட்டிகளுடன் ஒரு மணி நேரம் தாமதத்தின் பின்னர் 6.55 மணியளவில் கடுகதி ரயில் மீண்டும் கொழும்பை நோக்கிய தனது பயணத்தை மேற்கொண்டுள்ளது .

இச்சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்ற தொழிநுட்பவியலாளர்கள் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ரயில் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர் .

வவுனியாவிலிருந்து புறப்பட்ட புகையிரதம் தடம்புரண்டது : வடபகுதிக்கான புகையிரத சேவைகள் பாதிப்பு!!

கடுகதி புகையிரதம்..

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி ரயில் இன்று(08.07.2020) காலை ரயில் கடவையைவிட்டு தடம் புரண்டதால் வடபகுதிக்கான ரயில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதுடன் பயணிகளுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று அதிகாலை 5.50 வவுனியா ரயில் நியைத்திலிருந்து கடுகதி ரயில் ஒன்று கொழும்பை நோக்கி பயணத்தை மேற்கொண்டபோது 6.15 மணியளவில் பூனாவை பகுதியில் ரயில் கடவையை விட்டு தடம் புரண்டு இரண்டு கிலோ மீற்றர் தூரம் ரயில் பெட்டிகள் இழுத்து செல்லப்பட்டுள்ளது.

எனினும் ரயிலில் பயணித்த பயணிகள் உட்பட புகையிரதத்திற்கு எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை இச்சம்பவத்தினால் வடபகுதிக்கான ரயில் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் தடம்புரண்ட பெட்டிகளை புனாவை ரயில் கடவையில் விட்டு விட்டு ஏனைய எஞ்சிய பெட்டிகளுடன் ஒரு மணி நேரம் தாமதத்தின் பின்னர் 6.55 மணியளவில் கடுகதி ரயில் மீண்டும் கொழும்பை நோக்கிய தனது பயணத்தை மேற்கொண்டுள்ளது .

இச்சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்ற தொழிநுட்பவியலாளர்கள் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ரயில் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர் .

15 கோடி மதிப்பிலான தங்கக் க டத்தல் : யார் இந்தப் பெண்? வழக்கில் சிக்கியது எப்படி?

ஸ்வப்னா சுரேஷ்..

கேரளாவில் சமீபத்தில் நடிகை பூர்ணா அளித்த புகாரின் பேரில் மோ சடிக் கும்பலொன்றை பொலிசார் கைது செய்தனர். விசாரணையில் அக் கு ம்பலுக்கும், தங்கக் க டத்தலுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது.

திரைத்துறையினர், மொடல்களை மி ரட்டி தங்க க டத்தலுக்கு பயன்படுத்தியதும் தெரியவந்தது. இந்நிலையில் கேரளத்துக்கு ரூ. 15 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்ட சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் போ ர்க்கொடி தூ க்கியுள்ளன.

அதாவது, கேரளத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு கடந்த ஜூன் 30 அன்று ஒரு பார்சல் வந்துள்ளது. இந்நிலையில் தூதரக முகவரியை வைத்து தங்கம் க டத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது.

இதனை தொடர்ந்து முறையான அனுமதியுடன் தூதரகத்தில் ஆய்வு செய்ததில் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பில் தங்கம் இருந்தது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து பார்சலை எடுத்துச் செல்ல சரித் என்பவரை கைது செய்து விசாரித்ததில், சமீபத்தில் பணியிலிருந்து நீக்கப்பட்டதும், இவர் பின்னணியில் ஸ்வப்னா சுரேஷ் என்பவர் இருப்பதும் கண்டறியப்பட்டது.

தூதரகத்தில் நிர்வாகச் செயலாளராக பணிபுரிந்த ஸ்வப்னா, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டுவிட்டார். தற்போது கேரள அரசின் ஐ.டி. பிரிவின் செயலாளராக பணியில் உள்ளார். ஏர் இந்தியாவிலும் ஸ்வப்னா பணியாற்றியுள்ளார்.

மேலும், அரசின் ஐ.டி. செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு ஸ்வப்னா நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. சிவசங்கர், முதல்வர் பினராயி விஜயனுக்கு முதன்மைச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து அடுத்தடுத்த பிரபலங்கள் சிக்குவதால் வி சாரணை சூடுபிடித்துள்ளது, தூதரகத்துக்கு வரும் பார்சல்களை அதிகாரிகள் சோ தனை செய்ய இயலாது என்பதால் அந்த முகவரியை பயன்படுத்தி வந்துள்ளனர்.

