வரலாற்று சிறப்புமிக்க நயினை ஸ்ரீ நாகபூசணி அம்பாள் இரதோற்சவம்-2020

வரலாற்று சிறப்பு மிக்க யாழ் நயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலய மஹோற்சவத்தின் முத்தேர் திருவிழா இன்று (03) பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவரையில் வீற்றிருக்கும் நாகபூசனி அம்மனுக்கும், வசந்த மண்டபத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் விநாயகர் மற்றும் முருகன், வள்ளி – தெய்வானை என சகதெய்வங்களுக்கு விசேட அபிஷேகங்கள், ஆராதனைகள் இடம்பெற்று உள்வீதியூடாக வலம் வந்து காலை 06 மணியளவில் வெளிவீதி வந்து 07 மணியளவில் மஹோற்சவ தேரில் வீற்று அருள்பாலித்தனர்.

இம் மஹோற்வத் திருவிழா, கடந்த மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகியது. இன்று இரதோற்சவம் நடைபெற்றது. நாளை தீர்த்த உற்சவத்துடன் மஹோற்சவம் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

படங்கள் : நயினை குமரன்

நடிகை ஆத்மிகாவின் தந்தை மரணம் : அவர் வெளியிட்ட உருக்கமான பதிவு!!

நடிகை ஆத்மிகா…

ஹிப் ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு ‘ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை ஆத்மிகா ஜூன் 26 ஆம் தேதி திடீரென இருதயக் கோளாறு காரணமாக தந்தையை இழந்துள்ளார்.

கொரோனா வைரஸ் பூட்டுதல் காரணமாக, அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களின்படி கடைசி சடங்குகள் தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்டன.

பேரழிவிற்குள்ளான ஆத்மிகா தனது சமூக ஊடகங்களுக்கு செய்திகளைப் பகிர்ந்து கொள்ள அழைத்துச் சென்று அவருக்கு ஒரு உணர்ச்சிகரமான செய்தியையும் வெளியிட்டுள்ளார். அதில் , “உங்களிடம் விடைபெற எனக்கு ஒருபோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

நான் உன்னை இழக்கிறேன் என்று சொல்ல எனக்கு ஒருபோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த வலியால் வருத்தப்படுகிறேன், அது என்னை முற்றிலும் துண்டிக்கிறது, இனி உன்னிடம் என் அன்பை பகிர்ந்து கொள்ள முடியாது என்று எனக்குத் தெரியும்.

நீங்கள் எப்படி மறைந்து போக முடியும்? கடவுள் ஏன் உங்களை மிக விரைவில் அழைத்துச் சென்றார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

என்னுள் ஒரு வெற்றிடத்தை ஒருபோதும் நிரப்ப முடியாது. உன்னை இழந்ததில் நான் உணர்ந்த வேதனை ஒருபோதும் நீங்காது. ஆனால் நீங்கள் என் இதயத்தில் இருப்பதை அறிவது எனக்கு உதவுகிறது ஒவ்வொரு நாளும்.

என் வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக தோன்றினாலும், நீங்கள் எப்போதும் சிரிப்பதைப் பற்றி நான் நினைப்பேன். ஒப்பிடுவதற்கு அப்பாற்பட்ட நீ என் சிறப்பு ஆத்மா. எனக்குத் தெரிந்த அனைத்தையும் நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தீர்கள், நிற்கிறீர்கள்.

நீங்கள் என்னை வலிமையாகவும் சுதந்திரமாகவும் வளர்த்தீர்கள். நான். எப்போதும் உங்கள் சிறுமியாக இருப்பீர்கள், நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்த எல்லா நல்ல மதிப்புகளையும் தொடருங்கள்.

ஆத்மிகா தனது அன்பான அப்பாவுக்கு இன்னொரு அஞ்சலி எழுதியுள்ளார் “நீங்கள் என்னில் ஒரு பகுதியை இறந்துவிட்டீர்கள், ஆனால் நான் உங்களில் ஒரு பகுதியை எப்போதும் உயிரோடு வைத்திருப்பேன்.

