வவுனியாவில் பா லியல் து ஸ்பிரயோக வழக்குகளில் இருவருக்கு க டூழிய சி றைத்தண்டனை!!

க டூழிய சி றைத்தண்டனை

வவுனியாவில் 16 வ யதிற்குட்பட்ட பெ ண் பி ள்ளைகள் இ ருவரை பா லியல் து ஸ்பிர யோகம் செ ய்த கு ற்றசாட்டில் எ திரிகளை கு ற்றவாளிகளாக கண்ட வவுனியா மேல்நீதிமன்றம் க டூழிய சி றைத்தண் டனை வ ழங்கி தீ ர்ப்பளித்துள்ளது.

அந்தவகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி வவுனியா மறவன்குளம் பகுதியை சேர்ந்த 16 வ யதிற்குட்பட்ட பெ ண் பி ள்ளையை க டத்திச் செ ன்று பா லியல் வ ன்கொ டுமை செ ய்த கு ற்றசாட்டில் கைது செய்யப்பட்ட ஐஸ்கிறீம் வியாபாரி ஒருவருக்கு 15 வருடங்கள் சி றைதண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபருக்கே குறித்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், கு ற்றவாளி ஐஸ்கிறிம் விற்பனையை மேற்கொள்வதற்காக வவுனியாவிற்கு வருகைதந்த நிலையில் மறவன்குளம் பகுதியை சேர்ந்த 16வயதிற்குட்பட்ட பெ ண் பி ள்ளையை க டத்திசெ ன்று ஓமந்தை பகுதியில் வைத்து பா லியல் து ஸ்பிர யோகம் செ ய்தமை தொடர்பாக குறித்த நபருக்கு எதிராக வவுனியா நீதவான் நீதிமன்றில் வ ழக்கு தா க்கல் செய்யப்பட்டு வி சாரணைகள் இடம்பெற்று வந்தது.

கு ற்றவாளி மீது 16 வ யதிற்குட்பட்ட பெ ண் பி ள்ளையை க டத்திசென் றமை ம ற்றும் பா லியல் து ஸ்பிர யோகம் மேற்கொண்டமை தொடர்பான இ ரு கு ற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டது.

இவ் வழக்கின் குற்றப்பகிர்வு பத்திரம் 2018-12-17 ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு தொடர்பான விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்றயதினம் இவருக்கான தீர்ப்பு வவுனியா மேல்நீதிமன்றால் வழங்கப்பட்டது.

அந்தவகையில் சி றுமியை க டத்தி செ ன்ற கு ற்றசாட்டிற்காக இ ரண்டு வ ருட க டூழிய சி றைத் த ண்டனையும், மூவாயிரம் ரூபா த ண்டபணமும் வி திக்கப்பட்டதுடன் அதனை செலுத்த தவறின் 6 மாதகால சாதாரண சி றைத்தண்டனையும் விதிக்கப்பட்டதுடன், பா லியல் வ ன்கொ டுமை செய்த கு ற்றசாட்டிற்காக 13 வருட கடூழிய சிறைத்தண்டனையும்,

10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமாக விதிக்கப்பட்டதுடன் அதனை செலுத்த தவறின் 12 மாதகால சாதாரண சி றைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட சி றுமிக்கு 3 இலட்சம் ரூபாய் நஸ்ட ஈடு வழங்குமாறும் தீர்ப்பு வழங்கப்பட்டதுடன், அதனை செலுத்த தவறின் இரண்டு வருடகால சாதாரண சி றைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இதேவேளை கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வவுனியா ஓமந்தைப்பகுதியில் 16 வ யதிற்குட்பட்ட பெ ண் பி ள்ளை ஒ ருவரை சி த்தப்பா முறையிலான ஒ ருவர் பா லியல் து ஸ்பிர யோகம் செ ய்தமை தொடர்பான பிறிதொரு வழக்கில் எதிரியை குற்றவாளியாக கண்ட நீதிமன்றம் அவருக்கு 16 வருட க டூழிய சி றைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

குறித்த வழக்கு தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகள் வவுனியா நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில் கடந்த 20-07-2011 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு குற்றபகிர்வு பத்திரம் தா க்கல் செய்யப்பட்டது.

இவ் வழக்கு தொடர்பாக விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு கடந்த ஆறாம் மாதம் 24 ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றால் வழங்கப்பட்டது.

அந்தவகையில் எதிரியை குற்றவாளியாக கண்ட நீதிமன்றம் பா லியல் து ஸ்பிர யோகம் செய்த குற்றத்திற்காக 16 வருட க டூழிய சி றைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதுடன்,

அதனை செலுத்த தவறின் 6 மாதங்கள் சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட சி றுமிக்கு 3 இலட்சம் ரூபாய் நஸ்ட ஈடு வழங்குமாறும் தீர்ப்பளிக்கப்பட்டதுடன் அதனை வழங்கத்தவறின் இரண்டு வருடகால சாதாரண சி றைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

-தமிழ்வின்-

வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய கணவருக்கு நேர்ந்த கதி : க தறும் மனைவி!!

வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய..