இலங்கையில் பாடசாலைக் காதல் ஜோடிகளின் விபரீத முடிவு : கதறும் உறவுகள்!!

பாடசாலை மாணவர்களின்..

கட்டுகஸ்தொட்ட – பெல்கொல்ல நீர்தேக்கத்தில் கு தித்து த ற்கொ லை செய்துகொண்ட பாடசாலை மாணவர்கள் இருவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி, நவயாலதென்ன பகுதியை சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் ஒருவனும் 16 வயதுடைய யுவதி ஒருவரும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கட்டுகஸ்தொட்ட – பெல்கொல்ல நீர்தேக்கத்தில் கு தித்து த ற்கொ லை செ ய்து கொ ண்டுள்ளனர்.

இன்று காலை 5.45 மணியளவில் இவர்கள் இருவரும் நவயாலதென்ன ரயில் பாலத்தில் இருந்து மகாவெலி ஆ ற்றில் கு தித்துள்ளனர்.

குறித்த இருவரும் 10 மற்றும் 11ஆம் வகுப்புக்களில் கல்வி கற்று வருவதுடன் காதல் விவகாரம் தொடர்பாக இந்த த ற்கொ லை இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இருவரையும் நேற்றில் இருந்து காணவில்லை என அவர்களுடைய பெற்றோர் இன்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் நவயாலதென்ன ரயில் பாலத்திற்கு அருகில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, பெற்றோர் அவ்விடத்திற்கு சென்றுள்ளனர்.

இதனையடுத்து பெற்றோர் வருவதை அவதானித்த குறித்த இருவரும் மகாவெலி ஆ ற்றில் கு தித்ததாக உ யிரிழந்த இ ளைஞனின் தந்தை தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக கட்டுகஸ்தொட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பை கொ ட்டத்தானே போ னாள் : எ ரித்துக் கொ ல்லப் பட்ட சி றுமியின் த ந்தை க ண்ணீர்!!

தமிழகத்தின்..

திருச்சியில் எ ரித்துக் கொ ல்லப் பட்ட நிலையில் ச டலமாக மீ ட்கப்பட்ட 9ம் வகுப்பு மா ணவியின் ச டலம் பி ரேத ப ரிசோதனைக்கு பி ன்னர் இ ன்று த கனம் செய்யப்பட்டது.

சோமரசம்பேட்டை அருகிலுள்ள அதவத்தூா் பாளையத்தைச் சோ்ந்த பெரியசாமி ம கள் கங்காதேவி (14). 9-ஆம் வ குப்பு ப டித்து வ ந்த இ வா், ச க தோ ழிகளுடன் நே ற்று ம தியம் வி ளையாடிக் கொண்டிருந்தாா்.

இ யற்கை உ பாதைக்காக கா ட்டுப் பகுதிக்குச் செல்வதாக வீட்டிலுள்ளவா்களிடம் கூறிச் சென்ற கங்காதேவி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இ தனால் ச ந்தேகமடைந்த அவரது  தாய், காட்டுப் பகுதிக்குச் சென்று தே டிய போது, கருவேலமுள் பகுதியில் மு கம் ம ற்றும் உ டல் பா தி எ ரிந்த நி லையில் கங்காதேவி கி டப்பதை க ண்டு ச த்தமிட் டாா்.

இதைகேட்டு அப்பகுதி மக்கள் ஒ ன்றுகூடியதுடன், கு ற்றவாளிகளை உடனடியாக க ண்டுபிடித்து த ண்டனை கொ டுக்க வே ண்டும் என போ ராட்டத்தில் ஈ டுபட்டனர்.

தகவலறிந்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்கு வந்து, கங்காதேவியின் ச டலத்தைக் கைப் பற் றினா். கு ற்றவாளிகளைக் க ண்டுபிடிப்பத ற்காக வரவழைக்கப்பட்ட மோ ப்ப நா ய் சி றிது தொ லைவு சென்று, அப்பகுதியிலேயே ப டுத்துக் கொ ண்டது.

இதனையடுத்து திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர், சரக டிஐஜி ஆனி விஜயா நேரில் சென்று ச ம்பவம் குறித்து வி சாரித்ததுடன் கு ற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்தார்.