நான் உங்கள் மரபாக இருப்பேன், நான் உங்கள் குரலாக இருப்பேன். நீ வாழ்க என்னுள் இருக்கிறேன். ஆகவே, மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் மீண்டும் வாழ்வதன் மூலம் உங்களை மதிக்க ஒரு தேர்வு செய்துள்ளேன்.

நான் உன்னை நேசிக்கிறேன், யாருக்கும் தெரியாததை விட உன்னை இழக்கிறேன். எனக்கு ஒருநாள் தெரியும், எங்காவது, நாங்கள் மீண்டும் சந்திப்போம். நாங்கள் செய்யும் வரை நான் கண்டுபிடிப்பேன் ஒவ்வொரு நாளும் வாழ வலிமை.

நாங்கள் ஒன்றாகக் கழித்த மகிழ்ச்சியான வருடங்களுக்கு நன்றி. உங்கள் குழந்தையாகப் பிறந்ததற்கு பாக்கியம் என உணர்ச்சி பூர்வமாக பதிவிட்டுள்ளார்.

க ட்டிப்பிடித்து வி ஷம் அ ருந்தி த ற்கொ லை செ ய்து கொ ண்ட வ யதான தம்பதி : தெரியவந்த முக்கிய காரணம்!!

வ யதான த ம்பதி..

தமிழகத்தில் வயதான தம்பதியினர், இ றப்பிலும் பி ரிந்துவிடக் கூடாது என்பதற்காக வி ஷம் கு டித்து த ற்கொ லை செ ய்து கொ ண்ட சம்பவம் அ ப் ப குதியில் பெ ரும் சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது.

சீர்காழி அருகே பெருந்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் முல்லர் அருள்சாமி (75). மீன் வியாபாரியான இவருக்கு பாக்கியவதி(65) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பத்தில் அந்த கிராமத்தில், மன்னன் தெருவில் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இவர்களுக்கு சாமுவேல், மார்ட்டின் என இரண்டு மகன்களும் பத்மாவதி என்ற மகளும் என மொத்தம் மூன்று பிள்ளைகள் உள்ளனர். இரண்டு மகன்களும் சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர். மகளுக்கு அருகிலுள்ள நெய்தவாசல் கிராமத்தில் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், பாக்கியவதி கடந்த சில மாதங்களாக நோ ய்வா ய்ப்பட்டு இருந்துள்ளார். அவரது ம கன்கள் சென்னையில் அழைத்துச்சென்று சிகிச்சை அளித்து வீட்டிற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் பாக்கியவதியும் அவரது க ணவர் முல்லர் அருள்சாமியும் வி ஷம ருந்தி வீ ட்டிலேயே க ட்டிப்பிடித்து த ற்கொ லைக்கு முயன்றுள்ளனர்.

இதனை அறிந்த அ வரது ம ருமகன் சசி அ வர்களை கா ப்பாற்ற சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் ப ரிதாபமாக உ யிரிழந்துவிட்டனர்.

1000 மு றை தூ க்கிலிட வே ண்டும் ந டிகை மதுமிதா ஆ வேசம்!!

ந டிகை மதுமிதா..

தமிழகத்தில் ஏ ழு வ யது சி றுமி து ஷ்பிர யோகம் செ ய்யப்பட்டு கொ லை செ ய்யப்பட்ட ச ம்பவம் தொ டர்பில் ந டிகை மதுமிதா கொ தித்துள் ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவுடையார் கோ யில் அ ருகே ஏ ம்பல் கி ராமத்தில் கா ணாமல் போன சி றுமி ஜெயபிரியா ச டலமாக மீ ட்கப்பட்டார்.

பி ரேத ப ரிசோ தனை முடிவில் சி றுமி, து ஷ்பிர யோகம் செ ய்யப்பட்டு கொ ல்லப்பட் டது தெ ரியவந்தது. உ டல் மு ழுவதும் க டித்து வை க்கப்பட்டதால் கா யங்கள் இ ருந்தது.

இ ந்த வி வகாரம் தொ டர்பாக அ தே ப குதியைச் சே ர்ந்த ஒ ருவரை கா வல்து றையினர் போ க்சோ ச ட்டத்தின் கீ ழ் கை து செ ய்து வி சாரணை ந டத்தி வ ருகின்றனர். இ ந்த ச ம்பவம் தமிழகம் மு ழுவதும் பெ ரும் அ திர்வ லையை ஏ ற்படுத்தியுள் ளது.

