திருமணமான 3வது நாளில் தந்தையை வீட்டுக்கு வரச்சொன்ன புதுப்பெண் : லிப்ஸ்டிக்கால் எழுதியிருந்த வரிகள்!!

புதுப்பெண்

இந்தியாவில் திருமணமான மூன்றாவது நாளில் புதுப்பெண் தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் மீரட்டை சேர்ந்தவர் சரண் தாஸ். இவர் மகன் சச்சின் சைனி. இவருக்கும் நேஹா என்ற இளம்பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணமான அடுத்தநாள் கணவர் வீட்டுக்கு நேஹா வந்தார்.

இந்த நிலையில் திருமணமான மூன்றாவது நாள் நேஹா தனது கணவர் மற்றும் மாமனாரிடம், தனக்கு கால் வ லிக்கிறது என கூறிவிட்டு தனது அறைக்குள் சென்று தாழ்ப்பாள் போட்டு கொண்டார்.

பின்னர் தனது தந்தைக்கு போன் செய்து உடனடியாக வருமாறு நேஹா கூறினார். இதையடுத்து மகளுக்கு எதாவது பி ரச்சனையா என்ற பதற்றத்தில் நேஹா தந்தை அங்கு வந்தார்.

அப்போது கதவை உள்பக்கமாக நேஹா பூட்டியிருந்த நிலையில், கதவை எப்படியோ உடைத்து பார்த்தார். அங்கு நேஹா தூ க்கில் ச டலமாக தொ ங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அவர் தந்தை அ திர்ந்ததோடு அறையில் உள்ள டிரஸ்ஸிங் டேபிளில் லிப்ஸ்டிக்கால்,

என் குடும்பத்தாரிடம் எதுவும் கூறவில்லை என எழுதப்பட்டிருந்ததை பார்த்து அ திர்ச்சியடைந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு நேஹா ச டலத்தை கைப்பற்றினார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் சந்தேகத்தின் பேரில் நேஹாவின் கணவர் மற்றும் மாமனாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனிலவின்போது கொ ல்லப்பட்ட இ ந்திய வ ம்சாவளி இ ளம் பெ ண் : கு ற்றவாளி வி டுதலை : கோ பத்தில் கு டும்பத்தார்!!

இ ளம் பெ ண்..

தே னிலவின்போ து கொ ல் ல ப் ப ட்ட இந்திய வ ம்சாவளி இ ளம்பெ ண் வ ழக்கில் கு ற்றம் சா ட்டப்பட்டு சி றையிலிருந்த கு ற்றவாளி பாதி த ண்டனைக்குப் பி ன் சி றையிலிருந்து வி டுவிக்கப்ப டும் த கவல், அ ந்த பெ ண்ணின் பெ ற்றோரை க டும் கோ பத்தில் ஆ ழ்த்தியுள் ளது.

Anni Dewani (28) த ன் க ணவர் Shrien Dewani (40) உ டன் தென்னாப்பிரிக்காவுக்கு தே னிலவுக்கு செ ன்றிருந்தபோது வ ழிமறித்த இ ருவர் அ வரைக் க டத்தி சு ட்டுக் கொ ன் ற ன ர்.

இ ந்த ச ம்பவம் தொ டர்பாக Anni ப யணித்த கா ரின் சா ரதியான Zola Tongo (39), ம ற்றும் க டத்தல்கார ர்கள் Mngeni ம ற்றும் Qwabe எ ன்னும் மூ வர் கை து செ ய்யப்பட் டனர். வி சாரணையில் மூ வரும் Anniயின் க ணவர்தா ன் அ வரைக் கொ ல் வ த ற் கு த ங்களுக்கு ப ணம் கொ டுத்ததாக கூ றிவிட்ட னர்.

ஆ னால், அ தற்கு எ ந்த ஆ தாரமும் கி டைக்காததால் வ ழக்கிலிருந்து வி டுவிக்கப்பட்டார் Shrien. வ ழக்கிலிருந்து வி டுவிக்கப் பட்ட கையோ டு ஒ ரு ஆ ண் ந ண்பரை தி ருமணம் செ ய்துகொ ண்டு செ ட்டில் ஆ கிவிட் டார் ஓ ரினச்சே ர்கை யாளரான Shrien.