மேலும் போ ராட்டம் ந டத்தியவர்களிடம், கு ற்றவாளிகள் எவராக இருந்தாலும் கண்டறிந்து, த ண்டனை வாங்கித் தராமல் விடமாட்டோம். கு  ழந்தைகள், பெ  ண்களுக்கு எதிரான வ ன்மு றையை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என உறுதியளித்தார்.

இதற்கிடையே, இ  ன்று சிறுமியின் ச டலம் பி ரேத ப ரிசோ தனை செய்யப்பட்டு த கனம் செய்யப்பட்டுள்ளது. அப்போது பே சிய சி றுமியின் த ந்தை, வழக்கமாக குப்பைக் கொட்டும் இடத்திற்குத்தான் எ னது ம கள் கு ப்பை கொ ட்ட செ ன்றார்.

வீட் டிற்கு வ ரவில்லையே என்று போ ய் பா ர்த்ததும் இ ப்படி ச டலமாக கி டைத்துள்ளாள், வீ ட்டிலும் பி ரச்சினை இ ல்லை. யா ர் மீ தும் ச ந்தேகமில்லை என க ண்ணீர் ம ல்க பே சியுள்ளார்.

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் : அதிர்ச்சியில் மக்கள்!!

தங்கத்தின் விலையில் மாற்றம்..

கொரோனாத் தொற்றுடன் நாட்டில் தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கமைய, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 92 ஆயிரம் ரூபாவாகத் தற்போது காணப்படுகின்றது.

உலக சந்தையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. கொரோனாத் தொற்றுக்கு முன்னர் ஒரு பவுண் தங்கம் உள்நாட்டில் 70 ஆயிரம் ரூபா முதல் 75 ஆயிரம் ரூபா வரை காணப்பட்டது.

இதேவேளை, 24 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 120,000 ரூபா வரை அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்க விமான நிலையம் வந்த வி மானத்தில் தாய், மகள் உட்பட 7 ச டலங்கள்!!

க ட்டுநாயக்க வி மான நி லையம்..

ச வுதி அ ரேபியாவில் ப ணி செ ய்து கொ ண்டிரு ந்த நி லையில் கொ லை செ ய்யப்ப ட்ட மூ ன்று இ லங்கையர்க ளின் ச டலங்கள் க ட்டுநாய க்க வி மான நி லையத்திற்கு கொ ண்டுவரப்பட்டுள் ளதாக வி மான நி லைய சு காதார பி ரிவின் பே ச்சாளர் தெ ரிவித்துள் ளார்.

உ யிரிழந்தவ ர்கள் க ளனி, பி யகம வீ தியில், வி காரை அ ருகில் உ ள்ள பி ரதேசத்தை சே ர்ந்தவர்க ளாகும். கு றித்த மூ வரும் ஒ ரே கு டும்பத்தை சே ர்ந்த உ றுப்பினர்க ளாகும். இ ந்த மூ வரும் அ டி த் து பி ன்னர் தூ க் கி ல் தொ ங் க வி ட் டு கொ லை செ ய்யப்பட்டுள் ளனர்.

இ ந்த ச டலங்க ளுடன் கா ணப்பட்ட ஆ வணங்களில் இ ந்த வி டயம் தெ ரியவந்து ள்ளது. 59 வ யதுடைய த ந்தையும், 55 வ யதுடைய தா யும் 34 வ யதுடைய ம களுமே இ வ்வாறு கொ லை செ ய்யப்பட்டுள் ளனர்.

அ வர்களின் ச டலம் இ ன்று கா லை ச வுதி அ ரேபியாவின் ரி யாத் ந கரில் இ ருந்து வ ந்த ஸ்ரீலங்கன் வி மானத்தில் க ட்டுநாயக்க வி மான நி லையத்திற்கு கொ ண்டு வ ரப்பட்டு ள்ளது.

இ ந்த வி மானத்தில் மே லும் 4 ச டலங்கள் க ட்டுநாயக்க வி மான நி லையத்திற்கு கொ ண்டு வ ரப்பட்டுள் ளன. அ தற்கமைய அ ந்த வி மானத்தில் 7 ச டலங்கள் க ட்டுநாயக்க வி மான நி லையத்திற்கு கொ ண்டு வ ரப்பட்டுள் ளது.