வெளிநாட்டிலிருந்து சென்னை வந்த நபர் ஹொட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர் இ றந்துவிட்டதாக மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

சந்திரா என்ற பெண் பேசும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், நான் கடலூர் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்தவர். எனது கணவர் கடந்த 25ஆம் திகதி தேதி சிங்கபூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அன்று முதல் அவர் என்னை தொடர்பு கொள்ளவில்லை.

அன்று இரவு தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹொட்டலில் இருந்து குறுந்தகவல் அனுப்பப்பட்டது. அதில், கொரோனா சோ தனை எடுத்து சுந்தரவேலு என்பவர் இங்கு உள்ளார் என அதில், குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர் நட்சத்திர ஹொட்டலின் கழிப்பறையில் ம ர்மமான முறையில் இ றந்துள்ளார்.

கொ ரோனா சோ தனை செய்து தனிமைப் படுத்தியவருக்கு அரசுதான் பா துகாப்பு கொடுத்திருக்க வேண்டும், அந்த ஹொட்டல் தான் பா துகாப்பு கொடுத்திருக்க வேண்டும்.

கொரோனா சோ தனை செய்கிறேன் என கூறி கணவரை கொ ன்று வி ட்டனர். எனது கணவர் இ றப்புக்கு நியாயம் வேண்டும் என்று க தறி அ ழுதுள்ளார்.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரவேலு என்பவர் தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 29ம் திகதி மா ரடைப்பு ஏற்பட்டு உ யிரிழந்துள்ளார்.

தற்போது, அவரது உடல் அரசு மருத்துவமனையில் பிரேத ப ரிசோதனை செய்யப்பட்டு அவரது மனைவி சந்திராவிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. மேலும் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது என கூறியுள்ளனர்.

க ணவனுக்கு நே ர்ந்த வி பரீதம் : உண்மையை ஒப்புக்கொண்ட இலங்கைப்பெண்!!

இலங்கையை சே ர்ந்த பெ ண்..

தமிழகத்தில் க ணவனை கூ லிப் ப டை வை த்து கொ லை செ ய்ததை இலங்கையை சே ர்ந்த பெ ண் ஒ ப்புக் கொ ண்ட நி லையில், அ து கு றித்து வா க்குமூ லம் அ ளித்துள் ளார்.

தா ஞ்சாவூர் கா யிதே மி ல்லத் ந கரைச் சே ர்ந்தவர், யூசுப்(45). தா ய், த ந்தையை இ ழந்த இ வர் கு வைத் நா ட்டில் ஷா ப்பிங் கா ம்ப்ளக்ஸ் ஒ ன்றில், சூ ப்பர் வைசராக ப ணியாற்றி வ ந்தார்.

அ ங்கு த ன்னைப் போ லவே தா ய், த ந்தையை இ ழந்து த னியாக வ சித்து வ ந்த, இ லங்கையை சே ர்ந்த 40 வ யது ம திக்கத்தக் க, அசிலா எ ன்பவரை கா தலித்து தி ருமணம் செ ய்து கொ ண்டார்.

கை நி றைய ப ணம் ச ம்பாதித்த இ ருவரும், கு வைத்தில் இ ருந்து, தமிழத்தின் த ஞ்சாவூருக்கு தி ரும்பியுள்ள னர். அ தன் பி ன் இ ங்கு அ டுக்கு மா டி வீ டுகள், வி வசாய ப ண்ணைகள் எ ன சொ த்துக்கள் வா ங்கி சொ கு சு வா ழ்க்கை வா ழ்ந்து வ ந்தனர்.

க டந்த 25-ஆ ம் தி க தி வ ல்லம் அ ருகே, நெ டுஞ்சா லையில் யூசப் கா ரில் செ ன்று கொ ண்டிருந்த போ து, ஒ ரு கு ம்பல் ச ர மா ரி யா க ஓ ட ஓ ட வெ ட் டி கொ லை செ ய்தது.

இ து கு றித்து வ ல்லம் பொ லிசார் வ ழக்கு ப திவு செ ய்து த னிப்ப டை அ மைத்து வி சாரணை மே ற்கொண்ட னர். இ ந்த கொ லை தொ டர்பாக யூசப்பின் ம னைவியை 25ம் தி க தி அசிலாவை பி டித்து வி சாரித்த னர்.

அ ப்போ து அ வர் ஒ ரு கு ம்பலிடம் 2 ல ட்சம் ரூ பாய் கொ டுத்து கொ லை செ ய்ய சொ ன்னதாக கூ றினார். இ தையடுத்து பொ லிசார் அ வர்களைப் பி டி த் து வி சாரித்த போ து, அ வர்கள் ப ணம் வா ங்கியது உ ண்மை தா ன், ஆ னால் நா ங்கள் கொ லை செ ய்யவில்லை எ ன்று கூ றியுள்ள னர்.

அ தன் பி ன், ச ம்பவம் ந டந்த ப குதியில் இ ருந்த க மெராக்களை பொ லிசார் ஆ ராய்ந்து பா ர்த்த போ து, அ தி ல் இ ரண்டு இ ரு ச க்கர வா கனத்தில் 6 பே ர் கொ ண்ட கு ம் ப ல் செ ன்றது தெ ரியவந்தது.