இ தை தொ டர்ந்து ஜெயபிரியாவின் ம ரணத்துக்கு நீ தி கி டைக்க வே ண்டும் எ ன்பதை வ லியுறுத்தி டுவி ட்டரில் #JusticeforJayapriya என்ற ஹே ஷ்டேக் டி ரண்ட் ஆ கி வ ருகிறது.

இ ந்த ச ம்பவம் தொ டர்பாக பி ரபல ந கைச்சுவை ந டிகை மதுமிதா டுவிட்டரில், தூ க்கு த ண்டனைக்கு எ திர்க் க ருத்துடையவள் நா ன். ஒ ரு உ யிருக்கு இ ன்னொரு உ யிர் ப திலாகாது.

ஆ னால், கு ழந்தையைச் சி தைத்த கொ டூரனை ஓ ராயிரம் மு றை தூ க்கலிடவே ண்டும் எ ன ம னம் க ருவுகிறது. பி ஞ்சுப் பி ள்ளையாடா கி டைத்தது எ ன கா ட்டமாக ப திவிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் மின்சாரம் தா க் கி இரு விவசாயிகள் உயிரிழப்பு!!

மின்சாரம் தா க் கி…

மட்டக்களப்பு – உன்னிச்சை வயல் பிரதேசத்தில் யானைகளில் இருந்து வேளாண்மையை பாதுகாக்க ச ட்டவிரோ தமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்குண்டு இரு விவசாயிகள் உ யிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உன்னிச்சை, கரவெட்டியாறு பிரதேசத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய முனிச்சாமி தங்கையா , 7 பிள்ளைகளின் தந்தையான 51 வயதுடைய சின்னத்தம்பி மணிவண்ணன் ஆகிய இரு விவசாயிகளே இவ்வாறு உ யிரிழந்துள்ளனர்.

ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள வயல் பிரதேசத்தில் வழமைபோல வேளாண்மை காவலுக்கு சென்றுள்ள நிலையில், வயல் பகுதியில் யானைக்காக சட்டவிரோதமாக வேளாண்மை உரிமையாளர்கள் மின்சார வேலியை அமைத்துள்ளனர்.

இந்த மின்சார வேலியில் பாய்ந்த மி ன்சாரத்தில் சி க்குண்டு இரு விவசாயிகள் உ யிரிழந்துள்ளனர். இதன்போது உ யிரிழந்தவர்களின் சடலம் பிரேத ப ரிசோ தனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிரியர்களின் கடமை நேரம் தொடர்பாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

ஆசிரியர்களின் கடமை நேரம்..

எதிர்வரும் திங்கட்கிழமை 5 ஆம் ஆண்டு முதல் 11 ஆம் ஆண்டு மற்றும் 13 ஆம் ஆண்டு வரை பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஆசிரியர்கள் அனைவரும் பிற்பகல் 3.30 வரை பாடசாலைகளில் இருக்க வேண்டிய அவசியமில்லை என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

நேர அட்டவணைக்கு அமைய வழங்கப்பட்டுள்ள காலம் வரை கடமையாற்றினால் போதுமானது என கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் மேலதிக பணிகளை வழங்கும் சந்தர்ப்பங்களை தவிர அனைத்து ஆசிரியர்களும் பிற்பகல் 3.30 வரை பாடசாலையில் இருக்க வேண்டிய தேவையில்லை.

இதனிடையே ஜூலை 6 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சு மாகாண , வலய கல்வி பிரதானிகள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலைகளுக்குள் சுகாதார அறை, கைகளை கழுவும் வசதிகள் உட்பட அடிப்படை வசதிகளை வழங்குவது குறித்து கூடிய கவனத்தை செலுத்துமாறும் கல்வியமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

வவுனியாவில் வீட்டுக்குள் நுழைந்த நாயை சு ட்டுக் கொ ன்ற கிராம சேவகர் : அ திர்ச்சி ச ம்பவம்!!