சா ரதி Tongoவுக்கு 18 ஆ ண்டுகளும், Mngeni ம ற்றும் Qwabeக்கு ஆ யுள் த ண்டனையும் வி திக்கப்ப ட்டது. Mngeni சி றையிலேயே மூ ளைப்பு ற்று நோ யால் இ றந்துபோ னார். இ ந் நி லையில், 18 ஆ ண்டுகள் த ண்டனை பெ ற்ற Tongo, ந ன்னடத்தை கா ரணமாக சி றையிலிருந்து பா தி த ண்டனைக் கா லத்திலேயே வி டுவிக்கப்பட இரு க்கிறார்.

இ ம் மாதம் (ஜூலை) 28ஆம் தி கதி அ வர் வி டுவிக்கப் பட இ ருப்பதை அ றிந்து Anniயின் கு டும்பத்தார் க டும் கோ பம் அ டைந்துள்ள னர். Anniயின் த ந்தையான Vinod Hindicha (71), இ ந்த செ ய்தி த ன்னை வெ றுப்படையச் செ ய்துள்ளதாக தெ ரிவித்துள் ளார்.

அ ந்த Tongo மி ருகம், த னது ம னைவி கு ழந்தைகளுடன் வா ழப்போகி றது, ஆ னால் எ ங்கள் ம கள் எ ங்களுக்கு மீ ண்டும் கி டைப்பாரா எ ன க தறுகி றார் அவர். அ வர் தீ ர்ப்பை எ திர்த்து மே ல் மு றையீடு செ ய்ய இ ருப்பதாக கூ றியிருக்கும் நி லையில்,

அ தனால் ப யனில்லை எ ன்கின்ற னர் ச ட்ட வ ல்லுநர்க ள். தெ ன்னாப்பிரிக்க ச ட்டம் அ ப்படிப்ப ட்டது, மே ல் மு றையீடு செ ய்தாலும் Tongo வி டுதலையாவதை த டுக்க மு டியாது எ ன்கிறார்கள் அ வர்கள்.

வவுனியா சிறைச்சாலையில் படுகொ லை செய்யப்பட்ட நிமலரூபனின் தாயாருக்கு வீடு வழங்கி வைப்பு!!

நிமலரூபனின் தாயாருக்கு..

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் படுகொ லை செய்யப்பட்ட அரசியல் கைதி நிமலரூபனின் தாயாருக்கு இன்று(07.07.2020) வீடு வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா சிறைச்சாலையிலிருந்து மகர சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிறையில் இடம்பெற்ற வ ன்மு றைச் சம்பவத்தில் சிறை காவலர்களின் தா க் கு த லு க் குள்ளாகி கடந்த 2012 ஆம் ஆண்டு யூலை 4 ஆம் திகதி 2012 ஆம் ஆண்டு நிமலரூபன் படுகொ லை செய்யப்பட்டிருந்தார்.

8 வருடங்கள் கடந்த நிலையில் நெளுக்குளம் இளைஞர்களின் ஏற்பாட்டில் பல சவால்களுக்கு மத்தியில் அவனது கனவு இல்லம் பூர்த்தியாக்கப்பட்டு, நிமலரூபனின் நினைவு நாளை முன்னிட்டு அவரது தாயாரிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த தாயார் தனது அரை நிரந்தர வீட்டில் வசித்து வந்த நிலையில் நெளுக்குளம் இளைஞர்களின் முயற்சியால் 5 இலட்சம் ரூபாய் திரட்டப்பட்டு குறித்த வீடானது பூர்த்தி ஆக்கப்பட்டு தாயாரிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நிமலரூபனின் நெளுக்குளம் நண்பர்கள், உறவினர்கள், அயலவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

யாழில் இளம் பெண் ஒருவரிடம் மோசமாக நடந்துகொண்ட நபர் : பொதுவெளியில் நையப்புடைப்பு!!

யாழில்..

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வைத்து இளம் பெண் ஒருவரிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட நபரை அந்த பெண்ணே பொதுவெளியில் கைது நையப்புடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

யாழ்.பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் நடமாடித்திரிந்த குறித்த நபர் அங்கு வந்த இளம் பெண் ஒருவரிடம் அநாகரிகமாக நடந்துகொண்டுள்ளார்.

தரக்குறைவான வார்த்தை பிரயோகம் செய்த அந்த நபரை முறைத்துப் பார்த்த அந்த பெண் விடயத்தை பெரிது படுத்தாமல் அங்கிருந்து சென்றுள்ளார்.