அ வர்கள் திருச்சியில் உ ள்ள ஒ  ரு கூ லி ப் ப டை எ ன்பது தெ ரியவந்த து. அ ந்த கூ லி ப் ப டை யி ல் 26 வ யது ம திக்கத்தக்க சகாதேவன், அ வரது ந ண்பர் பிரகாஷ் உ ள்ளிட்டோர் அ டையாளம் கா ணப்பட்டன ர்.

அ வர்கள் இ ரண்டு பே ரையும் பொ லிசார் பி டி த் து வி சாரித்த போ து, நா ங்கள் தா ன் கொ லை செ ய்தோம், அசிலா அ வரை கொ லை செ ய்வதற்கு 12 ல ட்சம் ரூ பாய் கொ டுத்ததாக கூ றினர். இ தனால் பொ லிசார் இ ந்த மு றை அ வரிடம் வா க்குமூ லமாக கே ட்டுள்ளனர். அ ப்போது அசிலா கு ற்றத்தை ஒ ப்புக் கொ ண்டுள்ளார்.

அ தில், கு வைத்தில் இ ருந்து தி ரும்பிய நா ங்கள் இ ங்கு நி றைய சொ த்துக்களை வா ங்கினோம். நா ன் இலங்கையை சே ர்ந்தவள் எ ன்பதால், யூசப் பே ரிலே அ னைத்து சொ த்துக்களும் வா ங்கப்பட்டது. எ ங்களுக்கு 13 வ யதில் ஒ ரு ம கனும், 11 வ யதில் ம களும் உ ள்ளனர். நா ங்கள் இ ருவரும் ம கிழ்ச்சியாகவே வா ழ்ந்து வ ந்தோம்.

அ தன் பி ன் சி றிது கா லத்திற்கு பி ன் அ வர் கு வைத்திற்கு வே லைக்கு செ ன்றார். நா ன் த ஞ்சையிலே வ சித்து வ ந்த போ து, சி ல ஆ ண்களுடன் ப ழக்கம் ஏ ற்பட்டது.

இ தைக் கே ள்விபட்ட யூசப் உ டனடியாக த ஞ்சை தி ரும்பி, சொ த்து ப த்திரம், ப ணம் எ ன அ னைத்தையும் த னது பெ யரில், த னியார் வ ங்கி லா க்கர் ஒ ன்றில் வை த்துவிட் டு மீ ண்டும் கு வைத் செ ன்றார்.

இ தனால் அ ந்த த னியார் வ ங்கி மே லாளரை த ன்னுடைய வ லையில் வீ ழ்த்தி, யூசப் வ ங்கி லா க்கரில் இ ருந்த ப ணம், ந கை போ ன்றவைகளை எ டுத்து செ லவு செ ய்து வ ந்தேன்.

இ தை அ றிந்த யூசப், மீ ண்டும் கு வைத்தில் இ ருந்து த ஞ்சைக்கு தி ரும்பி, வ ங்கி மே லாளர் ம ற்றும் த ன் மீ து கா வல் நி லையத்தில் பு கார் கொ டுத்தால், தா ன் அசிலா சி றையில் அ டைக்கப்பட்டு வெ ளியே வ ந்தேன்.

அ தன் பி ன் திருச்சியில் வா டகைக்கு வீ டு எ டுத்து த ன் கு ழந்தைகளுடன் வ சித்து வ ந்த போ து, யூசப் சொ த்துக்களை எ ல்லாம் கொ ஞ்சம், கொ ஞ்சமாக வி ற்று ப ல பெ ண்களுடன் உ ல்லாச வா ழ்க்கை வா ழ்ந்து வ ந்தார்.

யூசப் இ றந்தால் சொ த்துக்கள் அ னைத்தும் த னக்கு கி டைக்கும் எ ன்று சி லர் கூ றியதால், நா ன் அ வரை கொ லை செ ய்ய மு டிவு செ ய்து, கூ லிப்ப டையை கூ றியுள்ளார்.

இ தையடுத்து, அசிலா, கூ லிப்ப டையை சே ர்ந்த சகாதேவன், பிரகாஷ் மூ வரும் கை து செ ய்யப்பட்ட நி லையில், கொ லையில் தொ டர்புடைய ம ற்றவர்களை பொ லிசார் தே டி வ ருகின்றனர்.

திருமணமான 8 மாதத்தில் இ ளம் பெ ண்ணுக்கு நே ர்ந்த கொ டுமை : வீட்டுக்கு வந்த தந்தை கண்ட காட்சி!!

இ ளம் பெ ண்..

இந்தியாவில் தி ருமணமான 8 மா தத்தில் இ ளம்பெ ண் தூ க்கி ட்டு த ற்கொ லை செ ய்து கொ ண்ட நி லையில் அ வர் க ணவர் உ ள்ளிட்ட இ ருவர் கை து செ ய்யப்பட்டுள்ள னர்.

உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரை சேர்ந்தவர் நிஷா (23). இ வருக்கும் விஷ்ணு எ ன்ற இ ளைஞனுக்கும் க டந்த 8 மா தங்களுக்கு மு ன்னர் தி ருமணம் ந டந்தது.

இ ந்த நி லையில் இ ரு தி னங்களுக்கு மு ன்னர் நிஷா த னது வீ ட்டில் தூ க்கில் ச டலமாக தொ ங்கினார். அ ந்த ச மயத்தில் ம களை பா ர்க்க அ ங்கு வ ந்த நிஷாவின் த ந்தை லட்சுமி நாராயணன் அ வர் தூ க்கில் தொ ங்குவதை பா ர்த்து அ திர்ந்தார்.