அ திர்ச்சி ச ம்பவம்..

வவுனியா செட்டிகுளம் பகுதியிலுள்ள கிராம அலுவலகர் ஒருவர் தனது வீட்டிற்குள் பு குந்த ப க்கத்து வீ ட்டு உ றவினரின் வ ளர்ப்பு நா ய் மீ  து து ப்பாக்கிச் சூ டு மே ற்கொண்டபோது ச ம்பவ இ டத்தில் நா ய் து டிதுடி த்து உ யிரிழந்ததாக வ ளர்ப்பு நா யின் உரிமையாளர் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் மு றைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார் .

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று பிற்பகல் வவுனியா செட்டிகுளம் கங்கன்குளம் 2 ஆம் பாம் வீதியிலுள்ள கிராம அலுவலகரின் வீட்டிற்குள் புகு ந்த பக்கத்துவீட்டு உறவினரின் நா ய் மீ து கு றிவை த்து குரங்குகள் சு டும் து ப்பாக்கியைப் பயன்படுத்தி சூ டு மேற்கொண்டதாகவும்,

இதனால் நா ய் சம்பவ இடத்தில் து டிதுடி த்து உ யிரிழந்துவிட்டதாகவும் குறித்த கிராம அலுவலர் குரங்கு சு டும் து ப்பாக்கி வைத்திருப்பதாகவும் அதனைப் பயன்படுத்தி நா ய் மீ து சூ டு நடாத்தியுள்ளதாக வளர்ப்பு நாயின் உரிமையாளர் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார் .

இவ்விடம் குறித்து செட்டிகுளம் பொலிசார் மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொலைக்காட்சியால் பறிபோன மாணவியின் உயிர்!!

தொலைக்காட்சியால்..

பலங்கொட பிரதேசத்தில் பாடசாலை மா ணவி ஒருவர் த ற்கொ லை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். என்னால் படிக்க முடியவில்லை என கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு 16 வ யதுடைய மா ணவி ஒ ருவரே இ வ்வாறு தற்கொ லை செ ய்துக் கொ ண்டுள்ளார்.

அவர் இவ்வருடம் சாதாரண தர பரீட்சை எழுதவிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த த ற்கொ லை தொடர்பில் வாக்குமூலம் வழங்கிய மா ணவியின் த ந்தை, “சம்பவ தினத்தன்று நானும், மனைவியும் எனது மகனும் எனக்கு மருந்து பெற்றுக் கொள்வதற்காக பின்னவல வைத்தியசாலைக்கு சென்றோம்.

மகள் இம்முறை சாதாரண பரீட்சை எழுதவுள்ளமையினால் வீட்டில் இருந்து படிக்குமாறு கூறினேன். எனினும் அவர் தொலைக்காட்சி பார்ப்பதற்கு அ டிமையாகியுள்ளார். இதனால் பல முறை எ ச்சரித்தேன்.

தொலைக்காட்சி அன்டனா வயர்களை அகற்றிவிட்டு படிக்குமாறு மகளுக்கு கூறினோம். இதனால் இரண்டு நாட்கள் அவர் அ ழுதுகொண்டே இருந்தார். நாங்கள் 12.30 மணியளவில் வீட்டிற்கு வரும் போது ம கள் த ரையில் ப டுத்திருந்தார்.

அவரது வாயிலிருந்து வி ஷ ம ருந்து நா ற்றம் வீ சியது. உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம் எனினும் அவரை கா ப்பாற்ற முடியவில்லை.

என்னால் ப டிக்க மு டியாது.. நான் இ ன்றை உ யிரிழப்பேன்.. பாய்.. என குறிப்பிட்ட கடிதம் ஒன்றும் அறையில் கண்டுபிடிக்கப்பட்டது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வரலாற்றில் இல்லாதளவு உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!!

தங்கத்தின் விலை..