அங்குள்ள வியாபார நிலையம் ஒன்றில் பெருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் அவ்வழியாக வந்த அந்த பெண்ணிடம் குறித்த நபர் மீண்டும் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டுள்ளார்.

இதனால் ஆ த்திரமடைந்த அந்த பெண் தன்னிடம் தரக்குறைவாக பேசியவரை க டுமையாக தா க் கி ய து ட ன், அவரை பொலிஸ் நிலையம் வருமாறு இழுத்துச் சென்றுள்ளார்.

இதனையடுத்து குறித்த நபர் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கோரியதை அடுத்து, அந்த நபரை எச்சரித்து குறித்த பெண் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரச்சாரத்திற்கு சென்ற கோட்டபாய : 284 000 ரூபாய் கொரோனா நிதி வழங்கிய 84 வயதான பெண்!!

84 வயதான பெண்..

கொரோனா நிதியத்திற்காக 2 இலட்சம் ரூபாய் நிதியை 84 வயதுடைய ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் வழங்கியுள்ளார். அதனை மிகவும் மகிழ்ச்சியுடன் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பெற்றுள்ளார்.

புத்தளம், காக்காபள்ளி, மாங்குளம் பிரதேசத்தை சேர்ந்த 84 வயதுடைய ஆசிரியரே இவ்வாறு நிதியை வழங்கியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதற்கமைவாக நேற்றையதினம் புத்தளம் மாவட்டத்திற்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டார். அங்கு இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதியிடம் 2 இலட்சம் ரூபா நிதியை குறித்த பெண் ஒப்படைத்துள்ளது.

5 ஆயிரம் நாணயங்கள் அடங்கிய பணத்துடன், “சட்டம், நீதி மற்றும் தர்மத்தை பாதுகாக்கும் அரசாங்கம் – தன்னிறைவான நாடு ஒன்றை எங்களுக்கு கொடுங்கள்” என குறிப்பிட்டு அவர் இந்த நிதியை வழங்கியுள்ளார்.

கொழும்பு காலி முகத்திடலில் வெ ளிநாட்டு பெ ண்ணுக்கு நே ர்ந்த கொ டுமை!!

காலி முகத்திடலில்..

கொழும்பு, காலிமுகத்திடலுக்கு அருகில் தனக்கு இ ளைஞர்கள் சி லர் தொ ல்லை கொடுத்ததாக வெளிநாட்டு பெ ண் ஒ ருவர் தெ ரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த சம் பவத்தினால் ரஷ்ய நாட்டு பெ ண்ணொருவரே பா திக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், அதில் இ ளைஞர்கள் சி லரால் தொ ல்லை கொடுக்கப்பட்டதாக கூறி பதிவொன்று பதிவிடப்பட்டுள்ளது.

தான் தனது 3 ந ண்பர்களுடன் காலி முகத்திடலில் பயணித்த போது 10 பேர் கொண்ட இ ளைஞர் கு ழுவொன்று த ங்களுக்கு தொ ல்லை கொ டுத்ததாக வெளிநாட்டு பெ ண் தெரிவித்துள்ளார்.

அதிகளவு ம து பா ன ம் அ  ருந்தியிருந்த ஒரு இ ளைஞன் த ன்னை த காத வா ர்த்தையில் தி ட்டியதாகவும், அதற்கு தலையிட முயன்ற தனது நண்பனுக்கு தா க் கு த ல் மே ற்கொண்டதாகவும் அ வர் கு றிப்பிட்டுள்ளார்.

தான் அந்த சம்பவத்தை பதிவு செய்தனை அறிந்தவுடன் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் தெரிவித்த போதிலும் அந்த இடத்திற்கு வருவதற்கு 20 நிமிடங்களாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரின் புகைப்படத்தை தனது பேஸ்புக் கணக்கில் பதிவிட்டுள்ளதாக அவரை அடையாளம் காணுவதற்கு தான் பொது மக்களின் ஆதரவை வேண்டுவதாகவும் பாதிக்கப்பட்ட ரஷ்ய பெ ண் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குசல் மென்டிஸின் வாகனத்தில் மோதுண்டு உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான தகவல்கள்!!

குசல் மென்டிஸின் வாகனத்தில்..