இ து கு றித்து த கவலறிந்த பொ லிசார் ச ம்பவ இ டத்துக்கு வ ந்து நிஷாவின் ச டலத்தை கைப்ப ற்றினார்கள். மே லும் நிஷாவை வ ரதட்சணை கே ட்டு அ வரின் க ணவர் விஷ்ணு, மா மனார் தயல் ம ற்றும் கு டும்ப உ றுப்பினர்கள் கொ டுமைப்படுத்தியதா கவும்,

அ தனால் தா ன் த னது ம கள் இ ம் மு டிவை எ டுத்ததாகவும் நாராயணன் பொ லிசாரிடம் பு கார் அ ளித்தார், இ து கொ லையாக இ ருக்கலாம் எ னவும் ச ந்தேகம் தெ ரிவித்துள் ளார்.

பு காரை தொ டர்ந்து பொ லிசார் விஷ்ணு, தயலை கை து செ ய்துள்ளனர். மே லும் அ வர்கள் கு டும்பத்தாரிடம் தீ விர வி சாரணை மே ற்கொண்டு வ ருகின்றனர்.

91 பேருடன் நான்கு விமானங்கள் கட்டுநாயக்கவில் வந்திறங்கின!!

91 பேருடன்..

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக இலங்கைக்கு வர முடியாமல், மூன்று நாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 91 பேரை ஏற்றிய 04 விசேட விமானங்கள் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன.

கட்டாரின் டோஹா நகரிலிருந்து முதல் விமானம் நாட்டை வந்தடைந்தது. அதில் 21 இலங்கையர்கள் வந்தனர். இதனைத் தொடர்ந்து மாலைதீவில் சிக்கியிருந்த இலங்கையர்களை ஏற்றிய 02 விமானங்கள் நாட்டை வந்தடைந்தன. இதில் முதல் விமானத்தில் 61 பேரும், இரண்டாவது விமானத்தில் 08 பேரும் வந்தனர்.

மற்றுமொருவர் தனி விமானத்தில் அபுதாபி நகரிலிருந்து நாட்டை வந்தடைந்தார். இவர்கள் அனைவரும், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

பரீட்சைகள் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!!

பரீட்சைகள்..

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதும் பரீட்சைகள் நடைபெறும் தினம் தொடர்பான இறுதி முடிவு அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது.

கொழும்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை இணைப்பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன இதனை கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெருமவுடன் இது தொடர்பாக விரிவாக கலந்துரையாடினர் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனடிப்படையில், மாணவர்கள் பரீட்சைக்கு தயாராக தேவையான காலத்தை முகாமைத்துவம் செய்து பரீட்சைகளை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி, கல்வியமைச்சருக்கு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு அமைய அடுத்த வாரம் பரீட்சைகளை நடத்துவது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

அதேவேளை சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய பாலர் பாடசாலைகள் மற்றும் முதலாம், இரண்டாம் ஆண்டுகளில் பயிலும் மாணவர்கள் முகக்கவசங்களை அணிவது சிரமம் என்பதால்,

மாணவர்களின் உயிர் பாதுகாப்பு தொடர்பாக கூடிய கவனத்தை செலுத்தி, அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பாக அதிகம் கவனத்தை செலுத்த வேண்டும் என்பதால், பிள்ளைகள் சம்பந்தமான எந்த தீர்மானங்களையும் அவசரப்பட்டு எடுக்கக் கூடாது எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

சமூக ஊடகங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தீர்மானம்!!

சமூக ஊடகங்கள்..

சமூக ஊடகங்களில் தேர்தல் தொடர்பில் வெளியாகும் உண்மைக்கு புறம்பான தகவல்கள், மத சமூக விடயங்களை பிரசாரத்திற்கு பயன்படுத்துதல் போன்றவற்றினை கண்காணிப்பதற்கு தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமிப்பதற்கு பெப்ரல் அமைப்பு தீர்மானித்துள்ளது.

குறித்த கண்காணிப்பு பணிகளுக்காக 3000 பேர் பணிகளில் ஈடுப்படுத்தப்படவுள்ளனர். சமூக ஊடக பதிவுகளை ஆராய்ந்த பின்னர் அவற்றை தேர்தல் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்த பின்னர் முகநூல் போன்ற உரிய நிறுவனங்களின் கவனத்திற்கு அவற்றை கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான விடயங்கள் குறித்து துரித நடவடிக்கையை எடுப்பதற்கு முகநூல் இணங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவில் பரவும் புதிய வகை காய்ச்சல் : இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

புதிய வகை காய்ச்சல்..

சீனாவில் புதிதாக பரவிவரும் காய்ச்சல் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது பிற்காலத்தில் தொற்றுநோயாக மாறக்கூடும் என தொற்றுநோயியல் பிரிவின் தலைமை வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “சீன ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி H1N1 காய்ச்சலில் இருந்து வந்த இந்த வைரஸ், பண்ணைகளில் பணிபுரியும் சிலருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் அடையாளம் காணப்பட்ட புதிய காய்ச்சல் 2009 பன்றிக் காய்ச்சலைப் போன்றது, ஆனால் சில மாற்றங்களுடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த நேரத்தில் வைரஸ் ஒரு தொற்றுநோயாக உருவாகாது என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர், எனினும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்” என்று அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, முறையான சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாவிட்டால் இலங்கையில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ஏற்படகூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில், சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம், இதனால் எதிர்காலத்திலும் நாங்கள் வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்,” என அவர் மேலும் கூறியுள்ளார்.