ஏ னைய நா ல்வரும் வே று இ யற்கை கா ரணங்களால் உ யிரிழந்தவ ர்கள் எ ன வி மான நி லைய சு காதார வை த்திய பி ரிவு தெ ரிவித்து ள்ளது. அ தற்கமைய கு றித்த 3 ச டலங்களும் பி ரேத ப ரிசோ தனைக்காக நீ ர்கொழு ம்பு வை த்தியசாலைக்கு கொ ண்டு செ ல்லப்பட்டு ள்ளன.

-தமிழ்வின்-

கணவர் இ றந்த நிலையில் மாமானாரை திருமணம் செய்து கொண்ட 21 வயது மருமகள் : வெளியான காரணம்!!

மாமானாரை திருமணம்..

இந்தியாவில், கணவனை இழந்து 2 வருடங்களாக த னிமையில் வா டிய மருமகளை மாமனார் திருமணம் செய்து கொண்ட ச ம்பவம் அரங்கேறியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் ஆர்த்தி சிங் (21) என்ற இளம் பெண்ணின் கணவர், கவுதம் சி்ங் 2 வருடங்களுக்கு எ திர்பாராதவி தமாக உ யிரிழந்தார்.

கணவர் உ யிரிழந்ததை அடுத்து அவர் த னிமையில் பல இ ன்னல்களை சந்தித்துள்ளார். அப்போது மாமனாரான கிருஷ்ணா ராஜ்புத் சிங் தான் தன்னுடைய மருமகளை அன்புடன், கவனமுடன் கவனித்து வந்துள்ளார்.

இதையடுத்து, மாமானார் ஆர்த்தி சிங்கிற்கு பிடித்து போனதால், ராஜ்பூத் க்ஷத்ரிய மகாசபாவின் குழு அமைப்பின் முன்னெடுப்பில் அந்த இளம்பெண்ணை அவரது மாமனார் கிருஷ்ணா ராஜ்புத் சிங் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கணவர் இ றந்து 2 வருடமானதால் ஆர்த்தி சிங்கின் மருமணத்திற்கு சா திய அமைப்பினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். கொ ரோனா வைரஸ் காரணமாக அரசின் விதிமுறைக்கு உட்பட்டு ராஜ்பூத் க்ஷத்ரிய மகாசபாவினர் திருமணத்திற்கான ஏற்பாடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சி தைந்த உ டல் : க ல்லெறிந்து கொ ல்லப்பட்ட ம கள் : க ல்லறையில் க தறி அழும் த ந்தையின் வீடியோ காட்சி!!

சி தைந்த உ டல்..

பாகிஸ்தானில் ம கள் கொ ல்லப்பட்டதை அ றிந்து, த ந்தை த னது ம களின் க ல்லறையின் அ ருகே அ ழுது, நீ தி கே ட்டு க தறி அ ழும் வீடியோ காட்சி வெ ளியாகி பா ர்ப்போரை க ண்கல ங்க வை க்கிறது.

பாகிஸ்தானில் கடந்த ஜுன் மாதம் 27-ஆம் திகதி சிந்து நெடுஞ்சாலை அருகே, த லையில் ப லத்த கா யங்களுடன் சி தைந்த நி லையில் உ டல் கி டப்பதைப் பொ லிசார் க ண்டுள்ளனர்.

இ தையடுத்து பொ லிசார் மே ற்கொண்ட வி சாரணையில், Wadda Chachar கி ராமத்தை சேர்ந்த Waziran எ ன்ற 24  வயது பெ ண்ணே சி தைந்த நி லையில் கி டந்திருப்பது அ டையாளம் கா ணப்பட்டது.

அதுமட்டுமின்றி, கு றித்த பெ ண், க ற்களால் தா க் க ப் ப ட் டு, ப லமு றை  ம ரக் கு ச்சியால் தா க் க ப் ப ட் ட து போ ல் இரு ந்ததால், அ வரது ம ரணத்தை ஒ ரு கெ ளரவக் கொ லையாக இ ருக்கலாம் பொலிசார் கருதுகின்றனர்.

முதலில் உ யிரிழந்த பெ ண்ணின் த ந்தை Gurl Muhammed, ம களின் ம ரணம் ஒ ரு வி பத்து எ ன்று பொ லிசாரிடம் கூ றியுள்ளார். அ தன் பி ன், அ வர் பெ ண்ணின் க ணவரான Allah Baksh ம ற்றும் அ வரின் ச கோதரர் Kareem ஆ கியோரால் கொ ல்லப்பட் டதாக கு ற்றம் சா ட்டினர்.