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மென்டிஸின் வாகனத்தில் மோதுண்டு உ யிரிழந்த நபர் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த குசல் மென்டிஸ், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தவறான வீதியில் குசல் மென்டிஸ் பயணித்தமையினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. உயிரிழந்த நபர் 64 வயதுடையவர் எனவும் அவர் பாணந்துறை – கொழும்பு நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்தின் நடத்துனர் எனவும் தெரியவந்துள்ளது.

அவர் மிகவும் வறிய குடும்பத்தை சேர்ந்த ஒருவராகும். பூதவுடலை அஞ்சலிக்காக வைப்பதற்கு போதுமான இடவசதி இல்லாத நிலையில் அவரது வீடு காணப்படுகின்றது. அவரது பூதவுடல் வீட்டிற்கு அருகில் உள்ள இடம் ஒன்றிலேயே வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அவர் தனது பணியை ஆரம்பிப்பதற்காக நேற்று முன்தினம் அதிகாலை சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

குசல் மென்டிஸிற்காக ஆஜராகிய சட்டத்தரணி கபில வைத்தியரத்ன, இந்த சம்பவம் தொடர்பில் தனது வருத்தத்தை வெளியிட்டதுடன், குசலுக்கு நித்திரை ஏற்பட்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டதாக குறிப்பிட்டார்.

அவர் கு டிபோ தையில் இருந்தார் என்பதற்கு எவ்வித அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என சட்டத்தரணி குறிப்பிடடுள்ளார்.

உ யிரிழந்த நபரின் மனைவிக்கு அநீதி இழைக்காத வகையில் பொருத்தமான அபராதம் குசல் மென்டிஸினால் வழங்கப்படும் என சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உ யிரிழந்த நபரின் இறுதி அஞ்சலி நடவடிக்கைக்காக 80 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு லட்சத்து 20ஆயிரம் பணம் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

10 லட்சம் ரூபாய் அபராம் எதிர்பார்ப்பதாக உ யிரிழந்த நபரின் மனைவி தெரிவித்ததற்கமைய அந்த பணத்தை வழங்குவதற்கு தயார் என குசல் குறிப்பிட்டுள்ளார்.

கா தலித்து தி ருமணம் செய்தும் ச ந்தே கத்தால் அ ரங்கேறிய பெ ரும் சோ கம் : அ னாதையான கு ழந்தைகள்!!

இ ளம் த ம்பதி..

தமிழகத்தில் ம னைவி தூ க் கி ல் தொ ங் கி ய நி லையில், க ணவனும் அ டுத்த சி ல ம ணி நே ரங்களில் தூ க் கி ட் ட ச ம்பவம் அ ப் ப குதியில் பெ ரும் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியுள்ளது.

க டலுார் மா வட்டம், பண்ருட்டி அ டுத்த திருவதிகையைச் சே ர்ந்தவர், சிவகுமார்(31). சி ற்ப தொ ழிலாளியான இ வர் சரண்யா(24) எ ன்பவரை கா தலித்து தி ருமணம் செ ய்து கொ ண்டார்.

இ ந்த த ம்பதிக்கு 5 ம ற்றும் 3 வ யதில் எ ன இ ரண்டு ம கன்கள் உ ள்ளனர். இ ந் நி லையில், கொ ரோ னா கா ரணமாக த மிழகத்தில் ஊ ரடங்கு வி தி இ ருந்ததால், சி ற்ப தொ ழிலாளியாக  இருந்த சிவக்குமாருக்கு வே லையில் லை. இ தனால் கீ ரை வி யபாரம் செ ய்து வ ந்துள் ளார்.

இ தையடுத்து, ச ம்பவ தி னத்தன்று இ ரவு, 10 ம ணியளவில், அ ளவுக்கு மீ றிய ம து போ தை யில் வ ந்த சிவக்குமார், ம னைவியின் ந டத் தையில் ச ந்தேக ப்பட்டு, தி ட்டியு ள்ளார்.

இ ருவரு க்கும் ச ண்டை மு ற்றிய து. இ தனால் ம னமு டைந்த சரண்யா, ந ள்ளிரவில் வீ ட்டில் தூ க் கி ல் தொ ங் கி வி பரீத மு டிவு எ டுத்து ள்ளார்.