இளம் வயது இலங்கை கணவருக்காக ஒரு லட்சம் பவுண்ட் செலவு செய்த பிரித்தானிய பெண் : பணத்தை மீளப்பெற போ ராட்டம்!!

கொ லை செய்யப்பட்ட இலங்கை கணவனின் குடும்பத்திற்காக செலவு செய்த ஒரு லட்சம் பவுண்ட்ஸை மீளப்பெருவதற்காக பிரித்தானிய பெண் ஒருவர் போ ராடி வருகின்றார்.

அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எடின்பரோவை சேர்ந்த 61 வயதான Diane Peebles என்ற பெண்ணே இவ்வாறு பணத்தை மீட்க போராடி வருகின்றார்.

குறித்த பெண் 2017ம் ஆண்டு தனது 33 வயதான கணவர் பிரியன்ஜன டி சொய்ஸா கொ லை செய்யப்பட்ட பின்னர் இலங்கையில் சிக்கிக்கொண்டுள்ளார்.

குறித்த பெண்ணையும் கொ லை செய்வதற்கு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், அந்த பெண் அதிஷ்டவசமாக இலங்கையிலிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, குறித்த பெண் தனது இலங்கையை சேர்ந்த இளம் கணவருக்காக செலவு செய்த பணத்தினை மீளப்பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

குறித்த பெண் தனது கணவருடன் வசிப்பதற்கு வீடு ஒன்றினை நிர்மானிப்பதற்கு 60 ஆயிரம் பவுண்ட்ஸ் செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டவர் ஒருவர் இலங்கையில் சொத்து வைத்திருப்பது கடினம் என்பதால், குறித்த வீட்டினை தனது கணவர் பெயரில் வைக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அந்த பெண் கூறியுள்ளார்.

மேலும் தனது கணவருக்கு கார் ஒன்றை கொள்வனவு செய்வதற்கும், வீட்டிற்கு தேவையான தளபாடங்களை வாங்குவதற்கும் சுமார் 31 ஆயிரம் பவுண்ட்ஸ்களை குறித்த பெண் செலவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த பெண் ஸ்கொட்லாந்தில் இருந்த தனது வீட்டை விற்பனை செய்த பின்னர் இலங்கைக்கு வந்தவர் பிரியன்ஜனவுடன் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.

அவர்கள் இருவரும் 2011ஆம் ஆண்டு சந்தித்து கொண்டுள்ளனர். 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

2015ஆம் ஆண்டு பிரித்தானியா சென்றவர் ஸ்கொட்லாந்தில் இருந்த வீட்டை விற்பனை செய்து விட்டு இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், பின்நாளில் தனது கணவர் கொ லை செய்யப்பட்டுள்ளதாக அந்த பெண் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஸ்கொட்டிஷ் சட்டத்தரணி ஒருவர் ஊடாக தனது கணவனின் குடும்பத்திற்காக செலவு செய்த ஒரு லட்சம் பவுண்ட்ஸை மீளப்பெருவதற்காக நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

உலக நாடுகள் திணறிக் கொண்டிருக்கையில் சர்வதேச ரீதியாக இலங்கைக்கு குவியும் பாராட்டுக்கள்!!

இலங்கைக்கு குவியும் பாராட்டுக்கள்..

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுரையில் உலகம் முழுவதும் நிகழ்ந்த ம ரணங்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை கடந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோா நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது. இன்னமும் அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா உட்பட உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில் தினமும் நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர்.

எனினும் இலங்கை கொரோனாவை கட்டுப்படுத்தி பொது மக்களின் வாழக்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
கொரோனா நோயை இலங்கை கட்டுப்படுத்திய முறை தொடர்பில் உலகம் முழுவதும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் கொரோனா தடுப்பு வேலைத்திட்டம் தொடர்பில் இதுவரையில் சர்வதேச ஊடகங்களின் தலைப்பு செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் வெளிநாட்டவர்கள் இந்த விடயம் தொடர்பில் பாராட்டுகளை தெரிவித்துள்ளதுடன், தீவிர மட்டத்தில் கலந்துரையாடலும் மேற்கொண்டுள்ளனர்.

அடுத்த மாதம் முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை நாட்டுக்குள் வர இலங்கை அரசாங்கம் அனுமதிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா வேப்பங்குளத்தில் வீட்டிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு!!

வேப்பங்குளத்தில்..

வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கைக்கு அண்மித்த பகுதியிலிலுள்ள வீடு ஒன்றிலிருந்து இன்று (02.07.2020) காலை இளைஞரின் சடலமொன்றினை வவுனியா பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

வீட்டின் இரவு நித்திரைக்கு சென்ற இளைஞனை காலை தயார் எழுப்பிய சமயத்தில் இளைஞன் உ யிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து தயார் அயலவர்களுக்கு தகவலை வழங்கியதினையடுத்து அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் இளைஞரின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

27வயதுடைய ராஜேந்திரன் விமலராஜ் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நெடுங்கேணியைச் சேர்ந்த பெண்ணே லண்டனில் ம களைக் கு த்திக் கொ லை செய்தவர் : நடந்தது என்ன?