இதையடுத்து அ வர்கள் இ ருவரையும் பொ லிசார் கை து செ ய்து கா வலில் வை த்துள்ளனர். ம கள் இ ப்படி கொ ல்லப்ப ட்டதை அ றிந்தவுடன், Gurl Muhammed த ன் ம களின் க ல்லறை அ ருகில் நீ தி கே ட்டு க தறி அ ழும் வீ டியோ கா ட்சி வெ ளியாகியுள்ளது.

மே லும், அவரின் ம ரணத்திற்கு மா மியாரும் ஒ ரு வ கை கா ரணம் எ ன்று கூ றப்படுகிறது. இ ருப்பினும் மு ழு வி சாரணைக்கு பி ன்னரே அ டுத்தடுத்த த கவல்கள் வெ ளி வ ரும்.

ஒருநாளைக்கு ஒரு லட்சம் : கண்ணீர் மல்க மருத்துவர் வெளியிட்ட வீடியோ!!

மருத்துவர்..

தெலுங்கானாவில் கொரோனா பாதித்து குணமடைந்த மருத்துவரை நிர்வாகம் தனி அறையில் அடைத்து வைத்த சம்பவம் நடந்துள்ளது. ஹைதரபாத்தின் நலகுந்தா பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் சுல்தானா என்பவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

இதனையடுத்து வீட்டிலேயே தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டவர் கடந்த 1ம் திகதி தும்பே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஏற்கெனவே, ரூ. 1.9 லட்சம் கட்டணமாக செலுத்தியுள்ளார். தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், டிஸ்சார்ஜ் செய்ய அவர் தயாரானார். அப்போது, நாள் ஒன்றுக்கு கட்டணமாக ஒரு லட்சம் கட்டணம் செலுத்த வேண்டுமென்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

இதனை கட்ட சுல்தானா மறுத்ததால், தனி அறையில் போட்டு அடைத்து வைத்ததுடன் பணத்தை கட்டினால் மட்டுமே வெளியேவிடுவோம் என கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக, வாட்ஸப்பில் கண்ணீர் மல்க டாக்டர். சுல்தானா வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக சந்தர்காட் பொலிசார் அதிகாரிகளும், சுல்தானா பணிபுரிந்த மருத்துவமனையிலன் மருத்துவர்கள் விரைந்து சென்று சுல்தானாவை மீட்டனர்.

இதுகுறித்து தும்பே மருத்துவமனையின் மருத்துவர் அப்துல்லா சலீம், கொரோனா சிகிச்சைக்கு உரிய முறையில் ஒத்துழைக்காத காரணத்தினால் சுல்தானாவை தனி அறையில் வைத்து பூட்டியதாக தெரிவித்துள்ளார். மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்னரே பொலிசுக்கு தகவல் அளித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

14 வ யது சி றுமியை அழைத்து சென்று 17 வயது சி றுவன் செய்த கொ டூர செயல் : பதற வைக்கும் சம்பவம்!!

14 வ யது சி றுமியை..

இந்தியாவில் 14 வ யது சி றுமியை 17 வ யது சி றுவன் நடுக்காட்டிற்குள் வைத்து வ ன்கொ டுமை செய்துள்ளதுடன், சி றுமியை தா க் கி கி ணற்றில் த ள்ளிவிட்டு சென்ற ச ம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பால்ராம்பூர் மாவட்டத்தில் சங்கர்நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் கடந்த ஜுன் 24-ஆம் திகதி 14 வயது மதிக்கத்க்க சி றுமி தன் தோழிகளுடன் கடைக்கு சென்றார்.

அன்றைய தினம் சி றுமியின் அ க்காவிற்கு வீட்டில் திருமணம் என்பதால், சி றுமி கடைக்கு சென்றதை கவனிக்காமல், வீட்டிற்கு வந்த உறவினர்களை சி றுமியின் குடும்பத்தினர் கவனித்து வந்தனர்.

இந்நிலையில் கடைக்கு சென்ற சி றுமியின் நண்பரான 17 வயது சி றுவன் காட்டுப் பகுதிக்கு செல்லலாம் என்று சி றுமியை அழைக்க, சி றுமியும் தெரிந்தவன் என்பதால், அவன் பின்னாடியே சென்றுள்ளார். அதன் பின் அந்த காட்டிற்குள் வைத்து சி றுமியை வ ன்கொ டுமை செ ய்ய மு யற்சித்துள்ளான்.