நாட்டில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை, வரலாற்றில் இல்லாதளவு உச்ச விலையைத் தொட்டு வருகின்றது. அதனடிப்படையில் இலங்கையில் இன்று 24 கரட் தங்கத்தின் விலை 93 ஆயிரத்து 500 ரூபாவை எட்டியுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் இலங்கையில் தங்கத்தின் விலை விரைவில் ஒரு லட்சத்தை தாண்டும் என தங்கம் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஆயிரத்து 789 டொலராக காணப்படுகின்றது. அதன்படி கடந்த ஜூன் 18 ஆம் திகதியிலிருந்து இன்று வரை, சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஆயிரத்து 722 டொலரில் இருந்து ஆயிரத்து 789 டொலரைத் தொட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

13 வ யது மா ணவி மீது பா லியல் து ஷ்பிர யோகம் : பாடசாலை அ திபர் கைது!!

பா டசாலை அ திபர் கை து..

நுவரெலியா – ராகமை ப குதியில் 13 வ யது மா ணவியை பா லியல் து ஷ்பிர யோகம் மே ற்கொண்ட கு ற்றச்சாட் டில் பா டசாலை அ திபர் கை து செ ய்யப்பட்டுள் ளார்.

கொ ரோனா அ ச்சுறு த்தல் கா ரணமாக மூ டப்பட்டிருந்த பா டசாலைகள் மீ ள ஆ ரம்பிக்கவுள்ள நி லையில் ராகலை பொ லிஸ் பி ரிவிற்குட்பட்ட தோ ட்டப் பா டசாலையொன்றில் க ல்வி க ற்கும் த ரம் 7ம் வ குப்பைச் சே ர்ந்த மா ணவிகள் அ ண்மையில் சி ரமதானப் பணி க்காக பா டசாலைக்கு, அ திபரினால் அ ழைக்கப்பட்டிருந்தனர்.

இ தன்போ து சி ரமதானப் ப ணி நி றைவுற்ற நி லையில் ஒ ரு மா ணவி மட்டும் அ திபரினால் த டுத்து வை க்கப்பட்டு, பி ன் பா லியல் து ஷ்பிரயோ கத்திற்கு உ ட்படுத்தப்பட்டுள் ளார்.

அ தன் பி ன்னர் அ யலவர்களின் உ தவியுடன் பொ லிஸாருக்கு அ றிவிக்கப்பட்டதையடுத்து அ ங்கு வி ரைந்த பொ லிஸார், மா ணவியை மீ ட்டுள்ளதுடன், மா ணவியை பா லியல் து ஷ்பிரயோ கத்திற்கு உ ள்ளாக்கிய அ திபர் கை து செ ய்யப்பட்டுள்ளார்.

கு றித்த மா ணவி சி கி ச்சைகளுக்காக நுவரெலியா மா வட்ட பொ து வை த்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டுள் ளதாகவும் கூ றப்படுகின்றது.

இரவு முழுவதும் அ ழுத இ ளம் பெ ண் : காலையில் தோழிக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

இ ளம் பெ ண்..

இந்தியாவில் த னது நெ ருங்கிய ந ண்பர் த ற் கொ லை செ ய்து கொ ண்ட செ ய்தியை கே ட்டு அ தி ர் ச் சிய டை ந் த இ ளம் பெ ண்ணும் த ற் கொ லை செ ய்து கொ ண்ட ச ம்பவம் ப ர ப ர ப் பை ஏ ற்படுத்தியு ள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சே ர்ந்தவர் சஹில்குமார் (32). இ வர் த னியார் நி றுவனத்தில் தொ ழிநுட்ப பி ரிவில் ப ணிபுரிந்து வ ந்தார். அ தே நி றுவனத்தில் ப ணிபுரி யும் பிராக்யா (26) எ ன்ற இ ளம் பெ ண்ணும் சஹில்குமாரும் நெ ருங்கிய ந ண்பர்களாக இ ருந்தார்கள்.

இ ந் நி லையில் நே ற்று மு ன் தி னம் சஹில்குமார் த னது வீ ட்டில் த ற் கொ லை செ ய்து கொ ண்டார். இ து கு றித்த த கவல் வி டுதியில் த ங்கியிருந்த பிராக்யாவுக்கு தெ ரியவந்த நி லையில் அ வர் அ தி ர் ச் சி ய டை ந் தா  ர்.