லண்டனில்..

நேற்றைய தினம் பிரித்தானியா மிட்சம் பகுதியில் தனது ம களை க த்தியால் கு த்தி தன்னையும் கு த்தி த ற்கொ லைக்கு முயன்ற இலங்கையைச் சேர்ந்த பெண் முல்லைத்தீவு நெடுங்கேணியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பிலும் அந்தத் தாய் தொடர்பிலும் உறவினர்கள் தெரிவித்த தகவலின்படி, சுதா என எல்லோராலும் அழைக்க்ப்படும் நெடுங்கேணியைச் சேர்ந்த குறித்த தாய் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தனக்கு கான்சர் என்னும் மாறாநோய் ஏற்பட்டுள்ளதாகவும் அடிக்கடி உறவினர்களிடம் தெரிவித்திருந்தார்.

தன் உ யிருக்கு ஏதும் நடப்பின் என் பெண் பிள்ளையை யார் கவனிப்பார்களோ என அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பாராம். ஒருவேளை நான் இ றந்தாலும் என் மகளையும் என்னுடனேயே கூட்டிச்செல்வேன் என உறவினர்களிடம் சொல்லுவாராம்.

முல்லைத்தீவு கள்ளப்பாட்டைச் சேர்ந்த கருணாநிதி சிவானந்தம் (சுகந்தன்) நெடுங்கேணியைச் சேர்ந்த சுதா தம்பதியினருக்கு சுடர்ணனன்(10), சயனிகா(4) என்னும் இரு பிள்ளைகள்.

சம்பவத்தன்று , தினமும் 4 மணிக்கு குளிக்கப் போகும் மகனை 3 மணிக்கு குளிக்கப்போகும்படி தாயார் வ ற்புறுத்தியதை அடுத்து குளிக்கச்சென்ற மகன் முடித்துவந்து பார்க்கையில் தாயார் இர த்தம் சொட்டச் சொட்ட படுத்திருந்ததைக் கண்டு அயலவர்களின் உதவியை நாடியதாகவும், பின்னர் தந்தைக்கும் உறவினர்களுக்கும் தகவலை தெரிவித்துள்ளான்.

உடன் அங்கு வந்த அயலவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அழைப்பை ஏற்படுத்தியதையடுத்து அவசர சிகிச்சை உலங்குவானூர்தி மூலம் கத்தியால் குத்தப்பட்ட 4 வயது சிறுமி சயனிகாவையும், 35 வயது நிரம்பிய சுதாவையும் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு செல்கையில் சிறுமி சயனிகா உ யிரிழந்துள்ளார். தாயார் அவசர சிகிச்சைப் பிரிவில் உட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பில் அயலவர் தெரிவிக்கையில்,

ப தற்றத்தோடு உதவி கேட்ட சிறுவனின் நான் பிளாட்டுக்குள் சென்றேன். படுக்கையறையில், எல்லா இடங்களிலும் ரத் தம் இருந்தது. தாயின் உ டலில் ஒரு கா யம் இருந்தது. அவள் இன்னும் பதிலளித்தாள், ஏதோ முணுமுணுத்தாள். பின்னர் நான் படுக்கையைப் பார்த்தேன்,

அவளுடைய மகள் அவள் பக்கத்தில் இருந்தாள். நான் மருத்துவ பயிற்சி பெற்றவள், அவள் போய்விட்டாள் என்று எனக்குத் தெரியும்.. உடனே அவசர சிகிச்சைப் பிரிவுக்கு தொடர்பை ஏற்படுத்தினேன் என்றார்.

மேலும் அவர்கள் மிகவும் அருமையான குடும்பத்தினர். ஆனாலும் தாய் ஏதோ மனவருத்தத்தில் இருந்தாள் எனவும் அயலவர் தெரிவித்திருந்தார்.

நாங்கள் மிகவும் சோ கமாக இருக்கின்றோம். இவ்வாறு நடந்திருப்பதையே ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது. சுதா ம ன வ ருத்தத்தில் இருந்தார். தற்போது இத் து யரச் சம்பவம் தொடர்பாக கருணாநிதி சிவானந்தம் மிகவும் குழப்பத்திலேயே இருக்கின்றார் என உறவினரான தினேஷ் சிவானந்தம் தெரிவித்திருந்தார்.

அப் பகுதியில் உள்ள தமிழ்க் கடை ஒன்றின் உரிமையாளர் பத்மநாதன் அரியரட்னம் தெரிவிக்கையில், மிகவும் அற்புதமான குடும்பம். அடிக்கடி கடைக்கு வருவார்கள். ஆனால் அந்த குறித்த தாய் மிகவும் மனவருத்தத்தில் இருந்ததாகவும் அவர் ஆயுர்வேத வைத்தியத்தை (மூலிகை சிகிச்சை) நாடியதாகவும் தெரிவித்திருந்தார்.