அ வரை மீ ட்டு, பண்ருட்டி அ ரசு ம ருத்துவம னைக்கு கொ ண்டு செ ன்றனர். சோ தித்த ம ருத்துவர்கள், சரண்யா இ றந் து வி ட்டதாக தெ ரிவித்த னர். இ தையடுத்து, வீ ட்டிற்கு செ ன்ற சிவகுமார், தா னும் தூ க் கி ல் தொ ங் கி வி பரீத மு டிவை எ டுத்துள் ளார்.

கா தலித்து தி ருமணம் செ ய்தும் ம னைவியின் மீ து ஏ ற்பட்ட ச ந்தே கத்தால் இ ப்போ து இ ரண்டு பே ருமே உ யிரை மா ய்த்துக் கொ ண்டது அ ப் ப குதியில் பெ ரும் சோ கத்தை ஏ ற்படு த்தியு ள்ளது.

மீண்டும் ஒரு கொ டூரம் : 14 வ யது சி றுமி எ ரித்து கொ லை : ச டலத்திற்கு அருகில் இருந்த பொருட்கள்!!

மீ ண்டும்..

தமிழகத்தில் 14 வ யது சி றுமி எ ரித்து கொ லை செ ய்யப்பட்ட ச ம்பவம் பெ ரும் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையின் அதவத்தூர் பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி.

இவருக்கு ஒ ன்பதாம் வ குப்பு ப டிக்கும் கங்கா தேவி எ ன்ற 14 வ யது ம கள் உள்ளார். இ ன்று பிற்பகல் வீட்டை விட்டு வெளியேறிய சி றுமி, வெகு நேரமாகியும் வீ டு தி ரும்பவில்லை. இதனால் பெ ற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தே டியுள்ளனர்.

இருப்பினும் சி  றுமி குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்காத நிலையில், ஊருக்கு வெளிப்புற பகுதியில் எ ரிந்த நிலையில் மா ணவியின் ச டலம் க ண்டுபிடிக்கப்ப ட்டது.

இதையடுத்து இந்த ச ம்பவம் குறித்து உடனடியாக குறித்த பகுதிக்கு சென்ற பொலிசார், இ ந்த கொ லைக்கான கா ரணம் குறித்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிற்பகல் 1 மணி வரை வீட்டிலிருந்து வெளியே வந்த மா ணவியை எ ரிந்த நிலையில் பா ர்த்த உ றவினர்கள் அ ங்கேயே க தறி அ ழுதனர்.

மா ணவியின் ச டலத்திற்கு அருகே தீப்பெட்டி, பெ ட்ரோல் என அனைத்தும் இருந்துள்ளது. எனவே இது தி ட்டமிட்டு செ ய்யப்பட்ட கொ லையாக இருக்கும் என்று பொலிசார் ச ந்தேகிக்கின்றனர்.

மேலும், சில தினங்களுக்கு முன்பு 7 வ யது சி றுமி ஒ ருவர் வ ன்கொ டுமை செ ய்யப்பட்டு கொ லை செ ய்யப்பட்ட ச ம்பவம் தமிழகத்தை உ லுக்கிய நிலையில், தற்போது சி றுமி ஒருவர் இ ப்படி இ றந்து கி டப்பது பெரும் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

இலங்கையில் திருமணங்கள் தொடர்பில் தளர்த்தப்படும் கட்டுப்பாடு!!

திருமணங்கள் தொடர்பில்..

திருமண நிகழ்வுகளில் கலந்துக் கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருமண மண்டபத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையை அதிகபட்சம் 300 ஆக அதிகரிக்க முடியும் என சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அப்படி இல்லை என்றால் திருமண மண்டபத்தின் ஆசன எண்ணிக்கையில் நூற்றுக்கு 50 வீதமான விருந்தினர்கள் திருமணத்தில் கலந்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருமண வைபவத்தில் கலந்து கொள்ளும் நபர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று முதல் வழங்கப்படும் அனுமதி!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில்..

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் முனையத்திலுள்ள விருந்தினர்களுக்கான பகுதிக்குள், விருந்தினர்கள் ஐவரை அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் இந்த அனுமதி வழங்கப்படுகின்றது என விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

பயணிகள் மற்றும் விருந்தினர்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி நடந்து கொள்வது கட்டாயம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலையடுத்து, கடந்த ஜனவரி மாதம் 28ஆம் திகதி முதல் பயணிகள் மற்றும் ஊழியர்களை தவிர விமான நிலையத்துக்குள் விருந்தினர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 15ஆம் திகதி முதல் பயணிகளுடன் 3 பேர் செல்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது ஐவருக்கு அவ்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெ ண்களை வ ன்கொ டுமை செய்த கு ற்றவாளியிடம் லஞ்சம் கேட்டு மி ரட்டிய பெ ண் இன்ஸ்பெக்டர்!!