இதனால் அ திர்ச்சியடைந்த அந்த சி றுமி, கூச்சலிட்டதால், ப யத்தில் சி றுவன் அருகில் இருந்த க ட்டையை எ டுத்து சி றுமியை தா க் கி ய தா ல், சி றுமி ம யக்கமடைந்து கி ழே வி ழுந்துள்ளார்.

இதையடுத்து சி றுமியை வ ன்கொ டுமை செ ய்துள்ளான். ம யக்கம் தெளிந்த சி றுமி தன்னை விட்டுவிடும் படி கெஞ்சிய போதும், சிறுவனோ, அந்த சி றுமியை இழுத்து கொண்டு போய், அங்கிருந்த கி ணற்றில் த ள்ளிவிட்டு, த ப்பி ஓ டியுள்ளான்.

கி ணற்றில் வி ழுந்த சி றுமி, ம யக்க நி லையிலேயே உ யிரிழந்துவிட்டார். இதற்கிடையில் திருமண வீட்டில் இருந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சி றுமியை கா ணவில்லை என்று தே டியுள்ளனர். ஆனால் சி றுமி கிடைக்காததால், காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

பொலிசார் இது குறித்து வி சாரணை மேற்கொண்ட போது, 2 நாட்களுக்கு பிறகு சி றுமியின் ச டலம் அ ழுகிய நி லையில் க ண்டுபிடிக்கப்பட்டது.

சி றுமியின் ச டலம் பி ரேத ப ரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், 17 வ யது சி றுவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

முதலில் தூக்க மாத்திரை… அதன் பின் மின்சாரம் : காதலனுடன் சேர்ந்து கணவனை இரக்கமின்றி கொ ன்ற மனைவி!!

காதலனுடன் சேர்ந்து..

இந்தியாவில் சுமார் 20 நாட்களுக்கு முன்னர் மின்சாரம் பாய்ந்ததன் காரணமாக உ யிரிழந்ததாக நம்பப்பட்ட 35 வயது மதிக்கத்தக்க நபரின் ம ரணத்தில், அவரது மனைவியே அவரை கொ லை செய்து நா டகமாடியுள்ளது அம்பலமாகியுள்ளது

ராஜஸ்தானின் Barmer மாவட்டத்தை சேர்ந்த Deengardh பகுதியில் பப்பு தேவி என்ற 30 வயது பெண் தன் கணவரான Manaram-வுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜுன் மாதம் 15-ஆம் திகதி கணவரின் சகோதரருக்கு போன் செய்து,

தன்னுடைய கணவர் பேச்சு மூச்சில்லாமல் இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது, Manaram காலில் இர த்தம் இருப்பதைக் கண்டுள்ளனர்.

என்ன நடந்தது என்று குடும்பத்தினர் பப்பு தேவியிடம் கேட்ட போது, மின்சாரம் தா க் கி வி ட் ட தா க கூறியுள்ளார். அதன் பின் இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் உடலை பி ரேத ப ரிசோ தனைக்கு அனுப்பி வைத்து, அதன் பின்னர் உ டல் தகனம் செய்யப்பட்டது.

இருப்பினும் குடும்பத்தினருக்கு Manaram மரணத்தில் தொடர்ந்து ச ந்தேகம் இருந்ததால், பப்புதேவியிடம் அவர் ம ரணம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பியுள்ளனர். Manaram ம ரணமடைந்து 12 நாட்களுக்கு பிறகு பப்புதேவி குடும்பத்தினரிடம் தன்னுடைய கு ற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

அதில், தான் ஹனுமன்ராம் என்பவருடன் பழக்கம் வைத்ததிருந்ததாகவும், அதைப் பற்றி கணவருக்கு தெரிந்த்விட்டதால், காதலன் ஹனுமன்ராமுடன் சேர்ந்து திட்டம் திட்டியதாக கூறியுள்ளார்.

முதலில் தூக்க மாத்திரைகள் கொடுத்து, அதன் பின் அவர் மீது மின்சார கம்பியை வைத்து கொ ன்றதாக கூறியுள்ளனர். இதை ஹனுமன்ராமும் ஒப்புக் கொண்டதாவும், இறந்தவரின் சகோதரர் இருவர் மீதும் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.