அயலவரான தபேகா துரைரட்ணேஸ்வரன் தெரிவிக்கையில் சிறுமி சயனிகா மிகவும் அழகானவள். அடிக்கடி இங்கு விளையாட வருவாள். அவளுக்கு இப்படி நடந்தது என்பதை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. மிகவும் கவலையாக இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.

மேலும் கருணாநிதி சிவானந்தம் சூப்பர்மார்க்கெட் செயின்ஸ்பெரியில் பணிபுரிபவர். இதுதொடர்பில் மேலும் சில உறவினர்கள் தெரிவிக்கையில், என்ன நடந்திருக்கும் என்பதனை சித்தரித்துக்கூட பார்க்கமுடியவில்லை .

ஆனால் திட்டமிட்டு செயற்படிருக்கின்றாள் சுதா என தெரிவித்திருக்கின்றனர். ஏனெனில் செயின்ஸ்பெரியில் வேலைமுடித்து கணவன் 5 மணிக்கு வருவார் என தெரிந்தும் வழமையாக 4 மணிக்கு குளிக்க போகும் மகனை 3 மணிக்கு குளிக்க அனுப்பிவிட்டு தனது மகளையும் மாய்த்து, தன்னையும் மாய்க்க நினைத்துள்ளார். ஏனோ பாவம் குழந்தை உடனேயே உ யிரைவிட சுதாவோ உ யிர் த ப்பியுள்ளார்.

மகன் சுடர்ணனனனோடு ஏதுமறியாத கருணாநிதி சிவானந்தம் என்ன நடந்தது, எவ்வாறு இதுந் அடந்தது எப்படி இது சாத்தியமாகும் என்ற மனக்குழப்பத்தில் செய்வதறியாது நிலைதடுமாறியுள்ளார்.

இந்நிலையில் இன்றைய தினமும் சுதா மருத்துவ அப்பொயிண்ட்மெண்ட் வைத்திருந்ததாகவும் தெரிவித்த உறவினர்கள் இப்படி செய்துவிட்டாளே என கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிஸார் தெரிவிக்கையில் இக் கொ லை தொடர்பில் வேறு யாரும் தொடர்புபடவில்லை என தெரித்துள்ளனர். குழந்தையின் இளஞ் சிவப்பு சைக்கிள் மலர் அஞ்சலிக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் தந்தையான கருணாநிதி சிவானந்தம் என்பவர் – த மிழீழ வி டுதலைப் பு லிகளின் க டற்படைத் த ளபதிகளில் ஒருவரான சுடர்ணனன் அவர்களின் சகோதரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட இருவருக்கு கொரோனா!!

கொரோனா..

வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா வேலங்குளம் தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனோ வைரஸ்தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகளிலும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அமெரிக்கா, டுபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்கள் விசேட விமானங்களின் மூலம் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர்.

அந்தவகையில் நாடு திரும்பிய 300க்கும் மேற்பட்டோர் வவுனியா வேலங்குளம் மற்றும் பம்பைமடு இராணுவ முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் சுகாதார தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்றைய தினம் பம்பைமடு தனிமைப்படுத்தல் மையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 12 பேருக்கும், வவுனியா விமானப்படை தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த 20 பேருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

பரிசோதனை முடிவுகளின்படி பம்பைமடு தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் இரண்டாவது கொரோனா அலை ஏற்படும் ஆபத்து : தொற்று நோய் பிரிவு எச்சரிக்கை!!

கொரோனா..

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

உரிய சுகாதார ஆலோசனைகளை பின்பற்றவில்லை என்றால் இலங்கையில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படும் ஆபத்துக்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பல நாடுகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடைந்ததும் கட்டுப்பாடுகள் மற்றும் சட்டத்திட்டங்கள் தளர்த்தப்பட்டன. இதனால் குறித்த நாடுகளில் இரண்டாவது கொரோனா அலை ஏற்பட்டது.

இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் சுகாதார முறையை பின்பற்றவில்லை என்றால் இலங்கையில் இரண்டாவது கொரோனா அலை ஏற்பட கூடும்.

இதனால் ஒரு மீற்றர் தூர இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சவர்க்காரமிட்டு கைகளை கட்டாயம் கழுவ வேண்டும்.

உரிய சுகாதார முறைகளை பின்பற்றவில்லை என்றால் இந்த நிலைமை மீண்டும் ஏற்படும் என வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

காதலியை 10 மு றை க த் தி யா ல் கு த்திய மு ன்னாள் கா தலன் : பி ன்னர் ந டந்த அ திர்ச்சி ச ம்பவம்!!

10 முறை..

இந்திய மாநிலம் குஜராத்தில் கா தலை மு றித்துக் கொ ண்ட இ ளம் பெ ண்ணை மு ன்னாள் கா தலன் க த் தி யா ல் கொ டூரமாக கொ லை செ ய்துள்ள ச ம்பவம் வெ ளிச்சத்துக்கு வ ந்துள்ளது.

ஜுனகத், தவுலத்பாரா பகுதியில் உள்ள ப ரபரப் பான கா ய்கறி ச ந்தை அ ருகாமையிலே இ ந்த அ திர்ச்சி ச ம்பவம் அ ரங்கேறியு ள்ளது. கு றித்த ச ம்பவத்தில் பாவ்னா சோனு கோஸ்வானி எ ன்பவர், ச ம்பவ இ டத்திலேயே ம ரணமடைந்து ள்ளார்.