பெ ண் இன்ஸ்பெக்டர்..

இந்தியாவில் பெண் பொலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் வ ன்கொ டுமை கு ற்றச்சாட்டுக்கு ஆளான நபரிடம் 35 லட்சம் ரூபாய் கேட்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்ப டுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்-மேற்கு மஹிலா காவல் நிலைய பொறுப்பாளராக இருப்பவர் ஸ்வேதா ஜடேஜா.

இந்நிலையில் வேளாண் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கெனல் ஷா என்பவர் தங்களை வ ன்கொ டுமை செ ய்து வி ட்டதாக இரண்டு பெ ண்கள் ஸ்வேதாவிடம் மு றைப்பாடு செ ய்துள்ளனர்.

அ ப் பெ ண்கள் பணிபுரிந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான கெனல் ஷாவை வ ன்கொ டுமை சட்டத்தின் கீழ் கைது செய்யாத ஸ்வேதா, சாதாரண கு ற்றத்தின்கீழ் வ ழக்குப்பதிவு செ ய்துள்ளார்.

இதற்காக கேனல் ஷாவின் சகோதரரின் மூலம் 20 லட்சம் ல ஞ்சமாக பெற்றுள்ளார். மேலும் ரூ.15 லட்சம் ல ஞ்சம் தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த தொகை கேனால் ஷாவின் தரப்பிலிருந்து இன்னும் வழங்கப்படாததால் அவர்களை ஸ்வேதா தொடர்ந்து மி ரட்டி வ ந்துள்ளார். இந்த வி வகாரம் தொடர்பாக லஞ்ச ஒ ழிப்புத்துறைக்கு தகவல் தெரியவர, ஸ்வேதாவை கைது செய்தனர்.

அத்துடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்வேதாவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு விடுத்துள்ளது. மேலும் அவர் விசாரித்த வ ன்கொ டுமை வ ழக்கை மீண்டும் வி சாரிக்க உ த்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

திருமணம் நடக்க இருந்த நாளில் சடலமாக மீட்கப்பட்ட 22 வயது ஆசிரியை : நடந்த விபரீதம்!!

கேரளாவில்

திருமணம் நடக்கவிருந்த நிலையில் புதுப்பெ ண் த ற்கொ லை செய்து கொண்டுள்ளார். திருச்சூரை சேர்ந்தவர் ஷீலா. இவர் மகள் அனுஷா (22) அனுஷா பள்ளிக்கூடத்தில் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் அனுஷாவுக்கும், இளைஞர் ஒருவருக்கும் நேற்று திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

நேற்று முன் தினம் இரவு தனது படுக்கையறைக்கு தூங்க சென்ற அனுஷா நேற்று காலை வெகுநேரமாகியும் தூங்கி எழாமல் இருந்தார்.

இதனால் சந்தேகமடைந்த ஷீலா கதவை திறந்த போது அனுஷா தூ க்கில் ச டலமாக தொ ங்கியபடி கி டந்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அனுஷாவின் ச டலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் திருமணம் நடக்கவிருந்த நாளில் அ னுஷா உ யிரை மா ய்த்து கொண்டது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேருந்து பயணிகளுக்காக நாளை முதல் அறிமுகமாகும் புதிய செயலி!!

புதிய செயலி..

பயணிகள் பேருந்து வரும் நேரத்தை இலகுவாக அறிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘MYBUS.lk’ செல்போன் செயலி (Mobile Passenger App) நாளைய தினம் அறிமுகப்படுத்தப்படும் என பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்துகள் வரும் வரை பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க நேரிடுகிறது என்பதுடன், பேருந்துகளில் இயந்திர கோளாறுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு பயணிகளுக்கு இல்லை.

இந்த நிலைமையை ஆராய்ந்து, பயணிகள் பேருந்து வரும் நேரத்தை அறிந்து கொள்ளவும் அருகில் வரும் பேருந்து பற்றி தகவல்களை பெற்று கொள்ளவும் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீரவின் ஆலோசனைக்கு அமைய தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இந்த தொலைபேசி செயலியை உருவாக்கியுள்ளது.