இ தை த னது அ றையில் இ ருந்த தோ ழியிடம் சொ ல்லி இ ரவு மு ழுவதும் அ ழு து வ ந்தார் பிராக்யா, அ வருக்கு தோ ழி ஆ றுதல் கூ றினார். இ ந்த நி லையில் நே ற்று கா லை 6.30 ம ணிக்கு பிராக்யா தூ க் கி ட்டு த ற் கொ லை செ ய்து கொ ண்டார்.

அ ப்போது தூ ங் கி எ ழுந்த அ வர் தோ ழி, பிராக்யா தூ க் கி ல் தொ ங்குவதை பா ர்த்து அ ல றி து டித்தார். ச ம்பவம் தொடர்பாக த கவலறிந்த பொ லிசார் அ ங்கு வ ந்து பிராக்யாவின் உ ட லை கை ப்ப ற்றினா ர்கள். மே லும் இ ந்த ச ம்பவம் தொ டர்பாக வி சாரணை ந டத்தி வ ருகின்றனர்.

7 வயது சி றுமி வ ன்கொ டுமை செய்து ப டுகொ லை : ஹர்பஜன் சிங் வேதனை!!

ஹர்பஜன் சிங் வேதனை..

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏ ழு வ யதுச் சி றுமி ஒ ருவர் வ ன்கொ டுமை செ ய்யப்பட்டு கொ ல்லப்பட்ட ச ம்பவம் நாடு முழுவதும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் கை துசெ ய்யப்பட்டுள்ளார். இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு சுமார் 5 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும், இக்கொ டூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஏ ழு வ யது சி றுமி வ ன்கொ டுமை செ ய்யப்பட்டு கொ ல்லப்பட்ட சம்பவம் கேட்டு ரொம்ப கஷ்டமாக இருப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டதாவது, செதஞ்ச அந்த பச்சப்புள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே. பெத்தவங்க எப்புடி துடிச்சிருப்பாங்க? எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க! உலகம் அழியப்போகல.

.அழிச்சுக்கிட்டு இருக்கோம். நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் அப்புடின்னு சும்மா சொல்லிட்டுப் போகல. ரொம்ப கஷ்டமா இருக்குயா என வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

கொழும்பில் திடீரென பற்றி எரிந்த மோட்டார் வாகனம்!!

மோட்டார் வாகனம்..

கொழும்பு வோட் பிலேஸில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் வாகனம் திடீரென தீப்பற்றியுள்ளது. நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மாலை 4.13 மணியளவில் மோட்டார் வாகனம் இவ்வாறு தீப்பற்றியுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீணை முழுமையாக கட்டுப்படுத்திய போதிலும் மீளவும் அந்த வாகனத்தை பயன்படுத்த முடியாத அளவில் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பாடசாலை மாணவர்கள் முகக்கவசம் அணிவது தொடர்பில் வெளியான தகவல்!!

முகக்கவசம்..

பாடசாலை மாணவர்கள் வகுப்பறைக்குள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை என சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சினால் கல்வி அமைச்சிற்கு வழங்கப்பட்ட சுகாதார விதிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கையில் அதனை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைக்கு வரும் போதும், வெளியேறும் போதும் முகக் கவசம் அணிவது சிக்கல் அல்ல என சுகாதார பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். பாடசாலை மாணவர்கள் 6 மணித்தியாலங்கள் பாடசாலை நேரத்திற்குள் தினசரி முகக் கவசம் அணிந்தால் வேறு நோய் தொற்று ஏற்படும் என கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு வந்த பின்னர் தங்கள் முகக் கவசத்தை நீக்கி வேறு ஒரு பாதுகாப்பான துணிக்குள் வைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

பாடசாலைகளில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் முக் கவசம் அணிவது கட்டாயமான என்பது தொடர்பில் வினவிய போது சுகாதார பணிப்பாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்தவை கண்ணீரில் மூழ்க வைத்த 10 வயதுச் சிறுமி!!

மஹிந்தவை..

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆனந்த கண்ணீர் வர வைத்த சிறுமியின் கடிதம் தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மாத்தளையில் வசிக்கும் மரசுக் மோரிட்டா சாரா என்ற 10 வயது சிறுமி ஒருவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தால் அவர் நெகிழந்து போயுள்ளார்.