இ ந்த வி வகாரம் தொ டர்பில் பா வ்னாவின் மு ன்னாள் கா தலன் பிரவின் கோஸ்வாமி எ ன்பவர் கை து செ ய்யப்பட்டுள்ளார். கா தலை மு றித்துக் கொ ண்டு இன்னொருவருடன் பாவ்னா வா ழ்ந்து வ ந்ததே பிரவின் கோஸ்வாமியை கொ லைக்கு தூ ண்டியதாக பொ லிசார் தெ ரிவித்துள்ளனர்.

தி ருமணம் மு டித்து க ணவருடன் லாத்தி எ ன்ற ந கரில் கு டியேறிய பாவ்னாவுடன் பிரவின் கோஸ்வாமிக்கு நெ ருக்கம் ஏ ற்பட்டுள்ளது.
இ ருவரும் சு  மார் ஒன்றரை ஆ ண்டுகள் ர கசியமாக  காதலித்தும் வ ந்துள்ளனர்.

இ தனிடையே பாவ்னா த மது க ணவருடன் க ருத்து வே றுபாடு கா ரணமாக பி ரிந்து ஊ ருக்கு செ ன்ற நி லையில் பிரவின் கோஸ்வாமியை பாவ்னா க ண்டுகொள் ளவில்லை எ ன கூ றப்படுகிறது. இ ந்த நி லையில் சு மார் 9 மா தம் மு ன்பு சோனு கோஸ்வானி எ ன்பவருடன் பாவ்னா நெ ருக்கமானதாக கூ றப்படுகிறது.

இ ந்த த கவல் தெ ரியவந் த பிரவின் தொ லைபேசியில் தொ டர்புகொ ண்டு பாவ்னாவை மி ரட்டியுள் ளார். ஆ னாலும் சோனு கோஸ்வானியும் பாவ்னாவும் ஒ ரே கு டியிருப்பில் ஒ ன்றாக வா ழ்ந்து வ ந்துள்ளனர்.

இ ந்த நி லையில் பிரவின் பாவ்னா கு டியிருக்கும் ஜுனகத் ப குதிக்கு செ ன்று த ம்முடன் வ ர வே  ண்டும் என க ட்டாயப்படுத்தியுள்ளார். ஆ னால் அ தற்கு பாவ்னா ம றுக்கவே, கா ய்கறி ச  ந்தையில் வைத்து த ம்மிடம் இ ருந்த க த்தியா ல் ப லமுறை கொ லை செ ய்துள்ளார்.

பி ன்னர் பொ லிசார் வ ரும் வ ரை சட லத்தின் அ ருகாமையிலேயே கா த்திருந்துள்ளார் எ ன கூ றப்படுகிறது. தொ டர்ந்து த கவல் அ றிந்து வ ந்த பொ லிசார் பிரவின் கோஸ்வாமியை கை து செ ய்துள்ளனர்.

வவுனியாவில் 06வது வருடத்தில் காலடி பதிக்கும் லிங்கன் கல்வி நிலையம்!!

06வது வருடத்தில் லிங்கன் கல்வி நிலையம்

வன்னி மண்ணில் வவுனியா மாவட்டத்தில் வைரவபுளியங்குளம் – பண்டாரிக்குளம் பகுதியில் கடந்த 05 வருடங்களாக சிறப்பாக இயங்கி வந்த லிங்கன் கல்வி நிலையம் ( Lincoln college) தற்போது 6வது வருடத்தில் காலடி பதிக்கின்றது.

கடந்த 2016ம் ஆண்டு சு.பார்த்திபன் B.A (ஆசிரியர்) அவர்களின் தனி முயற்சியில் வவுனியா வைரவபுளியங்குளம் – பண்டாரிக்குளம் பகுதியில் லிங்கன் கல்வி நிலையம் (Lincoln college) ஆரம்பிக்கப்பட்டது.

லிங்கன் கல்வி நிலையத்தில் (2016- 2020) ஆண்டு வரையிலான ஐந்து வருட காலப்பகுதியில் 3000க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று தற்போது அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பெரும் பதவி வகித்து வருகின்றனர்.

தமிழ் மாணவர்கள் மத்தியில் ஆங்கிலத்தினை போதித்து அவர்களில் உயர் பதிவிகளை வகிக்க வைக்கும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்வி நிறுவனம் தற்போது 06வது வருடத்தில் காலடி பதிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் லிங்கன் கல்வி நிலையத்தின் (Lincoln college) ஸ்தாபர் சு.பார்த்திபன் அவர்களின் சகோதரரின் (சு.பிரதீப்) வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களும் ஆங்கிலத்தில் திறமையடைய வேண்டும் என்ற எண்ணக்கருவில் அவர்களுடைய கற்றல் நடவடிக்கைக்காக,

லிங்கன் பவுண்டேசன் (Lincoln Foundation) என்ற அமைப்பினை ஆரம்பித்து 500க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச ஆங்கில கல்வியினை முன்னெடுத்து வருவதுடன் அவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்குரிய உபகரணங்கள் , நிதியுதவிகளை வழங்கி வருகின்றனர்.

தொடர்புகளுக்கு : +94 77 32 73 542,
: +94 24 56 11 177

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்