பேருந்து பயணத்தை ஆரம்பிக்கும் இடம் மற்றும் முடிவடையும் இடம் வரையான நேரம், பயணிகள் பேருந்தில் ஏறும் இடத்தில் இருந்து இறங்கும் இடம் வரையான தூரத்திற்கான கட்டணம், பயணிக்க போகும் பேருந்து அப்போது இருக்கும் இடம் ஆகியவற்றை அறிந்து கொள்ளவும்,

இணையத்தளம் வழியாக பயணிகள் முறைப்பாடுகளை முன்வைக்கவும் முன்கூட்டியே பணம் செலுத்திய அட்டைகள் மூலம் கட்டணத்தை செலுத்தும் வசதிகளும் இந்த செயலியில் உள்ளன.

இந்த செயலியை உருவாக்கிய நுவன் சேனாரத்ன என்பவரை பாராட்டும் நிகழ்வையும் நாளைய தினம் நடத்துமாறும் அமைச்சர் மகிந்த அமரவீர, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மறுமணத்துக்கு தயாரான இளம்பெண் : திருமணத்தன்று மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

சோனு..

இந்தியாவில் அழகு நிலையத்துக்கு சென்ற புதுப்பெண் மர்மநபரால் கொ லை செய்யப்பட்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சோனு.

இளம்பெண்ணான இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. பின்னர் கணவர் மனைவி இடையே ஏற்பட்ட பி ரச்சனையால் சோனுவும், அவர் கணவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இந்த நிலையில் கவுரவ் என்ற நபரை சோனுக்கு இரண்டாவதாக திருமணம் செய்து வைக்க குடும்பத்தார் முடிவு செய்தனர். அதன்படி ஞாயிறு அன்று திருமணம் நடக்கவிருந்தது.

இதை தொடர்ந்து மணப்பெண் சோனு திருமண அலங்காரம் செய்து கொள்ள வீட்டருகில் உள்ள அழகுநிலையத்துக்கு சென்றார். அப்போது அங்கு வந்த இளைஞன், சோனுவை அழகுநிலையத்தில் இருந்து வெளியில் வருமாறு அழைத்தான்.

பின்னர் திடீரென உள்ளே புகுந்த அந்த இளைஞன் தன்னிடம் இருந்த கூ ரான ஆ யுதத்தால் சோனுவை ச ரிமாரி யாக கு த்திவிட்டு த ப்பி செ ன்றான். இர த்த வெ ள்ளத்தில் கீழே சரிந்த சோனு உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உ யிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இந்த சம்பவம் மாப்பிள்ளை கவுரவ் மற்றும் அவர் குடும்பத்தாரை பெரும் அ திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது திருமண கனவு கலைந்ததை உணர்ந்த கவுரவ் க தறி அ ழுதார்.

சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் பொலிசார் காதல் பிரச்சனையால் இந்த கொ லை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இதோடு கொ லையாளியை பொலிசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

மீனவர்களின் வலையில் சிக்கிய 15 அடி நீளமான இராட்சத மீன்!!

இராட்சத மீன்..

நிந்தவூர் கடற்கரை பிரதேசத்தில் கடலில் இன்று காலை கரைவலை மீனவர்களின் வலையில் 15 அடி நீளமான இராட்சத சுறா மீன் சிக்கியுள்ளது.

சுமார் 1500 கிலோகிராம் நிறையையுடைய குறித்த இராட்சத மீனானது கொடுப்புளி சுறா இனத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என மீனவர்கள் தெரிவிப்பதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். அந்த மீன் வலையில் சிக்கியதால் உழவு இயந்திரத்தின் உதவியைக் கொண்டு வலையானது கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த இடத்திற்கு வந்த கடல் தொழில் மீன்பிடி அதிகாரசபை அதிகாரிகள் மீனை மீண்டும் கடலில் விடுமாறு பணித்துள்ளனர்.

அத்துடன் அண்மைக்காலமாக இது போன்ற இராட்சத மீன் இனங்கள் அம்பாறை உள்ளிட்ட இலங்கையின் கிழக்கு மாகாணங்களில் மீனவர்கள் வலையில் சிக்குவதுடன், கரை ஒதுங்கியும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.