அண்மையில் 86 வயதுடைய வயோதிபர் ஒருவர் 5000 ரூபாய் பணத்தை கொரோனா நிதியத்திற்கு வழங்கிய செய்தியை தனது தந்தை ஊடாக தெரிந்துக் கொண்டதாகவும், தானும் தனது சேகரிப்பு பணத்தை கொரோனா நிதியத்திற்கு வழங்க விரும்புவதாகவும், தனது தந்தையின் தாய் நாட்டை தானும் நேசிப்பதாகவும் கூறி குறித்த சிறுமி பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதற்கு பதில் கடிதம் எழுதிய பிரதமர்
அன்பிற்குரிய மர்சுக் மகள்,

நீங்கள் எனக்கு அனுப்பிய சிறிய கடிதம் எனக்கு கிடைத்தது. அதனை வாசித்து முடிக்கும் போது என் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது. அடுத்தவர்களின் துக்கத்தை பார்த்து மனவருத்தமடையும் இதயம் கொண்ட, நாட்டை நேசிக்கும் உங்களை போன்ற சிறுவர்கள் எங்கள் நாட்டின் எதிர்காலத்தை ஏற்றுக்கொள்ளவதனை அறிந்து கொண்ட மகிழ்ச்சியில் கண்கள் கலங்கியது.

மர்சுக் மகள், நீண்ட காலமாக காணப்பட்ட பயங்கரவாத அச்சுறுத்தலை நீக்கி, எவ்வித பயம் சந்தேகமின்றி வாழ்க்கையை வாழ கூடிய நாடு ஒன்றை வழங்க எங்களால் முடிந்தது. அதேபோல் உலகின் பல நாடுகள் கொடிய கொரோனா தொற்றிற்கு மத்தியில் தங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற முடியாத நிலையில் இருந்தாலும் எங்கள் குடிமக்களை காப்பாற்ற எங்களால் முடிந்தது.

இந்த அனைத்து சிக்கல்களையும் வெற்றி கொண்டு நாட்டை பாதுகாத்து முன்னோக்கி செல்வதற்கு, 86 வயதான முதியவர் மற்றும் உங்களை போன்ற சிறுவர்கள் வழங்கிய பாரிய சக்தியே காரணமாகும். உங்கள் நிதி உதவி சிறிதாக இருந்தாலும் அதன் மூலம் எங்களுக்கு மேலும் மேலும் தாய் நாட்டிற்காக அர்ப்பணிக்க வழங்கும் தைரியத்தை மதிப்பிட முடியாது. அது குறித்து மகளுக்கு மிகவும் நன்றி.

மர்சுக் மகள், உங்களால் அனுப்பப்பட்ட பணத்தை கொவிட் நிதியத்திற்கு அனுப்புவதற்காக ஜனாதிபதி மாமாவிடம் வழங்குகின்றேன். உங்களை போன்று நாட்டை நேசிக்கும் சிறுவர்கள் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகின்றேன். நீங்கள் நன்றாக படித்து நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க தயாராக வேண்டும்…..
கடவுள் உங்களை ஆசிரிவதிப்பார்.

பிரதமர் மாமா

மஹிந்த ராஜபக்ஷ

திருகோணமலையில் இரைச்சலுடன் கடற்கரை பகுதியில் பறக்கும் நூற்றுக்கணக்கான பூச்சிகள்!!

பூச்சிகள்..

திருகோணமலை மாவட்டத்திற்கு தும்பி இனத்தை சேர்ந்த பூச்சிகள் படையெடுத்துள்ளதை காண முடிவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கரையோரப் பகுதிகளை அண்டிய பிரதேசங்களில் நேற்று மாலை முதல் இன்று வரை நூற்றுக்கணக்கான குறித்த பூச்சிகள் பறப்பதாகவும் தெரியவருகிறது.

திருகோணமலை கடற்கரை பகுதியிலிருந்து புல்மோட்டை வரையான கடற்கரையோரங்களில் அவற்றை காண முடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இரைச்சல் போன்ற ஒலியை எழுப்பிய வண்ணம் அவை பறப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.